kolaaru வாசன் ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகள் # வாசன் ஐ கேர்,மத்தவங்கள டோண்ட் கேர்
narain வடிவேலு - மாடர்ன் s.s.சந்திர அவதாரம் திமுக மேடைகளில் சந்திரன் ஜெ-வை பற்றி பேசி பின் அங்கேயே போய் சரண்டர் ஆன கதை வடிவேலுக்கு தெரியுமா?
araathu உலகம் முழுக்க புகழ் பெற்று விட்டதை , "உலக புகழ் பெற்ற " என மீண்டும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
bharathbharathi தங்கபாலு மனைவிக்கு சீட் #defeatCongress # இன்னும் கொஞ்ச நேரத்தில் சத்திய மூர்த்தி பவன் , சரவணபவனாக மாறக்கூடும் # தக்காளி சட்னி #tnfisherman
bharathbharathi நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்: உன்னால முடியும் பாஸ்கர், நீ பெரிய ஆளா வருவா பாஸ்கர்.(பாஸ் எ பாஸ்கரன்) #tnfisherman
அறுவை சிகிச்சையில் புதிய முகம் உருவாக்கி டாக்டர்கள் சாதனை: FORWARDED TO ஆ.ராசா, திஹார். #tnfisherman
minimeens இந்த தருணத்தில் உண்மையான தேசபக்தி என்பது ஆளும் அரசை எதிர்ப்பதாகவே இருக்கிறது. sathm மதிமுக தொண்டனின் மனசாட்சியே யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யும் - வைகோ
nchokkan என் மனைவியின் கணக்கு: திமுக கூட்டணிக்கு 10+ சானல்கள், அதிமுகவுக்கு மூணே மூணு (ஜெயா, ஜெயாப்ளஸ், கேப்டன்). இது யாருக்கு ப்ளஸ்? #fb
All LPG consumers pl.note
-
*All LPG consumers should pay attention to this post:*
(This post is based on a woman's own experience...)
Last Sunday I got a useful information. I h...
கழி ஓதம் - ரம்யா அருண் ராயன்
-
“கழி ஓதம்” ரம்யா அருண் ராயனின் முதல் சிறுகதைத்தொகுப்பு. தூத்துக்குடி
மாவட்டம் வீரபாண்டியன் பட்டணத்தைத் சேர்ந்த இவர் கவிஞருமாவார். இவரது முதல்
கவிதைத்தொகுப்...
இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா...
-
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கிறதோ இல்லையோ மாட்டுப் பொங்கல்
அன்று வாசலில் போடும் காளைகளின் உருவங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது ...
அந்த ...
கோலசுரபி புதிய மேம்பாடுகள்
-
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கோலசுரபி மென்பொருள் சார்ந்து புதிய
அறிவிப்புகள் செய்யும் வழக்கமுண்டு. இக்கருவியானது முதலில் கம்பிக்கோலம்
மட்டும் வரைந்தது,...
கோரா - இரவீந்திரநாத் தாகூர்
-
சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை
தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை
இல்லாத காரணத்தால் ...
ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு
-
என் மனைவியைப் பெண் பார்க்கப் போயிருந்தபோது. இருவீட்டாருக்கும் பரம திருப்தி.
மாப்பிள்ளை-பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போன சமயத்தில் ‘இந்தாங்க.
...
ரமேஷ் கதைகள்
-
காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில்
நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம் கழிந்து அதே தலைப்பில் சிறுகதை
தொகுப...
Tìm hiểu thống kê XSMB theo tổng và ứng dụng của nó
-
Bằng cách tìm hiểu và phân tích các tổng số, người chơi có thể tìm ra những
mẫu số xuất hiện thường xuyên và áp dụng chúng để dự đoán các kết quả tiếp
theo...
Best Moisturizer in India
-
*Re'equil - Best Moisturizer in India*
*DISCLAIMER: This content is not sponsored*
*Re'equil CERAMIDE HYALURONIC ACID* moisturiser is priced *Rs. 356. *
I...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
Amazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்
-
*வணக்கம் உறவுகளே*
*சுகநலங்கள் எப்படி ?*
*வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக்
காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தா...
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”
-
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத்
தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க
அனுமதி மறுத்...
என்னதான் முடிவு?
-
நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு.
அன்று வெள்ளிக் கிழமை வேறு.
எனவே மிகவும் மும்முரமாகக் கோலம்...
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
Get Clearer Skin With These Clever Tips!
-
Most people think that acne is just a problem on your face, but it is often
a shoulder thing or a butt thing, on the buttocks. The below article can
provi...
மல்லியின் காதலுடன்..
