யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..
எங்கே போனார்கள் கதைச்சொல்லிகள்...
முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் வளர்ப்பில் பெரும்பங்கு வகித்தார்கள்.
தாத்தா, பாட்டிகள் சொன்ன கதைக் கேட்டு வளந்த பிள்ளைகள், பிற்காலத்தில் இலக்கிய, அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கினார்கள். இன்றைய வாழ்க்கைச்சூழலில் கூட்டுக்குடும்பங்கள் மாறி , பெரும்பாலும் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில் கதைச்சொல்லிகளாக,கலைச்சொல்லிகளாக இருந்த தாத்தா, பாட்டிகள் தொலைந்துப் போய் விட்டதாகவே தெரிகிறது.
சிட்டுக்குருவிகள் இன்று வழக்கொழிந்துப் போனதைப் போலவே இதையும் வெறுமனே விட்டு விடவும் தமிழ்ச்சூழல் தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது.
மாறிவிட்ட வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பாஸ்ட் புட் கலாச்சாரம் ஆகியவற்றால் இனி வரும் தலைமுறையினர் தாத்தா, பாட்டி ஆகும் வரை உயிரோடிருப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.
கதைச்சொல்லிகள் இருந்த அந்த வெற்றிடத்தை இனி வரும் காலங்களில் யார் நிரப்புவது?.
முன்பெல்லாம் கெட்டவிஷயங்கள் வாசற்படியேறி, கதவைத்தட்டி உள்ளே நுழைந்தது என்றால், இப்போது எல்லா விஷங்களும் நேரடியாக, சாட்டிலைட் வழியாக, வரவேற்பறை நுழைவதால் தொலைக்காட்சிகள் நல்ல கதைச்சொல்லியாக இருக்க முடியாது எனத்தோன்றுகிறது.
தங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் காட்டிக்கொள்ளும் பெற்றோர்களுக்கு அவர்களுக்குள்ளே பேசிக்கொள்வதே பெரும்பாடாகிவிடுமோ
என்ற சூழல் கூட விரைவில் வந்து விடும் .
கதைச்சொல்லியாக இருக்க அதிக வாய்ப்புக்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களோ, கதைச்சொல்லியாக இல்லாமல் , மற்றவர்களை புறஞ்சொல்லிகளாகவும், தம் மாணவர்களை குறைச்சொல்லிகளாகவும் மாறிவிட்டனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு.
அட கடவுளே..
யார் தான் கதைச்சொல்லி என்ற வெற்றிடத்தை நிரப்புவது?
விஷம் பரப்பும் ஊடகங்கள், பணத்தின் பின் ஓடும் பெற்றோர்கள், பாடத் திட்டம் தடுக்கி விழும் ஆசிரியர்கள்;யார் தான் மாறவேண்டும் இனிவரும் நாட்களில்..
யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..
தனியாய் தனக்குத் தானே கதைச்சொல்லிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை நாளைய குழந்தைக்களுக்கு வந்து விடுமோ..
தோல்வி நிலை என நினைத்தால்...
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை
என்று பொருள் இல்லை;
வேறு யுக்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை
உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.
தோல்வி என்றால் வாழ்க்கையே வீணாக்கிவிட்டதாகப்
பொருள் இல்லை;
மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் விட்டுவிட வேண்டும்
என்று பொருள் அல்ல;
இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும்
என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல;
அடையக் கொஞ்சம் தாமதமாகலாம்
என்று பொருள்.
தோல்வி என்றால் கடவுள் உங்களை கைவிட்டு விட்டார் என்று பொருள் அல்ல;
உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்
என்று பொருள்.
- ஜுனா ஆக்னியஸ்.ஜெ.
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு.
வாழ்த்தலாம் வாங்க...
இன்று பிறந்த நாள் காணும் எங்கள் வேதியியல் ஆசிரியை லீலா மகேஸ்வரி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
கனிவும், கருணையும், அதீத கடமை உணர்வும் உடைய ஆசிரியர்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதிலை.
அப்படிப்பட்ட, எங்கள் நலனில் மிக அக்கறைக் கொண்ட லீலா டீச்சரின் பிறந்த நாளில் அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்தி சந்தோஷிக்கிறோம்.
-பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும்
பதினொன்றாம் வகுப்பு அ1,அ,ஆ பிரிவு மாணவிகள்.
எங்கள் வாழ்த்தை வலையுலகமும் வழிமொழியட்டும்.
(சென்ற பதிவால் உண்டான கோபத்தை இதில் காட்டவேண்டாம்)
கனிவும், கருணையும், அதீத கடமை உணர்வும் உடைய ஆசிரியர்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதிலை.
அப்படிப்பட்ட, எங்கள் நலனில் மிக அக்கறைக் கொண்ட லீலா டீச்சரின் பிறந்த நாளில் அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்தி சந்தோஷிக்கிறோம்.
-பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும்
பதினொன்றாம் வகுப்பு அ1,அ,ஆ பிரிவு மாணவிகள்.
எங்கள் வாழ்த்தை வலையுலகமும் வழிமொழியட்டும்.
(சென்ற பதிவால் உண்டான கோபத்தை இதில் காட்டவேண்டாம்)
இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணித்துளிகளுக்குள் வந்துப் பாருங்கள்.
ஆன் லைனில் இருப்பவர்களுக்கு ஒரு அழைப்பு.
வலைப்பதிவர்களும் தமிழக முதல்வராக எளிய வழி...
இந்த வார ஹிட் செய்தி:
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயித்த குழுவின் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா.
(உடல்நலத்தைக் காரணம் காட்டியுள்ளார்).
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விபரம் 21-10-10 அன்று தமிழக அரசின் www.tn.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. குழுவுக்கு போதுமான விபரங்களைத் தெரிவிக்காத 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வார ஹைக்கூ:
தாய்ப்பால் கேட்காமல்
தாயைக் கேட்டது
குப்பைத் தொட்டி குழந்தை
- தென்றல் நிலவன்.
இந்த வார அதிர்ச்சி:
கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமாவையான சிமெண்ட், செங்கல், முறுக்கேற்றப்பட்ட கம்பிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 50 கிலோ சிமெண்ட் விலை ரூபாய் 145 லிருந்து திடீரென ரூபாய் 300 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டின் விலை, இறக்குமதிச் செலவு, சுங்க வரி உள்பட ரூபாய் 190. ( எந்த வித காரணமும் இன்றி ஏன் இப்போது விலை உயர வேண்டும் என்பது பலரின் கேள்வி).
இந்த வார கருத்து:
டாட்டா, பிர்லா யாராக இருந்தாலும் கடன் தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள், அதி புத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள்.
-ப.சிதம்பரம்.
இந்த வார கலாட்டா:
விஜய் நடிக்கும் காவலன், அஜித் நடிக்கும் மங்காத்தா ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் வலைப்பதிவர்கள் உற்சாகம்.
(கலாய்க்க மேட்டர் ரெடி)
இந்த வார தகவல்:
உங்கள் செல் போன் எண்ணிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் SMS, போன் செய்ய முடியும்(ஹேக்கிங்). குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து புதிய பாடல்களை அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்ய அழைக்கும் SMS உங்கள் செல்போன்களுக்கு வரும்போது கவனமாக இருங்கள்.
கொசுறுத் தகவல்: உலகிலேயே அதிக அளவு செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மொத்தம் 67 கோடி இணைப்பு.
பேசு இந்தியா பேசு...
இந்த வார குழப்பம்:
அடுத்ததாக நாங்கள் வெளியிட இருக்கும் பதிவு எங்களின் ஐம்பதாவது இடுகை. அதனை வித்தியாசமாக அமைக்க எங்கள் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.(அது வேற யாருமில்ல,பாரதி ஆறாம் வகுப்பு ஆ பிரிவு) என்னப் பண்றது?
நீங்க தான் பிரபல வலைப்பதிவராச்சே ஒரு ஐடியா சொல்லுங்கோ...
இந்த வார உதிரிப்பூக்கள்:
தூங்கும் போது குறட்டை விடுவதும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே. குண்டாக இருப்பது, துரித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
உலகிலேயே முதல் முறையாக 15 வயது இத்தாலிய சிறுவனுக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.பேட்டரி சார்ஜ் உதவியுடன் இயங்கும் இந்த ரோபோ இதயத்துடன் 25 வருடங்கள் வாழ முடியும்.
ராஜாஜியும், அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினராகித்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர். (சட்ட மேலவையில் பட்டதாரித் தொகுதிகள் போன்று வலைப்பதிவர்களுக்கென்று தொகுதிகள் உருவாக்கப்படுமா?)
டிஸ்கி:1
இந்தப் பதிவின் முதல் கருத்துரையைப் பார்க்கவும்.
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயித்த குழுவின் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா.
(உடல்நலத்தைக் காரணம் காட்டியுள்ளார்).
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விபரம் 21-10-10 அன்று தமிழக அரசின் www.tn.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. குழுவுக்கு போதுமான விபரங்களைத் தெரிவிக்காத 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வார ஹைக்கூ:
தாய்ப்பால் கேட்காமல்
தாயைக் கேட்டது
குப்பைத் தொட்டி குழந்தை
- தென்றல் நிலவன்.
இந்த வார அதிர்ச்சி:
கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமாவையான சிமெண்ட், செங்கல், முறுக்கேற்றப்பட்ட கம்பிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 50 கிலோ சிமெண்ட் விலை ரூபாய் 145 லிருந்து திடீரென ரூபாய் 300 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டின் விலை, இறக்குமதிச் செலவு, சுங்க வரி உள்பட ரூபாய் 190. ( எந்த வித காரணமும் இன்றி ஏன் இப்போது விலை உயர வேண்டும் என்பது பலரின் கேள்வி).
இந்த வார கருத்து:
டாட்டா, பிர்லா யாராக இருந்தாலும் கடன் தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள், அதி புத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள்.
-ப.சிதம்பரம்.
இந்த வார கலாட்டா:
விஜய் நடிக்கும் காவலன், அஜித் நடிக்கும் மங்காத்தா ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் வலைப்பதிவர்கள் உற்சாகம்.
(கலாய்க்க மேட்டர் ரெடி)
இந்த வார தகவல்:
உங்கள் செல் போன் எண்ணிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் SMS, போன் செய்ய முடியும்(ஹேக்கிங்). குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து புதிய பாடல்களை அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்ய அழைக்கும் SMS உங்கள் செல்போன்களுக்கு வரும்போது கவனமாக இருங்கள்.
கொசுறுத் தகவல்: உலகிலேயே அதிக அளவு செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மொத்தம் 67 கோடி இணைப்பு.
பேசு இந்தியா பேசு...
இந்த வார குழப்பம்:
அடுத்ததாக நாங்கள் வெளியிட இருக்கும் பதிவு எங்களின் ஐம்பதாவது இடுகை. அதனை வித்தியாசமாக அமைக்க எங்கள் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.(அது வேற யாருமில்ல,பாரதி ஆறாம் வகுப்பு ஆ பிரிவு) என்னப் பண்றது?
நீங்க தான் பிரபல வலைப்பதிவராச்சே ஒரு ஐடியா சொல்லுங்கோ...
இந்த வார உதிரிப்பூக்கள்:
தூங்கும் போது குறட்டை விடுவதும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே. குண்டாக இருப்பது, துரித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
உலகிலேயே முதல் முறையாக 15 வயது இத்தாலிய சிறுவனுக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.பேட்டரி சார்ஜ் உதவியுடன் இயங்கும் இந்த ரோபோ இதயத்துடன் 25 வருடங்கள் வாழ முடியும்.
ராஜாஜியும், அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினராகித்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர். (சட்ட மேலவையில் பட்டதாரித் தொகுதிகள் போன்று வலைப்பதிவர்களுக்கென்று தொகுதிகள் உருவாக்கப்படுமா?)
டிஸ்கி:1
இந்தப் பதிவின் முதல் கருத்துரையைப் பார்க்கவும்.
சத்தம் போடாதே... -நந்தினி.B.
என் அம்மா உறங்குகிறாள்.
கத்தாதே குருவியே,
பாடாதே இளங்குயிலே,
என் அன்பு அம்மா உறங்குகிறாள்.
வெளிச்சமாய் வீசாதே வெண்ணிலவே
சீக்கிரம் மேகத்திற்குள் சென்று மறைந்துக்கொள்.
ரீங்காரத்துடன் தேன் உறிஞ்சும் வண்டுகளே
உங்கள் பாடல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஏய் பேய் போல வேகமாய் காற்றிலாடும் ஊஞ்சலே
பூனைப் போல் மெதுவாய் நகர்ந்துச் செல்
என் அம்மா உறங்குகிறாள்
தாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள்
என படிப்பவரை யோசிக்க வைத்து,
வாசகர்களை எளிதில் ஈர்க்கும் நா.முத்துக்குமார்,
விகடன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் கவிதை
"ஏழு பள்ளிகளில் படித்தவன்''.
இயல்பான நடையில், ஒரு வார்த்தைக் கூட
மிகையில்லாது நீள்கிறது. //ஏழு பள்ளிகளில் படித்த
ஆர்.எஸ். கேசவன்
எட்டாவது பள்ளியாக
எங்கள் வகுப்புக்கு
வந்து சேர்ந்தபோது
அரையாண்டு விடுமுறை முடித்து
நாங்கள்
முழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்//
//சொல்வதற்கும் அவனிடம்
ஏராளம் கதைகள் இருந்தன
கேட்பதற்கு எங்களிடம்
இரண்டே இரண்டு
காதுகள் மட்டுமே//
//ஒன்பதாவது பள்ளிக்கு
எங்களைச் சுருட்டி
கதையாக மாற்றி
சிரித்தபடி போனான்//
இயற்கைக்கு பரிசளிக்கப்பட்ட செயற்கை மரணம்...
கடவுள் படைத்த இயற்கையை
ரசித்து எழுத எண்ணமிட்டேன்..
நான் வார்த்தைகளைக் கோர்க்க
நான் இயற்கையின் கூந்தலை வருடிய போது
சின்ன சின்ன வேதனைகள்
அதன் விசும்பலில் தெறித்து விழுந்தது.
இவையெல்லாம் யார் தந்த துன்பம்?
உன்னை காயப்படுத்தி வென்றது
மனிதனின் வேதனை அம்புகளா?
என் கேள்விக்கு அது
வேறு ஏதோ பதிலுரைத்தது..
ரசித்து எழுத எண்ணமிட்டேன்..
நான் வார்த்தைகளைக் கோர்க்க
நான் இயற்கையின் கூந்தலை வருடிய போது
சின்ன சின்ன வேதனைகள்
அதன் விசும்பலில் தெறித்து விழுந்தது.
இவையெல்லாம் யார் தந்த துன்பம்?
உன்னை காயப்படுத்தி வென்றது
மனிதனின் வேதனை அம்புகளா?
என் கேள்விக்கு அது
வேறு ஏதோ பதிலுரைத்தது..
பாலகுமாரன் @ விகடன் தீபாவளி மலர்...
விகடன் தீபாவளி மலர் வந்தாச்சு-னா தீபாவளியே வந்தாச்சு என்று தான் அர்த்தம். அதன் விமர்சனம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்,
பாலகுமாரன் பேட்டியில் மிக ரசித்த விஷயங்கள் மட்டும் உங்களுடன் இப்போது பகிரப்படுகிறது...
*சோறு போடும் உத்தியோகம்; அது சமூக அந்தஸ்து. மனதின் குதியலைக் காட்டக் கவிதை. வில் வளைத்து, லட்சியம் அடிப்பது போன்று படிப்பவரைத் தாக்கும் சிறுகதை, தவிர்க்கவே முடியாத சினிமா, இதற்கெல்லாம் நடுவே அடிஆழத்தில், இறைத்தேடல் இருந்தது.
ஆர்யக் கூத்தாடினாலும் நான் காரியத்தில் கண்ணாக இருந்தேன்...
*வாழ்வில் எல்லா விஷயங்களிலும் விழுந்து புரண்டு ஓர் அமைதியான இடத்தை அடைந்திருக்கிறேன். எழுத்துதான் இதற்குக் காரணம்.
*எந்தப் புகழும் எனக்குள் ஓட்டவில்லை. எந்தப் போற்றுதலும் என்னைச் சாய்க்கவில்லை.
*என் வேலை இது; இதைத் துல்லியமாய் செய்தலே என் நோக்கம்.
இது பிடித்திருக்கிறதா சரி:
இல்லையா அதுவும் சரி என்று போய்க்கொண்டிருக்கிறேன்.
*வாசகருடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தலே என் விருப்பம்.
சந்திக்கும் போது, வாசகர் வணக்கம் சொல்வதே போதும்.
*சினிமாவை என்றும் நான் முழுமையாக ஏற்காததும், முழுமையாக கற்காததும்
நான் பின்வாங்கக் காரணம்.
நான் எழுத்தாளனாகவே இருந்தேன். எழுத்து வேறு: சினிமா வேறு!
*என் எழுத்து ஆன்மிகத்தின் பக்கம் திசை திரும்பியது என்பது தவறு. அதிகமாய் வெளிப்பட்டது எனலாம். இதற்கு என் வயது காரணம்.
*எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் ஒரு சக்தி இடையறாது அசைக்கிறது. அதுவே எல்லாம். அதற்கு ஆரம்பம்... முடிவு எதுவும் இல்லை...
*இங்கே எல்லா உறவும், எல்லா செயலும் நாடகம் என்பதும்,
இதை நடத்திக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.
என்னை கவனித்தபடி இருக்கத் தூண்டப்பட்டேன். இது பெரிய கொடுப்பினை.
*ஒரு எழுத்தாளன், எல்லாம் எழுதிவிட்டேன் என்று சொல்லமாட்டான்.
எழுத்துச் சிந்தனை வற்றாத ஊற்று.
*எழுத்தாக்குவதற்கு உடல் வலு, மன வலு வேண்டும். எனக்கு இன்னமும் இருக்கிறது.
அடுத்ததாக எழுத, சுமார் ஆயிரத்தைந்நூறு பக்கங்களுக்கு, ராஜேந்திர சோழன் மனதளவில் தயார். கொஞ்சம் பயணப்பட வேண்டும். எழுதுவேன்...
காத்திருக்கிறேன் தோழி.. ---எம்.மணிமேகலை
கவிதையல்ல இது
என் பள்ளியின் குரல்...
நான் வெறும் கட்டிடம் அல்ல..
உன் கனவுகளை நனவாக்க
கற்பனைகளை நிஜங்களாக்க
அறிவை அருவியாக்க
ஆற்றலை முழுமையாக்க
அன்பை ஆயுதமாக்க
பண்பை படிப்பாக்க
உலகை உனக்குரியதாக்க
காத்திருக்கிறேன் தோழி...
எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..
உதாரணங்கள் எப்போதும்
அகிம்சைக்கு மகாத்மா...
அன்புக்கு அன்னை தெரசா..
வீரத்திற்கு கட்டபொம்மன்....
போதும் பழைய உதாரணங்கள்..
இனிமேல் இவை அனைத்திற்கும்
உன்னை உதாரணமாக்கு....
--எம்.மணிமேகலை
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு...
என் பள்ளியின் குரல்...
நான் வெறும் கட்டிடம் அல்ல..
உன் கனவுகளை நனவாக்க
கற்பனைகளை நிஜங்களாக்க
அறிவை அருவியாக்க
ஆற்றலை முழுமையாக்க
அன்பை ஆயுதமாக்க
பண்பை படிப்பாக்க
உலகை உனக்குரியதாக்க
காத்திருக்கிறேன் தோழி...
எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..
உதாரணங்கள் எப்போதும்
அகிம்சைக்கு மகாத்மா...
அன்புக்கு அன்னை தெரசா..
வீரத்திற்கு கட்டபொம்மன்....
போதும் பழைய உதாரணங்கள்..
இனிமேல் இவை அனைத்திற்கும்
உன்னை உதாரணமாக்கு....
--எம்.மணிமேகலை
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு...
navin robins அவர்களின் சவால் கவிதை -- நான் இறந்து போயிருந்தேன்
தெம்மாங்கு பாடி, உயிர் கொடுத்தார்கள் வாஞ்சையில்,
எனக்கு, காளை பூட்டிய ஏர் உழுத நஞ்சையில்;
நெகிழ்ந்தேன் நான் அவர்கள் காட்டிய அன்பெனும் உரத்தில்,
இசையான தெம்மாங்கு சுரத்தில்;
தென்றலின் இசைக்கு தலையாட்டி மகிழ்ந்து,
வளர்ந்தேன் நான் நித்தமும் வளர்த்தவர்களை நினைந்து;
பருவமடையும் நாள் வந்தது, பூவாக விரும்பிய நான் நாத்து,
என் கால்களில் வந்தடையும் காவிரியை எதிர்பார்த்து;
வரவில்லை காவிரி, தரவில்லை தண்ணீரை பரவி;
மனம் சோராமல் காத்து நின்றேன் வயல்வெளியில்,
நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;
அப்போதும் உயிர் கொண்டுதான் இருந்தேன் ஆனால்,
நான் இறந்துதான் போயிருந்தேன் எனக்கு உயிர் கொடுத்தவர்,
என் நிலை கண்டு தன் உயிர் மாய்த்த பின்!
இந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்..
இந்த வார ஹிட் செய்தி:
இந்த வார ஹைக்கூ:
"சிறியது தான் புல்லாங்குழல்
கேலி செய்த மூங்கில்
பிணம் சுமக்கும் பாடை"
இந்த வார கவிதை:
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடிகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை,
இந்த வார தகவல்:
இந்த வார மனிதர்:
இந்த வார கருத்து:
இந்த வார குழப்பம்:
கலாய்க்கும் பாணியில் நாங்கள் எழுதிய
விருந்தாளிகள் கிளம்பிவிட்ட நிலையில் காமன்வெல்த் போட்டிகள் டெல்லி-2010 ன் இரண்டாம் பாகம் துவங்கிவிட்டது. டெல்லி முதல்வர், ஏ.ஆர்.ரஹ்மான், உயர்மட்ட விசாரணைக் குழுத் தலைவர் வி.கே.சங்கலு
ஆகியோரின் பேட்டிகள் பரபரப்பைக் கூட்டுகின்றன.பிரதமர் வழங்கிய விருந்தில் சுரேஷ் கல்மாடி புறக்கணிப்பு.
{முற்பகலில் "செ(ய்)யின்" பிற்பகலில் "விலங்கு"}
"சிறியது தான் புல்லாங்குழல்
கேலி செய்த மூங்கில்
பிணம் சுமக்கும் பாடை"
-துறவி.
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடிகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை,
இழுத்து,இழுத்து நடக்காதே...."
--ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
(அக்-15 கலாம் அவர்களின் பிறந்தநாள்.)
இந்த வார தகவல்:
தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருப்பதாகக் கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் சில ஆயிரம் ஏரிகள் காணமலே போய்விட்டன. இருக்கும் ஏரிகளில் பெரும்பாலானவை தூர்ந்து போய் கிடக்கின்றன. பல ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறிவிட்டன.
இந்த வார மனிதர்:
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சச்சின்,
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்
(ரிட்டன் ஆப் தி டிராகன்).
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்
(ரிட்டன் ஆப் தி டிராகன்).
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.
இந்த வார கருத்து:
ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. ஆனால், அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள அந்த நாடு தவறி விட்டது. இந்தியர்களின் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதல்களால் அந்நாட்டின் நன்மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
--பிரிட்டிஷ் நிபுணர் சைமன் அன்ஹோல்ட்.
(இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, இப்போது மூன்றாம் இடத்தில்)
"பிரபல வலைப்பதிவர்க்கு கொலை மிரட்டல்" வாசிக்கப்பட்ட அளவுக்கு, நல்ல பதிவாக நாங்கள் கருதிய "உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்" வலைஉலகவாசகர்களால்
கவனிக்கப்படவில்லை.{ஒண்ணுமே புரியல (வலை) உலகத்திலே...}
உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்...
எனக்கு மனிதர்களைப் பிடிக்கும் என்று லீலா டீச்சர் சொன்னாங்க.
அதன் தொடர்ச்சியாய் யோசித்ததில்;
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ஆச்சர்யம் என்னவென்றால் சில
உடன்பாடுகளும் அதே வேலையைச் செய்தன.
அதன் தொடர்ச்சியாய் யோசித்ததில்;
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ஆச்சர்யம் என்னவென்றால் சில
உடன்பாடுகளும் அதே வேலையைச் செய்தன.
உண்மைத்தான்.மனிதர்களும்,அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்தது.
காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதைச் சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு.
எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.
"நான் சொல்லுவது என்னவென்றால் " என்று அவர் சொன்னார். அதையேதான் இவரும் சொன்னார். இருப்பினும் குரல்கள் உயர்ந்தன. வார்த்தைகள் வலுத்தன.
அதிக வருடங்கள் வாழ்ந்தவர்கள் கூட, "ஈகோ" தாண்ட இயலாது. கிணத்துத் தவளையை தேசிய மிருகமாய் அறிவித்தார்கள்.
அருகருகே வாழும் மனிதர்களின்
மனங்களிடையானஇடைவெளியாய் மிகப்பெரிய சுந்தரவனக்காடுகள்இருந்தன.அதனில் விதவிதமான விலங்குகளைச் சுதந்திரமாக உலவவிட்டார்கள்.வேளை தவறாது அதற்கு உணவிட்டார்கள், உணவிட்ட பொழுதுகளில் எல்லாம் யார் பகைவர்கள் என்பதையும் ஊட்டிவிட்டார்கள். பின்னொரு நல்ல நாளில் அண்டை மனிதரை மரணிக்க வைத்தார்கள். பின் ஒன்றும் நடவாததுப் போல, இறுதி ஊர்வலத்தில் சோகமுகமூடி தரித்தனர். அடுத்தது யார் என திரிந்தார்கள்.
அடிக்கடி நல்லது செய்தார்கள்; அவற்றின் பளபளப்பில் விகாரங்களை வெளித்தெரியாது மறைத்தார்கள்.
வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று
உலகத்தார்க்கு முரசரைந்து அறிவித்தனர்.
நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை"போன்சாய்" மரங்களாக்கினார்கள்.
எது ஆகாது என சூளுரைத்தார்களோ அதன் காலடியிலேயே கிடந்தார்கள்.
வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று
உலகத்தார்க்கு முரசரைந்து அறிவித்தனர்.
நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை"போன்சாய்" மரங்களாக்கினார்கள்.
உலகத்தை ரசித்தல் மிகப்பிடிக்கும் என்றார்கள். மற்றவர்களை விழி மூடி ரசிக்க பணித்தார்கள்.
விளையாட்டுப் போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள்.
உறவாடிக் கெடுத்தப்பின்..
எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால் முன்பே அது
தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.
எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே தெரிகிறது.
இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கக்கூடும்.
அது சரி. எனக்கு என்னப் பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே...
எனக்கு என்னைப் பிடிக்கும்;
மேலே சொன்ன அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும் எனக்குள்ளும் நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னைப் பிடிக்கும்....
காரணமில்லாது ஏதேனும் செய்துவிட்டு, பின் காரணங்களை அடுக்கி சிலிர்ப்பூட்டினர்.
விளையாட்டுப் போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள்.
உறவாடிக் கெடுத்தப்பின்..
பெரும்பாலானான நேரங்களில் நடித்ததால்,
எது வேடம்; எது நிஜம் என கணிக்க இயலாது
போனது சக நடிகர்களால் கூட...
எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால் முன்பே அது
தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.
எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே தெரிகிறது.
இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கக்கூடும்.
அது சரி. எனக்கு என்னப் பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே...
எனக்கு என்னைப் பிடிக்கும்;
மேலே சொன்ன அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும் எனக்குள்ளும் நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னைப் பிடிக்கும்....
பிரபல வலைப்பதிவர்க்கு கொலைமிரட்டல்
வலைப்பதிவர்கள் பற்றிய டெரர் செய்திகள்:
பரிசல்காரன்-வலைப்பதிவர்க்கு,ரோஜா பூந்தோட்டம் வலைப்பதிவர்கள் கொலை மிரட்டல்.. "நாங்க வலைப்பூ ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு வாழ்த்துக்கூட சொல்லல"
(இப்பல்லாம் கொலைமிரட்டல் அனுப்பறதுதானே லேட்டஸ்ட் பேஷன்.....
இந்த வழக்கிற்கும் வாய்ப்பாடிக்குமார், வேல் கண்ணன் ஆகியோர்க்கும் எந்த தொடர்பும் இல்லை யுவர் ஆனர்)
நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய.....
(இப்பல்லாம் கொலைமிரட்டல் அனுப்பறதுதானே லேட்டஸ்ட் பேஷன்.....
இந்த வழக்கிற்கும் வாய்ப்பாடிக்குமார், வேல் கண்ணன் ஆகியோர்க்கும் எந்த தொடர்பும் இல்லை யுவர் ஆனர்)
நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய.....
பனித்துளி சங்கர், கே.ஆர்.பி.செந்தில்,மலிக்கா, ஆகியோரின் பதிவுகள் வெளியாகும் போதெல்லாம் "எந்திரன்" வசூல் பாதிக்கப்படுவதால் , சன் குழும அன்பர்கள் மேற்கண்ட வலைப்பதிவர்களை "விருந்து" வைக்க தேடுவதாக எமது உளவுப்பிரிவு ரகசிய தகவல்..
(டி. ஆரின் பேமஸ் வார்த்தைக்களை இங்கே சொல்லிக்கொள்ளவும்)
பெரியவிளம்பர இடைவெளி :
"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , எங்க வலைப்பதிவு வந்தவுடனே கருத்துரை வழங்கும் ஆதவா, ஜோயல்சன், வி.ராதாகிருஷ்ணன், சிவாஜி, பேரு:மாதேஸ்வரன், இயற்கை ராஜி,செல்வம், சங்கவி , நீச்சல்காரன், திருநாவுக்கரசு பழனிசாமி,ரோகிணி சிவா ஆகியோர்க்கு நன்றிகள்...
(ஆரம்பிச்சப்ப வந்தாங்க, நாங்களும் வழிமேல விழி வச்சு தெனமும் பாக்குறோம்.. ஆளையே காணலியே.. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி போயிருப்பாங்களோ....)
(டி. ஆரின் பேமஸ் வார்த்தைக்களை இங்கே சொல்லிக்கொள்ளவும்)
பெரியவிளம்பர இடைவெளி :
"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , எங்க வலைப்பதிவு வந்தவுடனே கருத்துரை வழங்கும் ஆதவா, ஜோயல்சன், வி.ராதாகிருஷ்ணன், சிவாஜி, பேரு:மாதேஸ்வரன், இயற்கை ராஜி,செல்வம், சங்கவி , நீச்சல்காரன், திருநாவுக்கரசு பழனிசாமி,ரோகிணி சிவா ஆகியோர்க்கு நன்றிகள்...
(ஆரம்பிச்சப்ப வந்தாங்க, நாங்களும் வழிமேல விழி வச்சு தெனமும் பாக்குறோம்.. ஆளையே காணலியே.. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி போயிருப்பாங்களோ....)
சங்கவி SPEAKS....
பக்கம் ததும்ப,ததும்ப எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளன் ஆக முடியாது,எழுத்துக்களை ஆளக் கூடியவனே எழுத்தாளன் ஆவான்.
வாய் மூடாமல் பேசுபவர் எல்லாம் பேச்சாளர் ஆகமுடியாது,சிறந்த முறையில் தெளிவுப்பட வரிசைப்படுத்தி பேச்சை ஆள்பவனே பேச்சாளன் ஆகிறான்.
முதல் வைத்திருப்பவன் எல்லாம் முதலாளி ஆகமுடியாது,அதனை ஆளக்கூடியவனே முதலாளி ஆவான்.அது போல தன் மனதை கட்டுப்படுத்தி ஆள கூடிய ஆற்றல் படைத்தவனே மனிதனாக ஆகிறான்..
பிறப்பால் நாம் பெறுவது உடல் வலிமை. அதனைக் கொண்டு மனிதன் பெறுவது மனவலிமை.. மனவலிமை என்பது தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி புரிந்துக்கொள்ளுதல்...
K.R.P. செந்தில் அவர்கள் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை...
நான் இறந்து போயிருந்தேன்
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று
தனியாக
வழிதவறிய
மலை உச்சியின் நேர் கீழே
என் உடல் ..
இன்னும் சற்று நேரத்தில்
இறந்து போகும்
என் செல்பேசியும்...
தொடர்ந்த அழைப்புகளுக்கு
பதிவு செய்யப்பட்ட
பதில்களை கேட்டு வெறுத்துப்போன
மனைவி ;சபித்துக்கொண்டே
அடுப்பை அணைப்பாள்.
நாளையோ
அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள்
மேற்கொள்ளப்படும்
அதற்குள்
மலை எறும்புகளுக்கோ
ஓநாய்களுக்கோ உணவாகி
எலும்புகளாய் கிடைப்பேன்..
அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்..
http://krpsenthil.blogspot.com/
krpsenthil@gmail.com
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று
தனியாக
வழிதவறிய
மலை உச்சியின் நேர் கீழே
என் உடல் ..
இன்னும் சற்று நேரத்தில்
இறந்து போகும்
என் செல்பேசியும்...
தொடர்ந்த அழைப்புகளுக்கு
பதிவு செய்யப்பட்ட
பதில்களை கேட்டு வெறுத்துப்போன
மனைவி ;சபித்துக்கொண்டே
அடுப்பை அணைப்பாள்.
நாளையோ
அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள்
மேற்கொள்ளப்படும்
அதற்குள்
மலை எறும்புகளுக்கோ
ஓநாய்களுக்கோ உணவாகி
எலும்புகளாய் கிடைப்பேன்..
அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்..
http://krpsenthil.blogspot.com/
krpsenthil@gmail.com
கவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...
அம்மாவின் அரவணைப்பு..,
வானத்தில் இருப்பது நட்சத்திர கூட்டங்கள்..
கடலில் இருப்பதோ
மீன்களின் கூட்டங்கள்
ஆனால்
என் மனதில் இருப்பதோ
அம்மாவின் அன்பு முத்தங்கள்
- ...ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...
-----------------------------------------------------------------------
கனவு
லட்சியத்தின் ஒரு வழி பாதை
நிஜங்கள் கூட தோற்றுப் போகும் உத்தமம்
கற்பனைகளின் சங்கமம்
ஏழைகளின் ராஜ சிம்மாசனம்
உறவுகளின் ரகசிய உடன்பாடு
கனவுகள் ஏமாற்றம் அடையும் போது தான்
கண்ணீர் விழிகளில் குடியேற இடம் தேடுகிறது
-ஆர்.நிர்மலா..
-----------------------------------------------------------------------------------------------
மழை...
ஓ..வானமே உன் மகன் குறும்புக்காரன்...
அடிக்கடி ஓடியாடி விளையாடி
ஆடைகளை அழுக்காக்குகிறான்...
நீயோ சலவையில் கெட்டிக்காரி.
அடித்து துவைக்கும்
சத்தம் இடியாய் கேட்கிறது.
அலாசுகின்ற நீர் மழையாய் பெய்கிறது.
சிறிது நேரத்தில்
உன் மகன் பளிச்சென மின்னுகிறான்
...ஜி.ரோசரி. XI-A...
இறந்த பின்னும் வலிக்கிறது...லீலா மகேஸ்வரி அவர்களின் சவால் கவிதை
நான் இறந்து போயிருந்தேன்.
இறந்தபின்னும் உயிர் வலி குறையவில்லை.
இது முதல் முறை அல்ல..
பல தருணங்களில்
பலரின் முன்பு
என் இறப்பு நிகழ்ந்திருக்கிறது.
"உயிரியல் இறப்பு அல்ல..
உளவியல் மரணம்"
சிநேகிதியின் மதிப்பெண் பட்டியல் ஒப்பிட்டு
பொழிந்த அப்பாவின் வார்த்தைகள்..
பெண் கேட்டு வந்த உறவினர்களின்
"குத்தல்" கேள்விகள்...
கள்ளமில்லா நண்பனின் வருகைக்கு
பாட்டி பூசிய விகார சாயம்...
சொந்தமானவர்களின் சொல்லம்புகள்...
சக பயணியின் அத்துமீறல்...
மேலதிகாரியின் காரணமில்லா கடுமை...
துரோகத்தால் மூச்சு திணறிய நட்பு...
துளி விஷம் கலந்துவிடப்பட்ட தினசரிகள்...
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
Blog Archive
-
▼
2010
(107)
-
▼
October
(33)
- யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..
- தோல்வி நிலை என நினைத்தால்...
- வாழ்த்தலாம் வாங்க...
- இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணி...
- வலைப்பதிவர்களும் தமிழக முதல்வராக எளிய வழி...
- சத்தம் போடாதே... -நந்தினி.B.
- தாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள...
- இயற்கைக்கு பரிசளிக்கப்பட்ட செயற்கை மரணம்...
- பாலகுமாரன் @ விகடன் தீபாவளி மலர்...
- காத்திருக்கிறேன் தோழி.. ---எம்.மணிமேகலை
- navin robins அவர்களின் சவால் கவிதை -- நான் ...
- இந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்..
- உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்.....
- பிரபல வலைப்பதிவர்க்கு கொலைமிரட்டல்
- சங்கவி SPEAKS....
- K.R.P. செந்தில் அவர்கள் கவிதைப்போட்டிக்கு அனுப்ப...
- கவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு......
- இறந்த பின்னும் வலிக்கிறது...லீலா மகேஸ்வரி அவர்களின...
- ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்....இந்த ...
- பிளஸ் டூ ஸ்டார் உடன் ஒரு சந்திப்பு…..
- நானும் பிரபல எழுத்தாளர்களும்.. நிலாபர் நிஷா.
- puthiya parithi அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்த...
- ரவிஉதயன் அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயி...
- Mitr-Friend Bhushavali அவர்களின் சவால் கவிதை-- நான...
- எல். கே. அவர்களின் சவால் கவிதை--நான் இறந்து போயிரு...
- மலிக்கா அவர்களின் மற்றுமொரு சவால் கவிதை..
- நாம் மாணவர்கள்...
- அன்பரசன் அனுப்பிய சவால் கவிதை
- Markanday Sureshkumar அவர்கள் அனுப்பிய நான் இறந்த...
- மலிக்கா அவர்கள் அனுப்பிய நான் இறந்து போயிருந்தேன் ...
- இந்த வாரம் ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளு...
- நான் இறந்து போயிருந்தேன்...என்ற தலைப்பில் எழுத...
- உடம்பு என்பது ஒரு அரசாங்கம்..
-
▼
October
(33)
அருகான்மை தோட்டங்கள்
-
-
ஐ பி எல் மோசடி - குற்றம் நடந்தது என்ன? ஜூ வி கட்டுரை - சூது கவ்வும்' ஐ.பி.எல்.! சிக்கலில் நடிகைகள்.. குதிரை ரேஸ், லாட்டரி, ரம்மி என்பதெல்லாம் பழங்கதைகள். இன்றைக்கு சூதாடிகளின் சொர்க்கம்... ஐ.பி.எல். கிர...6 hours ago
-
TNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி? - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் ...10 hours ago
-
மத்தியில் காங்கிரஸை சூது கவ்வும், 30 தொகுதி அதிமுக வசம்..! இன்று தேர்தல் நடந்தால்... ! பரபரக்கும் புதிய கருத்து கணிப்பு...! - *மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்ற...10 hours ago
-
நான் தவறு செய்யவில்லை- ஸ்ரீசாந்த் விளக்கமும்... வாசகர்கள் குமுறலும்.... - ** *இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன், போலீசாரா...13 hours ago
-
எதைக் கண்டும் கலங்காதே துணிந்து நில் வெற்றி நிட்சயம் ! - இடர் வந்து கொண்டாடும் இதயம் தான் திண்டாடும் எமதுள்ளம் ஏற்று நிற்கும் எக்கருத்தையும் சீர்செய்யலாம் அமைதிப் பூ நெஞ்சுக்குள் அழகாகப் பூத்துவிட்டால் சுமை என்ற...17 hours ago
-
உணர்வை அணுவேனும் கொண்டாயா? - கரைந்தே உண்டிடும் காக்கையைப் போலவே விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த விவேகம் தனையேனும் எய்தாயா? தன்னினம் காத்திட தன்குரல் எழுப்புமே உன்னினம் காத்திடச் செய்தாய...18 hours ago
-
சமை யலறை கூட போதிமரம்தானே - முன்பெல்லாம் ஒரு காரியத்தை செய்து முடித்ததும் ஒரு செயலை வென்று முடித்ததும் அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன் அந்தச் சுகத்தில் சில நாள் வெறுமனே இருக்கத் துவங்கிவ...19 hours ago
-
சொன்ன சொல்லை காப்பாற்றாத பதிவர் லக்கிலுக் யுவா :( - சில முக்கியமான அறிவியல் பதிவுகளைப் பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு இருந்தேன். பலர் பாராட்டினாலும், சிலர் கிண்டல் செய்து இருந்தனர். சம்பந்தப்பட்ட ...21 hours ago
-
டெக்கி பக்கீஸ் - ”என்னாங்க, இந்த பேங்க்லருந்து என்னமோ மெயில் வந்திருக்கு. உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணிருக்கேன். பாத்துட்டு, என்னன்னு பேங்க்ல கூப்பிட்டுப் பேசுங்க.” “ஏன், உன...1 day ago
-
கட் & பேஸ்ட் - இட்லிவடை கூட கட் & பேஸ்ட் தான்.. இப்பவே சொல்லிபுட்டேன். கடைசி தகவல் இந்த நீயூஸே ஏதோ தெலுங்கு டிவியில் வந்தாம் அதை விகடன் காப்பி அடித்துவிட்டது என்று பேசிக...1 day ago
-
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - * * *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான...1 day ago
-
உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன் - வணக்கம் உறவுகளே சேமம் எப்படி? நாளுக்கு நாள் வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை ஒவ்வொரு பரிமாணத்திற்கும் சடுதியாக இட்டுச் செல்கிறது....1 day ago
-
விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ??? - தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து மாஸ் என்றால் அது விஜய் தான் . சமிபத்தில் வந்த துப்பாக்கி படம் 100 கோடியை தாண்டி வியாபாரம் ஆனது . அடுத்து தலைவா என்ற ...1 day ago
-
