tag:blogger.com,1999:blog-7161076538725850494.post2268797820431544884..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: இப்படித்தான் இருக்க வேணும்...Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-78435292246445716312010-12-17T16:49:55.151+05:302010-12-17T16:49:55.151+05:30ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்களி...ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்களின் பார்வையில் மிக நன்றாக இருக்கிறது...இதை பல ஆசிரியர்கள் பின் பற்ற வேண்டும்...ஒரு மாணவன் நல்ல நிலையில் வளர்வதற்கு நிச்சயம் ஆசிரியரின் பங்கு அவசியம்.

அதே நேரம் இப்போது உள்ள பல மாணவர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது...!? பலர் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை...சில நல்ல பழக்கங்கள் அவர்கள் வீட்டில் இருந்தே வரவேண்டும் என்பது என் கருத்து.

நல்லதொரு பகிர்விற்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-11962148905839902732010-12-17T13:05:34.377+05:302010-12-17T13:05:34.377+05:30ஆசிரியர்கள் மட்டுமல்ல...
மலர்களுக்கு
முட்களும்
குத...ஆசிரியர்கள் மட்டுமல்ல...
மலர்களுக்கு
முட்களும்
குத்தாமல் இருக்க வேண்டும்...Anonymoushttp://puthuvayal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-17442570939304512742010-12-16T19:29:36.224+05:302010-12-16T19:29:36.224+05:30#ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீ...#ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.#

அருமையான வரிகள்.... அதுதான் உண்மையும் கூட....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-9230401627811120922010-12-16T16:08:40.310+05:302010-12-16T16:08:40.310+05:30//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வே...//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்) //

உங்க டீச்சர்ஸ் எல்லாருக்கும் ஜெண்டு பாம் வாங்கி கொடுங்க பா. பயங்கரமா ஐஸ் வச்சிட்டீங்க :)))ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-19409574356381202742010-12-16T15:43:34.301+05:302010-12-16T15:43:34.301+05:30நல்லாருக்கு நீங்க கேட்பதெல்லாம்.......நல்லாருக்கு நீங்க கேட்பதெல்லாம்.......தமிழ்க்காவலர்https://www.blogger.com/profile/06344536496552844969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-82566629019770200582010-12-16T15:05:19.676+05:302010-12-16T15:05:19.676+05:30//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வே...//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)//

அய்யய்யோ..நான் சொல்ல நினைத்ததை சித்ராக்கா சொல்லீட்டாங்களே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-36738370208563577492010-12-16T14:44:03.051+05:302010-12-16T14:44:03.051+05:30நல்லதொரு தூரநோக்கான பதிவு... வாழ்த்துக்கள்...நல்லதொரு தூரநோக்கான பதிவு... வாழ்த்துக்கள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-25938000957621048402010-12-16T12:07:26.617+05:302010-12-16T12:07:26.617+05:30//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வே...//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்) //
எம்பூட்டு பெரிய ஐசுஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-90352438433136052592010-12-16T11:46:40.302+05:302010-12-16T11:46:40.302+05:30என்னோட அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதற்கு முதலி...என்னோட அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதற்கு முதலில் நன்றி தெரிவித்துகொள்கிறேன் .. உங்களோட இந்தப் பதிவ நேற்று இரவே என்னோட மொபைல் வழிய படிச்சிட்டேன் ..!! இப்போதைய கல்வி எப்படி மாற்றம் பேர வேண்டும் என்று நீங்கள் சொன்னால்தான் சரியா இருக்கும் அப்படிங்கரதாலதான் உங்களை எழுத சொன்னேன் .. எனது எண்ணம் தவறவில்லை ..! ரொம்ப தெளிவாவும் ., அழுத்தமாவும் சொல்லிருகீங்க ..! உங்க மாணவர்களின் கருத்துதானே இவையெல்லாம் .?!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-65270346409295310802010-12-16T11:43:12.805+05:302010-12-16T11:43:12.805+05:30ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க! அதுவும் ஆசிரியர்கள்...ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க! அதுவும் ஆசிரியர்கள் எப்படி இருக்கணும்னு மாணவர்கள் நீங்க சொல்லும்போது அது மிக அருமையாக உள்ளது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-15788318082164360192010-12-16T10:48:33.713+05:302010-12-16T10:48:33.713+05:30ம் ....ம் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-24148439198004050932010-12-16T09:14:38.210+05:302010-12-16T09:14:38.210+05:30சிரிச்சா மாத்ரி இருக்கணும்(மன்னன் கவுண்டமணி ஸ்டைல்...சிரிச்சா மாத்ரி இருக்கணும்(மன்னன் கவுண்டமணி ஸ்டைல் ல படிங்க)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-47174169855704368252010-12-16T07:16:02.226+05:302010-12-16T07:16:02.226+05:30நீங்க ஆசிரியர் எப்படி இருக்கணும்னு சொல்லிட்டிங்க! ...நீங்க ஆசிரியர் எப்படி இருக்கணும்னு சொல்லிட்டிங்க! உங்க ஆசிரியர கூப்பிட்டு மாணவிகள் எப்படி இருக்கணும்னு பதிவு போட சொல்லுங்கவைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-90313905059017110482010-12-16T02:43:18.012+05:302010-12-16T02:43:18.012+05:30(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்...(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)

