இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி:

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை.
                             
கோவை பெற்றோர்கள் பேட்டி:

குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர்.

இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது:
 எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை.

இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.

 கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம்.

இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
(இது தினமலர் செய்தி..)

11 கருத்துரைகள்:

தினேஷ்குமார் said...

கமிஷனர் சைலேந்திர பாபு அவர்களுக்கு வணக்கத்துடன் கூடிய நன்றிகள்......

sathishsangkavi.blogspot.com said...

காமக்கொடூரன் என்கவுன்டர்.. காவல்துறைக்கு வாழ்த்துக்கள் http://sangkavi.blogspot.com/2010/11/blog-post_08.html

Sundararajan P said...

இரண்டு குழந்தைகளை கொன்றவனுக்கு என்கவுண்டர் என்றால் தவறான கொள்கைகள் மூலம் சுமார் 2 லட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிய அரசியல்வாதிகளுக்கு???

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்குரியீர்,

உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.

குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?

குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.

http://www.luckylookonline.com/2010/11/blog-post_09.html

இதையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். உணர்ச்சி வேகத்தில் நீங்கள் இந்த இடுகை எழுதியது வருத்தத்தை அளிக்கிறது.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்

Unknown said...

எங்கள் வலைப்பூவின் முந்தைய பதிவான ''எத்தனை அசிங்கங்களைத்தான் கண்டும் காணாமல் செல்வது?''
என்பதிலிருந்து சில வரிகள்...
//ஆள் கடத்தல் இன்று குழந்தைகள் கடத்தல் என உரு மாறி, இதற்கு பாலியல் பலாத்கார பின் புலமும் சேர்ந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. விலங்குகள் தங்கள் குட்டிகளையே பசிக்கு இரையாக்குவதைப் போன்று, மனிதர்கள் தங்கள் அடுத்த தலைமுறையையே தங்களின் உடல், மன பசிக்கு இரையாக்குவது வெட்கக்கேடு.
எந்த வகையிலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நடைப்பெறக்கூடாது என்பது தான் இந்த பதிவின் விருப்பம், கோபம். (இந்த கோபம் நியாயமானதாகவே எமக்குத் தோன்றுகிறது). //

Unknown said...

//மோகன்ராஜு என்கவுண்டரில் தண்டிக்கப்பட்டது நமக்கு எந்தவிதத்திலும் வருத்தத்தையோ, மகிழ்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை (அவனுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்ததாக படித்ததுதான் கொஞ்சம் வருத்தம் கொடுத்தது - இனிமேல் காலம் முழுக்க தண்டிக்கப்படப் போவது அக்குழந்தையின் எதிர்காலம்).//

செல்வா said...

எல்லோரும் சொல்லுறது மாதிரி கொஞ்சம் சந்தோசமாகவே இருக்குங்க..

Anonymous said...

We convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!

On behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.

Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.

So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)

So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.

Anonymous said...

சிறந்த தண்டனை. அப்பாவி குழந்தைகளைக் கொன்றவனுக்கு சரியான தண்டனை. வழக்கு விசாரணை நீதிமன்று என்று சொல்லி நாட்களை கடத்தாமல் கொடுதத தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

அந்நியன் 2 said...

ஆரூரன் விசுவநாதன் said...
அன்பிற்குரியீர்,

உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.

குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?

குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.

அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது
தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது.
சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?

போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும்.
அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?

இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?

என்னுடையக் கேள்வி ?

அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.

அந்நியனின் தீர்ப்பு :

கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.

அனுதாபம் மற்றும் வாழ்த்து :

பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.

அந்நியன் :

அந்நியன் 2 said...

ஆரூரன் விசுவநாதன் said...
அன்பிற்குரியீர்,

உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.

குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?

குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.

அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது ? தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது.
சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?

போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும்.
அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?

இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?

என்னுடையக் கேள்வி ?

அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.

அந்நியனின் தீர்ப்பு :

கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.

அனுதாபம் மற்றும் வாழ்த்து :

பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.

அந்நியன் :

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்