tag:blogger.com,1999:blog-7161076538725850494.post889425572845765616..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: மென்மை... மென்மை... மென்மை...Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-62845498427739693582010-12-11T11:20:42.951+05:302010-12-11T11:20:42.951+05:30எட்டாம் வகுப்பு மாணவி எழுதிய கவிதையா?என்ன தெளிவான ...எட்டாம் வகுப்பு மாணவி எழுதிய கவிதையா?என்ன தெளிவான சிந்தனை!வாழ்த்துகள்
//இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கான
ஒரு உணவகத்தின் இன்றைய விலைப்பட்டியல் //
இரு எம்.பி.கள் பேசிக் கொள்கிறார்கள்
”விலையெல்லாம் மலிவா இருக்கே?”
”நம்மை மாதிரி எழைகளெல்லாம் நல்லா வயிறாரச் சாப்பிடணும்னு கொடுக்கிறாங்க”

பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-65260189565321478012010-12-11T09:51:08.388+05:302010-12-11T09:51:08.388+05:30தஸ்ரினுடைய கவிதை அருமை.
கேண்டீன்ல இம்புட்டு விலை ...தஸ்ரினுடைய கவிதை அருமை.

கேண்டீன்ல இம்புட்டு விலை வித்தா நம்ம மக்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகும் :(சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-89278636925038041972010-12-11T08:54:03.650+05:302010-12-11T08:54:03.650+05:30//இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு ம...//இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள்.
அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது//
என்ன கொடும சார்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-29062945528451274872010-12-10T14:24:20.526+05:302010-12-10T14:24:20.526+05:30தகவல்களும் கவிதையும் அருமை...
தொடருங்கள்....
சௌம...தகவல்களும் கவிதையும் அருமை...

தொடருங்கள்....

சௌமினாவுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-2939510775940929942010-12-10T14:04:55.736+05:302010-12-10T14:04:55.736+05:30//அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீன...//அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது.//

அட கொடுமையே ..?!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-82897366119539624392010-12-10T13:57:03.440+05:302010-12-10T13:57:03.440+05:30//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்...//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.//

ரொம்ப அருமையா இருக்குங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-28739576978520329322010-12-10T11:32:47.399+05:302010-12-10T11:32:47.399+05:30நீங்கள் அழைத்த -
பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்.....நீங்கள் அழைத்த -

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

தொடர்பதிவு எழுதியாச்சு... தாமதத்திற்கு மன்னிக்கவும்

http://arunprasathgs.blogspot.com/2010/12/10.htmlஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-88302991899406875822010-12-10T11:31:07.773+05:302010-12-10T11:31:07.773+05:30பாவம் ஏழைகள் இவ்வளோ காஸ்ட்லியா இருக்கு விலை பட்டிய...பாவம் ஏழைகள் இவ்வளோ காஸ்ட்லியா இருக்கு விலை பட்டியல்... டிஸ்கவுண்ட் குடுக்க சொல்லி நாடாளுமன்றத்தை முடக்கனும்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-72065894395418348832010-12-10T09:06:45.920+05:302010-12-10T09:06:45.920+05:30நஸரீன் வாழ்த்துக்கள்பதிவுகள் பலவகைஅருமைநஸரீன் வாழ்த்துக்கள்பதிவுகள் பலவகைஅருமைலீலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-70209121845535003772010-12-10T02:15:33.265+05:302010-12-10T02:15:33.265+05:30மென்மைமேனமையடைய வாழ்த்துக்கள் பதிவுகள் பலவகைஅனைத்த...மென்மைமேனமையடைய வாழ்த்துக்கள் பதிவுகள் பலவகைஅனைத்துமே அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-81245308114431489512010-12-10T00:34:35.004+05:302010-12-10T00:34:35.004+05:30// டீச்சர் 'ஓ' போட்ருக்காங்க"//...// டீச்சர் 'ஓ' போட்ருக்காங்க"//

