அரசு மேல்நிலைப்பள்ளி
சிறுமுகைப்புதூர்.
கோயம்புத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி நடத்திய இன்ஜினியர்கள் தினம் - 2026 போட்டிகளை கலந்து கொண்டு நமது பள்ளி மாணவர்கள activity and drawing போட்டிகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Engineers Day 2026 - Prize winners
Project
I prize -LITHIKA K - 10 -AD/O. KARUPPUSAMY-SARANYA
II prize - SEEMAAN K - 9-B
S/O. KARUPUSWAMY -RADHA
Drawing
I prize - KAVIYARASAN S - 10-AD/O. SIVAKUMAR -GOMATHI
II prize - PAVITHRA SREE K- XI - A1
D/O. KRISHNAN -GOKILAVANI
பரிசுகள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்..
வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்ட திரு. R. சரவணக்குமார் M. A., B.Ed.அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்

0 கருத்துரைகள்:
Post a Comment