.....உங்கள் பதிவுகளை, உங்கள் பள்ளி ஆசிரியர்கள் வாசிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம்... எப்பா.... என்னா ஐசு மழை!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-50746507690799587332010-12-16T02:09:16.504+05:302010-12-16T02:09:16.504+05:30நீங்க எதிர்ப்பார்ப்பது நல்லா தான் இருக்கு.நீங்க எதிர்ப்பார்ப்பது நல்லா தான் இருக்கு.வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-49591980662040849312010-12-15T22:53:19.981+05:302010-12-15T22:53:19.981+05:30//தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்....//தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது//
Super! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-87755695821750795402010-12-15T22:53:19.357+05:302010-12-15T22:53:19.357+05:30//தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்....//தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது//
Super! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-81267904463888883232010-12-15T22:08:07.244+05:302010-12-15T22:08:07.244+05:30//இந்த பதிவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம...//இந்த பதிவுக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.//

இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செல்லுங்கள்...

எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்...

நன்றி
நட்புடன்
மாணவன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-23590352470922143472010-12-15T22:02:27.941+05:302010-12-15T22:02:27.941+05:30//ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவ...//ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.//

மிகச்சரியாக சொன்னீர்கள்...

அருமை தொடருங்கள்....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-53750708153142211242010-12-15T21:57:34.939+05:302010-12-15T21:57:34.939+05:30நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கம் நல...நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்கம் நல்ல சிந்தனை ஊட்டணும் சமகால கல்வி மேல நம்பிக்கை தரணும்லீலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-81072218813633522192010-12-15T21:38:46.065+05:302010-12-15T21:38:46.065+05:30ரெண்டுநாளா கொஞ்சம் ஆணி அதான் எந்த கடபக்கமும் போகமு...ரெண்டுநாளா கொஞ்சம் ஆணி அதான் எந்த கடபக்கமும் போகமுடியல படிச்சிட்டு வர்றேன்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-76707584456488948212010-12-15T21:25:09.886+05:302010-12-15T21:25:09.886+05:30//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வே...//(சுருக்கமாக... நல்ல ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் போன்று இருக்க வேண்டும்)//

ஆனால் மாணவர்கள் இப்படி இருக்கக்கூடாது......(அதுவும் மழை காலத்தில்)
ஹா...ஹா...வார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-24543370288979084742010-12-15T20:15:12.481+05:302010-12-15T20:15:12.481+05:30அருமை. தமிழ்மணத்துல ஒட்டு போட்டுட்டேன்அருமை. தமிழ்மணத்துல ஒட்டு போட்டுட்டேன்ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-65975497168970323092010-12-15T20:02:02.215+05:302010-12-15T20:02:02.215+05:30//ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது....//ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது.//

சரிதான்Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.com