140 வார்த்தைகளுக்குள் இந்த 'உலகத்தை' வார்த்தைகளில் அடக்க முடியுமா உங்களால்? முடியும் என்றால் உங்களுக்காக இடம் டிவிட்டர் தான்..
வெறும் இரண்டு வரிகளில், அட்டகாசமாக எழுதி, "என்னாமா யோசிக்கறாங்க" என என்னை அச்சர்யப்படுத்தியவர்கள் ட்விட்டர் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
எந்நாளும் ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் உணர்வுதான் டிவிட்டரில் இருக்கும் பொழுதெல்லாம் உண்டாகிறது. சிபி ராஜின் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு திரியும், பல சத்தியராஜ்-களும் கலாய்ப்பு பணிக்காக களத்தில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.
கலாய்ப்பு மட்டுமல்ல, கதை, கவிதை, இலக்கியம், விளையாட்டு என ட்விட்டர்வாசிகள் தொடாத எல்லைகளே இல்லை.
ஆனந்த விகடனின் வலைபாயுதே பார்த்து, தாமும் அதைப் போல் எழுத வேண்டும் என்று ட்விட்ட்ருக்கு வருபவர்களின் எண்ணிக்கை
இப்போது மிக அதிகம். ஆனால் ட்விட்டரில் அதை விட, அசத்தலான எழுத்துகள், யோசிப்புகள், கலாய்ப்புகள் உண்டு.
அதிக அளவு பாலோயர்ஸ் வைத்திருப்பது தான், ட்விட்டரில் பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் உங்கள் எழுத்துகள் உங்கள் பாலோயர்களின் டைம் லைன் வழியே ஓடி, அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
நிறைய பாலோயர்ஸ் இருந்தால், நிறைய பேரை சென்றடையும் - சிம்பிள் லாஜிக். அப்புறம் ஆயிரம் பாலோயர்ஸ்- க்கு மேல் இருந்தால், அதில் யாரோ சிலருக்காவது உங்கள் எழுத்து மிக பிடித்திருக்கும்.
உங்கள் எழுத்து பிடித்திருந்தால், அதனை அவர்கள் RT செய்வார்கள்.
RT (Retweet) என்பது உங்கள் ட்விட்டை, அவர்களின் பாலோயர்களுக்கு பரிந்துரை செய்வது... (ட்விட் மிக பிடித்திருந்தால் அவர்கள் உங்களை நேரடியாக பாலோ செய்வார்கள்)
ட்விட்டருக்கு வரும் ஆரம்ப நாள்களில் வெறும் ஆர்.டி. மட்டும் செய்து, நன்றாக எழுதுபவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஏராளம்.
ஆர்.டி. மட்டுமே செய்து, கிட்டத்தட்ட மூவாயிரம் பாலோயர்ஸ் ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பதிவுலகம், முகப்புத்தகம் என எந்த இணைய உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மிக தீவிரமாக இயங்குபவர்கள் என ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் என சில சொல்ல முடியும். எழுதுவதும், எழுதுபவர்களுக்கு பாராட்டுவதும் இவர்களோ தான் அதிக அளவில் செய்து கொண்டிருப்பார்கள். அது மாதிரி, ட்விட்டரிலும் உண்டு.
எப்போதும் ட்விட்டரின் டைம்லைனில் தென்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாலோ செய்யுங்கள்.(கீழே இருக்கும் பட்டியலில் அவர்கள் பெயர்களும் இருக்கின்றன., அவர்களை தொடர்க...)
நீங்கள் பாலோ செய்தால், உங்களை திரும்பவும் ஃபாலோ பேக் செய்ய, உங்கள் எழுத்துகளை ஆர்.டி. செய்ய கீழ்கண்டவர்களை பாலோ செய்யுங்கள். (இனி ட்விட்டரில் நீங்கள் தனி ஆள் இல்லை.)
சைலானந்த சுவாமிகள் @Sailajan , Altu
பிஞ்சுமனசுகாரன்
Kokilah Kanniappan
NAPOLEON
Surya Prakash
நெல்லை அண்ணாச்சி@drkvm , sundar
தாய்மனம்
திருநா
Yaswanth
கார்த்தி
ஐ_சுட்டபழம்
இராஜராஜ சோழன்
Arumugam
♥♥
senthilkumar
Krupanidhi @krupanidhi1210 , Rajarathanam
Evanno_oruvan @Evanno_oruvan , Senthil Nathan
♥♥
எச்சரிக்கை:
ட்விட்டர் என்பது நமது நேரத்தை உணவாக உட்கொள்ளும் ஒரு தீராநதி.
ட்விட்டர் என்பது "சாட்டிங் ரூம்" அல்ல.
வெறும் இரண்டு வரிகளில், அட்டகாசமாக எழுதி, "என்னாமா யோசிக்கறாங்க" என என்னை அச்சர்யப்படுத்தியவர்கள் ட்விட்டர் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
எந்நாளும் ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் உணர்வுதான் டிவிட்டரில் இருக்கும் பொழுதெல்லாம் உண்டாகிறது. சிபி ராஜின் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு திரியும், பல சத்தியராஜ்-களும் கலாய்ப்பு பணிக்காக களத்தில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.
கலாய்ப்பு மட்டுமல்ல, கதை, கவிதை, இலக்கியம், விளையாட்டு என ட்விட்டர்வாசிகள் தொடாத எல்லைகளே இல்லை.
ஆனந்த விகடனின் வலைபாயுதே பார்த்து, தாமும் அதைப் போல் எழுத வேண்டும் என்று ட்விட்ட்ருக்கு வருபவர்களின் எண்ணிக்கை
இப்போது மிக அதிகம். ஆனால் ட்விட்டரில் அதை விட, அசத்தலான எழுத்துகள், யோசிப்புகள், கலாய்ப்புகள் உண்டு.
அதிக அளவு பாலோயர்ஸ் வைத்திருப்பது தான், ட்விட்டரில் பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் உங்கள் எழுத்துகள் உங்கள் பாலோயர்களின் டைம் லைன் வழியே ஓடி, அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
நிறைய பாலோயர்ஸ் இருந்தால், நிறைய பேரை சென்றடையும் - சிம்பிள் லாஜிக். அப்புறம் ஆயிரம் பாலோயர்ஸ்- க்கு மேல் இருந்தால், அதில் யாரோ சிலருக்காவது உங்கள் எழுத்து மிக பிடித்திருக்கும்.
உங்கள் எழுத்து பிடித்திருந்தால், அதனை அவர்கள் RT செய்வார்கள்.
RT (Retweet) என்பது உங்கள் ட்விட்டை, அவர்களின் பாலோயர்களுக்கு பரிந்துரை செய்வது... (ட்விட் மிக பிடித்திருந்தால் அவர்கள் உங்களை நேரடியாக பாலோ செய்வார்கள்)
ட்விட்டருக்கு வரும் ஆரம்ப நாள்களில் வெறும் ஆர்.டி. மட்டும் செய்து, நன்றாக எழுதுபவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஏராளம்.
ஆர்.டி. மட்டுமே செய்து, கிட்டத்தட்ட மூவாயிரம் பாலோயர்ஸ் ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பதிவுலகம், முகப்புத்தகம் என எந்த இணைய உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மிக தீவிரமாக இயங்குபவர்கள் என ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் என சில சொல்ல முடியும். எழுதுவதும், எழுதுபவர்களுக்கு பாராட்டுவதும் இவர்களோ தான் அதிக அளவில் செய்து கொண்டிருப்பார்கள். அது மாதிரி, ட்விட்டரிலும் உண்டு.
எப்போதும் ட்விட்டரின் டைம்லைனில் தென்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாலோ செய்யுங்கள்.(கீழே இருக்கும் பட்டியலில் அவர்கள் பெயர்களும் இருக்கின்றன., அவர்களை தொடர்க...)
