tag:blogger.com,1999:blog-7161076538725850494.post8611300614919092734..comments2023-10-28T13:46:23.742+05:30Comments on ரோஜாப்பூந்தோட்டம்...: பல்வேறு சுவைகளில் பெண் மனசு -TOP TEN பாடல்கள்.Anonymoushttp://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7161076538725850494.post-72260306294448293162010-11-30T10:45:03.987+05:302010-11-30T10:45:03.987+05:30நீங்க பாத்தீங்களா என்னன்னு தெரியல!!!
பாக்கலைன்னா ...நீங்க பாத்தீங்களா என்னன்னு தெரியல!!!

பாக்கலைன்னா பாத்துடுங்க :

http://amuthakrish.blogspot.com/2010/11/blog-post_29.htmlஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-5779696636583784192010-11-28T17:14:54.037+05:302010-11-28T17:14:54.037+05:30பாடல்களின் தேர்வு அருமை,
சிறப்பாக உள்ளது
தொடரட்ட...பாடல்களின் தேர்வு அருமை,

சிறப்பாக உள்ளது

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

//இவர்களில் யாரும் பதிவிடவில்லை, நாங்களே மீண்டும் களமிறங்கி, மீண்டும் ஒரு முறை கொடூரத்தாக்குதல் நிகழ்த்துவோம் என வலையுலகை செல்லமாய் எச்சரிக்கை செய்கிறோம்..//

என்னா ஒரு வில்லத்தனம்...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-67664345958434916942010-11-23T10:04:16.129+05:302010-11-23T10:04:16.129+05:30ஒவ்வொரு பாடல்களின் தேர்வையும் பார்க்கும்போது நீங்க...ஒவ்வொரு பாடல்களின் தேர்வையும் பார்க்கும்போது நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால் உங்களை பற்றி எங்குமே தெரிந்து கொள்ள முடியவில்லை. தவறாக இருந்தால் வருத்தம். ryt?THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-84294132098500545472010-11-22T20:29:37.267+05:302010-11-22T20:29:37.267+05:30உங்கள் பதிவுகளில் பாதி படித்துவிட்டேன்.
ஆர்வமும்,த...உங்கள் பதிவுகளில் பாதி படித்துவிட்டேன்.
ஆர்வமும்,தேர்ச்சியும் நிறம்பிய சமூக மதிப்பீடுகள் கிடைக்கிறது.அது இந்தக்காலத்துக்கான அத்தியாவசியம். வாழ்த்துக்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-67461854205692924152010-11-22T20:10:25.761+05:302010-11-22T20:10:25.761+05:30//உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...//
இது மட்டும் எ...//உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...//
இது மட்டும் என்னைக்கவர்ந்த பாடல்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-53252077199531825892010-11-22T18:42:34.474+05:302010-11-22T18:42:34.474+05:30தங்களின் அழைப்பை ஏற்று தொடர் பதிவை தொடரும் பதிவாக ...தங்களின் அழைப்பை ஏற்று தொடர் பதிவை தொடரும் பதிவாக தொடுத்துள்ளேன் பார்ப்பதற்கு இங்கே வரவும் http://marumlogam.blogspot.com/2010/11/top-ten.htmlதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-32119287856948902302010-11-22T15:32:53.816+05:302010-11-22T15:32:53.816+05:30//பெண் மனசினை வெளிப்படுத்தும் திரைப்படப் பாடல்களை ...//பெண் மனசினை வெளிப்படுத்தும் திரைப்படப் பாடல்களை வரிசைப்படுத்தி, தொடர் பதிவு இட
தினேஷ் குமார், நீரோடை மலிக்கா, அருண் பிரசாத் ,ப.செல்வக்குமார் ஆகியோரை ஆவலாய் அழைக்கிறோம்.(ஒருத்தராவது வருவாங்களா?)/

கண்டிப்பா எழுதறேங்க ., என்னோட லிஸ்ட் ல கண்டிப்பா அந்த விடின்கிற பொழுது பாட்டு இருக்கும் ., அது நான் அடிக்கடி , சொல்லப்போனா ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கேட்பேன்..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-40539093504621002532010-11-22T15:31:46.439+05:302010-11-22T15:31:46.439+05:30பாடல்கள் எல்லமே அருமைங்க .பாடல்கள் எல்லமே அருமைங்க .செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-89408316249663643732010-11-22T15:03:22.396+05:302010-11-22T15:03:22.396+05:30எல்லாமே அருமையான பாடல்கள்! நன்றாக உள்ளது!எல்லாமே அருமையான பாடல்கள்! நன்றாக உள்ளது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-68367477213023853322010-11-22T08:40:50.049+05:302010-11-22T08:40:50.049+05:30அட இதில் நானுமிருக்கேனா..
சினிமாவுக்கும் நமக்கும் ...அட இதில் நானுமிருக்கேனா..
சினிமாவுக்கும் நமக்கும் ரொம்ப தூரமாச்சே.

என்பதிவில் இடனுமா? இல்லை இங்கேவா?

