ஒரே ஒரு சின்னஞ்சிறு கவிதை படிக்க நேரம் இருக்குமா உங்களுக்கு...



பான்பாரக் எச்சம்
துப்பிவிட்டுப் போனது
ஸ்கூட்டர் காகம்

   -
எஸ்.பாரத்

11 கருத்துரைகள்:

Unknown said...

இந்த மூன்று வரிகள் காட்டும் களம்,மனநிலை என்பவற்றை உங்களால் கணிக்க இயன்றால், மேற்க்கொண்டு ஏதேனும் சொல்ல விரும்பினால் மிக மகிழ்வோம்...

Unknown said...

நன்றாக இருக்கிறது.. சென்னைவாசியான எனக்கு இந்த ஸ்கூட்டர் காகம் போல படிக்கட்டுகளில் துப்பும் காகங்களை பார்க்கும்போதும் எரிச்சல் வரும் ..

ஹரிஸ் Harish said...

உண்மையிலையே எனக்கு ஒண்ணும் புரியல பாஸ்..

ம.தி.சுதா said...

ஆஹா 3 வரிகளில் 3 பதிவின் கனம் வாழ்த்துக்கள்...

செல்வா said...

//பான்பாரக் எச்சம்
துப்பிவிட்டுப் போனது
ஸ்கூட்டர் காகம்///

எனக்கும் கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு ..!!

எஸ்.கே said...

படித்தவுடன் ஒரு சிறு புன்னகை பிறகு ஒரு சிந்தனை, பிறகு மனநிலை மாற்றம் எல்லாவற்றையும் உண்டாக்கியது கவிதை வாழ்த்துக்கள்!

Arun Prasath said...

நல்லா இருக்கு ஆனாலும், புரியாத மாறி இருக்கு..!!!!!!

தினேஷ்குமார் said...

நன்றாக உள்ளது

எட்டி நின்றாலும்
தட்டி பறிக்கும்
கூட்டம் தரணியில்
மாறவில்லை

மங்குனி அமைச்சர் said...

nice one

நிலாமதி said...

ஸ்கூட்டர் காகம்,.... பான்பராக் எச்சம் துப்பி விட்டு போனது . சமுதாய அக்கறை

சாந்தி மாரியப்பன் said...

அருமையாக இருக்கிறது.

ஸ்கூட்டர் காகமிட்ட எச்சம்
சுற்றுப்புறக்கேடின் உச்சம்..

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்