பன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு டெரர் பயோடேட்டா.


ஸ்டாப் தி மியுஸிக்...! ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ்? தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!


நான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா? ஓக்கே... காந்தக் கண்ணழகி, பூ மிதிக்கப் போவமா?
ஸ்டார்ட் மியூசிக்! 


பெயர்: பன்னிக்குட்டி ராம்சாமி.

பட்டப்பெயர்: இரண்டாயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ சிந்தாமணி.

வரலாற்றில் அடையாளம் :    நையாண்டி மூவரில் மூத்தவர்.
                                                              (மற்ற இருவர்   பட்டாபட்டி 世界上最好的外套杀, 
                                                                 மங்குனி அமைச்சர் ககக போ)

தொழில் : அனைவரையும் "ஓட்டுவது", சிரிப்பு போலீசை விரட்டுவது.    
                               (மாமூலான தகராறு) .

உப தொழில் : பதிவுகளை கொஞ்சம் பெண்டு நிமித்தி, டிங்கரிங் பண்ணி, 
                                பெயிண்டு அடிச்சு கலாய்ப்பது.

அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்: சின்ன டாகுடரு, பெரிய டாகுடரு.

எதிரிகள் : முன்பு விஜய் , இப்போது ராஜபக் ஷே.
                        (ஒண்ணு டம்மி பீசு இன்னொண்னு நிஜ பிசாசு)

பலம்: ரொம்ப காலமாக குட்டியாகவே இருப்பது.  (பன்னிக்"குட்டி" )

பலவீனம்: ஆங்கிலத்தில் வலைப்பூவின் பெயர் வைத்திருப்பது. 
                        (சீனா அய்யா எங்கிருந்தாலும் சவுக்கோடு மேடைக்கு வரவும்)

எம்மை கவர்ந்தது: டிவிட்டர் போரில் முன்ணணி வீரராய் களம் கண்டது.

நல்லவிஷயம் : சமூக பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது நாகரீகம் காட்டுவது.

பஞ்ச் டயலாக் : என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!

டிஸ்கி : பன்னிக்குட்டியாரின் இன்னுமொரு பரிமாணத்தை அறிய, இந்த பதிவில் அவருடைய பின்னூட்டங்களை படிக்கவும்.
(இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும், பாடத்துல வரும்...)


********************************************************************************

எமது முந்தைய பயோடேட்டாக்கள்:

54 கருத்துரைகள்:

Unknown said...

ஸ்டார்ட் மியூசிக்!

சுதர்ஷன் said...

//எதிரிகள் : முன்பு விஜய் , இப்போது ராஜபக் ஷே (ஒண்ணு டம்மி பீசு இன்னொண்னு நிஜ பிசாசு)//
haha..

ஆகா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் :D

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

பெசொவி said...

சூப்பர்.
அது சரி, இந்த விளம்பரத்துக்கு பன்னிகுட்டி எவ்ளோ காசு கொடுத்தார்?
:)

பெசொவி said...

//எம்மை கவர்ந்தது: டிவிட்டர் போரில் முன்ணணி வீரராய் களம் கண்டது.//

same blood!

Unknown said...

பெரிய ஆளோட
புள்ளிவிவரம் கொடுத்ததுக்கு நன்றி ஹி ஹி!

சௌந்தர் said...

நல்லவிஷயம் : சமூக பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது நாகரீகம் காட்டுவது.////

பயபுள்ளைங்க இன்னுமா இந்த உலகம் இவரை நம்புது.....

சௌந்தர் said...

பலவீனம்: ஆங்கிலத்தில் வலைப்பூவின் பெயர் வைத்திருப்பது.
(சீனா அய்யா எங்கிருந்தாலும் சவுக்கோடு மேடைக்கு வரவும்)///////

இந்த பயோடேட்டா எப்படிங்க தமிழ் வைப்பிங்க

செங்கோவி said...

எங்க தலை மேலயே கை வச்சுட்டீங்களா..

தினேஷ்குமார் said...

அதெல்லாம் ஒத்துக்கப்படாது கவுண்டரோட முழு திருமுகத்தையும் காண்பிக்க வேண்டும் இல்லைன்னா நான் உண்ணும் விரதமிருப்பேன் சாரி தங் சிலிப் உண்ணா விரதம் இருப்பேன்

தினேஷ்குமார் said...

சௌந்தர் said...

