அரசியல் ஆடுகளம் : டிவிட்டரில் ரசித்தவை.

@RajanLeaks
கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது-அன்பழகன் # செஞ்சோத்துக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!

@Pattapatti
த‌னி‌த்து போ‌ட்டி‌யிட தயாரா? ராமதாசு‌க்கு சர‌த்குமா‌ர் க‌ே‌ள்‌வி #.. விடாதீங்க.. பல்லு விளக்காம கேளுங்க தலீவா.. நாறட்டும்.

@araathu 
விருப்பமுள்ளவர்கள் மட்டும் வருமானவரி கட்டலாம் எனில், தற்போது பீத்திக்கொள்ளும் எத்தனை பேர் அதே வரி கட்டுவீர்கள்.


@settaikaaran 
தினமும் அறிக்கை விடும் செயலலித்தாவை ஓய்வில் இருக்கிறார் என்றால் கோவம் வராதா # அதிமுக வினர் அமளி....

@bharathbharathi
நீங்க புரட்சியெல்லாம் பண்ண வேண்டாம். ஒழுங்கா ஓட்டுப்போட வாங்க # எகிப்து மக்கள் to இந்தியன்ஸ் #tnfisherman

@minimeens 
நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டரில் வில்லாளன் படம் காலைக்காட்சியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. விசாரித்தால் அந்த வெற்றிவேல்தான் ஹீரோவாம்.


@RajanLeaks
என் வாழ்க்கையில் எல்லாமே விதிப்படிதான் நடந்துள்ளது-பிரபுதேவா # மத்தவனுக்கெல்லாம் வாசப்படியா நடக்குது! நல்லா உதிர்க்கறானுகப்பா தத்துவம்

@saran 
இந்தியனுக்கு ஒண்ணுன்ன தமிழன் வருவான்,ஆனா தமிழனுக்கு ஒண்ணுன தமிழன் மட்டும்தான் வருவான்,ஆனா இந்திய வேற்றுமையில் ஒற்றுமை காணும்நாடு #TNfisherman

@anbuvijay 
வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்பதில்லையே - உச்சிமீது ஸ்பெக்ட்ரம் வந்து இடி இடித்த போதிலும்..

@jill_online:
காதல்,காதலியின் முதலெழுத்தை மாத்திரமல்ல காதலனின் தலையெழுத்தையும் மாற்றிவிடுகிறது #Feb14

@THOPPITHOPPI
மருத்துவர் அய்யா எந்தக் கூட்டணில இருக்காருன்னு அவருக்கே தெரியல, மொதல்ல அவர் கால்ல ஒரு ஜீபிஎஸ் பட்டைய மாட்டுங்க #tnfisherman


@baleprabu 
இந்தியன் ஆயில்: பெட்ரோல் விலை குறையும். //போங்க தம்பி எங்களுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு.

@arasu1691 
சர்வாதிகாரத்தை விட அதிக ஆபத்தானது , ஜனநாயகத்தின் முகமூடியில் ஒளிந்திருக்கும் முதலாளித்துவம் #முகமூடி

@kolaaru 
திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்:திருமா # இங்க வாங்க பாஸ்..நாம அடிவாங்குறது சகஜம்தான..பயந்தா தொழில் பண்ண முடியுமா.,

@kathirerode 
வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.

@andalmagan 
தென் இந்தியாவின் அவமானம் கருணாநிதி காங்கிரஸ் பத்திரிக்கை கடும் தாக்கு-அப்ப நீங்க ஒட்டுமொத்த இந்தியாவின் அவமானம்..

@arasu1691 
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இனி பள்ளிகளுக்கும் செல்ல வேண்டியிருக்கும் # பொடியனுக தொல்லை தாங்கல

@minimeens 

ஐநா சபையில் தமது உரைக்கு பதிலாக போர்ச்சுகல் நாட்டு உரையை படித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா #அப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா
@krpsenthil 
இவ்வளவு பேரும் கொதிச்சு டிவிட்டறோம், கொலைன்ஜர் மற்றும் அடிபொடிகள் கள்ள மௌவுனம் காப்பது ஏன்? #tnfisherman

