பெண்களுக்கு என்ன பிடிக்கும்... டாப் டென் விஷயங்கள்.


1.பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3.கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, சன்னமாக அலட்ட பிடிக்கும்.

5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும்.யாராவது வாய் விட்டு பாரட்ட.... அட அட மனசு நிறையும்.


6.ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7.உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.


8.அழுகை,பூ,பூஜை,பணம்,சீரியல்,நகை,ஆடைஅலங்காரம்,அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு - பிடிசவங்க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும்,
பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது. 

அது சரி , ஆண்களுக்கு என்ன பிடிக்கும்?

சரி... சரி... யாருக்கு என்ன பிடிச்சாலும் எங்களுக்கு, நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் பிடிக்கும். (ரோஜாப்பூந்தோட்டம் வளர வாக்களியுங்கள்)

40 கருத்துரைகள்:

எல் கே said...

இப்ப தெரிஞ்சு என்ன உபயோகம். நாள் வருஷம் முன்னாடி தெரிஞ்சு இருக்கணும்

Unknown said...

//இப்ப தெரிஞ்சு என்ன உபயோகம். நாள் வருஷம் முன்னாடி தெரிஞ்சு இருக்கணும்//

விதி வலியது...

நன்றி எல்.கே. கருத்துரைக்கு...

ஹரிஸ் Harish said...

9.பாரத் பாரதிய பிடிக்கும்..

Unknown said...

//9.பாரத் பாரதிய பிடிக்கும்..//

ஆகா... நீங்க பொளச்சுகிடுவீங்க...

அன்பரசன் said...

அ-ல ஆரம்பிச்சு ன்-ல முடியற பெயர் உள்ளவங்கள ரொம்ப பிடிக்கும்.

ஆமினா said...

////9.பாரத் பாரதிய பிடிக்கும்..////

:))))))))))

9. தன் கணவன் தன் சமையல் பற்றியோ தன்னை பற்றியோ பிறரிடம் புகழும் போது :)

Unknown said...

//அ-ல ஆரம்பிச்சு ன்-ல முடியற பெயர் உள்ளவங்கள ரொம்ப பிடிக்கும்.//

அன்பரசன் அவர்களே, இது வழக்கை திசை திருப்பும் முயற்சி..

Unknown said...

//9. தன் கணவன் தன் சமையல் பற்றியோ தன்னை பற்றியோ பிறரிடம் புகழும் போது :)//

நல்ல தீர்ப்புங்க ஆமினா!

அன்பரசன் said...

//பாரத்... பாரதி... said...

//அ-ல ஆரம்பிச்சு ன்-ல முடியற பெயர் உள்ளவங்கள ரொம்ப பிடிக்கும்.//

அன்பரசன் அவர்களே, இது வழக்கை திசை திருப்பும் முயற்சி..//

இல்லங்க. இதுதான் சரியான பதில்.

vinu said...

pathivin peyar
பெண்களுக்கு என்ன பிடிக்கும்... டாப் டென் விஷயங்கள்.

pathivinai eluthubavargal
மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

kadaichiyaa diskyla
யாருக்கு என்ன பிடிச்சாலும் எங்களுக்கு, நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் பிடிக்கும்.

appadaa evolovu periyaa aaraaichi panna vendi aayudichu he he he.


naamalum mettupaalayam thaanungooo

தினேஷ்குமார் said...

9.அன்பான அம்மா பிடிக்கும் அரவணைக்கும் அப்பவும் கூடே

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
//இப்ப தெரிஞ்சு என்ன உபயோகம். நாள் வருஷம் முன்னாடி தெரிஞ்சு இருக்கணும்//

விதி வலியது...

நான் தெரிஞ்ச்கிட்டேன் இல்லையா அது போதும் கொஞ்சம் உஷாராவே அம்மாகிட்ட பாக்க சொல்லவேண்டியதுதான்.........

மதியும் கொஞ்சம் வலியதுதான்

சரி ரெண்டு நாள் கட பக்கம் வராம என்ன பன்னுரீகளோ

தினேஷ்குமார் said...

9.நட்டநடு இராத்திரியில் தனித்து பயணிக்க பயமில்லாமல் பாரதிகண்ட பெண்ணாகா

வினோ said...

ரொம்ப நன்றிங்க இந்தனை சொன்னதுக்கு...

ரைட்டர் நட்சத்திரா said...

ok

Unknown said...

நன்றி வினு,தினேஷ்,வினோ,கார்த்திகேயனி

ம.தி.சுதா said...

இதில ஒண்ணுமே எனக்கு பொருந்தது.. ஏண்ணா... நான்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Unknown said...

//ரெண்டு நாள் கட பக்கம் வராம என்ன பண்ணுறீங்களோ?//
உங்கள் படைப்புக்களை பார்த்துவிட்டேன்.அருமை தினேஷ்..

//நனைவோமா? //
நனைந்துவிட்டோம்.. அருமை ம.தி.சுதா..