\\இந்த பயோடேட்டா எப்படிங்க தமிழ் வைப்பிங்க\\


சரியான கேள்வி சௌந்தர் சாட்டைக்கு பதில்கூறவும் ...... சுயவிபரம் என்று போட்டா நல்லாதானே இருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைதி... அமைதி... என்ன இங்க சத்தம்........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நையாண்டி மூவரில் மூத்தவர். (மற்ற இருவர் பட்டாபட்டி 世界上最好的外套杀, மங்குனி அமைச்சர் ககக போ)//////

அடப்பாவிகளா நான் மூத்தவரு இல்லப்பா... நான் யூத்துய்யா... எல்லாத்துக்கும் இளையவரு.....

NaSo said...

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தொழில் : அனைவரையும் "ஓட்டுவது", சிரிப்பு போலீசை விரட்டுவது. (மாமூலான தகராறு) ./////

பின்னே மாமுல்ல பங்கு வரலேன்னா என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////உப தொழில் : பதிவுகளை கொஞ்சம் பெண்டு நிமித்தி, டிங்கரிங் பண்ணி, பெயிண்டு அடிச்சு கலாய்ப்பது.////////

ரெண்டே ரெண்டு பதிவுதான் டிங்கரிங் பண்ணி போட்டேன்.... அதையே உபதொழிலாக்கிட்டாங்களே....? சரி பேரை காப்பாத்த முயற்சி பண்றேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்: சின்ன டாகுடரு, பெரிய டாகுடரு.//////

கரடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பலம்: ரொம்ப காலமாக குட்டியாகவே இருப்பது. (பன்னிக்"குட்டி" )///////

ஹி..ஹி.... நாங்கள்லாம் யூத்துல... அதான்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பலவீனம்: ஆங்கிலத்தில் வலைப்பூவின் பெயர் வைத்திருப்பது. (சீனா அய்யா எங்கிருந்தாலும் சவுக்கோடு மேடைக்கு வரவும்)/////

நாட்ல என்னென்னமோ அக்கிரமம் பண்றாய்ங்க...... இது ஒரு குத்தமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நல்லவிஷயம் : சமூக பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது நாகரீகம் காட்டுவது.////////

கரெக்டா நோட் பண்ணி இருக்காங்களே? இனி எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருப்போம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
சூப்பர்.
அது சரி, இந்த விளம்பரத்துக்கு பன்னிகுட்டி எவ்ளோ காசு கொடுத்தார்?
:)/////

சே சே.. ஒபாமாவுலாம் டீவில வர காசா கேக்குறாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// சௌந்தர் said...
நல்லவிஷயம் : சமூக பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது நாகரீகம் காட்டுவது.////

பயபுள்ளைங்க இன்னுமா இந்த உலகம் இவரை நம்புது.....///////

வேற வழி....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செங்கோவி said...
எங்க தலை மேலயே கை வச்சுட்டீங்களா..///////

இப்ப எதுக்கு நெஞ்ச நிமுத்துறீங்க? இறக்குங்க.. இறக்குங்க... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////தினேஷ்குமார் said...
அதெல்லாம் ஒத்துக்கப்படாது கவுண்டரோட முழு திருமுகத்தையும் காண்பிக்க வேண்டும் இல்லைன்னா நான் உண்ணும் விரதமிருப்பேன் சாரி தங் சிலிப் உண்ணா விரதம் இருப்பேன்///////

யோவ் அவங்களே பரவால்லன்னு விட்டுட்டாங்க, நீ ஏன்யா கெளப்பி விடுற? போட்டோ போடலாம், ஆனா சூர்யா, கார்த்திகெல்லாம் மார்க்கெட் போயிடுமேன்னு பாக்குறேன்.... வேற ஒண்ணுமில்ல......!

Unknown said...

அடடே! தலைவரப் பற்றி! சூப்பர்! :-)

Unknown said...

//எதிரிகள் : முன்பு விஜய் , இப்போது
ராஜபக் ஷே.
(ஒண்ணு டம்மி பீசு இன்னொண்னு நிஜ பிசாசு)//
Super! :-)

மாணவன் said...

யாருப்பா இந்த பன்னிகுட்டி பதிவுலகத்துக்கு புதுசா வந்துருக்காரா?? பேரே சும்மா டெரரா இருக்கே போயி பார்க்குறேன்...ஹிஹிஹி

பொன் மாலை பொழுது said...

