நடிகர் விஜய் - ஒரு சுவையான பயோடேட்டா.

ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா பற்றி எழுத விசா பெறப்பட்டுள்ளதால், இன்றைய பதிவு பிரபல நடிகர் விஜய் பற்றி ஆராய்கிறது, அவர் இல்லாமல் எப்படிங்க சினிமா,  எதிர்கால தமிழகம், வருங்கால பாடத்திட்டம்?


பெயர்: மாஸ் ஹீரோ.

பட்டம்: டாக்டர்(கொடுக்கப்பட்டது),
இளையதளபதி(வைத்துக்கொண்டது).            
பொழுது போக்கு: சமூக சேவை,                                    உண்ணாவிரதம்இருப்பது.            

பலம்: நன்றாக டான்ஸ் ஆடுவது, காமெடி செய்வது,


பலவீனம்: தனக்கேற்ற கதை என பழைய மாவை 

அரைப்பது, 
வித்தியாசமாக நடிக்க,ரிஸ்க்  எடுக்க  தயங்கி        
ரசிகர்களை ரிஸ்க்எடுக்க வைப்பது.           

விரும்புவது: பில்டப் காட்சிகள்.(ரஜினியே மிரளும் 

அளவுக்கு) 

ரசிப்பது:தன்னைத்தானே புகழும் பாடல்கள்.
(காதல் பாடல்களில் கூட சரவெடி, அதிரடி என ஹீரோ துதி)


சமீபத்திய சாதனை: கேரளாவில் சிலை.


சமீபத்திய கடுப்பு: 50 வது படமான சுறா வதந்திகளுக்கு இரையானது.,  3 இடியட்ஸ்.


நீண்ட கால சாதனை: முந்தைய படத்தின் ரிசல்ட் பற்றி கவலைப்படாமல்,வேற கலர் சட்டை, கர்ச்சீப் உடன் அடுத்த படத்திற்கு தயாராவது.  


வெறுப்பது: படம் வெளியாகும் போதெல்லாம் சூறாவளியாக கிளம்பி கும்மியடிக்கும் பதிவுகள் மற்றும் SMS கள்.


எதிர்கால திட்டம்: அரசியல் ஆர்வம்.

கோபால புரம் டூ  நியூ டெல்லி  டூ  போயஸ்கார்டன்.

டிஸ்கி: இது சீரிசான பதிவு. கலாய்ப்பு சிறப்பிதழ் அல்ல.
(பின்னூட்டத்தில் நடைப்பெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க்காது)

இந்த பதிவுக்கு உங்கள் வாக்குகளை வேண்டுகிறோம்..

52 கருத்துரைகள்:

thaha229 said...

// இது சீரிசான பதிவு. கலாய்ப்பு சிறப்பிதழ் அல்ல.
(பின்னூட்டத்தில் நடைப்பெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க்காது// super........comedy

வினோ said...

பாவங்க விஜய்...

வெறும்பய said...

online..

செங்கோவி said...

//பின்னூட்டத்தில் நடைப்பெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க்காது//...அதிக சிரிப்பை வரவழைத்தது இந்த வரிகள் தான்..அடடா..சீரியஸ் பதிவுக்கு சிரிச்சுட்டேனே!

வெறும்பய said...

பொழுது போக்கு: சமூக சேவை,

//

எது படம் நடிக்கிறேன்னு சொல்லிட்டு படம் பாக்குறவனோட கண்ணுலையும் காதிலையும், மூக்கிலையும் ரத்தம் வர வைக்கிறது தானே..

வெறும்பய said...

பலம்: காமெடி செய்வது,

//

அந்த முகம் திரையில வந்தாலே காமெடி யா தான் இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடரப் பத்தி சொல்லியிருக்கீங்க, நம்ம வராம எப்பிடி, ஹி...ஹி...!

ஜீ... said...

ஆகா! காவல்காரன் எப்போ வரும்? பதிவுலகின் மாபெரும் திருவிழா அதுதானே? :-)

வெறும்பய said...

ஐயையோ இது சீரியஸ் பதிவா.. அது தெரியாம சிரிசிட்டனே.. சாமி குத்தமாயிரிச்சே...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடரப் பத்தி சொல்லியிருக்கீங்க, நம்ம வராம எப்பிடி, ஹி...ஹி...!

//

வந்திட்டாருயா கவர்னரு...

ஜீ... said...

//பலம்: காமெடி செய்வது//

அய்யோ அய்யோ!!
டாகுடர பாத்தாலே சிப்புச் சிப்பா வரும்ல?

dineshkumar said...

