tag:blogger.com,1999:blog-7161076538725850494.post7203823498014515882..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: விஜய் டி.வி.ல எனக்கு உயிர் பயத்தைக் காட்டிட்டாங்க பரமா!Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-73019099566428290192013-01-02T13:14:05.583+05:302013-01-02T13:14:05.583+05:30நாங்க தான் உலகம்........நாங்க தான் உலகம்........Anonymoushttps://www.blogger.com/profile/01382798745876989932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-89581058233541407022013-01-02T13:13:27.998+05:302013-01-02T13:13:27.998+05:30நாங்க தான் உலகம்........நாங்க தான் உலகம்........Anonymoushttps://www.blogger.com/profile/01382798745876989932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-90224387011074728232011-09-15T21:40:12.937+05:302011-09-15T21:40:12.937+05:30மக்களை முட்டாளாக்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று...மக்களை முட்டாளாக்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று..Anbuhttps://www.blogger.com/profile/10457661911628650018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-63732805838177885812011-08-23T15:32:19.174+05:302011-08-23T15:32:19.174+05:30கோபிநாத் நிகழ்ச்சிகளை நன்றாகத்தானே நடத்துகிறார்!அவ...கோபிநாத் நிகழ்ச்சிகளை நன்றாகத்தானே நடத்துகிறார்!அவரோட இளம் தொப்பையை மறைக்கத்தான் கோட் போடுகிறாரென்று உங்களுக்கு வத்தி வச்சது யாரு:)

//அறிவியலை பொறுத்த வரை எந்த விஷயத்தையும் ஆய்வின் மூலமாக நிருபித்தால் மட்டுமே ஒரு விஷயம் ஏற்றுக்கொள்ளப்படும்.//

இதையும் சொல்லிட்டு நிஜம்,நடந்தது என்ன, புலன் விசாரணை யெல்லாம் சொன்னா என்ன அர்த்தம்:)

சிவப்பு எழுத்துக்கள் பிடித்தன.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-7207882610947474942011-08-23T11:06:02.671+05:302011-08-23T11:06:02.671+05:30ஸ்டார் டி.வி.யில் எப்படியெல்லாம் பீதியைக் கிளப்பி ...ஸ்டார் டி.வி.யில் எப்படியெல்லாம் பீதியைக் கிளப்பி கட்டுக் கதைகளை பரபரப்பாக்கி பார்வையாளர்களைக் கவர்கின்றனரோ...அதே பாணியில் இங்கு கோபிநாத்தை வைத்து கும்மியடிக்கின்றனர். எப்படி திரைப்பட முன்னோட்டத்தில் “இப்படத்தில் வரும் யாவும் கற்பனையே!” என்பது போல இவர்களையும் ஏதேனும் ஒரு தணிக்கைத் துறை வாயிலாக சின்னத் திரைகளை கண்காணித்து கட்டுக் கதைகளை கட்டுப் படுத்தவேண்டும்.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-83429352373662137942011-08-22T03:59:05.938+05:302011-08-22T03:59:05.938+05:30hi But it is widely known fact that during new moo...hi But it is widely known fact that during new mooon and full moon days people with mental sickness have diturbance. I am sharing this with my expeirence and my fellow workers of shetlers wo have warned me manytimes when we were in the night shifts. I live in canada ,in the shelter different racial and ethnic people stayed and workforce is also multi cultural; lingual ; multi ethnicAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-84003582426597734392011-08-22T00:43:11.214+05:302011-08-22T00:43:11.214+05:30இப்படியெல்லாம் பீதியை கிளப்பினால் தான் காந்தக்கல் ...இப்படியெல்லாம் பீதியை கிளப்பினால் தான் காந்தக்கல் மோதிரம் அது இது என்று மக்களை ஏமாற்ற முடியும் :)Jay Rajamanickamhttps://www.blogger.com/profile/13778190968107114636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-81179755953284896882011-08-21T17:52:12.381+05:302011-08-21T17:52:12.381+05:30அப்போ அது நம்ம நோக்கி வந்துட்டு இருக்கா....கொல்றாங...அப்போ அது நம்ம நோக்கி வந்துட்டு இருக்கா....கொல்றாங்களே....ச்சே இது அதுல்ல!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-23091081455997772992011-08-21T17:18:47.744+05:302011-08-21T17:18:47.744+05:30இப்படி ஏதாவது புதுசு புதுசா யோசிச்சே குட்டையை குழப...இப்படி ஏதாவது புதுசு புதுசா யோசிச்சே குட்டையை குழப்பு
மீன் பிடிப்பதே இவங்களுக்கு தொழிலா போச்சு,சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-133124835745731642011-08-21T12:37:26.786+05:302011-08-21T12:37:26.786+05:30பீதி கிளப்புறதே வேலையா போச்சு....பீதி கிளப்புறதே வேலையா போச்சு....ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-9105315092790938652011-08-21T11:43:54.802+05:302011-08-21T11:43:54.802+05:30கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-13113455033354414402011-08-20T22:15:35.119+05:302011-08-20T22:15:35.119+05:302012ல் மிகப்பெரிய ”சூரிய” புயலால் பூமிக்கு ஆபத்து ...2012ல் மிகப்பெரிய ”சூரிய” புயலால் பூமிக்கு ஆபத்து இருப்பது என்பது உண்மைதான்... பூமிக்கு மேலுள்ள காற்று மண்டலம் போன்றவற்றை கூட அழிக்கும் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது...! விஜய் டிவி சொன்ன விடயத்தை ஒரு சர்வதேச ஊடகம் சொன்னால் நம்புபவர்கள், நம்ம ஊரு சேனல் சொன்ன நம்ப மறுக்கிறோம்...! எது எப்படியோ 2012 வரை பொறுத்திருந்து பார்ப்போம்...!கவிக்கா...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-62897376942155556162011-08-20T21:38:07.141+05:302011-08-20T21:38:07.141+05:30இதெல்லாம் ஜூஜூபி.
நாங்க எல்லாத்தையும் கண்டுபிடிக்க...இதெல்லாம் ஜூஜூபி.
நாங்க எல்லாத்தையும் கண்டுபிடிக்கறதுக்கு ஒரு புத்தகம் வச்சிருக்கம்ல..