நம்ம பன்னிகுட்டி யை நான் கணித்தஅதே மாதிரிதான் நீங்களும் எழுதியுள்ளீர்கள். சில வேளைகளில் அவரின் பேச்சு, எழுத்துக்களை பார்த்தல் நம்ம கவுண்டரே தான் உண்மையில் இப்படி "டாகல்டி" வேலை காட்டுகிறாரா ? என்ற சந்தேகம் வரும். அந்த அளவுக்கு இவரும் கவுண்டராக மாறி போயுள்ளார். எந்த விஷயத்திலும் இவரிடம் ஒரு தெளிவான அணுகுமுறை இருக்கும். தமிழக மீனவர்களுக்காக டிவிட்டர்ல் இவர் எடுத்துக்கொண்ட முயற்சி அனைவரையும் வியக்க வைத்தது. நிறைய கிண்டலும் , நிறைய மனித நேயமும் மிக்க எனது பிரியமான நண்பர் என்பதில் எனக்கு பெருமையே. விமர்சித்தாலும் ஆபாச ,அருவருப்பு இல்லாத எழுத்துக்களை தந்து ,தான் ஒரு பண்பாளர் என்ற மதிப்பை பெற்றவர். குறிகிய காலத்தில் வலையில் நிறைய நண்பர்களை பெற்று அனைவரும் விருப்பும் பதிவராகியது சாதனையே.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!
பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!
பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!
பன்னி வாழ்க!


பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

பன்னி வாழ்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் பன்னிக்குட்டி ராமசாமி! நானும் பூ மிதிக்கப் போறேன்!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் பன்னி மரியாதையா முகத்தை காட்டிரும் உம் திரு முகத்தை பார்க்க உலகமே தவிக்குது தம்பி தினேஷ் உண்ணும விரதமும் உண்ணா விரதமும் இருக்க போறதா வேற பயங்காட்டுராறு.....

Jana said...

அமர்களம் பண்ணிட்டேள் போங்கோ..

Unknown said...

அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க
அடுத்த ஜனாதிபதி பன்னிகுட்டி அண்ணன் வாழ்க

Riyas said...

சூப்பர்.. பன்னி சாருக்கு வாழ்த்துக்கள்.

வினோ said...

அண்ணன் ராம்ஸ் க்கு பயோடேட்டா போட்ட நீங்கள் வாழ்க...

அப்படியே அவர் கொடுத்த லஞ்சத்தில் பங்கு தருக...

சக்தி கல்வி மையம் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

FARHAN said...

இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட மனிதரா இந்த பண்ணி குட்டி இதுவரை அவரும்ந தளத்திற்கு சென்றதில்லை போய்தான் பார்க்கணும்

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..

யோவ் அவங்களே பரவால்லன்னு விட்டுட்டாங்க, நீ ஏன்யா கெளப்பி விடுற? போட்டோ போடலாம், ஆனா சூர்யா, கார்த்திகெல்லாம் மார்க்கெட் போயிடுமேன்னு பாக்குறேன்.... வேற ஒண்ணுமில்ல......!

யோவ் கவுண்டரே யாம் பெற்ற இன்பத்தை நம்ம நண்பர்களும் பெறவேண்டாமா ..... அண்ணே உங்க திருமுகத்த ஒருமுகமா காட்டுங்க அண்ணே காட்டுங்க .... உங்க திருமுகத்த .....

Vijay Periasamy said...

///அடப்பாவிகளா நான் மூத்தவரு இல்லப்பா... நான் யூத்துய்யா..///


யூத்தாமா? ..... :)

வைகை said...

கொஞ்சம் சீரியசாகவே எழுதிய என்னை நகைச்சுவை பக்கம் திருப்பியவர்களில் இவரும் சிரிப்பு போலிசும் முக்கியமானவர்கள்....
ஆனா இவரு என் பதிவெல்லாம் படிச்சிட்டு எழுதுறதையே குறைச்சுக்கிட்டாறு.. நம்மோட எழுத்து அப்பிடி.. இன்று நமது வட்டத்தில் இவரது பின்னூட்டங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.. இது அவருக்கு சங்கடமும் கூட... வேலைகளுக்கு மத்தியில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் அவருக்கு நன்றிகள்... ஐயோ.....நான் இப்படி எழுதுரதகூட நம்பமாட்டாரே?

sathishsangkavi.blogspot.com said...

