பெயர்: ரஹீம் கஸாலி. (இதனை பற்றி தன்னிலை விளக்க பதிவு வேறு)
பட்டப்பெயர்: கலா நிதி மாறன். (பதிவுலக மார்கெட்டிங் மன்னன்)
தொழில் :
விருதுகளை வழங்குவதும், போட்டிகளை நடத்துவதும்.
உபத்தொழில்:
தமிழ்மணத்தில் முதல் இருபது இடம் பெற்றவர்களுக்கு,
அவர்களுக்கு விஷயம் தெரியும் முன்னர் வாழ்த்துத்தெரிவிப்பது.
சொத்து: ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்த போட்டோ.
பலம்: ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிட மற்றவர்கள் தயங்கும் போது, தைரியமா களமிறங்கி, தன் மார்கெட்டிங் திறமையால் ஹிட்டடிப்பது.
பலவீனம்: ஓட்டு சேகரிக்க வைத்திருக்கும் வார்த்தைகள்.
சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் தாக்குபிடிப்பது.
நீண்ட கால சாதனை : பதிவுகளின் தலைப்புக்களில் பிரபலங்களின் பெயர்களை இழுத்து விடுவது.(சினிமா & அரசியல்).
பொழுது போக்கு : வலைப்பூ முழுவதும் எழுத்துக்களை ஓட விடுவது.
பிரபல பதிவு: அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி. (என்ன கொடும சார்...)
அடுத்த பதிவு: இதென்ன தடா, அதென்ன பொடா.
இதையும் படிங்க..
வடை போச்சே ஸாரி சாக்லேட் போச்சே...
33 கருத்துரைகள்:
ஹையா வட
எனக்கேதான் எனக்கேதான் வட எனக்கே எனக்குதான்
தமிழ்மணத்தில் முதல் இருபது இடம் பெற்றவர்களுக்கு,
அவர்களுக்கு விஷயம் தெரியும் முன்னர் வாழ்த்துத்தெரிவிப்பது.
***அப்ப இவர்தான் விழித்திருக்கும் தமிழ்மணமோ***
பயோடேட்டா நல்லாயிருக்குங்க..
ஓ..ஓ... இவர்தானா அவர்...
உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு....
http:/www.sakthistudycentre.blogspot.com/
பயோடேட்டா நல்லாயிருக்கு
பயோ டேட்டா போடுமளவிற்கு நம்ம ஒர்த்தான ஆள் இல்லீங்க.
ஏங்க, முன்னாடியே சொல்லியிருந்தா ஒரு நல்ல போட்டாவா தந்திருப்பேனே? பதிமூணு வருசத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோதான் கிடைச்சுச்சா?
இவர் தான் அந்த knight watchman ஆ .............
ராகொழினும் சொல்லலாம் .............
தொழில் :
விருதுகளை வழங்குவதும், போட்டிகளை நடத்துவதும்.////
மூணு போட்டி வச்சிருக்கேன் நாலு பேருக்கு விருது கொடித்துருக்கேன். அவ்வளவுதான் .அதுக்கு போயி இப்படியா?
உபத்தொழில்:
தமிழ்மணத்தில் முதல் இருபது இடம் பெற்றவர்களுக்கு,
அவர்களுக்கு விஷயம் தெரியும் முன்னர் வாழ்த்துத்தெரிவிப்பது.///
அது ஒன்னும் பிரமாதம் இல்லங்க....ஞாயிறு காலை சரியா பத்தரை மணிக்கு தமிழ் மணம் பார்த்தால்....அந்த வாரத்திற்கான இருபது இடங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடுவார்கள்.பார்த்ததும் கமன்ட் தட்டிவிட்டுடுவேன்.
பொழுது போக்கு : வலைப்பூ முழுவதும் எழுத்துக்களை ஓட விடுவது.//
பதில் பின்னூட்டம் போடும்போது, ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு நம்ம எதிர்நீச்சல் சொல்லிக்கொடுத்த முறையில் செய்றேன். அதுக்காக நம்ம மானத்த வாங்கிட்டீங்களே...
செம நக்கலு :-)
பலவீனம்: ஓட்டு சேகரிக்க வைத்திருக்கும் வார்த்தைகள்.///
ஏன் இந்த கொலை வெறி?
மொத்தத்தில் நல்லா இருக்குங்க.....இலவச விளம்பரம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க....
பலம்: ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிட மற்றவர்கள் தயங்கும் போது, தைரியமா களமிறங்கி, தன் மார்கெட்டிங் திறமையால் ஹிட்டடிப்பது.
aahaa .dai cp ( i mention myself)note pannu note pannu
very useful and comedy also
இன்னைக்கு இவர் மாட்டினாரா உங்க கிட்ட... பரவாயில்லை சேதாரம் கொஞ்சம் கம்மிதான்
செம நக்கலான பதிவு பாரதி!!!
கலக்கல்
ஆஹா . இவுங்க நெறைய பேர வம்புக்கு இழுப்பாங்க போலேயே
#கலா நிதி மாறன். (பதிவுலக மார்கெட்டிங் மன்னன்)#
அருமையான கமென்ட்.....ரூம் போட்டு யோசிச்சிங்களோ?
//பலவீனம்: ஓட்டு சேகரிக்க வைத்திருக்கும் வார்த்தைகள்.//
கடைசி சில நல்லா தேடி அலசி போட்டு இருக்கீங்க..........
அடுத்த KRP அண்ணன் மாதிரி வருவிங்க போல
பெரிய பதிவர கலாய்ச்சிருக்கிங்க! நான் கொஞ்சம் புதுசு! நல்லாயிருக்குன்னு மட்டும் சொல்றேன்!
25
நல்லா இருக்கு:)
ம்ம்.. நல்லாருக்குங்க அடுத்து யாருக்கு பயோ டேட்டா?
:-)
பிரபல பதிவர் கஸாலியைத் தெரியும்...அவர் பக்கத்துல நிக்குறாரே அவர் யாருங்க?
நல்லாருக்குங்கோவ்......
/////ரஹீம் கஸாலி said...
ஏங்க, முன்னாடியே சொல்லியிருந்தா ஒரு நல்ல போட்டாவா தந்திருப்பேனே? பதிமூணு வருசத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோதான் கிடைச்சுச்சா?/////
அப்படின்னா உங்க வயசு 54 தானே?
தெரிந்த பதிவர் பற்றித் தெரியாத விவரங்கள்?
அன்பின் பாரதி - அருமையான பயோ டேட்டா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment