tag:blogger.com,1999:blog-7161076538725850494.post1312443921335053425..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: கலங்கடிக்கும் பின்னூட்ட ஊழல்.Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-76712769352746175832011-01-02T01:48:54.001+05:302011-01-02T01:48:54.001+05:30//ஆண்டு புது யாருக்கு?//
//தனிப்பட்ட முறையில் உங்...//ஆண்டு புது யாருக்கு?//

//தனிப்பட்ட முறையில் உங்கள் பதில் என்ன?//

புதிய ஆண்டு: நமக்குமா ?

என்ற தலைப்பில் என் பதிவு, இங்கே:

http://markandaysureshkumar.blogspot.com/2010/12/blog-post.html

உண்மையிலேயே பயனுள்ள தகவலாய் இருந்தால், நண்பர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த சுட்டியை பரிந்துரைக்கவும்,

நட்புடன்,
மார்கண்டேயன்.
http://markandaysureshkumar.blogspot.comமார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-86825402739519127762010-12-31T21:38:22.907+05:302010-12-31T21:38:22.907+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-41744979572770748942010-12-31T07:19:07.873+05:302010-12-31T07:19:07.873+05:30எழுத்து பிழை ஓவரா இருக்கே......
செக் பண்றீங்களாக்...எழுத்து பிழை ஓவரா இருக்கே......

செக் பண்றீங்களாக்கும் ;))

8ம் இடத்தை பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-7942803915347905392010-12-30T21:03:10.073+05:302010-12-30T21:03:10.073+05:30அருண் பிரசாத் said...
//ஆங்கில புத்தாண்டினை கொண்டா...அருண் பிரசாத் said...
//ஆங்கில புத்தாண்டினை கொண்டாடுகிறேன் என்று இரவு பன்னிரெண்டு வரை முழித்திருந்து,தண்ணி வண்டி இழுத்து விட்டு,ஏப்பி நியூ இயர் என கத்தி, கூத்தடித்து இன்பம் சேர்த்துக்கொள்ளுதல் சரியா?//
குடிப்பவர்களுக்கு ஒரு காரணம் வேண்டும்... புத்தாண்டு அவர்களுக்கு காரண்மாக அமைத்துக் கொண்டு குடிக்கிறார்கள்....

அவர்களை திருத்த முடியாது விட்டுவிடுங்க/////////////

அலோ மச்சி அவங்க அதபத்தி சொல்லவே இல்லையே? ஒய் யு ஆஜர்? அதுல வேற அவங்களுக்கு காரணம்...! ஏன் எங்களுக்குன்னு சொன்னா?!!!!!!!!!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-36223817235515102662010-12-30T21:00:07.001+05:302010-12-30T21:00:07.001+05:30கோமாளி செல்வா said...
இந்த ஊழலுக்கு லஞ்சம் ஏதும் க...கோமாளி செல்வா said...
இந்த ஊழலுக்கு லஞ்சம் ஏதும் கொடுப்பீங்களா ../////////////

ஊசிப்போன வடை உண்டாம் வேணுமா?!!!!!!!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-36210942562611070112010-12-30T20:58:33.499+05:302010-12-30T20:58:33.499+05:30தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள...தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

(நன்றி: டெம்ப்ளேட்)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-30381458872078041332010-12-30T19:41:55.798+05:302010-12-30T19:41:55.798+05:30பின்னூட்ட ஊழல்....
தலைப்பே வித்யாசமா இருக்கே....
...பின்னூட்ட ஊழல்....

தலைப்பே வித்யாசமா இருக்கே....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-42687596415333338852010-12-30T17:30:38.182+05:302010-12-30T17:30:38.182+05:30நான் எதுவும் படிக்கல...படிக்கல....:)))
தமிழ் மணம் ...நான் எதுவும் படிக்கல...படிக்கல....:)))
தமிழ் மணம் பட்டியலில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-58450028633198065542010-12-30T17:18:32.880+05:302010-12-30T17:18:32.880+05:30தொடரட்டும் வெற்றிகள்.தொடரட்டும் வெற்றிகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-34850228188576359412010-12-30T17:10:24.915+05:302010-12-30T17:10:24.915+05:30//ஆங்கில புத்தாண்டினை கொண்டாடுகிறேன் என்று இரவு பன...//ஆங்கில புத்தாண்டினை கொண்டாடுகிறேன் என்று இரவு பன்னிரெண்டு வரை முழித்திருந்து,தண்ணி வண்டி இழுத்து விட்டு,ஏப்பி நியூ இயர் என கத்தி, கூத்தடித்து இன்பம் சேர்த்துக்கொள்ளுதல் சரியா?//
குடிப்பவர்களுக்கு ஒரு காரணம் வேண்டும்... புத்தாண்டு அவர்களுக்கு காரண்மாக அமைத்துக் கொண்டு குடிக்கிறார்கள்....

அவர்களை திருத்த முடியாது விட்டுவிடுங்கள்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-91379180467574418472010-12-30T17:07:47.643+05:302010-12-30T17:07:47.643+05:30//இதெல்லாம் எதைக்காட்டுகிறது.
கலாச்சாரக்காவலர்களின...//இதெல்லாம் எதைக்காட்டுகிறது.
கலாச்சாரக்காவலர்களின் கருத்து இதனில் என்ன?//

ஓ அவங்களை கேட்டீங்களா...எல்லோரும் கோவிலுக்கு போயிருக்காங்க ஆங்கில புத்தாண்டு கொண்டாட....