-
என்றும் என் நினைவில் நீ
💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕
என்ன செய்தாய் என்னை -நான்
எப்படித் தொலைந்தேன் உன்னில்
கடக்கும் நிமிடம் யாவும்-என்
கண்ணுக்குள் காட்சியானாய் ...
பொது வெளியின் இன்றைய நிலை
-
*ஒவ்வொருவரும் *
*தனது கனவு வெளியை *
*திறந்து வைத்து ... *
*அவரவர் *
*கனவு வெறியை மொய்க்க *
*மற்றவர்களை அழைக்கின்றனர்.*
*அதனில்*
*தனது கனவு வெளியை மொய...
செத்தாள் சப்பரம்
-
சூரியன் கத்தரிக்கோலை எடுத்து வெட்ட ஆரம்பித்தால் அதிகபட்சம்
அஞ்சு நிமிசம்தான்.. தலையிலுள்ள முடி காணாமல் போய் கிட்டத்தட்ட மொட்டைபோட்டு
ஐந்து ...
மணக்கும் டிஜிட்டல் இந்தியா
-
என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான்
பயன்படுத்துகிறோம்.
அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீ...
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.
-
ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம்
கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவ...
*தமிழகம்- 61*
-
தமிழகம் 61
—�—�—�—�—�—�—�—�
தற்போதைய தமிழக எல்லைகளை கொண்ட மொழிவாரி மாநிலமாக தமிழகம் அமைக்கப்பட்டு
நேற்றுடம் 61 ஆண்டுகள் நிறைவுற்று 62வது ஆண்டில் அடியெடித்த...
வாராது வந்த வரதாமணி
-
*வாராது வந்த வரதாமணி*
வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட,
பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்ட...
அரியலூரில் விதைத் திருவிழா ....
-
உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி"
என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக
முடையப...
சிற்பங்கள் கண் திறந்தால்!
-
சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------
சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்...
புரட்சித் தலைவிக்கு அஞ்சலி!
-
நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும்
இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி...
அவன் அன்று இறைவன்
-
கண்ணை மூடும் கறுப்பு வானம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று
*********
அடங்கிப்போகும் அவசர உலகம...
ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....
-
ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான
விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்
பார்ப்ப...
தொடரி- தடம் புரண்டதா?
-
டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே
ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே
ட்ரைனில் பயண...
கலியன் -4 (இறுதி)
-
பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...கடிதம் நான் இதுவரை
பார்த்திராத ஒரு லேசான மெடீரியல் -இல் இருந்தது.எழுதப்பட்டதா அச்சிடப்பட்டதா
தெரியவில்லை.
ப...
சிமோனிலா கிரஸ்த்ரா
-
சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன்
எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த
சிறுகதைகளைத்...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
கப்பல் விமர்சனம்
-
கப்பல் விமர்சனம்
வைபவ்,கருணாகரன்,குண்டு அர்ஜுன் இன்னும் ரெண்டு பேர் நண்பர்கள். கல்யாணம்
ஆனால் நட்பு போயிடும்ன்னு கல்யாணமே வேணாம் என சின்ன வயசிலையே
முடி...
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு
-
*நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்
தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது
வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ...
தூக்கம்!
-
செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது.
நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை
வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்...
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
-
ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள்,
பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக
நேரத்தை அ...
Dubai Health Authority Recruitment
-
Dubai Health Authority Recruitment :We'd like to extend our thanks and
appreciation to all our customers for their trust by applying in Dubai
Health Author...
உலகின் எடை 25 கிராம் ONLY
-
TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே,
“என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற
படகுழ...
கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...
-
நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும்
சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து
எடுக்கப்பட்...
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
-
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற
எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு
மட்டும்தான் ஹிட்ஸ...
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
-
*செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும்
இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். *
வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ...
மீண்டும் விஸ்வரூபம்..
-
போஸ்ட் போட்டு நாளாச்சே..
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண
வந்தேன் சாமி..
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் கா...
ஆணாதிக்கம்
-
*உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ
புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும்
குழந்தைகளும்தான...
31 கருத்துரைகள்:
அரசியல் டிவிட்டர்
அரசியல்வாதிகளின் 'குவாட்டர்'
ஹி ஹி
கணவர்களுக்கு 'மனசே'ரீலாக்ஸ் ப்ளீஸ்
இன்னைக்கு நம்ம பதிவு
சொர்க்கம் கண்டவன்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_24.html
kolaaru
வாசன் ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகள் # வாசன் ஐ கேர்,மத்தவங்கள டோண்ட் கேர்
narain
வடிவேலு - மாடர்ன் s.s.சந்திர அவதாரம் திமுக மேடைகளில் சந்திரன் ஜெ-வை பற்றி பேசி பின் அங்கேயே போய் சரண்டர் ஆன கதை வடிவேலுக்கு தெரியுமா?
