ரஜினி...ரஜினி...ரஜினி...


இன்று அமெரிக்காவில் அதிக பனியின் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பின. # இந்தியாவில் ரஜினி புகைப்பிடித்தார். # தம்பியின் ராஜதந்திரம் இது- கலைஞர் வரவேற்பு.
***********************************************************************************


சச்சின்: எங் கூட விளையாடறவங்க எல்லாம், நான் விளையாட ஆரம்பிச்சப்ப, ஸ்கூல்-ல படிச்சிட்டு இருந்தாங்க, தெரியுமா?
ரஜினி: கண்ணா, நம்ம கூட ஜோடியா நடிக்கிற பொண்ணுக எல்லாம், நாம நடிக்க ஆரம்பிச்சப்ப பொறக்கவே இல்லை... ஹா..ஹாஅ..ஹாஅ..
***********************************************************************************

தமிழ்நாட்ல ரஜினியும் நம்ம முதல்வர் மாதிரி தான், இப்பவெல்லாம் கலைஞர் கூட  கலந்துக்காத விழாவில கூட கலந்துக்கிட்டு, முன் வரிசையில, ஆறு மணி நேரம் உட்கார்ந்து, தன்னை புகழ்றவங்களோட வார்த்தைகளை புன்சிரிப்போட ஏத்துக்கிறாரே.
லைவ் நிகழ்ச்சியில் கொட்டாவி  வரும் போது என்ன பண்ணுறது # ட்வுட்.
***********************************************************************************

ஒரு முறை ரஜினி, சூரியனை மிக கோபத்துடன் பார்த்தார். சூரியன் நிலாவின் பின் சென்று ஒளிந்துக்கொண்டான். அதுவே மிக நீண்ட சூரிய கிரகணம். # அறிவியல் அதிசயம்.


kolaaru@twitter.com ரஜினி இளமையா இருக்கார் - எல்லாப் பயலும் இந்தப் பொய்யைச் சொல்றாங்க # கூடவே சுத்துறியே செவ்வாழ (கமல்) நீயாவது சொல்லக் கூடாதா?
***********************************************************************************

முன்னம் ஒரு காலத்தில் ரஜினி பல் விளக்குவதற்க்காக பல்பொடியை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அந்தப்பொடி தான், இப்போது பாரதி சிமெண்ட்.
***********************************************************************************

arasu1691@twitter.com
யப்பா "தலைவருக்கு"க்கு இன்னொரு ஹீரோயின் ரெடியாகிடுச்சு # மீனாவுக்கு பெண் குழந்தை! # ரஜினி ராக்ஸ்!
***********************************************************************************


15-01-11 அன்று ஜெமினி டி.வி.யில் தி ரோபோ (தெலுங்கு எந்திரன்) ஒளிப்பரப்பாகிறது  -இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக.

இந்தன வருஷம், எல்லா விஷயங்களிலும் என்னைச் சரியா வழி நடத்தியவன், அரசியலிலும் நாம என்ன செய்யணும்கிறதை நிச்சயம் அடையாளம் காட்டுவான் # ரஜினி சொன்னதாக விகடனில்.
***********************************************************************************

இனி சுனாமி வருவதற்கு வாய்ப்பில்லை # ரஜினி இந்தியப் பெருங்கடலில் துணி துவைப்பதை நிறுத்தினார்.
***********************************************************************************

ஒற்றைக்கையால் 100 கார்களை நிறுத்த யாரால் முடியும் - டிராபிக் கான்ஸ்டபிள் # எல்லாமே ரஜினி பண்ணுவார்னு எதிர்பார்க்கக்கூடாது. # பல்ப்.
***********************************************************************************

இது SMS திருவிழா - கலாய்ப்பு சிறப்பிதழ் - 5
***********************************************************************************************

தொடர்புடைய முந்தைய பதிவுகள்.

கலாய்ப்பு திருவிழா 4 - டெரர் SMS கள். 


கலாய்ப்பு திருவிழா 3 - கலக்கல் SMS கள். 


கலாய்ப்பு திருவிழா 2 - SMS இல் கடுப்பேத்துறாங்க எசமான்.


கலாய்ப்பு திருவிழா 1 -SMS இல் கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்.

28 கருத்துரைகள்:

THOPPITHOPPI said...

என்ன இது ரஜினி ஒபாமா ?

THOPPITHOPPI said...

/முன்னம் ஒரு காலத்தில் ரஜினி பல் விளக்குவதற்க்காக பல்பொடியை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அந்தப்பொடி தான், இப்போது பாரதி சிமெண்ட்.//

அடேங்கப்பா.....................

Speed Master said...

ஆமா ரஜினி போட்டாவை கும்பிற்றறே அவர் யாரு?

Samudra said...

:)உண்மை தான்...

NKS.ஹாஜா மைதீன் said...

