உங்களின் வாழ்த்துக்களை எதிர்நோக்கி...எமது பள்ளியில் +2 மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ( Practical exams)  04-02-2011 முதல் 10-02-2011 வரை நடைப்பெற உள்ளது.

இந்த ஆண்டு களமிறங்கும் 7 லட்சத்து 23,900 பேரில், செய்முறை தேர்வுடன் மதிப்பெண் வேட்டையைத் தொடங்கும் 5 லட்சத்து 52 ஆயிரம் பேரில் எம் மாணவியர் 216 பேர்.


உங்கள் மனத்தின் பெருந்தன்மைக்கேற்ப, எம்மாணவியரையும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களையும் வாழ்த்த அன்புடன் அழைக்கிறோம்.

டிஸ்கி:

செய்முறைத்தேர்வின் காரணமாக எமது வலையுலக பதிவிடுதல் அதிக அளவில் இருக்காது. (அட.. யாருப்பா அது.. சந்தோஷத்துல கைத்தட்டி விசிலடிக்கிறது?)

பின்னூட்டம், தேர்வு முடிந்த பிறகே இட முடியும் என்பதால், சூழ்நிலைக்கருதி, "சற்றே பொறுத்தருள்க"
    
தேர்வு முடிந்த பின் எம் "வலையுலக மாமூல்வாழ்க்கை" வழக்கம் போல தொடரும்..
பரீச்சைக்கு நேரமாச்சு....


40 கருத்துரைகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

vaazththukkal

Speed Master said...

வாழ்த்துக்கள் பாரதி

நிதானமாக எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல்
படியுங்கள்

உடல்நிலையில் கவனம்
இரவு அதிக நேரம் படிப்பதைவிட
விரைவில் தூங்கி அதிகாலையில் எழுந்து படியுங்கள்

தூக்கம் வரவில்லை எனில் இனிமையான பாடல்களை கேளுங்கள்

விக்கி உலகம் said...

உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!!

Ramani said...

மதிப்பெண் வேட்டையில் 216 மாணவியரும்
வெல்ல மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Jana said...

வாழ்த்தாமல் போவோமா?
வாழ்த்துக்கள் புள்ளிகளையும், மதிப்புகளையும் அள்ள

கக்கு - மாணிக்கம் said...

மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உங்களின் இயல்பான நல்ல மனதிற்கு வணக்கங்கள்.
அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இளங்கோ said...

வாழ்த்துக்கள்

ஆயிஷா said...

அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

சரியான திட்டமிடல்களுடன் படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற அனைவரையும் வாழ்த்துகிறேன்..

வைகை said...

கண்டிப்பாக வாழ்த்துக்கள் என்றும் உண்டு!

ரஹீம் கஸாலி said...

முதலில் படிப்புதான் முக்கியம் சகோதரிகளே....அதில் கவனம் செலுத்துங்கள். மற்றவையெல்லாம் தன்னால் தேடி வரும். வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

செங்கோவி said...

அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்...மாமூல் வாழ்க்கையா?..பதிவுலகில் மாமூல் தருகிறார்களா? யார்..எங்கே?

Chitra said...

Best wishes to everyone!

மாணவன் said...

மாணவ மாணவியர் அனைவருக்கும் இந்த மாணவனின் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்....

சங்கவி said...

வாழ்த்துக்கள்....

கலாநேசன் said...

நல்வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

நூறு விழுக்காடு வெற்றிக்கு வாழ்த்துகள்!

இரவு வானம் said...

உங்கள் பள்ளிக்கும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இரவுவானத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள், அனைவரும் நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டுகிறேன்...

கோமாளி செல்வா said...

எங்களது வாழ்த்துக்கள் எப்போதுமே அவுங்களுக்கு இருக்கும் .
ஆனா இது ஒண்ணும் போர் இல்லையே.. ஒரு பரீட்சை அவ்ளோ தான் .. இதே மனநிநிலை போய் எழுத சொல்லுங்க .. ஐயோ இது ஒரு பெரிய விசயம் அப்படின்னு ஒரு பிரமையை உருவாக்கிடப்போரீங்க ... ஹி ஹி

அருண் பிரசாத் said...

அட ஜாலியா போய் எழுதுங்க......

ALL THE BEST

சசிகுமார் said...

மதிப்பெண் வேட்டையில் 216 மாணவியரும்
வெல்ல மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
சீக்கிறம் வாங்க பாஸ்..
உங்க இம்சை எங்களுக்கு தேவை..

அன்பென்று கொட்டு முரசே said...

வாழ்த்துகள் மாணவர்களே. அறிவும் ஆற்றலும் கொண்ட நீங்கள் நிச்சயமாக உங்கள் தேவுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உடல்நிலையில் கவனத்துடன் இருங்கள். டென்ஷனாகாமல் நிதானமாக எதிர் கொண்டாலே சிறப்பாகச் செய்யலாம். எங்கள் மாணவர்களும் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாஞ்சில் பிரதாப்™ said...

அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

"You may never know what results come of your action, but if you do nothing there will be no result”

~ Mahatma Gandhi

அந்நியன் 2 said...

எல்லா மாணவ மாணவிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கார்த்தி said...

Wish u all the very Best!

மதுரை சரவணன் said...

anaivarum athika mathipenkal perru sirappura vaalththukkaL

தோழி பிரஷா said...

உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் பாரத்..பாரதி...

போளூர் தயாநிதி said...

உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!!உங்கள் பள்ளிக்கும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், அனைவரும் நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டுகிறேன்...
நூறு விழுக்காடு வெற்றிக்கு வாழ்த்துகள்!

போளூர் தயாநிதி said...

உங்கள் பள்ளிக்கும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இரவுவானத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள், அனைவரும் நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டுகிறேன்...

தினேஷ்குமார் said...

அனைத்து மாணவ மாணவியரும் சிறந்த முறையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

Great job. keep going!!

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

சி.பி.செந்தில்குமார் said...

M M KALAKKUNGKA.

Geetha6 said...

ஆல் தி பெஸ்ட் சகோதரர் !
பிள்ளைகள் படு காஷ்வல் ஆக
இருப்பார்கள் .நாம தான் டென்ஷன்
உடன் இருப்போம்.

vaish said...

all the best buddies!!!

Madurai pandi said...

வாழ்த்துக்கள் பாரதி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தாமதமான வாழ்த்துக்கள், செய்முறைத் தேர்வுகளை இனிதே நிறைவு செய்து கொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

Anonymous said...

sir it`s me v.padmapriya, all the best to all our student for practical exam....
VETRI NAMAKE

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்