skip to main |
skip to sidebar
நான் இறந்து போயிருந்தேன்...
ஐம்பது வருடம் வெண்ணையாய்
தின்று பாதுகாத்த உடம்பு
அசைவற்றுக் கிடக்கிறது.
நான் என்பது தொலைந்து
"அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..
மெல்ல தகவல்
பரப்பப் பட்டது.
தங்கள் பயணத்திட்டங்களை
மாற்றி என் இறுதிப் பயணத்திற்காக
குவிந்தனர்.
காற்றில் அசைந்த
சாமியானாவில் காத்திருந்த
மனிதர்களுக்கு
"வரக்காப்பி"
வழங்கப்பட்டது.
நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் அப்போது கூட
கணிக்க முடியவில்லை.
பலர் பரபரப்பாக
நடமாடிக்கொண்டிருந்தனர்.
சிலர் மணி
பார்க்கத்துவங்கியிருந்தனர்..
என் கால் மாட்டில்
மனைவி மயங்கிக்கிடக்கிறாள்.
மகள் செய்வதறியாது கண்ணீர் மல்க..
சேதிக் கேட்ட என் மகன்
விமானம், ரயில் என மாறி மாறி
பயணித்து வந்துக் கொண்டிருக்கிறான்.
“எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்…
“கொஞ்சம் சீக்கீரம் எடுத்த
பரவாயில்லை…….”
இப்படியாய்….
இன்னுமாய்….
எந்த வித
நிகழ்வுகளையும்
உருவாக்காமல்…
யாருக்கும்
சிரமமின்றி….
எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை…
மீள்பதிவாக இந்த கவிதை...
அருகான்மை தோட்டங்கள்
-
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை !
-
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை !
– பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் ‘சிறிலங்கா அரசின் தமிழினஅழிப்பை தமிழீழ
தேசம் ...
31 minutes ago
-
வாணி 2.0 வெளியீடு
-
ஆங்கிலத்திற்குப் பல பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழுக்கும்
இணையத்தில் கிடைக்க வேண்டும் என்ற ஒரு தாகத்தில் வாணி திருத்தி சில
ஆண்டுகளுக்கு ம...
1 day ago
-
ஒரு சிலை. ஒரு கொலை - நாடக விமர்சனம்
-
ஒரு சிலை. ஒரு கொலை. 1970-களில் ஆங்கிலத்திலும், தமிழில் 1984-ஆம் ஆண்டும்
பம்பாயில் அரங்கேறியது. இது கலாமந்திரின் 39-வது படைப்பு. 20/02/2019 அன்று
மைலாப்பூ...
1 day ago
-
-
இங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்
-
முன்பெல்லாம்
எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது
முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிரு...
6 days ago
-
மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ந...
1 week ago
-
நகரில் தனித்தலையும் ஆடு - ஒரு பார்வை
-
சில்வியா பிளாத்
நகரில் தனித்தலையும் ஆடு - ஒரு பார்வை
சிறுகதைத் தொகுதி
சமகால வாழ்வின் பக்கங்களை நையாண்டி கலந்து அப்படியே கண்ணுக்கு முன் வைப்பது
வா. மு....
1 week ago
-
ஃபேஸ்புக்கில் பேசியவை - 22
-
வருத்தப்பட்டு வண்டியோட்டும்போதும் அலைபேசியில் பேசுவோரை மன்னியாதிரும்
ஆண்டவரே. அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்.
குறும்புக்கார பகலை...
1 week ago
-
உலகப் பேரரசின் நாடு பிடித்தல்
-
முன்காலத்தில், மன்னராட்சியில் மன்னர்கள் அடுத்த நாடுகளைப் போர் தொடுத்து,
வென்று தம் நாட்டோடு இணைத்துக் கொள்வர். இதற்கு முக்கியக் காரணம், அந்நாட்டின்
செல்...
3 weeks ago
-
10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்
-
*இந்த உலகத்தின் தமிழன் என்ற சொல்லுக்கே அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் தான்
ஆனால் சினிமா என்று வரும் போது எம்மிடம் அது இல்லை. இந்த உலகுக்குச் சொல்ல
வேண்ட...
4 weeks ago
-
கிராமத்தோடு புதைக்கப்பட்டவை....