நீங்கள் பாலோ செய்தால், உங்களை திரும்பவும் ஃபாலோ பேக் செய்ய, உங்கள் எழுத்துகளை ஆர்.டி. செய்ய கீழ்கண்டவர்களை பாலோ செய்யுங்கள். (இனி ட்விட்டரில் நீங்கள் தனி ஆள் இல்லை.)
AXIOMKO™ @imsrs88, Aadhira @Aadhira_ , Selvakumar.P @pointingmercury ,
சேலம்தேவா(salemdeva) @salemdeva , Vijay @vijayexpert , Ramu @Ramutamilan ,
சாதா ட்விட்டர் @imcheenu , ramesh @ramesh5837 , Nepolian @Neps73 ,
யானை விஞ்யானி @vattajileppi , Shanthi @Shanthhi ,
CHARLES PREM KUMAR @charles_prem , Ponniyin Selvan @catamaran_tales ,
ராஜேஷ் தேவநாதன் @mylairajesh , shivakumar @shivaevergreen ,
வினோத் @vinoth_tweets , தெனாலிசோமன் @i_thenali ,
vinodh kumar @vinodhkrs , கோமாளி @vsaravanakumar ,
மதன் @i_mathan , பங்காளி @Butter_cutter ,
அருண் சுப்ரமணியன் @Its_ArunS , கிறுக்கல்கள் @Kirukkal_ ,
Thinaesh G. @Thinaesh , Rajesh J Ramalingam @Rajeshjothi ,
சைலானந்த சுவாமிகள் @Sailajan , Altu @covaialtu,
பிஞ்சுமனசுகாரன் @sam_billa, Rajapandian @Arima_raj
Kokilah Kanniappan @kokilahkb , நெல்லை காந்த் @nellaivijay ,
NAPOLEON @brabakaran1, NamVoice @NamVoice , Venki @iivenki ,
Surya Prakash @gsuryalss , சனியன் சகட @selvaarocky ,
நெல்லை அண்ணாச்சி@drkvm , sundar @Sundar140 ,
தாய்மனம் @Thaaymanam , priyan பிரியன் @priyant9 ,
திருநா @Thiru_navu , Sathish @Sathishthesmoke ,
Yaswanth @YashSachein , Sudha @sweetsudha1, Madhavan S @madhavan_87 ,
கார்த்தி @K4Karthee , மைதீன்- நிலா ரசிகன் @Mydeenn ,
ஐ_சுட்டபழம் @suttapazham, ARUN P @aalunga , ravichan® @2nrc ,
இராஜராஜ சோழன் @rajarajacholan, iamnambi @tirunelvelian ,
Arumugam @arumugamcovai , சத்யா™ @i_sathya , பப்பு @castronishanth ,
♥♥ @minimeens, கில்லி @iGhillli, kishok @vtviji ,
senthilkumar @manosenthil, Rghavan66 @rghavan66 , Balajichidambaram @beingbalaji ,
Krupanidhi @krupanidhi1210 , Rajarathanam @Rajarath
(ஏதேனும் பெயர்கள் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்)
அதிக அளவில் புதியவர்களின் ட்விட்டுகளை RT செய்யும் சில பிரபலங்கள் :
thozhi @RTthozhi, Retweet Raja @Retweetraja , உலவு (ulavu.com) @ulav ,
vathani_RT_4u. @RT_4ud ,சோனியா @rajakumaari ,
Arunraj @ArunrajN , Karuppiah @iKaruppiah ,லூசுப் பையன் @iLoosu ,
Sudha @sweetsudha1 ,குணா யோகசெல்வன் @g4gunaa , குண்டு பல்பு@gundubulb ,
ப்ரசன்னா @prasanna2903 , கட்டதொர™ @kattathora ,
கிருஷ்குமா ர் @iKrishS (பேவரைட் ஸ்பெஷலிஸ்ட்) ,
கார்பன்கரடி @CarbonKaradi , c.p.senthilkumar @senthilcp ,
ராஜன்™ @RajanLeaks , போக்கிரி @ipokkiri ,
கெளதம் :-) @harrygowtham , அண்ணே ஒரு வெளம்பரம் @vilambara ,
