கே.ஆர்.பி.செந்தில் - ஒரு சுவையான பயோடேட்டா.



பெயர்: ரமணா (நாங்க வச்சது). 


பட்டப்பெயர்: பதிவுலக தாதா. (பாவங்க அன்பரசன்).

அடையாளம்: "பணம்" படைத்தவர்.

நண்பர்கள்: புல்லட்டில் வரும் தொப்பை கணபதி
            முதல் மாமூல் வாங்கும் போலீஸ் வரை அனைவரும்.

எதிரிகள்: வரவேற்க்கப்படுகிறார்கள்.

பலம்: ஷாக் அடிக்கும் கவிதையின் இறுதி வரி (பதிவுலக பாலா).

பலவீனம்: தற்போது ஜனரஞ்சக பாதைக்கு மாற முயற்சித்து, தடுமாறிக்கொண்டிருப்பது.

மறக்க நினைப்பது: செட்டு மாத்திரைகளையும், அதற்கு முந்தைய கவிதையும்.

நீண்ட கால சாதனை: யதார்த்தமான எழுத்துக்கள்.

சமீபத்திய சாதனை: ஒரு விவாகரத்து.(நாட்டாம தீர்ப்ப மாத்து).

எதிர்கால திட்டம்: விவசாயம். (அப்ப கேபிளார் படத்துல ராஜா
சார்  மியூசிக்ல பாட்டு எழுத வேணாமா?)

பொதுவான கருத்து: விலங்குகளோடு திரியும் "சுதந்திர" மனிதன்.

தீம் சாங்:  புலி உறுமுது, புலி உறுமுது....

கேட்க விரும்பும் கேள்விகள்:விந்தை மனிதன் நல்லவரா, கெட்டவரா?

உங்கள் அடையாளமாக ஏன் பிரபாகரன் படத்தை பயன்படுத்தவில்லை?

37 கருத்துரைகள்:

sathishsangkavi.blogspot.com said...

இன்னிக்கு மதிய சாப்பாடு எனக்குத்தான்...

Unknown said...

கொஞ்சம் பொறுங்க செந்தில் சார் வந்து, விருந்தே குடுப்பார்.

எல் கே said...

அவருக்கே பயோ டேட்டவா

மாணவன் said...

செந்தில் அண்ணனுக்கே பயோ டேட்டாவா?

இருந்தாலும் நல்லாருக்கு

ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு

ஹிஹிஹி

மாணவன் said...

//உங்கள் அடையாளமாக ஏன் பிரபாகரன் படத்தை பயன்படுத்தவில்லை?//

அண்ணன் என்ன சொல்வாருன்னு எதிர்பார்ப்புடன்...........

ரஹீம் கஸ்ஸாலி said...

செந்தில்தான் எல்லோருக்கும் பயோ டேட்டா போடுவாரு...நீங்க அவருக்கே போட்டுருக்கீங்களே....இருந்தாலும் நல்லாருக்கு...பார்த்துக்கங்க செந்தில் உங்களுக்கு ஒன்னு போட்டாலும் போட்டுடுவாரு..

ம.தி.சுதா said...

பாவமுங்க...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

Unknown said...

சூப்பருங்க.. அவருக்கே பயோடேட்டாவா..

தினேஷ்குமார் said...

கலக்குங்க
உங்கள் அடையாளமாக ஏன் பிரபாகரன் படத்தை பயன்படுத்தவில்லை?
சேக்குவாரா உங்களுக்கு பிடிக்கலையா

அருண் பிரசாத் said...

//உங்கள் அடையாளமாக ஏன் பிரபாகரன் படத்தை பயன்படுத்தவில்லை?//

செம.... ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல.....

இருந்தாலும் Waiting for the Answer from KRP

தினேஷ்குமார் said...

பலருக்கு தன்னடக்க பட்டியல் போட்ட புலியவே உங்க பட்டியல்ல அடச்சுபுட்டிங்களே மக்கா

karthikkumar said...

எங்க செந்தில் அண்ணன் இன்னும் காணோம் நானும் அவர் பதிலுக்கு காத்திருக்கிறேன். :)

karthikkumar said...

பதிவு சூப்பர்.....

Arun Prasath said...

ரைட்... கடைசி கேள்விக்கு அண்ணன் என்ன solraru பாக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்க செந்தில் அண்ணன் இன்னும் காணோம் நானும் அவர் பதிலுக்கு காத்திருக்கிறேன். :)

Unknown said...

