பிரபல வலைப்பதிவர்க்கு கொலைமிரட்டல்


வலைப்பதிவர்கள் பற்றிய டெரர் செய்திகள்:
 பரிசல்காரன்-வலைப்பதிவர்க்கு,ரோஜா பூந்தோட்டம் வலைப்பதிவர்கள் கொலை மிரட்டல்.. "நாங்க வலைப்பூ ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு வாழ்த்துக்கூட சொல்லல


(இப்பல்லாம் கொலைமிரட்டல் அனுப்பறதுதானே லேட்டஸ்ட் பேஷன்.....
இந்த வழக்கிற்கும் வாய்ப்பாடிக்குமார், வேல் கண்ணன் ஆகியோர்க்கும் எந்த தொடர்பும் இல்லை யுவர் ஆனர்)


நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய.....
 

பனித்துளி சங்கர், கே.ஆர்.பி.செந்தில்,மலிக்கா, ஆகியோரின் பதிவுகள் வெளியாகும் போதெல்லாம் "எந்திரன்" வசூல் பாதிக்கப்படுவதால் , சன் குழும அன்பர்கள் மேற்கண்ட வலைப்பதிவர்களை "விருந்து" வைக்க தேடுவதாக எமது உளவுப்பிரிவு ரகசிய தகவல்.. 
(டி. ஆரின் பேமஸ் வார்த்தைக்களை இங்கே சொல்லிக்கொள்ளவும்)  


பெரியவிளம்பர இடைவெளி :


"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , எங்க வலைப்பதிவு வந்தவுடனே கருத்துரை வழங்கும் ஆதவா, ஜோயல்சன், வி.ராதாகிருஷ்ணன், சிவாஜி, பேரு:மாதேஸ்வரன், இயற்கை ராஜி,செல்வம், சங்கவி , நீச்சல்காரன், திருநாவுக்கரசு பழனிசாமி,ரோகிணி சிவா ஆகியோர்க்கு நன்றிகள்... 


(ஆரம்பிச்சப்ப வந்தாங்க, நாங்களும் வழிமேல விழி வச்சு தெனமும் பாக்குறோம்.. ஆளையே காணலியே.. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி போயிருப்பாங்களோ....) 


செய்திகள் தொடர்கிறது....


எல்லா வலைப்பதிவர்களுக்கும் ஓரே (மாதிரியான) பின்னூட்டம் போட்ட வழக்கில் ஈரோடு தங்கதுரை -க்கு  தார்ரோடு நீதிமன்றம் பிடிவாரண்டு


(உங்க வலைப்பதிவை ஒரு நடை வந்துப்பார்க்க, நீங்க கூப்பிட்ட விதம், அட அட...but அந்த deal ரொம்ப பிடிச்சிருந்தது). 


ரோஜா "பூந்தோட்டக் காவல்காரன்" விருது...இந்த மாதத்திய "வேரென நீயிருந்தாய்" விருது ப.செல்வக்குமார், எஸ்.கே.., வினோ, பாலாசி, அன்பரசன்,ஆரூரன் விஸ்வநாதன், சீனா, பொம்மி ,தமிழ் அமுதன் ஆகியோர்க்கு வழங்கப்படுகிறது.

ஒரு மாதம் நிறைவு பெறும் வகையில் bhaarathbharathi.blogspot.com/2010/09/blog-post_28.html வழங்கும் சிறப்புச் செய்திகள் இத்துடன் நிறைவுறுகிறது...


குறிப்பு:
எங்களின் தவறுகளை நல்ல மனதுடன் சுட்டிக்காட்டும் நித்திலம் -சிப்பிக்குள் முத்து, விந்தை மனிதன், கண்ணகி, சீனா ஆகியோர்க்கு இந்த பதிவு,தரம் இல்லாததாக தோன்றாது என நம்புகிறோம்


 உலகம் முழுவதும் இருந்து, இந்த ஒரு மாதமாக  எங்கள் வலைத்தளத்தை பார்வையிட்டு, கருத்திட்டு, வாக்களித்து ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்........

40 கருத்துரைகள்:

Radhakrishnan said...

ஹா ஹா! யாராவது உங்க மீது வழக்கு தொடரப் போகிறார்கள். கவனமாக இருக்கவும்.

ரசித்தேன். நன்றி.

Radhakrishnan said...

தமிழ்மணத்தில் வாக்கு அளிக்க இயலவில்லை. எனக்கு எதற்கு வாக்குரிமை இன்னும் வழங்கவில்லை நீங்கள்? ;)

Unknown said...

நன்றி v.ராதா கிருஷ்ணன். உங்களின் தொடர்ந்த அன்புக்கு..

தமிழ் அமுதன் said...

பயமால்ல இருக்கு..!;;)

sathishsangkavi.blogspot.com said...

Kalakal...

Unknown said...

அனைவருக்கும் நன்றிகளை வெளிப்படுத்தவே இந்த் வலைப்பதிவு.... கோபப்பட வேண்டாம்..

Unknown said...

ஆகா சங்கவி ரொம்ப நாள் கழிச்சு வந்துட்டாரு..
தமிழ் அமுதனுக்கு நன்றிகள்.

Ahamed irshad said...

டெர்ரரா இருக்கு...

Unknown said...

அஹமது இர்ஷாத் அவர்களுக்கு நன்றிகள்.
எங்களின் ஒரு மாத வலைப்பயண நிறைவுக்கு இன்னும் வாழ்த்துச் சொல்லவில்லையே..
(வட போச்சே..)

curesure Mohamad said...

ஹி ஹி ஹி

எல் கே said...

nalla irukku vaalthukkal

Unknown said...

