தமிழ் நாட்டுல 99.99% பேரு குளிக்கிறார்கள்..
நீங்க கொஞ்சம் மனசு வச்சா100% ஆகிடும்.
பிளீஸ், யோசிங்க...
எந்த பொருளின் மீது உனக்கு ஆசை அதிகமோ,
அந்தப்பொருளால் உனக்கு துன்பமும் அதிகம்..
- புத்தர்.
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ கூட உன் புன்னகையை பார்த்துவிட்டால்.........................................................................................................................................................................................................................................................................................................................................................................
ஜென்மத்துக்கும் பூக்காது.
புதிர் வினா (புத்திசாலிகளுக்கு மட்டும்):
ஒரு யானையின் மீது கிளி உக்கார்ந்ததால், யானை இறந்து விட்டது. எப்படி? (விடை பின்னூட்டத்தில்)பாஸ் என்கிற பாஸ்கரன் வசனம்:
"பேப்பர்ல பதில் எழுதறதுக்கு எவ்ளா கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு பாத்தியாடா?""விட்றா, திருத்துறதுக்கு அவங்க எவ்ளா கஷ்டப்படுவாங்கில"
நண்பேன்டா...
நிறுத்துங்க சார், பரீட்சைக்கு படிக்கிற பையனைப் போட்டு ஏன் இப்படி அடிக்கிறீங்க...
சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுட்டு இருக்கான்...
டவுட் தங்க மணி..
"தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் அடிச்சா உடம்பு குறையும்னு சொல்லறாங்க. ஆனா சுறா மீனு இறுபத்தி மணி நேரமும் நீச்சல் அடிக்குது ஆனா ஏன் குண்டா இருக்குது.பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால்,
அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்கமுடியாது.
பாஸ் என்கிற பாஸ்கரன் வசனம்:
அவனவன் டிரைன் டிக்கெட், பஸ் டிக்கெட், பிளைட் டிக்கெட், சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வச்சுட்டு சந்தோஷமா இருக்கான், பரீட்சை ஹால் டிக்கெட் ஒண்ண வச்சுட்டு , நா படுற பாடு... நண்பேன்டா...ஏன் இப்ப தமிழ் நாட்ல மழை கொட்டுதுனு தெரியுமா?
நேத்து நான் புக்க தொட்டேன்(டேபிள் சுத்தம் பண்ணறதுக்காக)....
நாங்க புக்க தொட்டதுக்கே மழை கொட்டுது, படிச்சா என்னாகும்னு யோசிச்சு பாருங்க...
"யோவ்.. கரண்ட் பியூஸ் போயி ஒரு மாசம் ஆச்சு, இப்ப வந்து சொல்லறியே?"
"அது வந்துங்க, நான் வழக்கமான மின்தடை-னு நெனைச்சங்க..."
பின்னூட்டம் மற்றும் இன்ட்லியில் வாக்களிக்க மறவாதீர்..தவறினால் உங்கள் பதிவில் ஆயிரம், காலி பின்னூட்டம் இடப்படும். (எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)





















