skip to main |
skip to sidebar
கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, கிட்டத்தட்ட ஒரு நம்பியார் ரேஞ்சுக்கு தான் அடிதட்டு மக்கள் அவரை நினைத்திருந்தனர். எம்.ஜி.ஆர்.க்கு பிறகு கடந்த 2006ல் ஆட்சியை பிடித்த பிறகுதான் ஒரு கிலோ அரிசி மற்றும் இலவசங்களின் புண்ணியத்தால் அந்த இமேஜ் கொஞ்சம் மறக்கப்பட்ட நிலையில் இருந்தது.
நகரங்களில் அதிக ஓட்டு வங்கியை வைத்திருந்த திமுகவை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது இந்த இலவசங்கள் தான்.இலவசங்களால் கிடைத்த நற்பெயரை கிராமங்களில் நுழைவதற்கான, ஒரு அடையாள அட்டையாக மட்டுமே திமுக பயன்படுத்தியிருந்தால் கூட திமுக தப்பியிருக்ககூடும். அது மட்டுமே தனக்கான ஒட்டு மொத்த வழி என்று திமுக நம்பியது தான் இன்றைய திமுகவின் பரிதாப நிலைக்கு காரணம்.
இலவசங்கள் என்பது மக்களுக்கு ஓ.கே. தான் ஆனால் அதற்கு விலையாக, மிகப்பெரும் விலையை மற்ற பொருள்களுக்கு கொடுக்க வேண்டியிருந்தது தான் கொடூரமாக போய்விட்டது.
ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.
முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று திமுகவின் இலவசங்களுக்கு போட்டியாக இலவசங்களை அறிவித்த ஜெயலலிதாவும் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். இலவசங்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் சூன்யம் வைக்கும் விஷயமாக மாறலாம்.
இந்த முறை சொந்த செலவில் திமுக, சூன்யம் வைத்துக்கொண்ட மற்றொரு விஷயம் ஓட்டுக்கு பணம் கொடுத்தது தான்.
இதற்கு முன் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வரை கூட, திமுகவினருக்கு திருமங்கலம் பார்முலா கைக்கொடுத்து தான் வந்ததது. காசு கொடுத்து விட்டு வெத்தலையில் சத்தியம் வாங்குவது என்பது தான் திருமங்கலம் பார்முலாவின் ஹைலைட்டான விஷயம். வாங்கிய காசுக்கு துரோகம் இல்லாமல் ஓட்டு விழுந்து என்னவோ உண்மை தான்.
ஆனால் இந்த முறை ஓட்டுக்கு பணம் என்பதற்கு, தேர்தல் கமிஷன் வேட்டைக்காரனாக மாற, இந்த வகை பணப்புழுக்கம் குறைந்தது.
அதையும் மீறி கடைசி சில நாட்களில் வழங்கப்பட்ட பணத்தை வாங்கியவர்களும் சத்தியம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல்,
என்ற பாணியில், தான் விரும்பிய கட்சிக்கே, வாக்களிக்க இப்போது திருமங்கலம் பார்முலா, 108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மீண்டும் அது கண் விழிக்காத வரை ஜனநாயகத்திற்கு நல்லது.
இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் என்பது எடுபடாது என்று நம்பலாம். அரசியல்வாதிகள் நம்மிடம் திருடிய நம் வரிபணத்தை நமக்கு தருகிறார்கள் எனவே இது நமக்கான பணம் தான் என்ற எண்ணவோட்டம் மக்களிடையே வந்து விட்டது.
ஊழல் செய்யும் அரசியல்வியாதிகள் மக்களையும் தங்களைப்போல மாற்ற பரப்பிய தொற்று நோய் ஓட்டுக்கு பணம் என்பது.
எம்.ஜி.ஆர். காலத்தில் பதினான்கு ஆண்டுகள் ஆட்சியை இழந்து வனவாசம் இருந்த கருணாநிதி, தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் விட்டது, அவருக்கு மீண்டும் ஒரு ஓய்வை ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டது. இது நிரந்தர ஓய்வா என்பது இப்போது ஜெயித்த ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருக்கிறது.
ஜெயலலிதாவும் தடம் மாறினால் அவரை ஓய்வெடுக்க
மீண்டும் கொடநாடு அனுப்பி விடுவார்கள் என்பதும் உண்மையே.