வந்துதான் பாருங்களேன்.

pagadu.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-46510734035814135772011-08-20T19:18:34.929+05:302011-08-20T19:18:34.929+05:30ஹய்யோயோ...இதுவாவது பரவாயில்லை நண்பரே...நிஜம் என்ற ...ஹய்யோயோ...இதுவாவது பரவாயில்லை நண்பரே...நிஜம் என்ற நிகழ்ச்சியில் காட்சிகளை விட பிண்ணனியில் விளக்கம் கொடுத்து கோண்டிருப்பார் .. ஒன்னுமே இருக்காது மொத்தக்குரலில் கதிகலங்க வைப்பார் பாருங்கள்... மக்களை இன்னும் முட்டாள் என நினைத்து கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்... அருமையான பகிர்வு நண்பரே. வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-64834284429403339982011-08-20T19:16:19.987+05:302011-08-20T19:16:19.987+05:30நல்ல தகவல்நல்ல தகவல்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-20525283221529246882011-08-20T19:03:31.703+05:302011-08-20T19:03:31.703+05:30நல்ல அறிவியல் தகவல்கள்..நல்ல அறிவியல் தகவல்கள்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-84179712962110537152011-08-20T18:45:42.800+05:302011-08-20T18:45:42.800+05:30டாக்டர் ராஜ் பல்தேவ் இன் நூலிலிருந்து பகிரப்ப்ட்ட ...டாக்டர் ராஜ் பல்தேவ் இன் நூலிலிருந்து பகிரப்ப்ட்ட அறிவியற் தகவல்கள் அனைத்தும் சிறப்பானவை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-48852889938336140512011-08-20T18:44:22.857+05:302011-08-20T18:44:22.857+05:30நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை ...நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்தேன்..ம்ம்ம் ஒண்ணும் நடக்கவில்லை//

அவ்.....உட்கார்ந்து யோசித்து, இந்த அட்டைப் பெட்டி ஐடியாவைக் கண்டறிந்திருப்பீங்க என்று நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-84455421216632153472011-08-20T18:43:29.420+05:302011-08-20T18:43:29.420+05:30லண்டனில் ஏற்பட்ட கலவரத்துக்கும், அமெரிக்க பங்கு சந...லண்டனில் ஏற்பட்ட கலவரத்துக்கும், அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கும் சூரியனில் ஏற்பட்ட காந்தப்புயலால், நமது பூமியில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் காரணம் என்றார்கள்//

அடப் பாவமே...இது பெரிய காமெடியாக இருக்கே..
மக்களை வைத்துப் பூச்சாண்டி காட்டலாம் என்று நினைத்திருபார்களோ இந்த டீவி சேனல் நடத்துனர்கள்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-36314734359157704222011-08-20T18:38:24.315+05:302011-08-20T18:38:24.315+05:30ஓ... கோபிநாத் பெரிய கோட் போட்டிருந்தால் நீயா நானா....ஓ... கோபிநாத் பெரிய கோட் போட்டிருந்தால் நீயா நானா.... கறுப்பு கோட் அணிந்திருந்தால் நடந்தது என்ன? பைஜமா போட்டிருந்தால் சூப்பர் சிங்கர்ஸ்....//

அடப் பாவமே...இந்தக் குழூ நன்றாகத் தான் இருக்கு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-33442442183863454242011-08-20T18:37:11.125+05:302011-08-20T18:37:11.125+05:30இப்படி பெண்களே எப்போதும் மற்றவர்களை கவிழ்க்க திட்ட...இப்படி பெண்களே எப்போதும் மற்றவர்களை கவிழ்க்க திட்டம் போடுவதாகவே சீரியல்களில் காட்டுகிறார்களே... இதை கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?)//

வணக்கம் பாஸ்,
உங்கள் கருத்தினை நான் வழி
மொழிகின்றேன்.
பெண்ணுரிமை வாதிகள் போர்க்கொடி தூக்கியிருந்தால் சீரியல் மூலம் பிழைப்பு நடத்துவோர் என்றைக்கோ ஓட்டமெடுத்திருப்பார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-49823276970993854812011-08-20T17:53:55.427+05:302011-08-20T17:53:55.427+05:30நானும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். உண்மையில் அதிர்ச்...நானும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டு இருந்தால் பரவாயில்லை. அவர்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை.

இக்கருத்தை பலரையும் சென்றடையச் செய்ததற்கு நன்றிகள் பல.நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-60418788639744752011-08-20T17:25:31.412+05:302011-08-20T17:25:31.412+05:30இன்று என் பதிவு...இலங்கையின் தலை சிறந்த ஒரு வீரர்...இன்று என் பதிவு...இலங்கையின் தலை சிறந்த ஒரு வீரர் பற்றி!!ஹிஹிAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-39386507150791918332011-08-20T17:25:01.619+05:302011-08-20T17:25:01.619+05:30இன்னமும் இதை வைச்சு ஒட்டுரான்களா???
அவ்வ்வவ்வ்இன்னமும் இதை வைச்சு ஒட்டுரான்களா???
அவ்வ்வவ்வ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-67449390580783952042011-08-20T16:30:46.316+05:302011-08-20T16:30:46.316+05:30இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ!இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com