araathu
உலகம் முழுக்க புகழ் பெற்று விட்டதை , "உலக புகழ் பெற்ற " என மீண்டும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
bharathbharathi
தங்கபாலு மனைவிக்கு சீட் #defeatCongress # இன்னும் கொஞ்ச நேரத்தில் சத்திய மூர்த்தி பவன் , சரவணபவனாக மாறக்கூடும் # தக்காளி சட்னி #tnfisherman
bharathbharathi
நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்: உன்னால முடியும் பாஸ்கர், நீ பெரிய ஆளா வருவா பாஸ்கர்.(பாஸ் எ பாஸ்கரன்) #tnfisherman
அறுவை சிகிச்சையில் புதிய முகம் உருவாக்கி டாக்டர்கள் சாதனை: FORWARDED TO ஆ.ராசா, திஹார். #tnfisherman
minimeens
இந்த தருணத்தில் உண்மையான தேசபக்தி என்பது ஆளும் அரசை எதிர்ப்பதாகவே இருக்கிறது.
sathm
மதிமுக தொண்டனின் மனசாட்சியே யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யும் - வைகோ
nchokkan
என் மனைவியின் கணக்கு: திமுக கூட்டணிக்கு 10+ சானல்கள், அதிமுகவுக்கு மூணே மூணு (ஜெயா, ஜெயாப்ளஸ், கேப்டன்). இது யாருக்கு ப்ளஸ்? #fb
போட்டு தாக்குங்க...
கலகல தொகுப்பு.
ம்..ம்.. கலக்குங்க...
காலைல டீகடைல ஒரு சிங் பார்த்தேன்,நீங்க பிரதமரானு கேட்டேன் அதுக்கு அவர் “i dont know"னு சொன்னாரு #கன்ஃபர்மா அவர் மன்மோகன்சிங்தான்
யோவ் பாவம்யா அந்தாளு! என்னதான் இருந்தாலும் ஒரு மனுஷன இப்படியா கலாய்க்கிறது?
Pattapatti
விடுதலைச் சிறுத்தைகள் இன்று தேர்தல் அறிக்கை#அடங்கொன்னியா... Copy Paste பண்ண இவ்வளவு நாளா?.
ஹா.......ஹா......ஹா..... உண்மை உண்மை!!
எல்லாமே சூப்பரப்பு...
பஜ்ஜி மேட்டர் டாப் கிளாஸ்.
ஹா ஹா ட்விட்டர் பாரத் பாரதிக்கு ரொம்ப பிடிச்ச மேட்டர் ஆச்சே.. நான் பார்த்த வரையில் நம்ம செட்டுல பட்டா பட்டி,பாரத்பாரதி, சங்கவி இவங்க 3 பேருமே கலக்கராங்கப்பா..
தமிழ்மண ஓட்டு தகராறு
விடுதலைச் சிறுத்தைகள் இன்று தேர்தல் அறிக்கை#அடங்கொன்னியா... Copy Paste பண்ண இவ்வளவு நாளா//
போட்டு தாக்கு
செம கலக்கல் டிவிட்டுகள்
அள்ளிட்டு வந்துட்டீங்க போல
//எங்கள் குடியிருப்பில் நிறுத்தப்படும் வாகனங்கள் எனக்குப் பரிச்சயமான அளவுக்கு அதன் மனிதர்களைப் பரிச்சயமில்லை. நகர வாழ்க்கை//
அருமை... அனைத்தும் கலக்கல்!
கும்மி நல்லாருக்கு!
All are interesting.
மிக ரசிதேனுங்க .//
எல்லாமே சூப்பரப்பு!!!!
கும்மி நல்லாவெ அடீகிரீங்க.
ஹி..ஹி..ஹி.. செம கலக்கலான கும்மிகளின் தொகுப்புங்க.. நண்பரே.!!
அரசியல் கும்மி!
வெளுத்து கட்டிட்டீங்க.
ஹி..ஹி
தேர்தல்சூடு பிடித்துவிட்டது#சென்னையில் வெயில்.
ஹி..ஹி
ஏண்ணே.. தலைவருக்கு ஒரு ஹெல்மெட் மாட்டி போட்டோ எடுங்க..
இல்லாட்டி, 108 கொடுத்தவருக்கே..108-யை அழைக்கவேண்டி நிலமை வந்திடப்போகுது.. ஹி..ஹி
மிக அருமை...ரசித்தேன்
அரசியல் டிவிட்டர் ஹி ஹி!
கலக்குங்க
எல்லா திசையிலும் அரசியல் கலைக்கட்டுங்க..
கலக்குங்க..
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
@ பட்டாபட்டி....
108 க்கு சொந்தகாரங்க டெல்லி காரங்க
Nakul
Post a Comment