♠♦நீல்♥♣ @NforNeil , திரு @thirumarant , Pradeesh @gpradeesh ,
vathani_RT_4u. @RT_4ud ,சோனியா @rajakumaari ,
Arunraj @ArunrajN , Karuppiah @iKaruppiah ,லூசுப் பையன் @iLoosu ,
Sudha @sweetsudha1 ,குணா யோகசெல்வன் @g4gunaa , குண்டு பல்பு@gundubulb ,
ப்ரசன்னா @prasanna2903 , கட்டதொர™ @kattathora ,
கிருஷ்குமா
கார்பன்கரடி @CarbonKaradi , c.p.senthilkumar @senthilcp ,
ராஜன்™ @RajanLeaks , போக்கிரி @ipokkiri ,
கெளதம் :-) @harrygowtham , அண்ணே ஒரு வெளம்பரம் @vilambara ,
♠♦நீல்♥♣ @NforNeil , திரு @thirumarant , Pradeesh @gpradeesh ,
老子( லாஓசி) @_santhu , சிவகங்கை சிங்கம்@Rocket_Rajesh ,
Evanno_oruvan @Evanno_oruvan , Senthil Nathan @senthilchn,
தமிழ்ப்பறவை @Tparavai , புலவர் தருமி @pulavar_tharumi ,
♥♥ @minimeens , நையாண்டி @naiyandi
(ஏதேனும் பெயர்கள் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்)
இணைப்பு:
ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்க, இந்த ட்விட்டரின் முகப்பு பக்கத்தில் உள்ள விபரங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் (இ-மெயில் கணக்கு ஆரம்பிப்பது போலவே)
https://twitter.com
ட்விட்டர் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்க
எச்சரிக்கை:
ட்விட்டர் என்பது நமது நேரத்தை உணவாக உட்கொள்ளும் ஒரு தீராநதி.
ட்விட்டர் என்பது "சாட்டிங் ரூம்" அல்ல.
7 கருத்துரைகள்:
பின் தொடரும்முன் TLல் சில நல்ல கீச்சுகளை கீச்சவும், முடிந்த வரை erase chats, புது டிவிட்டரை பின் தொடர்வதா வேன்டாமா என்பதை நாங்கள் பார்க்கும் நேரம் அவர்களின் TLலே முடிவு செய்கிறது!! (@_santhu)
எனக்கும் ருவீட்டரில் நல்ல ஆர்வம் இருக்கிறது ஆனால் இப்போ தான் எல்லாத்தையும் அறிகிறேன் நன்றி சகோ..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்
என்னதான் அதுல இருக்குன்னு நானும் ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணினேன்...முடிஞ்சா டெபொசிட் பண்ணுங்க...-:) @reverie1947
நானும் கொஞ்ச காலமா ட்வீட்டர் அக்கவுண்ட் வச்சிருந்தன் பயப்புள்ளயல் யாருமே நம்மல ப்லோ பன்னல்ல....முடிஞ்சாநீங்களும் வாங்க...அப்புறமா நான் வாரன் imran_moosa
ட்டீவீடரை பற்றி நல்ல விளக்கம் தந்தீர்கள்....RT செய்பவர்கள் இத்தனை பேரா ......என்ன இருந்தாலும் இது போன்ற தளங்கள் நேரத்தை தின்று விடும் என்பதே நிதர்சன உண்மை என்று சொன்ன உங்கள் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு சாரே......
என் தளத்திற்கும் வாருங்கள் ,உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
அருமையான தகவல் சகோ .ஆனால் காலம் நேரம் போதாமையால் இவற்றில் அக்கறை கொள்வதில்லை.இருப்பினும் நேரம் வரும்போது நானும் இணைந்துகொள்ளத்தான் நினைக்கின்றேன். மிக்க நன்றி பகிர்வுக்கு .
Post a Comment