நானும் பிரபல எழுத்தாளர்களும்.. நிலாபர் நிஷா.

                                 
அன்று எண்ணற்ற
எழுத்தாளர்கள்
கூடியிருந்தார்கள்.

பாரதிதாசனை பார்த்தேன்
என் கரங்கள்
அவரை வரவேற்றது.

பாரதியார் என்னை பார்த்துவிட்டார்..
அவருக்கு வணக்கம் கூறினேன்.

திரும்பிப் பார்த்தேன்
திடுக்கிட்டேன்...
வலது புறத்திலோ
வைரமுத்து அமர்ந்திருந்தார்.
அவரோ, என்னை
வருக! வருக! என வரவேற்றார்.

சற்று நேரத்தில் கண்ணதாசன்
என் கண் முன் தோன்றி
கவிதை பாடினார்.

இவர்களை நேரில்
சந்தித்துப் பேசிய மகிழ்ச்சியோடு
வீடு திரும்பினேன்...

நூலகத்திலிருந்து..

படித்ததில் பிடித்தது...

நிலாபர் நிஷா.   XI-B 


நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...

“ஊரார் வலைப்பதிவிற்கு ஓட்டுப்போட்டால்,
தன் வலைப்பதிவிற்கு ஓட்டுக்கள் தானே குவியும்”
இது வலைப்பதிவர்களுக்கான புதுமொழி.

இஸ்ரோ ரேஞ்சுக்கு ஒரு  பெரிய ஆராய்ச்சி செய்து,
ஒரு வழியாக இன்ட்லி ஓட்டுப்பதிவை
எங்கள் வலைப்பூவில் இணைத்துவிட்டோம்.

வாங்கய்யா  எங்க வலைப்பதிவிற்கு…,
புதுசா ரெண்டு இடுகையை பதிவாக்கியிருக்கோம்.
புடிச்சிருந்தாஓட்டுப்போடுங்க….
 (புடிக்கலனா-லும் ஓட்டுப்போடுங்க)  

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க
அன்புடன் அழைக்கும்….  பாரத்...பாரதி.

http://bharathbharathi.blogspot.com/2010/09/blog-post_28.html

3 கருத்துரைகள்:

செல்வா said...

உண்மைலேயே இந்த கவிதை நல்லா இருக்குங்க ..!!

வினோ said...

கவிதை அருமைங்க...

cheena (சீனா) said...

அன்பின் நிலாபர் நிஷா

படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்தமைக்கு நன்றி - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்