அட்ராசக்கை.. அட்ராசக்கை.. அட்ராசக்கை.. அட்ராசக்கை.. அட்ராசக்கை.. அட்ராசக்கை..

ஆர்வா said...

பன்னிக்குட்டி அண்ணனோட டைமிங், ரைமிங், கலாய்க்கிறது எல்லாத்துக்கும் நான் ஒரு பெரிய ரசிகன்

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஹா.....ஆட்டக்கடிச்சு...மாட்டக்கடிச்சு கடைசியில பண்ணிய கடிச்சுட்டீங்களே.....

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமிக்கு சில்பாகுமார்னு ஒரு பேர் இருக்கு அதைப்போட்டிருக்கலாம்.அப்புறம் அவரோட ஒரிஜினல் ஃபோட்டோ வாங்கி போட்டிருக்கலாம். கக்கு மாணிக்கம் சொன்னதை அப்படியே ரிப்பீட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இத எழுத சொல்லி பன்னிகுட்டி எவ்ளோ காசு கொடுத்தாரு?

செல்வா said...

//பலவீனம்: ஆங்கிலத்தில் வலைப்பூவின் பெயர் வைத்திருப்பது.
(சீனா அய்யா எங்கிருந்தாலும் சவுக்கோடு மேடைக்கு வரவும்)
/

ஹி ஹி ஹி .. யூ நோ ? ஹீ இஸ் ஆ இங்கிலிஸ் மேன்.. ஹி நோஸ் மெனி லாங்குவேஜஸ்.. ஹி ஹி

செல்வா said...

//
நல்லவிஷயம் : சமூக பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது நாகரீகம் காட்டுவது.
//

என்னைய மாதிரியே ..

Anonymous said...

மஹாத்மா பன்னிகுட்டி அண்ணன் பற்றிய அரிய உண்மைகளை அறிந்துகொண்டேன்..ஹிஹி

Anonymous said...

அண்ணன் வல்லவர் நல்லவர்...நாலு பேருக்கு மொத்தமா குத்து விடுபவர்..பஞ்சர் ஆகி டிஞ்சர் போடும் டாக்டர் விஜய் கிட்ட கேளுங்க கதறுவாரு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட நம்ம பன்னி.. இன்னுமா அது இருக்கு?..

ஹி..ஹி

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃநல்லவிஷயம் : சமூக பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது நாகரீகம் காட்டுவது.ஃஃஃஃஃ

ஆமாங்க உண்மையிலேயெ இவர் எனக்கிடும் பின்னுட்டத்தை பார்த்து நான் யொசிப்பதுண்டு பன்னிகுட்டி எதுக்கு நம்மளுக்கு மட்டும் இம்புட்டு டீசண்டா கொமண்ட அடீக்காரே என்று....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக

ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

ம.தி.சுதா said...

ஏதோ மியுசிக்கிண்ணு சொல்றாரே என்ன அங்க போன சிரிப்பச் சத்தம் தான் கேட்குது சங்கீதத்ததை காணல...

குறையொன்றுமில்லை. said...

டெரர் ப்யோடேட்டா, ச்சும்ம டெரராவே
இருந்திச்சு.

ராஜகோபால் said...

எனக்கும் மிகவும் பிடித்தவர் ராம்சாமி உண்மையை சொல்ல போனால் அவர் நக்கல் கிண்டல் கேலி மட்டும் தான் அனைவருக்கும் தெரியும் அவரின் மேலும் ஒரு ஆக்கபூர்வமான படைப்பு கழுகு வலைதத்தில் இதயும் பார்க்கவும்.

இஸ்ரோவின் 4G ஸ்பெக்ட்ரம் முறைகேடு: தொழில்நுட்ப ஊழலின் வளர்ச்சி...?
http://kazhuhu.blogspot.com/2011/02/4g.html

பலர் ராம்சாமி முகத்தை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்னை பொறுத்த மட்டில் ஒரு பொருள் கைக்கு கிடைக்கும் வரை தான் அதன் மதிப்பு அதிகம் கிடைத்தால் அது மற்றவற்றை போல சாதாரணமாகிவிடும் எனவே அவர் முகத்தை காட்டாமல் இருப்பது பலருக்கு அவர் மேல் இருக்கும் அன்பு நிலைத்து இருபதற்கு துணை புரியும்.

இராஜராஜேஸ்வரி said...

பதிவைவிட பின்னூட்டத்தில் அதிக விஷயங்கள் அறியமுடிகிறது.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்