ஃபோரம் விஜயா மால் - உணவகங்கள் - வடபழனி ஃபோரம் விஜயா மாலின் மூன்றாம் தளத்தில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு இருக்கும் ஃபுட் ...1 day ago
-
பதிவரிடம் மிதி வாங்கிய பிரபல பதிவர்கள்...! - விக்கியும், சிபி'யும், மனோ'வும் அக்கரைக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்கவேண்டி வந்தது, அங்கே ஆற்றங்கரையில் அழகிய பெண்ணொருத்தி தன்னையும் ஆற்றை கடக்க உதவ வேண்டும் என...1 day ago
-
-
பட்டா போய்விட்டார்.... - பட்டா போய்விட்டார்.... நக்கல் நையாண்டிகள் முடிந்தது. பின்னூட்ட போர்கள் ஓய்ந்தன. இதுவரை முகம் தெரியாமலே இருந்துவிட்டு, நீ இறந்துவிட்ட பின்பு பார்த்த உன் முகம...1 week ago
-
குட்டிக்காதலின் வரலாறு ..ஆ.வி. கதை - ‘பிரிய மகேசுவரி, பார்த்தும் பாராததுபோல உதறி நடக்கும் உன்னைப்போய் என் இதயத்தில் நட்டுவைத்தேன் பார், நன்றாக அனுபவிக்கிறேன் கிளை படர்ந்து. என் மனம் எங்கெங்...1 week ago
-
கலைடாஸ்கோப்-89 - கலைடாஸ்கோப்-89 உங்களை வரவேற்கிறது. *தினத்தந்தி* நாளிதழ் விளம்பரத்தில் 'மாந்திரீகம்' என்று ஒரு காலம் வருகிறது. ஆண் ,பெண் வசியம் , தொழில் வசியம், மை வசியம் ,...1 week ago
-
பட்டாப்பட்டி - அவரின் ஒரிஜினல் படம் அவரின் ப்ரோஃபைல் படம் பிரபல பதிவர் பட்டாப்பட்டி அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நண்பர் வெளங்காதவன் மூலம் அறிந்து அதிர்...1 week ago
-
நண்பனே மறைந்து விட்டாயா... - வணக்கம் நண்பர்களே... முகம் பார்த்து பழகும் உலகில் மனம் பார்த்து பழகியோர் சிலரே...அப்படிப்பட்ட ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நண்பர்கள் அமைவது வெகு குறைவு...1 week ago
-
புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கும் உணவுகள்? - * புற்றுநோயைத்தடுக்க என்னென்ன சாப்பிடவேண்டும் என்று ஒருவர் கேட்டார்.புற்றுநோய்க்கு புகை,பரம்பரை,வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல கா...1 week ago
-
திரு,பட்டாப்பட்டி காலமானார். - நமது நண்பர் திரு,பட்டாப்பட்டி அவர்கள், நேற்று சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். . :-((((( பட்டாபட்டி நாளை உடல் அவர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ...1 week ago
-
கற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி - *பயிற்சி வகுப்பில் பாந்தமாய் முனைவர் திரு.சுப்பிரமணியன்* *மாதா, பிதா, குரு தெய்வம் என்பது ந...1 week ago
-
வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14 - வணக்கம் வலை நண்பர்களே, இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger templa...1 week ago
-
ஊர்ப்பேச்சு # 9 ( Oor Pechu) - * ** **என்ன இரத்தினம் எங்கைய்யா போயிட்டே இத்தனை நாளா ? ஆளையே புடிக்க முடியலையே. ? * * **வா கனகசபை நான் எங்கேயும் போகலை, இங்க தான் இருந்தேன் மனசு கொஞ்சம் சரி...1 week ago
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள்...2 weeks ago
-
ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா.. (பாகம்-2) - ஒவ்வொரு நிமிடத்திற்கும் கலக்கலாய்க் கலர்கலராய் ஆடை மாற்றிக் கொண்டேயிருக்கிறாள் ஆகாயப்பெண். அவளுக்கும் அலுக்கவில்லை, சப்ளை செய்யும் சூரியனாருக்கும் அலுக்கவ...2 weeks ago
-
URGENT REQUIREMENTS IN SAUDI ARABIA - உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள். URGENT REQUIREMENTS IN SAUDI ARABIA GREEN CA...2 weeks ago
-
தமிழ் எழுத்து மரபுகள் - * Tamizhlphabetver2 * from *முனைவர் குணசீலன்* முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் ...2 weeks ago
-
அழகு பையனும்., Lervia சோப்பும்..! - நேத்து மதியம்.. என் ப்ரெண்ட் சுரேஷ் கடையில.... " டேய்... Yardley சோப் இருக்கா..? " " Yardley-ஆ..? யார்க்குடா..? " " எனக்குத் தான்.. வெயில் ஓவரா அடிக்க...2 weeks ago
-
மானசரோவர் - அசோகமித்திரன் (நாவல்) - சினிமா உலகம் என்பது அலங்காரங்களால் ஆனது. நாம் நினைப்பது போல் வெளிப் பார்வைக்கு அது சந்தோசமான உலகம் போல தோன்றினாலும், அது அப்படியில்லை. அசோகமித்திரன் அவர்க...2 weeks ago
-
தமிழர்கள் அனைவரையும் இப்பொழுதே கொல்லுங்கள் - வெறி கொண்ட சிங்களனின் இனவாத நடனம்! தீந்தை பூசப்படும் சுவர்களின் மேல் சாமரங்கள் வீசியவாறு பொன்னாடை போர்த்துவோர் ஏறி நடக்கின்றார்கள் ஆந்தை முழி கொண்ட கண் கொ...2 weeks ago
-
தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே கொண்டு வருவது எப்படி ? - இன்று பதிவர்கள் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் ஓட்டுப்பட்டைகளில் ஒன்று தமிழ்மணம். ஆனால் அவர்கள் தளத்தில் சொல்லி உள்ளபடி நாம் அதை இணைக்கும் போது அது பதிவுக்கு...2 weeks ago
-
அஞ்சறைப்பெட்டி 02.05.2013 - *உள்ளுரில் இருந்து உலகம் வரை........* நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவின் மது ஒழிப்பு காரணம் சரியான ஒன்று தான் ஆனால் இவர் நடைபயணம் செய்வதால் அரசாங்கம் டாஸ்மா...2 weeks ago
-
அப்பா!... - KR.பன்னீர்செல்வம்கே.ஆர்.பி என்று எங்கள் ஊர் பெரிசுகளால் அழைக்கப்படுகிற கே.ஆர்.பன்னீர் செல்வத்தேவர் அவர்கள் நேற்று காலை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்...3 weeks ago
-
யார் கலாசார தீவிரவாதி? - [image: 20130425_132743.jpg] நமது கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை தடை கோரிய தமிழ்நாட்டு முஸ்ஸீம் அமைப்புகளை பார்த்து"இவர்கள் கலாசார தீவிரவாதிகள்" என்று கூறின...3 weeks ago
-
-
ப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி? - ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் கூகிள்+ ப்ரோபைல் மூலமாக கருத்துரைகள் (Comments ) சேர்ப்பதற்கான வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ளாக்கர் தளத்தோடு கூ...4 weeks ago
-
தமிழ்ச் சொற்புதிர் அறிமுகம் - ஆ....... ன....... ந்.... தம்.... என்று காபி குடித்தவாறே புதிர்களை அவிழ்த்து ஆனந்தமாகயிருந்த நீங்கள் டொக்.. டொக்.. என்று கணினி பித்தான்களைத் தட்டும் வேளையி...4 weeks ago
-
