மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன? -ஆய்வு முடிவு பகிர்வு

ஆங்கில இதழான fox நடத்திய கருத்துக்கணிப்பில் மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன ?

ஆய்வின் முடிவு இது ....

குறைந்தப்பட்சம் ஒரு நாளைக்கு 30 நிமிடமாவது கணவன் தன்னுடன் பேச வேண்டும். கைபேசியில் அல்ல நேரில்.

தன் சிறந்த செயல்களுக்கு பாராட்டு வேண்டும் .

புரிதல் வேண்டும். அதாவது பரஸ்பர நம்பிக்கை.

வாரம் ஒருமுறையாவது வெளியில் செல்ல வேண்டும். இயந்திர வாழ்வில் இருந்து விடுதலை.

அலுவலக இடைவேளையில்... உணவு எப்படி இருந்தது.பரிசு தந்த சட்டையை நண்பர்கள் பாராட்டினார்கள் ...போன்ற உணர்வு பரிமாறல் வேண்டும்.

வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சின்ன சின்னப் பரிசுகள் பெரு மகிழ்வு தரும்.

இவைதான் உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்.

எந்த இடத்திலும் பெண்கள் பணம் வேண்டும் சொத்து வேண்டும் நகை வேண்டும் என்று பதிவு செய்யவில்லை. ..!

- பேராசிரியர் இளங்கோவன்
அண்ணா பல்கலைக்கழக வானொலியில் 90.4 எப்.எம்

உடனே வீட்டுக்கு ஒரு போன் போடுங்கப்பா....

2 கருத்துரைகள்:

கரிகாலன் said...

பொதுவாக பெண்கள் தமது கணவன் தன்னுடன் மனம் விட்டு பேச வேண்டும் .சமையலை, அழகை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்பவர்கள் அதிகம் .பெண்களால் பேசாமல் இருப்பது என்பது மிகவும் கடினம் .அதேபோல உறவுகளுக்கு முகியத்துவம் கொடுபவர்கள் பெண்கள் .
சிந்தித்து பாருங்கள் நிங்கள் உங்கள் உங்கள் தாய் வழி உறவினர்கள் உடன்தான் அதிக ஒட்டுதலுடன் இருப்பிர்கள் உங்கள் தந்தை வழி உறவுகளை விட
நல்ல தகவல்கள் .தொடருங்கள்

Ava Bryan said...

Thankks great post

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்