அது சரி நீங்களும் கிளம்பிட்டிங்களா பாவம் அந்தாளு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பலம்: நன்றாக டான்ஸ் ஆடுவது, காமெடி செய்வது,////

அதென்ன காமெடி செய்வது? காமெடி பீசாகுவதுன்னு போட வேணாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பலவீனம்: தனக்கேற்ற கதை என பழைய மாவை
அரைப்பது,
வித்தியாசமாக நடிக்க,ரிஸ்க் எடுக்க தயங்கி
ரசிகர்களை ரிஸ்க்எடுக்க வைப்பது. /////

ஏன் வித்தியாசமா நடிக்கல? சுறா படத்துல டைவ் அடிச்சு டிரெய்ன புடிக்கிற சீன் இதுவரைக்கும் தமிழ்ப் படத்துலேயே வந்ததில்ல, தெரியும்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடரப் பத்தி சொல்லியிருக்கீங்க, நம்ம வராம எப்பிடி, ஹி...ஹி...!

//

வந்திட்டாருயா கவர்னரு.../////

சொல்லிட்டாருய்யா கலக்டரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஐயையோ இது சீரியஸ் பதிவா.. அது தெரியாம சிரிசிட்டனே.. சாமி குத்தமாயிரிச்சே...////

ஒன்னும் பிரச்சனையில்ல், அப்பிடியே போயி வருததகரி, சேச்சே விருதகிரி பாரு, எல்லாம் சரியாப்போய்டும்!

பதிவுலகில் பாபு said...

நல்ல பயோடேட்டாங்க..

ஆனால் பாவம் அவர்... எல்லாரும் சேர்ந்து உறிச்சு தொங்க விடறோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விரும்புவது: பில்டப் காட்சிகள்.(ரஜினியே மிரளும்
அளவுக்கு)/////

ஏனுங்ணா, ஷட்டர வெல்டிங் பண்ணிட்டு வெளிய வர்ரதுலாம் ஒரு குத்தமா?

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
டாகுடரப் பத்தி சொல்லியிருக்கீங்க, நம்ம வராம எப்பிடி, ஹி...ஹி...!

கவுண்டரே ஆளாளுக்கு அந்தாள புடிச்சு உலுக்குணா என்னய்யா ஏதாவது கொலகேசாகிடபோது
பாத்துக்குங்க சொல்லிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சமீபத்திய சாதனை: கேரளாவில் சிலை.////

ஆமாங்ணா, நைனாதான் டப்பு குடுத்து ஏற்பாடு பண்ணுச்சு, இது நமக்குள்ளேயே இருக்கட்டும்ணா!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சமீபத்திய சாதனை: கேரளாவில் சிலை.////

ஆமாங்ணா, நைனாதான் டப்பு குடுத்து ஏற்பாடு பண்ணுச்சு, இது நமக்குள்ளேயே இருக்கட்டும்ணா!

//

innum pokaliyaa nee.. itho varen...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நீண்ட கால சாதனை: முந்தைய படத்தின் ரிசல்ட் பற்றி கவலைப்படாமல்,வேற கலர் சட்டை, கர்ச்சீப் உடன் அடுத்த படத்திற்கு தயாராவது. ////

என்னங்க, அவ்வளவுதானா? ஹீரோயின் மாத்துறோம், டைட்டில் மாத்துறோம், டைரக்டரு மாத்துறோம், இன்னும் எம்புட்டு சேஞ்சு..இதெல்லாம் பாக்க மாட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறுப்பது: படம் வெளியாகும் போதெல்லாம் சூறாவளியாக கிளம்பி கும்மியடிக்கும் பதிவுகள் மற்றும் SMS கள்.

ஹி...ஹி....!

ஜீ... said...

//சமீபத்திய சாதனை: கேரளாவில் சிலை.//

அது சிலையா? ஹா ஹா ஹா! அதப் பாத்தாலே செம்ம காமெடி!

அது எஸ். ஏ. சி. செய்த சிலை மாதிரியே இருக்கு!!!

dineshkumar said...

25365

dineshkumar said...

ஹையா வட எனக்குத்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எதிர்கால திட்டம்: அரசியல் ஆர்வம்.
கோபால புரம் டூ நியூ டெல்லி டூ போயஸ்கார்டன்.////

அப்துல் கலாம் சொல்றாருன்னு எல்லோரும் கனவு காண்றீங்க, நான் கண்டா மட்டும் தப்பா?

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறுப்பது: படம் வெளியாகும் போதெல்லாம் சூறாவளியாக கிளம்பி கும்மியடிக்கும் பதிவுகள் மற்றும் SMS கள்.

ஹி...ஹி....!

யோவ் கவுண்டரே பண்றதெல்லாம் பண்ணிட்டு சிரிப்பு என்ன வேண்டிகடக்கு

ரிஷபன்Meena said...