ஈஸ்வர்,அல்லா,ஏசு! - ஒரு மரணம். ஒருவர் தன் இரு மகள்களைத் தனியே விட்டு மறைந்து விடுகிறார். இருவரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். உறவினர்களும் நண்பர்களும் துக்கம் விசாரித்து...5 weeks ago
-
அறிவை புறக்கணிக்கும் நாள் தமிழ்ப்புத்தாண்டு . - நண்டு : வணக்கம் நொரண்டு . நொரண்டு : வாங்க நண்டு . நண்டு : எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் . நொரண்டு : தமிழ்ப்புத்தாண்டா அப்படின...5 weeks ago
-
சேட்டை : கலகலப்பு பார்ட் 2 – விமர்சனம் - நான் ‘டெல்லிபெல்லி’ இன்னும் பார்க்கல. அதனால எந்தவொரு ஒப்பீடும் சொல்லாமல் தனியே ‘சேட்டை’ பற்றி மட்டும் கதைக்கலாம். சேட்டை பற்றி ஒரு வரில சொல்லுறெண்டா ‘கலகல...1 month ago
-
மாணவர் போராட்டம்-இப்போதும் இணையாத தமிழக கட்சிகள் - உலகின் பார்வையை சற்றே தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதில் வெற்றியடைந்துள்ளது தமிழக மாணவப்பருவத்தினரின் ஈழம் குறித்த போராட்டங்கள்.மாணவப்ப...1 month ago
-
காதலின்பின் மெளனம் - நடந்துசெல்லும் பாதையில் கையில் கிடைக்கும் மரத்தின் இலைகளை பறிக்கும்போது அதற்கு வலிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா! காலில் எறும்புகள் மிதி...1 month ago
-
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - *சமர்ப்பணம்:* *ஜனவரி, பிப்ருவரி, மார்ச் என்று கணக்குப் பார்க்கிறவர்கள் போலன்றி, ஜனவரி, பிப்ருவரி, மார்ச்சுவரி என்று செத்துச் சுண்ணாம்பாகும் அக்கவுண்டண்ட...1 month ago
-
அப்பாவ எனக்கு பிடிக்காது..! - இரண்டு நாட்களுக்கு முன் குழந்தைகளை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அலுவல் வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு வீட்டிற்கு திர...1 month ago
-
-1 month ago
-
பரதேசி பாலா - சைக்கோவா? - எங்கே பார்த்தாலும் பரதேசி பாலா வை சைக்கோவாக சித்தரிக்கும் விதமான பதிவுகளை கண்டபோது உள்ளம் கொதித்தது... ரத்த கண்ணீர் வந்தது... அய்யகோ... -இப்படிதான் என் ஹஸ்ஸ...2 months ago
-
குட்டிச் சுட்டீசும் குட்டிச் சாத்தான்களும் - குட்டிச் சுட்டீசில் நம்ம டெரர் கும்மி பக்கிகள் கலந்துக்கிட்டா எப்படி இருக்கும் என ஒரு கற்பனை... அண்ணாச்சி: எலெய் நீ எத்தன படிக்கிற? மாலுமி: நான் இன்னிக்க...2 months ago
-
எல்போ - வகைகள் (குழாயியல்_6) - முன்னுரை: இன்றைய பதிவில் எல்போ எனப்படும் இணைப்பானைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்.. பொறியியலின் மொழி வரைபடம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குழாயியல...2 months ago
-
ரெண்டாவது படம் ஆடியோ ரிலீஸ் - உதவி இயக்குனர் சந்தோஷ் அவர்களின் அழைப்பின் பெயரில் இன்று காலை 8.30 மணிக்கு சத்தியம் தியேட்டரில் நடைபெற்ற சி.எஸ் அமுதனின் ரெண்டாவது படம் ஆடியோ வெளியீட்டு வ...2 months ago
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி2 months ago
-
என் பாதியாய் உன்னை ஆக்குவேன் - நிலவில் முகம் தொலைத்தேன் நிலவாய் உனை நினைத்தேன் மனதில் உயிர் கொடுத்தேன் மகிழ்ந்தே எனை மறந்தேன் விரைவில் வந்துவிடு என் விரதம் முடித்துவிடு உறக்கம் தொலைத...3 months ago
-
லவ் பண்ணலாமா ??!! - ஏண்டிஉனக்கு கேட்கறதுக்கு வேற எதுவுமே தோணலையா ? ப்ளீஸ்டாப்ளீஸ்டா எனக்கு இதுதான் வேணும் ! முடியாதுவேற ஏதாச்சும் கேளு, மொதல் தடவையா வாங்கி குடுக்கறேன், நல்...3 months ago
-
விசுவாசரூபம்-ஒரு புதிய கதை - விஸ்வரூபம் பெயரே வில்லங்கமாக இருக்கு இதற்க்கு ஏகப்பட்ட எதிர்ப்பு வேறு கிளம்பி இருக்கு . அதனால் இந்த படத்தை நான் இயக்கிஇருந்தால் எப்படி இயக்கி இருப்பே...3 months ago
-
சிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...4 months ago
-
முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு- இன்று கலந்தாய்வு - உங்கள் முடிவைக் கான... *Teachers Recruitment Board College Road, Chennai-600006* Direct Recruitment of Post of PostGraduate Assistants / Physical Educatio...5 months ago
-
கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி? - பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி க...5 months ago
-
இனி எவருக்கும் வேண்டாம் பாரத ரத்னா.... - நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆவல் இது. திரைப்படம் என்றால் காத தூரம் ஓடும் நிலைமைதான் எனக்கு. திரை அரங்கிலும், வீட்டில் டி.வி . யில் கூட சினிமா பார்க்க பிடி...5 months ago
-
பிளாக்கர் : படங்களில் நிழல் கொடுப்பது எப்படி ? - வணக்கம் நண்பர்களே ! ப்ளாக்கில் நாம் இணைக்கும் படங்களில் படங்களுக்கு அடியில் எப்படி நிழல் கொண்டு வருவது என்று பார்போம் . ப்ளாக்கில் இருக்கும் படங்களை வித்...6 months ago
-
பூட்டு - செல்வாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி செல்வாவின் அறிவாளித்தனத்தால்(?) சண்டைகள் ஏற்படுவது வழக்கமே. செல்வாவும் எவ்வளவோமுறை தனது அறிவாளித்தனத்தை வெளிய...6 months ago
-
KLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...6 months ago
-
பாரதி 25 - மகாகவியின் நினைவு நாளில் ஒரு பகிர்வு. - * * *தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் ...8 months ago
-
ஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்...9 months ago
-
வரிக்குதிரையின் கதை! - திரேதா யுகத்தில் நான் கடவுளின் மகவாகப் பிறந்திருந்தேன் என்பதை இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துவது இந்தக் கதைக்கு பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன். வரி...9 months ago
-
-
நல்லதோர் வீணை! - பக்கத்து வீட்டுப் பரிமளாவை ரொம்ப நாட்கள் கழித்து அன்று பார்த்தேன். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சகஜம் தான். ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன்...1 year ago
-
-
ஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...1 year ago
-
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...1 year ago






