அதிரடி கவிதை போட்டி...

குழந்தைகள் தினம்  அல்ல அல்ல...

சின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை  மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கிறோம்.


எரிதழல் கொண்டு வா...

பாதகம் செய்பவரைக் கண்டால்...

பயம் கொள்ளல் ஆகாது பாப்பா..

ரௌத்ரம் பழகு...

என்ற ரீதியில் இருக்கட்டும் கவிதைகள்.

                                    
இன்றைய குழந்தைகளும் எல்லாம் தெரியும் என்பதால்,அறிவுரை நெடி குறைவாக இருந்தால் நல்லது.

உள்ளங்கையில் வைத்து குழந்தைகளை வைத்து தாங்குவது சரி தான், ஆனால் அதுவே அவர்களின்  துன்ப எதிர்ப்புச்சக்தியை குறைத்துவிட கூடாது என்பது கருவாக இருக்கட்டும்.

கவிதைகளை bharathphysics2010@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவேண்டுகிறோம்.
எங்கள் தளத்தில் வெளியிட்ட பின் , உங்கள் வலைப்பூவில் வெளியிட்டால் மிக்க உதவியாக இருக்கும்..

பழம் பெருமை பேசுவதால் காப்பாற்றபடுவதை விட, பலம் மிக்க இளைய சமுகம்  மட்டுமே, வலிமைமிக்க உலகை  உருவாக்கி,

காப்பாற்றும் என்பது எம் நம்பிக்கை.

11 கருத்துரைகள்:

Arun Prasath said...

நானே ப்ர்ஸ்ட்

Arun Prasath said...

சாரி நான் அபீட்டு, எனக்கு படிக்க தான் தெரியும்....

Radhakrishnan said...

வாழ்த்துகள். போட்டியில் நிச்சயம் கலந்து கொள்கிறேன்.

NaSo said...

உங்களின் இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

எல் கே said...

kandippaga eluthugiren nanbare

சாந்தி மாரியப்பன் said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

தினேஷ்குமார் said...

நான் அனுப்பிவிட்டேன் தங்களுக்கு என் வரிகளை இனி உங்கள் பாடு

Unknown said...

திரு. தினேஷ் குமார் அவர்களின் கவிதை ஞாயிறு காலை ஏழு மணிக்கு வெளியாகும்.

பனித்துளி சங்கர் said...

தலைப்பு கொடுத்ததால் எதார்த்தம் இறந்துவிட்டது மீண்டும் முயற்ச்சிக்கிறேன் . உங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

என்னுடைய கவிதையை அனுப்பிட்டேன்..

சுந்தரா said...

வாழ்த்துக்கள்!

என்னுடைய கவிதையையும் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்