-
முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
* உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
** அது நீரி...
5 weeks ago
-
விஸ்வாசம் - சினிமா விமர்சனம்
-
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார்
செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா
என...
1 month ago
-
உப்பு வேலி - ராய் மாக்ஸம் (The Great Hedge Of India - Roy Moxham)
-
உப்பு மிகச் சாதாரணமாக கிடைக்கிறது இப்பொழுது. ஆனால், ஒருகாலத்தில் மிக அதிக
வரி விதிக்கப்பட்டு எளியோர் வாங்கமுடியாத விலையில் இருந்த ஒரு பொருள் அது. ஒரு
குடும...
1 month ago
-
உண்டி கொடுப்போர்
-
மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான்
முருகேசன்.
மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்க!இன்னைக்குத் தக்காளி சாதம்
செஞ்சிருக்கேன்...
2 months ago
-
கடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .
-
சில்சிலுக்கும் அந்த
மலைப்பாதையை தொடுவதற்கும் கன கம்பீரமான ஜொலி ஜொலிக்கும் குதிரை வீரர்கள்
வருவதற்கும்
மிகச் சரியாக இருந்தது .
சந்திக்கும் இடத்தின் ரம்ம...
3 months ago
-
சோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.
-
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான மெஸ் இருக்கும், இது உள்ளுர் ஆட்களுக்கே அதன்
சிறப்பு தெரியாது. அட அந்த ஓட்டல் நன்றாக இருக்கும் என்று மட்டும் தான்
சொல்வாங்க...
3 months ago
-
உணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை
-
நேற்று காலை, நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின்னர், சுழற்கழக செயலர்
திரு.பாலசுப்ரமணியன் சாரிடமிருந்து ஓர் அழைப்பு. எடுத்தவுடன், வணக்கம் பாலு
சார் என்றேன். அவர...
4 months ago
-
ஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்
-
அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத்தின்
எதிர்காலம்...
5 months ago
-
10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா ?
-
நாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம்.
இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக்கு இது
மிகவும் பயன்...
5 months ago
-
குரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன்
-
குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச்
சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால்
பெரும்ப...
5 months ago
-
மனம் நிறைவான ஊர் பயணம் 8...!
-
காலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம்
திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே
சொல்லிருந்தாலும், வீட்ட...
6 months ago
-
இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!
-
இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை
எதிலும் செயற்கை!
மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள்,
செயற்கை நுண்ணறிவுத்திற...
7 months ago
-
காலா - உலக மாற்றம் எவர் கைகளில்
-
கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல
படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த
அரை மணி நேரத...
8 months ago
-
பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
-
பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும்
புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும்
பதவிபட்டம் பணமென்றே கொள்...
11 months ago
-
மணக்கும் டிஜிட்டல் இந்தியா
-
என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான்
பயன்படுத்துகிறோம்.
அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண...
1 year ago
-
பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்!
-
தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த
பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற
வைத்தலுக...
1 year ago
-
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.
-
ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம்
கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...
1 year ago
-
பெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்
-
1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு
புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்"குறிப்புகள் புக்சாம், 3
கோடி க்கு ...
1 year ago
-
மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
-
ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1,
2, 3
- இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி
1 year ago
-
ஆளுநர்கள் ஆடும் கூத்து! -பழ.கருப்பையா
-
Thanks nakeeran nov 26-28
NOVEMBER 27, 2017
ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை
அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...
1 year ago
-
வாராது வந்த வரதாமணி
-
*வாராது வந்த வரதாமணி*
வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட,
பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...
1 year ago
-
உயிர் இருக்குது
-
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
1 year ago
-
-
அரியலூரில் விதைத் திருவிழா ....
-
உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி"
என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக
முடையப்...
1 year ago
-
காத்திருந்த கனவுகள்!
-
தேவதை என் விழிதன்னில் பட்டாயடா
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய்
கருவிழியு...
1 year ago
-
விழுதாகி
-
விழுதாகி
விடியலுக்காய் காத்திருக்கிறோம்
விடிந்ததும்
புதுவருடம் கொண்டாட
2 years ago
-
வெண்டைக்காய் புளி குத்தின கறி!