டிஸ்கி:
செய்வதை எல்லாம் செய்துவிட்டு, கடைசியில் மக்களை சரி செய்துவிடலாம், நாமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று ஏதேனும் ஒரு அரசியல்வாதி நினைப்பார் என்றால் அவருக்கு விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அருகான்மை தோட்டங்கள்
-
நமக்குள்ளே ...
-
எந்தவொரு சூழ்நிலையிலும்
ஆனந்தமாக இருக்க....
ஓஷோ சொல்லும் வழிமுறை..
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர்
ஒர...
1 day ago
-
கோரா - இரவீந்திரநாத் தாகூர்
-
சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை
தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை
இல்லாத காரணத்தால் ...
3 days ago
-
சீன - தமிழ் அகராதி அறிமுகம்
-
சீன மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் பல தமிழ் மாணவர்கள் சீனம்
படிப்பதும் அது தொடர்பான தகவல்களைத் தேடுவதும் கணிசமாக
உள்ளனர். மொழிபெயர்ப்பாளர்களுக்க...
5 weeks ago
-
புகழ்I வானொலி உரை
-
ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட – அவன்
எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.
ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட – அவன்
எவ்வளவு அழ...
1 month ago
-
கடவுள் நண்பர்களை
-
ஒருவன் தோற்க வேண்டும் என பொதுவானவர்கள் நினைப்பது மக்களாட்சியில் மிகப்பெரிய
தோல்வியை அவன் சந்திக்கிறான் என்பதுதான் நிதர்சனம்.
கடவுள் நண்பர்களை வைத்துக்...
3 months ago
-
இணையத்தை கலக்கும் கோடை மீம்ஸ்
-
இணையத்தில் அதிகமாக கோடை காலத்தை மையப்படுத்தி சிரித்து சிரித்து ரசிக்கும்
படியான மீம்ஸ்கள் வந்தவண்ணம் இருக்கிறது...
அவற்றில் ஒரு சில...
...
7 months ago
-
இணையப் புகைப்படங்களை ஒன்றாகத் தரவிறக்கலாம்
-
வணக்கம் உறவுகளே,
இணையத்தில் நாம் பல்வேறு பட்ட புகைப்படங்களை தொகுப்பாகக் காண்போம் ஆனால் அதை
தரவிறக்குவதானால் (download) ஒவ்வொன்றாகச் சென்று சேமிக்க (Save...
11 months ago
-
ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு
-
என் மனைவியைப் பெண் பார்க்கப் போயிருந்தபோது. இருவீட்டாருக்கும் பரம திருப்தி.
மாப்பிள்ளை-பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போன சமயத்தில் ‘இந்தாங்க.
...
1 year ago
-
Best Moisturizer in India
-
*Re'equil - Best Moisturizer in India*
*DISCLAIMER: This content is not sponsored*
*Re'equil CERAMIDE HYALURONIC ACID* moisturiser is priced *Rs. 356. *
I...
1 year ago
-
LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ அமேசான் பிரைம்
-
1996ல் பி வாசு இயக்கத்தில் பிரபு தேவா , நக்மா நடிப்பில் வெளியான
லவ்பேர்ட்ஸ் தமிழ் படத்துக்கும் , 2020 ல் ஆக்சன் அட்வென்ச்சர்
அமெரிக்கன் படமாக...
1 year ago
-
சங்கிலி
-
சில நாட்களுக்கு முன் ஒரு நாள் காலை திடீரென்று தலை சுற்ற
ஆரம்பித்தது.(தலைக்கே தலை சுற்றலா என்று பதிவு நண்பர்கள் கேட்பது காதில்
விழுகிறது!) அப்படியே நா...
2 years ago
-
இயக்குனர் திலகம் கே .பாக்யராஜ் அவர்களின் பொற்கரத்தால் /தாயைப்போலலொரு /...
-
நடிகர் ,இயக்குனர் திலகம் .கே. பாக்கியராஜ் அவர்களின் பொற்கரத்தால்
வெளியிடப்பட்ட
தாயைப்போலொரு தந்தையைக் கண்டேன் பாடல்
இசை. இலக்கியன்
குரல் : Dr.நாராயணன் ...
3 years ago
-
மறந்தமைக்கு மன்னிப்பாயா
-
உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் என...
3 years ago
-
பாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...