நான் கலாச்சார காவலன் இல்லை...அதனால No Commentsஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-68168942149627537362010-12-30T17:04:49.039+05:302010-12-30T17:04:49.039+05:30//புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால்...//புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால், முதல் நாள் முழுவதும் தூக்கம், தூக்கமாக வருமே, முதல் நாளே தூங்கி வழிந்தால் அந்த வருடம் வெளங்குமா # ட்வுட்//

அப்படினு பார்த்தா என்னைக்கு வேலைக்கு போகாம வீட்டுல வெட்டியா இருக்கறோமோ அப்போ மட்டும் வெளங்கிடுமா?அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-66399760265819177792010-12-30T17:03:23.347+05:302010-12-30T17:03:23.347+05:30என்னங்க உங்க வலைப்பூ திடீருனு காணாம போகுது...திடீர...என்னங்க உங்க வலைப்பூ திடீருனு காணாம போகுது...திடீருனு வருது... என்ன நடக்குதுனு பாருங்க கொஞ்சம்....

சரி என்ன பின்னோட்டம் போதுறது... எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க.....

ஊழல் செய்தவங்களை உங்க வலைப்பூவை ஒண்ணுவிடாம முழுசா படிக்க சொல்லுங்க... அதை விட பெரிய தண்டனை எதும் இல்லஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-78445485445394463012010-12-30T15:59:59.825+05:302010-12-30T15:59:59.825+05:30உருப்படியா எழுதுங்கப்பா?உருப்படியா எழுதுங்கப்பா?Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-67912145950784753132010-12-30T15:46:19.411+05:302010-12-30T15:46:19.411+05:30//புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால்...//புத்தாண்டு என்று இரவு முழுவதும் விழித்திருந்தால், முதல் நாள் முழுவதும் தூக்கம், தூக்கமாக வருமே, முதல் நாளே தூங்கி வழிந்தால் அந்த வருடம் வெளங்குமா # ட்வுட்.//

அப்படின்னா முதல் நாள் மட்டும் சாப்பிட்டுட்டு மத்தனால் சாப்பிடலைனா வயிறு பசிக்காதா ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-35274048473394264592010-12-30T15:45:26.907+05:302010-12-30T15:45:26.907+05:30இந்த ஊழலுக்கு லஞ்சம் ஏதும் கொடுப்பீங்களா ..?இந்த ஊழலுக்கு லஞ்சம் ஏதும் கொடுப்பீங்களா ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-25047501905795170292010-12-30T15:19:48.115+05:302010-12-30T15:19:48.115+05:30ha ha ha superha ha ha superசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-42293741418139935842010-12-30T15:01:54.116+05:302010-12-30T15:01:54.116+05:30தங்கள் தமிழ்மண நுழைவுக்கு எனது வாழ்த்துக்கள்...
இ...தங்கள் தமிழ்மண நுழைவுக்கு எனது வாழ்த்துக்கள்...

இதிலும் ஒரு டிஸ்கி சொல்லட்டுமா (பலருக்கு பிடிக்காது என்ன செய்வது) இதை தக்க வைப்பதென்றால் நிங்கள் பதிவுலக இணையத்துடன் பல மணி நேரத்தை செலவழிக்க வேண்டி வரலாம்... ஹ..ஹ..ஹ..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-76129053033891389842010-12-29T21:08:15.324+05:302010-12-29T21:08:15.324+05:30பின்னூட்ட ஊழலை அம்பலப்படுத்தி, உண்மையை ஊருக்கு வெள...பின்னூட்ட ஊழலை அம்பலப்படுத்தி, உண்மையை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ரோஜாப் பூந்தோட்டத்திற்கு இவ்வார பூச்செண்டு. (அப்பாடி,சொந்தமா ஒரு பின்னூட்டம் போட்டாச்சு)செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-6880707104089516032010-12-29T21:05:05.228+05:302010-12-29T21:05:05.228+05:30நமக்கு ஊழல் பண்ண தெரியாதுங்க தெரிஞ்சிருந்தா நான் ஏ...நமக்கு ஊழல் பண்ண தெரியாதுங்க தெரிஞ்சிருந்தா நான் ஏனுங்க இங்க வர்றேன்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-50845406133530661542010-12-29T20:56:25.602+05:302010-12-29T20:56:25.602+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரோசா பூந்தோட்டமேஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரோசா பூந்தோட்டமேதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-32778104936777380692010-12-29T20:51:35.775+05:302010-12-29T20:51:35.775+05:30அப்பா இப்ப தான் உயிர் வந்தமாதிரி இருக்கு சகோ வாங்க...அப்பா இப்ப தான் உயிர் வந்தமாதிரி இருக்கு சகோ வாங்க வாங்கதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-84322212018079339772010-12-29T20:51:29.591+05:302010-12-29T20:51:29.591+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் தமிழ்மணத்தில் இடம...புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் தமிழ்மணத்தில் இடம்பிடித்ததற்க்கும்.....karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-2700938076225496862010-12-29T20:48:53.709+05:302010-12-29T20:48:53.709+05:30தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள...தமிழ் மணத்தில் 8 ஆம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-20211333686252500592010-12-29T20:47:31.920+05:302010-12-29T20:47:31.920+05:30//வாலைப்பூ பொறுப்பாளர்களிடம் பெருத்த குழப்பம் நிலவ...//வாலைப்பூ பொறுப்பாளர்களிடம் பெருத்த குழப்பம் நிலவி வருகிறது.//

“வலைப்பூ” என்றுதானே வரும்

பதிவுகளில் எழுத்துப்பிழைகள் ஏற்படுவது சகஜம்தான்

முடிந்தால் திருத்தி விடுங்கள்

இந்த மாணவனுக்கே பிழை கண்டுபிடிக்கிறதே வேலையா போச்சுன்னு தவறாக நினைக்க வேண்டாம்.....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com