விஜய் ரொம்ப நல்லவரு, எவ்வளவு அடித்தாலும் தாங்குவாரு.

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எதிர்கால திட்டம்: அரசியல் ஆர்வம்.
கோபால புரம் டூ நியூ டெல்லி டூ போயஸ்கார்டன்.////

அப்துல் கலாம் சொல்றாருன்னு எல்லோரும் கனவு காண்றீங்க, நான் கண்டா மட்டும் தப்பா?

கவுண்டரே நீங்க ஏடாகூடமா இல்ல கனவு கானுவீங்க அதுக்கெல்லாம் அப்துகலாமா பொருப்பேர்ப்பார்

dineshkumar said...

ரிஷபன்Meena said...
விஜய் ரொம்ப நல்லவரு, எவ்வளவு அடித்தாலும் தாங்குவாரு.

நீங்களுமா

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விரும்புவது: பில்டப் காட்சிகள்.(ரஜினியே மிரளும்
அளவுக்கு)/////

ஏனுங்ணா, ஷட்டர வெல்டிங் பண்ணிட்டு வெளிய வர்ரதுலாம் ஒரு குத்தமா?

கவுண்டரே வெல்டிங் பண்ணா ஒட்டிக்கும் கட்டிங் பண்ணா பிச்சுகிட்டு வருமில்ல

ஜீ... said...

எஸ்.ஏ.சி. டப்பு குடுத்தா ஆபிரிக்காவிலையும் சிலை திறப்பாங்க!!
:-))

ரிஷபன் said...

சமீபத்திய சாதனை: கேரளாவில் சிலை.
அப்புறம் என்ன.. வாழ்த்துங்க!

ரஹீம் கஸாலி said...

உண்மையிலேயே செமகலக்கல் போங்க....

மாணவன் said...

செம்ம கலக்கல்.......

தொடருங்கள்.........

ஆமினா said...

இப்பலாம் விஜய பத்தி சொன்னாலே ஆட்டமெடிக்கா கண்ணுல ஆனந்த கண்ணீர் வருது :( பாவம் ஒரு மனுஷன் எவ்வளவு தான் அடி வாங்குவான்?

சோ நோ கமெண்ட்

NKS.ஹாஜா மைதீன் said...

பாவம் விஜய்.....
எவ்ளோ அடிதான் வாங்குவாரு......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போங்கப்பா விஜயை அடிச்சு அடிச்சு போரடிச்சிடுச்சு

வைகை said...

வியய்ன்னு சொல்லிட்டு இது சீரியசான பதிவுனா எப்புடி?!!!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போங்கப்பா விஜயை அடிச்சு அடிச்சு போரடிச்சிடுச்//////////////


சொல்லிட்டருப்பா போலிசு!! வாங்க விசயகாந்த அடிப்போம்!!!

Jaleela Kamal said...

ஒரே சிரிப்பு தான்

Ravi kumar Karunanithi said...

// இது சீரிசான பதிவு. கலாய்ப்பு சிறப்பிதழ் அல்ல.
(பின்னூட்டத்தில் நடைப்பெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க்காது//
kindalaa........... neenga panuradhu adhavida romba comedy pa..

malgudi said...

பதிவே கலக்கல்,அத விட்க்கலக்கல் பின்னூட்டல்கள்.
பன்னிக்குட்டி ராம்சாமி கொலை வெறியில அலைஞ்சதப் பார்த்து இன்று விஜய் காலியோ என்று பயன்திட்டேன்..
;-)

சிவகுமாரன் said...
This comment has been removed by a blog administrator.
சிவகுமாரன் said...

விஜய் ரொம்ப நல்லவம்பா
எவ்வளோ அடிச்சாலும் (பதிவுல ) தாங்கிகிராம்பா

Anonymous said...

கலக்கல்

நாஞ்சில் மனோ said...

//எது படம் நடிக்கிறேன்னு சொல்லிட்டு படம் பாக்குறவனோட கண்ணுலையும் காதிலையும், மூக்கிலையும் ரத்தம் வர வைக்கிறது தானே///
வயித்தாலையும் புடுங்குது'பா....:]]]

நாஞ்சில் மனோ said...

//டாகுடரப் பத்தி சொல்லியிருக்கீங்க, நம்ம வராம எப்பிடி, ஹி...ஹி///
அதானே சேர்ந்து கும்மி அடிக்கணும்'ல......:]]]

Gopi Ramamoorthy said...

:)

tamil cinema news said...

பாவம் விஜய் :)

இராஜராஜேஸ்வரி said...

அவர் இல்லாமல் எப்படிங்க சினிமா, எதிர்கால தமிழகம், வருங்கால பாடத்திட்டம்?//
கஷ்டம் தான்.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்