-
வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல்
வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர்
சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...
2 years ago
-
புலன்
-
அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது.
இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா? எந்த நிகழ்வு? எந்த உலகம்?
சொல்கிறேன்.
உலகம் என்றால் நம் உலகம் அல்ல....
2 years ago
-
பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்
-
பைரவா... யார்ரா அவன்...?
அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில்
இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...
2 years ago
-
தொடரி- தடம் புரண்டதா?
-
டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே
ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே
ட்ரைனில் பயண...
2 years ago
-
shortfundly.com
-
ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது.
அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ,
கொலைவெறியுடன் தாக்...
2 years ago
-
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் பக...
3 years ago
-
நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.
-
💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:–
💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன்.
இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...
3 years ago
-
மதுராந்தகி
-
மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள்.
கனத்த மவுனம்’
உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்...
3 years ago
-
திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57
-
*டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட்
பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக??)
செல்வதாக கம்ப்...
3 years ago
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்
-
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
ஆண்டாள்.. திருப்பாண...
3 years ago
-
அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!!
-
ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின்
தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை
விசுவாசிக்கி...
3 years ago
-
குறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி
-
நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை
கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில்
தோல்...
3 years ago
-
கணித புலிக்குட்டி..!!
-
" அப்பா கோகுல் Cheating பண்றான்பா..!! "
" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating
பண்றான்...!! "
நான் பெத்த கண்மணிகள் ரெண்டும்
கண்ணு மண்ணு தெரியாம சண்டை
போட்டுட்...
3 years ago
-
PG TRB ANSWER KEY (10-01-2014)
-
http://www.trbtnpsc.com/2014/11/pgtrb-2014-2015-notification-syllabus.html
4 years ago
-
-
[image: www.flex-tlm.blogspot.in]
4 years ago
-
கயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)
-
கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக்.
படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான்
எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...
4 years ago
-
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு
-
*நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்
தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது
வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...
4 years ago
-
தூக்கம்!
-
செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது.
நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை
வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்க...
4 years ago
-
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
-
ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள்,
பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக
நேரத்தை அ...
4 years ago
-
Dubai Health Authority Recruitment
-
Dubai Health Authority Recruitment :We'd like to extend our thanks and
appreciation to all our customers for their trust by applying in Dubai
Health Author...
4 years ago
-
உலகின் எடை 25 கிராம் ONLY
-
TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே,
“என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற
படகுழ...
4 years ago
-
ஓவரா பேசுவல்ல(!) வா...- ஹூவே!~
-
வணக்கம் நண்பர்களே....
இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...!
இரவு 12.30 மணி....
கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...
5 years ago
-
பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!
-
அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு
அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி
விடு...
5 years ago
-
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
-
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற
எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு
மட்டும்தான் ஹிட்ஸ்...
5 years ago
-
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
-
*செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும்
இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். *
வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...
5 years ago
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'
-
நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள்
BB...
5 years ago
-
மீண்டும் விஸ்வரூபம்..
-
போஸ்ட் போட்டு நாளாச்சே..
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண
வந்தேன் சாமி..
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி
5 years ago
-
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...
6 years ago
-
KLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints
-
இணைய நண்பர்களே,
கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின்
முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...
6 years ago
-
ஆணாதிக்கம்
-
*உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ
புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும்
குழந்தைகளும்தான்...
6 years ago
-
இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்
-
கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு
தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள்
உள்ளது. ஒன்று...
6 years ago
-
ஹாய் பசங்களா . . .
-
ஹாய் பசங்களா . . .
நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . .
என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...
7 years ago
-
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....
-
இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து
பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று
கொட்ட வந்த...
7 years ago
-
நண்பனே நினைவிருக்கிறதா....
-
நீயும் நானும்
அருவரியில் அறிமுகமானோம்
படித்தது ஒரே பள்ளி
படிப்பில் மட்டும் போட்டி
குறும்பு வித்தைகளால்
குறையாமல்வேண்டும் தண்டனைகள்
நினைவ...
8 years ago
-
-