-
மும்பைக்கு...... ஒரு டவல், ஒரு உள் பனியன் ஒரேயொரு ஜட்டி, ஒரு பேண்ட், ரெண்டு
சட்டை, இவைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு, பொங்கல் வீடு எனப்படும் ...
3 years ago
-
வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...
-
வணக்கம் நண்பர்களே...
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் 100
பாடல்கள் எழுதி தனது தயாரிப்பின் கீழ் வெளியிடும் திட்டத்தை ஆரம...
3 years ago
-
மாஸ்க்கிலாமணி
-
மாஸ்க்கிலாமணி
கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான
ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது...
3 years ago
-
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு !
-
புத்தம் புதிய அகவை காணும்
என் தாயுமானவரே
என் தோழனுமானவரே
எல்லாமுமாய் கலந்த
என் அன்புக்கணவரே !
முகிழ் உடைத்து
முகை விரித்து
இதழ் பரப்பி - உந்தன்
மண...
4 years ago
-
தொடர்பற்றவை
-
பேஸ்புக்கில், டிவிட்டரில் எழுதி எல்லோரும் இங்கிதம் இல்லாமல் சிரித்து வைத்த
பதிவுகளை அமேசான் நிறுவனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது பிறந்தநாளில்
கிண்டில் ...
4 years ago
-
மாஸ்க் மட்டுமே போதுமா?
-
நிறைய இடத்தில இப்ப போலீஸ்காரங்க என்ன பண்றாங்கன்னா வண்டியில் வர்றவங்கள
நிறுத்தி மாஸ்க் எங்க மாஸ்க் எங்கன்னு தான் கேக்குறாங்க.
இதனால நிறைய மக்கள் என்ன மாஸ...
4 years ago
-
Get Clearer Skin With These Clever Tips!
-
Most people think that acne is just a problem on your face, but it is often
a shoulder thing or a butt thing, on the buttocks. The below article can
provi...
5 years ago
-
எதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...
-
நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..
5 years ago
-
விஸ்வாசம் - சினிமா விமர்சனம்
-
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார்
செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா
எ...
5 years ago
-
குரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன்
-
குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச்
சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால்
பெரும்ப...
6 years ago
-
பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்!
-
தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த
பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற
வைத்தலு...
6 years ago
-
உயிர் இருக்குது
-
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
7 years ago
-
-
விழுதாகி
-
விழுதாகி
விடியலுக்காய் காத்திருக்கிறோம்
விடிந்ததும்
புதுவருடம் கொண்டாட
7 years ago
-
வெண்டைக்காய் புளி குத்தின கறி!
-
வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல்
வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர்
சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என...
7 years ago
-
பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்
-
பைரவா... யார்ரா அவன்...?
அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில்
இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் ...
8 years ago
-
நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.
-
💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:–
💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன்.
இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கி...
8 years ago
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்
-
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
ஆண்டாள்.. திருப்பாண...
9 years ago
-
அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!!
-
ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின்
தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை
விசுவாசிக்க...
9 years ago
-
-
[image: www.flex-tlm.blogspot.in]
9 years ago
-
கயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)
-
கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக்.
படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான்
எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...
9 years ago
-
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு
-
*நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்
தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது
வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...
9 years ago
-
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
-
ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள்,
பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக
நேரத்தை அ...
10 years ago
-
ஓவரா பேசுவல்ல(!) வா...- ஹூவே!~
-
வணக்கம் நண்பர்களே....
இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...!
இரவு 12.30 மணி....
கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...
10 years ago
-
பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!
-
அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு
அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி
விடு...
11 years ago
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'
-
நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள்
BB...
11 years ago
-
மீண்டும் விஸ்வரூபம்..
-
போஸ்ட் போட்டு நாளாச்சே..
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண
வந்தேன் சாமி..
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி
11 years ago
-
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் கா...
11 years ago
-
ஆணாதிக்கம்
-
*உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ
புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும்
குழந்தைகளும்தான...
12 years ago
-
ஹாய் பசங்களா . . .
-
ஹாய் பசங்களா . . .
நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . .
என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...
12 years ago
-
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....
-
இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து
பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று
கொட்ட வந்...
12 years ago
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
25 கருத்துரைகள்:
Vadai
Your statement is very very true . . .