நன்றிகள் எல்.கே. ரொம்ப நாள் காணலியே.. அடிக்கடி வாங்க..
எங்களுக்கு வலை உலகம் புதுசு. ஆதரவு தாங்க..

எம்.எம்.அப்துல்லா said...

அட!இத்த்னை நாளா இந்த வலைப்பூ என் கண்ணுல மாட்டவேயில்லையே!!

வாழ்த்துகள்.

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்

Unknown said...

எம்.எம். அப்துல்லா அவர்களுக்கு நன்றிகள்.. தொடர்ந்து எங்கள் வலைப்பதிவுகளைப் பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.. வாய்ப்பிருந்தால் வாக்களிக்கவும் வேண்டுகிறோம்.

Unknown said...

என்.ஆர். சிபி அவர்களுக்கு நன்றிகள்..

vinthaimanithan said...

பதிவு நல்லாருக்கு பாரதி! தமிழ்மணம் ஓட்டுப்பட்டைய ஏன் இன்னும் சரிபண்ணல? அப்புறம் ஏற்கனவே ஒரு சந்தேகம் கேட்டிருந்தேன். இந்த ப்ளாக் அட்மினிஸ்ட்ரேட்டர் ஆசிரியைதானே? அப்படி இருந்தால் மாணவிகளுக்கு ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் போன்ற நவீன தமிழ் இலக்கிய ஆளுமைகளை அறிமுகப் படுத்துங்களேன். மாணவிகள் இன்னும் மெருகேருவார்கள் வாழ்க்கையில்! அடுத்தடுத்த படிகளை விரைவில் ஏறிச்செல்ல வாழ்த்துக்களுடன்...

வினோ said...

வாழ்த்துக்களும் என் நன்றிகளும்...

Unknown said...

விந்தைமனிதனுக்கு மிக்க நன்றிகள். நீங்கள் என்னச் சொல்லப்போகிறீர்கள் என எதிர்பார்த்திருந்தோம்.
நிச்சயம் ஜெயகாந்தன், புதுமைபித்தன், தி.ஜானகி ராமன் ஆகியோர் படைப்புக்களை மாணவிகளை நேசிக்க வைக்கிறோம். நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க. நன்றி ..

Dhanalakshmi said...

Nice.. But be carefull...

Dhanalakshmi said...

Nice.. But Be carefull...

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!! உண்மையிலே டெரர் நியூஸ்தான் :))

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Unknown said...

நன்றி Eeva .... கட்டாயம் ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com)- ல இதை
எழுதுகிறோம். தெரியப்படுத்தியதற்கும், வருகை புரிந்தற்கும் நன்றிகள்..

Unknown said...

நீங்க பதிவு போட்ட நேரம் நான் மாறன் சகோதரர்கள் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன் ..

"விருந்து" கண்பார்ம்தான் ....

Unknown said...

நீங்க பதிவு போட்ட நேரம் நான் மாறன் சகோதரர்கள் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன் ..

"விருந்து" கண்பார்ம்தான் ....

Unknown said...

சைவ கொத்துப்பரோட்டா வந்தாச்சு-னா இனி எங்களுக்கு நல்ல காலம் தான்....மவுஸ் வந்தாச்சு( அவரின் புகைப்படம்)
முதன் முறையாய் பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள்..
ஆதரவை எதிர்பார்க்கிறோம்..

Unknown said...

வாழ்த்திய உமாபதி அவர்களுக்கும் , அறிவுறுத்திய gunalakshmi அவர்களுக்கும் நன்றிகள்..

Unknown said...

கே.ஆர்.பி. செந்தில்...நீங்க சின்ன சே குவாரா - ங்க ...
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்..

செல்வா said...

அட அட ., உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க .
அப்புறம் அந்த பிரபல பதிவர் லிஸ்டுல கோமாளி அப்படிங்கிற பேரு இல்லையே ..? அத பாருங்க .. ஹி ஹி ஹி ..

எஸ்.கே said...

தங்கள் வலைப்பதிவும் மென்மேலும் சிறந்து விளங்கவும் நல்ல எழுத்துக்களை வெளியிடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Unknown said...

ப.செல்வக்குமார் அவர்களுக்கும், எஸ்.கே. அவர்களுக்கும்
நன்றிகள்..

butterfly Surya said...

வாழ்த்துகள்.

அகல்விளக்கு said...

என்னது கொலமிரட்டலா.......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அன்பரசன் said...

என்னங்க மிரட்டுறீங்க..

NaSo said...

//நிறைய தடைகளைத் தாண்டி வலையுலகத்திற்கு வந்திருக்கிறோம்.உங்கள்வாழ்த்துக்கள் எங்களுக்கு பூஸ்ட்....
//

தொடர்ந்து நல்ல பதிவுகளை தர எனது வாழ்த்துக்கள்.

Unknown said...

இந்த வலைப்பூவிற்கு வருகைத் தந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. நாகராஜ சோழன்M.A., M.L.A., அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.....

Unknown said...

//என்னங்க மிரட்டுறீங்க..///

//என்னது கொலமிரட்டலா.......

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...//

சும்மா உல்லலாய்க்கு.... நீங்க பயப்பட வேண்டாம்...
வாழ்த்திய, கருத்துரை வழங்கிய அகல் விளக்கு, அன்பரசன் மற்றும் பட்டர்பிளை சூர்யா ஆகியோர்க்கு நன்றிகள்.

cheena (சீனா) said...

அன்பின் பாரத் - பாரதி /r

தரமில்லாததாக்த் தோன்ற வில்லை - நன்றாகவே இருக்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பாரத் - பாரதி /r

தரமில்லாததாக்த் தோன்ற வில்லை - நன்றாகவே இருக்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்