:-)

செல்வா said...

அட நம்ம செந்தில் அண்ணா இந்தப் பாடு படுத்துறீங்களே ..?!

உமர் | Umar said...

//கொஞ்சம் பொறுங்க செந்தில் சார் வந்து, விருந்தே குடுப்பார்//

//Waiting for the Answer from KRP//

//எங்க செந்தில் அண்ணன் இன்னும் காணோம் நானும் அவர் பதிலுக்கு காத்திருக்கிறேன்.//

அட இந்தப் பதிவ முன்னாடியே பாக்கலையே. எங்க கூட விருந்து சாப்பிட்டு, இப்பதான் செந்தில் கெளம்புனாரு. அவருக்கு தகவல் சொல்லிர்றேன்.

Unknown said...

//எங்க செந்தில் அண்ணன் இன்னும் காணோம் //

'தல"ன்னா தலைமறைவு ஆகுறது சகஜங்க..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ராஜவம்சம் said...

//உங்கள் அடையாளமாக ஏன் பிரபாகரன் படத்தை பயன்படுத்தவில்லை?//

பிரபாகரனுக்கே முன்னுதாரனம் இந்த கியூபன் என்பதாலோ.

வினோ said...

அவருக்கேவா?

அவரின் பதில்களுக்கு வைடிங்...

Anonymous said...

சினம் கொண்ட சிங்கத்த சிறையில் அடைக்கப் பாத்திருக்கீங்க! ;)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயோடேட்டாவுக்கே பயோடேட்டாவா...

ம்ம்ம் நடக்கட்டும்...

Unknown said...

நீங்கல்லாம் நினைக்கிற மாதிரி, நான் அவ்வளவு ஒர்த்தான ஆளு இல்லைங்க ...

மற்றபடி சிங்கப்பூர் சிற்பி லீ குவான் யூ, தமிழனத்தின் ஒரே தலைவன் பிரபாகரன் இருவரும் என் ஆதர்சம் அதனால்தான் பிரபாகரன் படத்தை போடவில்லை.

சேகுவேரா படம் என் அடையாளமாக வைத்திருப்பதற்கு என் மக்கள், என் நிலம் தாண்டியும் விரியும் பார்வை கொண்டவன் அவன். அவன் வழி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

Unknown said...

வருகைக்கு நன்றி. கோபமா?

NKS.ஹாஜா மைதீன் said...

nice nice.....

அன்பரசன் said...

திருநெல்வேலிக்கே அல்வாவா???
பழனிக்கே பஞ்சாமிர்தமா???

தலைவருக்கே பயோடேட்டாவா????

சூப்பர்.

அன்பரசன் said...

//பட்டப்பெயர்: பதிவுலக தாதா. (பாவங்க அன்பரசன்). //

:)

அன்பரசன் said...

//எதிரிகள்: வரவேற்க்கப்படுகிறார்கள்.//

//தீம் சாங்: புலி உறுமுது, புலி உறுமுது....//

ஏன்? ஏன்? அட ஏங்க இப்படி???

ஆமினா said...

கலக்கல் பாரதி!!


ஆனாலும் தைரியம் வேண்டும்

Jackiesekar said...

பயோடேட்டா அருமை....முக்கியமாக அந்த கடைசி கேள்வி...

Unknown said...

கேள்வி கேட்டீங்களே பதில் எப்ப போடுவீங்க?

அருண் said...

சூப்பர்,கடைசி கேள்விக்கு பதிலும் சூப்பர்.

vasan said...

திருநெல்வேலிக்கே அல்வா வா என்ப‌து மிக‌ப்ப‌ழைய‌தானாலும், இதை ப‌டித்த‌வுட‌ன் தோன்றிய‌து அதுதான். ச‌ரி "த‌ஞ்சாவூர்கார‌ன்ட‌யே த‌வுலா"? இது ஒகேவா?

vinthaimanithan said...

//விந்தை மனிதன் நல்லவரா, கெட்டவரா?//

இந்தக் கேள்விய நாயகன் பாணில கேட்டா நான் பதில் சொல்றேன்.

ஹாஹாஹா, ஹேஹேஹே...ஹோஹோஹோ :))))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செம்மை கலக்கல், சாரே!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்