நல்ல அலசல்
இனி யாரும் நம்ம கிட்ட பீலா விட முடியாது
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
//நாமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று ஏதேனும் ஒரு அரசியல்வாதி நினைப்பார் என்றால் அவருக்கு விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
//
சரியான கருத்து.
பணம் கொடுத்தா வேலை ஆகாதுன்னு உணர்ந்து இருப்பாங்க.
நல்ல அலசல்
விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.//
நல்ல அலசல். பாராட்டுக்கள்.
கடைசிப்படம் சூப்பரா இருக்கு
ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.//
இது சூப்பரு.!!
108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.//
இதையும் ரசித்தேன்.!!
இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் என்பது எடுபடாது என்று நம்பலாம். //
ஹி ஹி.. தமிழக மக்களை பத்தி உங்களுக்கு தெரியல போலும்.. எங்களுக்கு எல்லாம் காசு கொடுக்காம அவிங்களுக்கு மட்டும் காசு கொடுத்தானே என்னும் கோபத்தில் தான் மக்கள் திமுக வை எதிர்த்தது.!!இது எப்படி இருக்கு.?
என்னங்க நீங்க சொல்றீங்க.? மக்கள் என்னைக்குமே விழிக்க மாட்டாங்க.. அரசியல் கட்சிகளின் அடக்குமுறையிலிருந்து மீடியாக்களின் போதையில் இருக்கின்றனர் மக்கள்.. தாங்கள் விரும்பி பார்க்கும் மீடியா என்ன சொல்கிறதோ அது அவர்களுக்கு வேத வாக்காய் மாறிவிட்டது.!! சொல்வதை அழுத்தி சொன்னால் மக்கள் மாறிவிடுகிறார்கள்.. மக்கள் விழிக்கவில்லை.. இடம் மாறி தூங்குகின்றனர்..
///அவருக்கு மீண்டும் ஒரு ஓய்வை ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டது. இது நிரந்தர ஓய்வா என்பது இப்போது ஜெயித்த ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருக்கிறது./// மீண்டு வருவது ரொம்ப கஸ்ரம் எண்டு தான் நினைக்கிறேன்
பரத் பாரதி !...ஓஓஓ!!!!அரசியலா?....???எனக்கு ஆர்வம் மிகக் குறைவு... மன்னிக்க வேண்டுகிறேன். ஒன்றிரண்டு வலையில் செய்தி பார்த்து விட்டு விலகி விடுவேன். வாழ்த்துகள்....
Vetha. Elangathilakam.
Denmark.
//சத்தியம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல்//
ரொம்ப நல்ல ரிதம்!
அதுவும் அழகிரி கோட்டையிலேயே சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டிருக்காங்கன்னா:))))
//Vote 4 Cash//
நாலு காசுக்கு ஓட்டுப் போடுங்கன்னு பேனர் வச்சிகிட்டு மக்களை குத்தம் சொல்றது அப்புறமா:)
பாதிக்கு பாதி சம பங்கு ஓட்டுன்னு பார்த்தா இரண்டு பக்க சார்பு ஓட்டுன்னு எடுத்துக்கலாம்.ஆனால் வெல்லும் தகுதி பெறும் ஓட்டுக்கள் யாருடையது என்று கண்டு பிடிக்க வேண்டியது மிக முக்கியம்.
தெளிவான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...
மிகச் சரியாக சொன்னீர்கள். தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. மேலும் சிங்கப்பூரை போலவும் குஜராத்தை போலவும் நம் தமிழ் நாடு ஆக முடியும். இப்பொழுதே தேர்தல் ஆணையம் நன்றாக செயல் பட்டதே. செல்வி ஜெயலலிதாவுக்கு திறமை குறைவில்லை. வாய்பை நன்றாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
amas32
Nice post!
ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.
அருமை
பதிவு நன்றாக இருந்தது. விலைவாசி,மின்வெட்டை கட்டுபடுத்தினாலே மக்களின் பிரச்சினைகளை பாதியாக குறைத்து விட முடியும். பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.
/திருமங்கலம் பார்முலா, 108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு,அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.//
வரியை நன்றாக கோர்த்து உள்ளீர்கள். தேர்தல் கமிசன் கட்டுப்பாடா இல்லை மக்களின் மனமாற்றமா (பணம் வாங்க மறுத்தல்) எது சரியான காரணம் என்று புரியவில்லை.
Post a Comment