Aathira mullai said...

என் வலைத்தளத்தில் தங்கள் பாதம் பதிந்தமைக்கும், கருத்துப் பகர்ந்தமைக்கும், தொடர்ந்து வர இருப்பதற்கும் முதலில் என் மனமார்ந்த நன்றி..

பெண்களின் விருப்பம்.. நான் அவள் இல்லை.. என்னை விட்டுடுங்க.. ஆண்களைப் பற்றிக் கேட்டால் நறுக் நறுக்குன்னு நாலு சொல்ல ஆசை.. கேட்க மாட்டீங்கன்னு ஒரு தைரியம்தான்..

நல்ல பதிவு..நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை ரொம்ப புகழாதீங்க

THOPPITHOPPI said...

நன்றி

THOPPITHOPPI said...

9 . சமையல் சுமாராக இருந்தாலும் ஆஹா ஓஹோ

Unknown said...

//சமையல் சுமாராக இருந்தாலும் ஆஹா ஓஹோ//

அப்படினு சொன்னால் நீங்கள் அரசியல் நாகரீகம் தெரிந்தவர் என்று அர்த்தம்.

Unknown said...

தொப்பீ,தொப்பீ அவர்களே...நீங்கள் இந்த பதிவுக்கு வாக்களிக்க வில்லை என கண்டறியப்பட்டுள்ளது..

Unknown said...

9. உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும். ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் :)

Unknown said...

வருகை புரிந்த ஆதிரா, ரமேஷ்- ரொம்ப நல்லவன்(கற்பூரம் அடிச்சு சத்தியமா), தொப்பி தொப்பி, மூர்த்தி ஆகியோர்க்கு மிக்க நன்றிகள்.. வருகைக்கும், வாக்களித்து வாழ்த்தியமைக்கும்..

Unknown said...

9. sappa matterku sandai pottu irundhaalum... aambalaye vandhu MANNICHHU sollanum... :((

வைகை said...

9. ..................................................................................................................................................................!!!!!!!!!
என்ன சொன்னாலும் தலையாட்டும் ஆணின் அமைதிகூட ரொம்ப புடிக்கும்!! அப்படிதானே?!!

ரேவா said...

நல்ல பதிவு... அனுமானங்கள் ஓரளவு சரியே...
தொடரட்டும் உங்கள் பதிவுகள்....

ஆனந்தி.. said...

:)))))) Goodddddddd..:)

THOPPITHOPPI said...

////தொப்பீ,தொப்பீ அவர்களே...நீங்கள் இந்த பதிவுக்கு வாக்களிக்க வில்லை என கண்டறியப்பட்டுள்ளது.. //////

எப்படி கண்டு புடுச்சிங்க? நான் இதுவரைக்கும் ஒட்டு போடாமல் கமன்ட் செய்தது கிடையாது. நல்லா பாருங்க

kalidas said...

9,தன்னை விட அறிவும்,திறமையும்,அழகும் உள்ள இன்னொரு பெண்னை ஏதோ ஒரு விதத்தில் துன்புறுத்துவது மிகவும் பிடிக்கும்.
காளிதாஸ்(கோவை)

Chitra said...

ஹா,ஹா,ஹா... நல்லா இருக்குதுங்க.

Unknown said...

ha ha...good

9.kids?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன வெளையாட்டு.. இது என்ன வெளையாட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

9. 25 காசு, 50 காசுக்காக தோழிகளோட சண்ட போட புடிக்கும் (புள்ளைகளா, இது நெஜமா நான் நேர்ல பல தடவ பாத்தது ஆமா..!)

Unknown said...

ஐயையோ இவ்வளவு புடிக்குமா அப்ப எனக்கு கல்யாணம் ஆகிறது கஷ்ட்மா இருக்கும்போலேயே

மாணவன் said...

//10. பெண்களுக்கு - பிடிசவங்க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும்,
பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது..//

இது தெரியாம போச்சே...

அருமையாக தொகுத்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் தொடருங்கள்...

வாழ்க வளமுடன்

செல்வா said...

/8.அழுகை,பூ,பூஜை,பணம்,சீரியல்,நகை,ஆடைஅலங்காரம்,அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.///

இதுதான் எங்களுக்கும் தெரியும்களே ..!!

Tamilisai said...

உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.
இது மிகவும் கண்டிக்கத்தக்க வரிகள் . உங்கள் கருத்துப்படி அனைத்து பெண்களும் எப்போதும் லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு உள்ளனரோ? இக்கருத்துபடி இதில் தங்களின் அன்னையும் மனைவியும் அடக்கமோ? ஆண்களை சிரிக்க வைக்கிறோம் என்ற பெயரில் பெண்களை இழிவுப்படுத்துவது நியாயமா? பெண்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டதில் பெரும்பங்கு கொண்ட முண்டாசுகவியின் பெயரை கொண்ட வலைபதிவில் ஏன் இப்படி ஒரு சிந்தனை ?

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்