tag:blogger.com,1999:blog-7161076538725850494.post2519360753157051389..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: கலாய்ப்பு சிறப்பிதழ் 2 - SMS-ல் கடுப்பேத்தறாங்க எசமான்..Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-3088031026249619022010-12-07T22:02:46.197+05:302010-12-07T22:02:46.197+05:30வோட்டு போட்டோம்ல..:)) இப்ப உங்களை கொட்டலாம்களா?வோட்டு போட்டோம்ல..:)) இப்ப உங்களை கொட்டலாம்களா?நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-19863250776451436242010-12-07T21:29:49.367+05:302010-12-07T21:29:49.367+05:30//படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
படிப்...//படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.//

இத படிக்கும் போதே பாதில நான் தூங்கிட்டேன் :DAnonymoushttps://www.blogger.com/profile/08591694103740701955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-56981019096416890572010-12-06T20:58:59.699+05:302010-12-06T20:58:59.699+05:30pala (puthu?) mozhigal super (Tamil font not worki...pala (puthu?) mozhigal super (Tamil font not working)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-45521071101020220722010-12-06T20:27:18.483+05:302010-12-06T20:27:18.483+05:30//நான் ஓட்டு போட்டுட்டேன். என்னை விட்ருங்க//
எவனை ...//நான் ஓட்டு போட்டுட்டேன். என்னை விட்ருங்க//
எவனை விட்டாலும் இந்த அரசியல் வியாதி பயலுவல விடவேபூடாது,

நல்லா கொட்டுங்க.....:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-91849198114351534602010-12-06T20:23:33.763+05:302010-12-06T20:23:33.763+05:30//உங்க சங்கத்துல சேரணும்னா எதாவது கட்டணம் கொடுக்கன...//உங்க சங்கத்துல சேரணும்னா எதாவது கட்டணம் கொடுக்கனும்களா//
ஆமா,

பத்து எலி புளுக்கைய தண்ணி இல்லாம திங்கணும்......:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-19011047405070210162010-12-06T20:17:31.663+05:302010-12-06T20:17:31.663+05:30//எச் சூச் மி ஒட்டு போட்டுட்டுதான் உள்ளவரேன் நம்ப ...//எச் சூச் மி ஒட்டு போட்டுட்டுதான் உள்ளவரேன் நம்ப மண்ட தாங்காது//
ஏன் ஹெல்மெட் போட்டுட்டு வர வேண்டியதுதானே.....:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-78589766362977862382010-12-06T20:16:03.829+05:302010-12-06T20:16:03.829+05:30//உண்மையிலேயெ நல்ல ஜோக் .!! சிலது சிந்திக்கவும் வை...//உண்மையிலேயெ நல்ல ஜோக் .!! சிலது சிந்திக்கவும் வைக்குது..:-))//

சிந்தனை, உமக்கு?

நீரு மங்க்குனின்னு எனக்குதானே தெரியும்.....:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-44064619003695133312010-12-06T20:13:07.192+05:302010-12-06T20:13:07.192+05:30//வோட்டு போட்டோம்ல..:)) இப்ப உங்களை கொட்டலாமா நச்ச...//வோட்டு போட்டோம்ல..:)) இப்ப உங்களை கொட்டலாமா நச்சுனு...ஹ ஹ...:))))//
அட, இது நல்லாயிருக்கே...:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-30497242734089249782010-12-06T20:12:05.115+05:302010-12-06T20:12:05.115+05:30//இந்த பதிவுக்கு இன்ட்லியில்
ஓட்டுப்போடாதவர்களுக்க...//இந்த பதிவுக்கு இன்ட்லியில்
ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில் நூறு கொட்டு வைக்கப்படும்..
(எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)//
இதை படிக்க வச்சி காய்ச்சி எடுத்தது'மில்லாம நடுமண்டையில கொட்டு வேறயா?

தெரியாம உள்ளே வந்துட்டேனோ....:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-11432425968691205112010-12-05T20:49:19.315+05:302010-12-05T20:49:19.315+05:30செம காமெடி.
>>>>இந்த பதிவுக்கு இன்ட்ல...செம காமெடி.

>>>>இந்த பதிவுக்கு இன்ட்லியில்
ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில் நூறு கொட்டு வைக்கப்படும்..
(எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)>>>

இது தூள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-10668035796063726212010-12-05T19:35:16.576+05:302010-12-05T19:35:16.576+05:30நாங்களும் ஓட்டுப்போட்டுத்தான் உள்ளே வந்திருக்கோம்....நாங்களும் ஓட்டுப்போட்டுத்தான் உள்ளே வந்திருக்கோம்...

கைவிரல்ல இங்க் இருக்குது பார்த்துக்கோங்க.. கொட்டினீங்க தெரியுமாக்கும்...

உங்களுக்காக கள்ள ஓட்டு வேற ஒன்னு போடப் பாத்தேன்.. ஓட்டுப்பெட்டி ஒத்துக்கல்ல...