முயற்சிப்போம் ரசனைமிகுந்த படால்களை அணிவகுக்க..அன்புடன் மலிக்காhttp://niroodai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-89970097600023568952010-11-22T01:02:30.763+05:302010-11-22T01:02:30.763+05:30நல்ல தொகுப்பு.
நந்தா பாடல் பற்றிய கருத்து நெத்திய...நல்ல தொகுப்பு.
நந்தா பாடல் பற்றிய கருத்து நெத்தியடி.
:பேசுகிறேன் பேசுகிறேன்" என்னும் பாடலையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-47194853339974252672010-11-22T00:08:46.714+05:302010-11-22T00:08:46.714+05:30பாட்டுப் போட்டிகளில் எனக்கு விருப்பம் இல்லை,ஆனால் ...பாட்டுப் போட்டிகளில் எனக்கு விருப்பம் இல்லை,ஆனால் நீங்கள் என்ன பேசிக் கொள்கிறிர்கள் என்று உங்கள் வாய் அசைப்பு மூலம் பார்க்கிறேன்,நீங்கள் விளையாடுங்கள் நான் ஒரு ஓரமா நின்னு பார்க்கிறேன்.
ஆனால் ஒன்னும் மட்டும் நல்லா தெரியுது,நம்ம நாடு வறுமையில் வாடுவதற்கு இந்த சினிமாதான் முழுக் காரணம். இருபது ரூபாய்க்கு எடுக்க வேண்டிய சினிமா டிக்கட்டை மூவாயிரத்திற்கு எடுத்திருக்கும் (முட்டாள் ) ரசிகன்.

பள்ளிக் குழைந்தகளாகிய நீங்களாவது,நல்ல சமுதாயக் கருத்துக்களை புதியக் கோணத்துடன் தருவிர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

அந்நியன் 2அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-5619106330103460452010-11-21T23:27:12.657+05:302010-11-21T23:27:12.657+05:30//நாங்களே மீண்டும் களமிறங்கி, மீண்டும் ஒரு முறை கொ...//நாங்களே மீண்டும் களமிறங்கி, மீண்டும் ஒரு முறை கொடூரத்தாக்குதல் நிகழ்த்துவோம் என வலையுலகை செல்லமாய் எச்சரிக்கை செய்கிறோம்.//

என்னங்க மிரட்டுறீங்க.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-63382366674967297872010-11-21T22:05:28.921+05:302010-11-21T22:05:28.921+05:30நல்ல தொகுப்பு! எல்லா பாடல்களும் ரசிக்கும்படியானது....நல்ல தொகுப்பு! எல்லா பாடல்களும் ரசிக்கும்படியானது. 2 வது இடத்தில் உள்ள பாடலை முதல் இடத்தில் போட்டிருந்தால் இன்னும் அதிகமாகவே பாராட்டியிருப்பேன் :)

வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-69780693956239213962010-11-21T21:44:15.782+05:302010-11-21T21:44:15.782+05:30நல்ல தொகுப்பு, நல்ல விளக்கம்.....
கண்டிப்பாய் எழு...நல்ல தொகுப்பு, நல்ல விளக்கம்.....

கண்டிப்பாய் எழுதுகிறேன்....

வாழ்த்துக்கள்.அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-36107270748125381872010-11-21T21:25:33.280+05:302010-11-21T21:25:33.280+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-1196423010147274812010-11-21T21:15:36.653+05:302010-11-21T21:15:36.653+05:30மக்கா சிக்க வச்சுட்டீகளே மக்கா
சரி யாரும் தல தெர...மக்கா சிக்க வச்சுட்டீகளே மக்கா

சரி யாரும் தல தெரிச்சு ஓடாம இருந்ததா சரிதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-89128070001163246282010-11-21T20:33:27.111+05:302010-11-21T20:33:27.111+05:304 வது பாடல், பாடவா, உன் பாடலை...
படம் .நான் ப...4 வது பாடல், பாடவா, உன் பாடலை...
படம் .நான் பாடும் பாடல்.
இசை .இளையராஜா.
எழுதியவர் .வாலி.
பாடியவர் .ஜானகி.
முதல்முறை பாடல் ரெகார்ட் ஆகும் நேரம் கணவன் வருகையை எதிர்பார்க்கும் மனைவியின் ஏக்கம்.
அருமையான பகிர்வு.
முதல் பாடல் மிக அருமை.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-7443584054489280302010-11-21T20:18:22.510+05:302010-11-21T20:18:22.510+05:30எனக்கு பிடித்த பாடல்கள் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், அ...எனக்கு பிடித்த பாடல்கள் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், அனல் மேலே பனித்துளி இவை இரண்டும்.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7161076538725850494.post-70562221965540098832010-11-21T20:17:27.322+05:302010-11-21T20:17:27.322+05:30அருமையான பாடல்கள்.... நல்ல தொகுப்பு...அருமையான பாடல்கள்.... நல்ல தொகுப்பு...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.com