@naiyaandinaina 
முபாரக்: பல குடும்பம், பல பதவின்னு கொள்ளடிச்சவன்லாம் நல்லா இருக்கான், ஒரே பதவி மட்டும் வச்சி நா படுற அவஸ்தை.. ஐய்யய்யய்யோ #tnfisherman

@pannikkuttir
எல்லோரும் ட்ரெயின்லதான் செகண்ட்கிளாஸ்ல போவாங்க, ஆனா தமிழன் வாழ்வு/சாவு எல்லாமே செகண்ட்கிளாஸ்தான் இந்தியாவுல #tnfisherman

@selvu 
தினம் ஒரு மொக்கை: குண்டு பல்பு ஒடஞ்சா குண்டு வெடிச்ச அளவுக்கு சவுண்ட் வராது,ஆனா டியூப் லைட் ஒடஞ்சா டியூப் வெடிச்ச அளவுக்கு சவுண்ட் வரும்!

@THOPPITHOPPI
ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டும் அதிமுக என்ன செய்திட போகிறது, அல்லக்கைகள் காலில் விழுந்து நாறும் உச்சகட்ட கேவலத்தை விட? #tnfisherman

@RajanLeaks
சத்தியமூர்த்தி பவனில் நைட்லதான் கூட்டம் கூடும் ஏன்னா அப்பதான் தங்கபாலு பூஜை போடுகிறார் # எடியூரப்பாவுக்கு சூனியம் வெச்சது அவர்தானா?

28 கருத்துரைகள்:

கலாநேசன் said...

நல்ல தொகுப்பு

யாதவன் said...

புதுசு கண்ணா புதுசு

வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

அரசியல் அம்பலம் என தலைப்பிடலாமோ... அனல் பறக்குது...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

செங்கோவி said...

சும்மா அடிச்சு ஆடுறீங்களே...

Anonymous said...

ஜாலி களம்..

மாத்தி யோசி said...

எல்லாமே சூப்பராக இருக்குங்க!

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாமே கலக்கல் தான் என்றாலும் நம்ம ராம்சாமியும் , தொப்பி தொப்பியும் கலக்கிட்டாங்கப்பா

மாணவன் said...

super...

சென்னை பித்தன் said...

சூப்பர் தொகுப்பு!

Jana said...

பயபுள்ளைகள் எல்லோரும் விவரமாகத்தான் ருவிட்டுறாங்க..

வினோ said...

எல்லா பக்கம் விளையாடுறீங்க...

FARHAN said...

அட நம்ம பசங்க வெளுத்து வாங்குராங்கயா

தமிழ்வாசி - Prakash said...

nice post. fine

இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி

தமிழன் said...

CHIEF Minister or
THIEF Minister ???

விக்கி உலகம் said...

நல்ல கருத்துக்குவியளுகளோட உங்க பதிவு அருமை

பாட்டு ரசிகன் said...

அருமையான தொகுப்பு..
ரசிக்கும் படி இருந்தது..

பாட்டு ரசிகன் said...

இன்றைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html

ஆதவா said...

ஹாஹா.... நக்கலும் நையாண்டியும் கலந்த அரசியல் விமர்சனம் நிறைந்த டிவீட்கள்!!!

sakthistudycentre-கருன் said...

கலக்கல் ....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

கோமாளி செல்வா said...

ஐ சிலது நான் படிச்சேன் சிலது படிக்கலை ..
ஆனா இங்க எல்லாத்தையும் படிச்சிட்டேன் ..

கே.ஆர்.பி.செந்தில் said...

வாரம் ஒருமுறை தொகுத்து போடுங்கள் ...

ஆகாயமனிதன்.. said...

கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

கக்கு - மாணிக்கம் said...

அனைத்தும் சுவாரசியமானவைதான்.
நல்ல தொகுப்பு

ரஹீம் கஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸாலி said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html

சே.குமார் said...

எல்லாமே சூப்பராக இருக்குங்க!
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

சத்தியமூர்த்தி பவனில் நைட்லதான் கூட்டம் கூடும் ஏன்னா அப்பதான் தங்கபாலு பூஜை போடுகிறார் # எடியூரப்பாவுக்கு சூனியம் வெச்சது அவர்தானா//
காலத்தின் கோலம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி........

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்