நல்லா சிரிக்க வைத்த பதிவுக்கு நன்றி.. இவ்வளவு நாள் எப்படி அறிமுகம் ஆகாமல் இருந்தோம்!!?

என் வலைத்தளத்தில் தங்கள் பாதம் பதிந்தமைக்கும், கருத்துப் பகர்ந்தமைக்கும், தொடர்ந்து வர இருப்பதற்கும் என் மனமார்ந்த நன்றி..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-63114509891978328842010-12-05T12:58:25.393+05:302010-12-05T12:58:25.393+05:30//அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் ...//அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. உன்னயும் பாரு...

மகன்: உன் வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு.நான் அதெல்லாம் சொல்லறனா?//

//ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ...
உங்க மனைவி சந்தேக படுவாங்க...//

மக்களே, சிரிச்சு முடியல :)

அசத்துங்க.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-1788581312036851982010-12-05T11:58:06.133+05:302010-12-05T11:58:06.133+05:30கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்!! ஆனாலும் ஓட்டு போட்டாச...கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்!! ஆனாலும் ஓட்டு போட்டாச்சு!( அப்பாடி!! குட்டுல இருந்து தப்பிச்சாச்சு!!)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-1499618365383130032010-12-05T10:51:14.567+05:302010-12-05T10:51:14.567+05:30செம காமெடி .கலக்கல்ங்கசெம காமெடி .கலக்கல்ங்கAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-87722096143346174382010-12-05T06:23:56.192+05:302010-12-05T06:23:56.192+05:30சூப்பர் கலக்கல்ஸ்...சூப்பர் கலக்கல்ஸ்...சங்கரியின் செய்திகள்..https://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-23061642525851907402010-12-05T02:13:46.674+05:302010-12-05T02:13:46.674+05:30கொஞ்சம் குழப்பமாத்தான் வந்தேன்.நிறையச் சிரிச்சேன்....கொஞ்சம் குழப்பமாத்தான் வந்தேன்.நிறையச் சிரிச்சேன்.
நன்றி.ஓட்டும் போட்டேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-85508304105622605502010-12-05T00:40:44.800+05:302010-12-05T00:40:44.800+05:30அழகா சமச்சு வச்சு ஆசையோடு காத்திருந்தா என்ன கொடுமை...அழகா சமச்சு வச்சு ஆசையோடு காத்திருந்தா என்ன கொடுமை சரவணன் இது சரி பிரீஸர்ல எடுத்து வைக்கிறேன் நாளைக்கு வந்து சாப்பிடுங்க நல்லாத்தான் இருக்கும்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-77419558870823313442010-12-04T22:59:53.368+05:302010-12-04T22:59:53.368+05:30ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்... நடுவுல நடுவுல தன்னம்பிக்...ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்... நடுவுல நடுவுல தன்னம்பிக்கை மேட்டர்ஸும் சூப்பர்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-46216956865454616252010-12-04T21:59:40.854+05:302010-12-04T21:59:40.854+05:30உண்மையிலேயெ நல்ல ஜோக் .!! சிலது சிந்திக்கவும் வைக...உண்மையிலேயெ நல்ல ஜோக் .!! சிலது சிந்திக்கவும் வைக்குது..:-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-41380919814346238242010-12-04T21:42:57.900+05:302010-12-04T21:42:57.900+05:30கலக்கல்.கலக்கல்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-1460218843137048912010-12-04T21:26:17.918+05:302010-12-04T21:26:17.918+05:30அப்பாடி எப்படியோ ஒரு கணக்கா 25ல முடிச்சுடுவோம்..
...அப்பாடி எப்படியோ ஒரு கணக்கா 25ல முடிச்சுடுவோம்..

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-11747078177575542812010-12-04T21:24:56.138+05:302010-12-04T21:24:56.138+05:30இண்ட்லியில் 21ஆவது தமிழ்மணத்தில் ஒன்பதாவது ஓட்டு ந...இண்ட்லியில் 21ஆவது தமிழ்மணத்தில் ஒன்பதாவது ஓட்டு நம்மளதுதான்

எப்படி நம்ம கணக்கு....

நாளைக்கு வரலாறு பேசும் பாருங்க>>>மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-90432270022218316482010-12-04T21:22:07.818+05:302010-12-04T21:22:07.818+05:30//இந்த பதிவுக்கு இன்ட்லியில்ஓட்டுப்போடாதவர்களுக்கு...//இந்த பதிவுக்கு இன்ட்லியில்ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில் நூறு கொட்டு வைக்கப்படும்.. (எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)//

இது வேறயா...

இங்கயுமா கொட்டு தாங்காது சாமீ..மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-82341180262295244502010-12-04T21:19:55.309+05:302010-12-04T21:19:55.309+05:30//முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆன...//முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆனால் முயலாமை என்றும் வெற்றி பெறாது.//

செம்ம டச்சிங்.....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-23987128960776744052010-12-04T21:19:03.661+05:302010-12-04T21:19:03.661+05:30//படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
படிப்...//படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.//

சூப்பர் ஐ லைக் இட்....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com