புத்தர் வந்தார்.
"உங்களால் அநாதையாய் விடப்பட்ட உங்கள் மனைவி, குழந்தைகள் சௌக்கியமா? என்றேன்.
"நான் ஆசையைத் துறந்தவன்" என்றார்.
"ஆனால் அவர்கள் ஆசையை துறக்கவில்லையே" என்றேன்.
இப்படியாய், இன்னுமாய் சில கேள்விகள் கேட்டேன்.
அன்றைய இரவை புத்தர் சிறைச்சாலையில் கழிக்க நேரிட்டது.
என்னைக் கொன்ற குற்றத்திற்காக....
டிஸ்கி:
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் ட்விட்டை கருவாக கொண்டு யோசித்த போது வந்து விழுந்த வார்த்தைகள் இது.
8 கருத்துரைகள்:
அருமை அருமை
நீங்கள் இப்படி கழுத்துப்பிடியாகப்பிடித்தால்
புத்தராக இருந்தாலும் கொலைகாரனாகத்தான்
மாறிப் போவார்
வித்தியாசமான சிந்தனை
அருமையானபதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 2
புத்தர்..... உங்களின் சிந்தனை..ம்.
அவரே கொலைகாரர் என்றால்??????????????????????????????????????????????????,,,,
ம்ம் புத்தர் பாவம்! அவர் துறவி ஆனாலும் அவரை வைத்தே ஆடும் அரசியல்!
சிந்தனையை தூண்டும் அருமையான வரிகள்....
வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.
@sweetsudha1
நல்ல பதிவு.
Post a Comment