tag:blogger.com,1999:blog-7161076538725850494.post8661094343949714468..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: விகடன் பாணியில் இது சிறப்பு வலைப்பாயுதே - அசத்தல் ட்விட்களின் தொகுப்புAnonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-9312153260580976502013-10-27T22:06:48.903+05:302013-10-27T22:06:48.903+05:30சர்க்கார் ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தாவோடு நேர...சர்க்கார் ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தாவோடு நேரு மாமாவையும் சேர்த்து அச்சடித்தால்,பெருசுங்க பேச்சு துணைக்கு சரியா இருக்கும்!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-84687650082605681992012-08-30T11:08:07.929+05:302012-08-30T11:08:07.929+05:30My choice :
@thimirru
புத்தர் வந்தார்..சத்தமாய்...My choice :

@thimirru
புத்தர் வந்தார்..சத்தமாய் சிரித்தார்..என்ன என்று கேட்டேன்..நான் "LAUGHING BUDDHA" டா என்றார்!!!
@sweetsudha1Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-28811130719544441062012-07-20T15:58:23.567+05:302012-07-20T15:58:23.567+05:30@writernaayon
முதிர்கன்னி - வினைத்தொகையல்ல... தொக...@writernaayon
முதிர்கன்னி - வினைத்தொகையல்ல... தொகையின் வினை.!

Ithuthanga yosikavacha topJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-73843877452071490362012-07-12T11:40:45.458+05:302012-07-12T11:40:45.458+05:30என் அறையில் இருந்து இங்கே வாம்மா என்றேன். அம்மா வர...என் அறையில் இருந்து இங்கே வாம்மா என்றேன். அம்மா வருகிறார், மனைவி வருகிறார், மகள் வருகிறார் #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.pandiarajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-3742503332737576262012-07-12T11:25:21.654+05:302012-07-12T11:25:21.654+05:30@kartigenn TASMAC க்கு பூட்டு போடும் போராட்டம்:பா....@kartigenn TASMAC க்கு பூட்டு போடும் போராட்டம்:பா.ம.க. # அங்க நீங்க பூட்டு போடறதுக்கு பதிலா கொஞ்சம் ஊர்கா போடலாம் ... எங்களுக்காவது உதவிய இருக்கும்karthickhttps://www.blogger.com/profile/13074992768567928479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-45034220419148151042012-07-12T00:48:55.976+05:302012-07-12T00:48:55.976+05:30வாரம் ஒரு முறை தொகுத்து எங்களை மகிழ்விக்க வேண்டு...வாரம் ஒரு முறை தொகுத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்nellai அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/07900213108436348170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-54143502536157172642012-07-11T22:48:49.875+05:302012-07-11T22:48:49.875+05:30எல்லாம் நல்ல தொகுப்புத் தான் சகோ அதிலும் இது கூடுத...எல்லாம் நல்ல தொகுப்புத் தான் சகோ அதிலும் இது கூடுதலாய் சமூகத்தை பிரதிபலித்திருக்கிறது...

@thoatta
ஷேவிங் செய்துவிட்டு வீட்டுக்கு போக சாலையை கடக்க காத்திருந்தேன், அடடா மீண்டும் தாடி வளர்ந்து விட்டது.!ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-63589600430504383512012-07-11T21:24:13.778+05:302012-07-11T21:24:13.778+05:30disky nalla irukkudisky nalla irukkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-91137926781622988902012-07-11T18:24:35.065+05:302012-07-11T18:24:35.065+05:30RT @thoatta: எல்லா ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் ஒரு...RT @thoatta: எல்லா ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் ஒரு முறை அமைச்சரானா அது தமிழ்நாடு, எல்லா எம்.எல்.ஏக்களும் ஒரு முறை முதல்வரான அது கர்நாடகா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-61146025640907108672012-07-11T18:17:43.149+05:302012-07-11T18:17:43.149+05:30This comment has been removed by the author.Rajkumarhttps://www.blogger.com/profile/17221018106878245344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-49257172781766271052012-07-11T17:43:05.320+05:302012-07-11T17:43:05.320+05:30படிக்கும் போதே சிரிப்பு பிச்சுக்குது.படிக்கும் போதே சிரிப்பு பிச்சுக்குது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-16217524014428483532012-07-11T13:25:55.843+05:302012-07-11T13:25:55.843+05:30@k7classic
எடியூரப்பாவாகியா நான்.. யோவ் இறங்கு, கவ...@k7classic
எடியூரப்பாவாகியா நான்.. யோவ் இறங்கு, கவுடா மேல போங்க , கவுடாவாகிய நான், யோவ் இறங்கு , ஷெட்டர் நீங்க மேல போங்க.. #Q ப்ளீஸ்

செம செமராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-31212620002202087312012-07-11T12:23:56.425+05:302012-07-11T12:23:56.425+05:30@Shanthhi
என்பையன் ஸ்கூல் போயிருக்கும்போது அவன் ட...@Shanthhi
என்பையன் ஸ்கூல் போயிருக்கும்போது அவன் டாயஸ்க்கு கார்டூன் டிவி எல்லாம் போட்டு காட்டணுமாம் #ரைட்டு :-)

சூப்பர்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-52549060987768682242012-07-11T12:05:10.224+05:302012-07-11T12:05:10.224+05:30RT @k7classic வாழ்க்கையில் பக்குவப்பட்டவனுக்கு மரண...RT @k7classic வாழ்க்கையில் பக்குவப்பட்டவனுக்கு மரணம் என்பது விடுதலை! பக்குவப்படாதவனுக்கு வேதனைNigilanhttps://www.blogger.com/profile/00041225801515674370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-10709539598995479392012-07-11T11:00:38.730+05:302012-07-11T11:00:38.730+05:30//இணையத்தை விட்டுச் செல்பவரை தேடாதீர்கள்..வாழ்வில்...//இணையத்தை விட்டுச் செல்பவரை தேடாதீர்கள்..வாழ்வில் ஏதோ உருப்படியாக செய்து கொண்டிருக்கிறார் அவர் ! //

கலக்கல்ஸ்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.com