இது 5 வருஷத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே :(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-66607601077409232002010-12-10T00:33:29.953+05:302010-12-10T00:33:29.953+05:30//என்னுள் புது துணிவு தோன்றியது.//
அழகான கவிதை கொ...//என்னுள் புது துணிவு தோன்றியது.//

அழகான கவிதை கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தங்கம்!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-55602903707188064672010-12-09T23:08:33.579+05:302010-12-09T23:08:33.579+05:30//இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு ம...//இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள். //

பாவம் அஞ்சி வருஷம்தானே அதான் ஏழைன்னு வச்சிருக்காங்களோ என்னவோ..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-41318241471998738232010-12-09T23:08:08.104+05:302010-12-09T23:08:08.104+05:30This comment has been removed by a blog administrator.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-68137127502319159512010-12-09T22:30:03.050+05:302010-12-09T22:30:03.050+05:30அருமை..வாழ்த்துக்கள்,,சௌமினா..அருமை..வாழ்த்துக்கள்,,சௌமினா..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-21561019667809493032010-12-09T22:20:19.057+05:302010-12-09T22:20:19.057+05:30//கொண்டாடிமகிழ்ந்திட உறவினரும் இல்லை.ஆனால் நான் அன...//கொண்டாடிமகிழ்ந்திட உறவினரும் இல்லை.ஆனால் நான் அனாதையும் இல்லை.ஏனெனில் என் அன்புகடவுள் என்னோடு//
அருமை.வாழ்த்துக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-28307205223200380282010-12-09T21:40:52.193+05:302010-12-09T21:40:52.193+05:30ஃஃஃஃநம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின...ஃஃஃஃநம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது.ஃஃஃஃ

நம்ம நாட்டிலும் இதே கதை தாங்க...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraceptionம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-87808816871360707432010-12-09T20:51:11.646+05:302010-12-09T20:51:11.646+05:30//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்ற...//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.//

its niceRavi kumar Karunanithihttps://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-69575760355141401732010-12-09T20:19:30.492+05:302010-12-09T20:19:30.492+05:30இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்...இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள்.
அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது.

.....பாவம்ங்க... எப்படி அவங்களுக்கு கட்டுபடி ஆகுது? சம்பளத்தை உயர்த்த சொல்லி போராட்டம் நடத்தலியா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-66170094229772570122010-12-09T20:13:03.546+05:302010-12-09T20:13:03.546+05:30கண்டிப்பா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களுக்க...கண்டிப்பா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களுக்கும் இதே விலையில் உணவு கொடுப்போம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-84190032056668937702010-12-09T20:10:53.040+05:302010-12-09T20:10:53.040+05:30//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்...//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.//

//அனாதையும் இல்லை,ஏனெனில் என் அன்பு கடவுள் என்னொடு... //

மென்மை மென்மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-27703443131993466142010-12-09T20:10:22.436+05:302010-12-09T20:10:22.436+05:30ரோஜா பூந்தோட்டம் இனிமையான மணம் கமழும் சுவையான அனுப...ரோஜா பூந்தோட்டம் இனிமையான மணம் கமழும் சுவையான அனுபவம் தந்தது..

நல்வாழ்த்துக்கள்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-1368581236401434182010-12-09T19:40:52.054+05:302010-12-09T19:40:52.054+05:30சூப்பருங்க.. தொடரட்டும்...சூப்பருங்க.. தொடரட்டும்...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-89067230373498186652010-12-09T19:40:14.968+05:302010-12-09T19:40:14.968+05:30மூட்டை தூக்கும் ஏழை தெருவோர கடையில் பத்து ரூபாய்க்...மூட்டை தூக்கும் ஏழை தெருவோர கடையில் பத்து ரூபாய்க்கு சாப்பிடுகிறான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-3345326246967774412010-12-09T19:39:16.430+05:302010-12-09T19:39:16.430+05:30உணவக விலை பட்டியல் அதிர்ச்சி..நல்ல தொகுப்புஉணவக விலை பட்டியல் அதிர்ச்சி..நல்ல தொகுப்புAnonymousnoreply@blogger.com