ரஜினியை பார்த்து ஒபாமா வணங்குவது போல உள்ள படம் ஒன்றே போதும்...குசும்புக்கு....

நா.மணிவண்ணன் said...

செம கலாய்ப்பா இருக்கே

Arun Prasath said...

ஹுஸ் அப்பா.... ஓவர் கலாய்ப்பா இருக்கே

அஞ்சா சிங்கம் said...

கலக்கல்

துயரி said...

கண்ணா ! இதுக்கெல்லாம் அசருவோமா? மீனா பொண்ண ரெடியாக்குங்கப்பா,

2030 கனவுக்கன்னியோட சூப்பர் ஸ்டார் நடிக்கும் " ..............." ரெடிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

வைகை said...

ரைட்டு நடத்துங்க!! இந்த வாரம் வேற டீமா? கவிதையா வந்த இடத்துல ஒரே கலாய்ப்பா இருக்கே? இருந்தாலும் நல்லாயிருக்கு தொடருங்க

middleclassmadhavi said...

விஜயைக் கிண்டலடிச்சு கொஞ்சம் பேரு... நீங்கள் ரஜினியையா? நடத்துங்க..நல்லாயிருக்கு

மாணவன் said...

நல்லாருக்குங்க (வேற என்ன சொல்றது)

ஹிஹிஹி

கோமாளி செல்வா said...

//ரஜினி: கண்ணா, நம்ம கூட ஜோடியா நடிக்கிற பொண்ணுக எல்லாம், நாம நடிக்க ஆரம்பிச்சப்ப பொறக்கவே இல்லை... ஹா..ஹாஅ..ஹாஅ..//

ஹா ஹா .. எப்படிங்க இப்படியெல்லாம் ?

கோமாளி செல்வா said...

//யப்பா "தலைவருக்கு"க்கு இன்னொரு ஹீரோயின் ரெடியாகிடுச்சு # மீனாவுக்கு பெண் குழந்தை! # ரஜினி ராக்ஸ்!/

அட சாமி ?!? பயங்கர கிண்டலா இருக்குங்க !

தினேஷ்குமார் said...

லைவ் நிகழ்ச்சியில் கொட்டாவி வரும் போது என்ன பண்ணுறது # ட்வுட்.


அதுக்குத்தான் கலிங்கர் கருப்பு கண்ணாடி போட்டிருக்காரே இதுகூடவா தெரியல மக்கா .... (அட யாருக்கும் மேடையில தூங்குறது தெரியாம இருக்கனும்னுதான் போட்டிருக்கார்)

இரவு வானம் said...

உண்மையிலேயே நல்ல நகைச்சுவையான பதிவு :-)

அருண் பிரசாத் said...

//ஒற்றைக்கையால் 100 கார்களை நிறுத்த யாரால் முடியும் - டிராபிக் கான்ஸ்டபிள் # எல்லாமே ரஜினி பண்ணுவார்னு எதிர்பார்க்கக்கூடாது. # பல்ப்.//

நீங்க பாட்ஷால டிராபிக் கான்ஸ்டபிள் கெட்டப்ல வர்ற ரஜினிய தான சொன்னீங்க # பல்பு வாங்காத மாதிரி நடிப்போர் சங்கம்

ரஹீம் கஸாலி said...

ஸ்....அப்பா...முடியல.....இப்பவே கண்ணை கட்டுதே...

FARHAN said...

ஜப்பானில் பூகம்பம் !
ரஜினி viabrat mode இல் வைத்தபடி நேற்று ஜப்பானில் தனது மொபைல் போனை தொலைத்துவிட்டார் ....
தமிழக செய்திகள் ...

அனைத்தும் கலக்கல்

Balaji saravana said...

செம கலக்கல் :)

செங்கோவி said...

கடைசி பல்ப் சூப்பர்..

ramkumar said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

மேலும் சில:
ரஜினி LKG, UKG படிச்ச பள்ளிக் கூடங்கள் தான் இன்னைக்கு IITs அப்படின்னு சொல்றாங்க.
எல்லோருக்கும் இ-மெயில் வழங்கும் gmail லின் இ-மெயில் ID என்ன தெரியுமா? gmail@rajinikanth.com.
ரஜினிகாந்த் push-up எடுக்கும்போது பூமியை கீழே அழுத்தி பின்னர் மேலே வரும்படி செய்வார்.
நில அதிர்ச்சின்னா என்ன தெரியுமா? ரஜினி மொபைல் வைப்ரே ஷன் ல வச்சிருக்கார்னு அர்த்தம்.
அமெரிக்கவுல இருந்து திருச்சிக்கு அனுப்பின இ-மெயிலை கொயம்புத்தூறேலேயே தடுத்து நிறுத்தும் ஷக்தி வாய்ந்தவர் எங்க தலைவர்.
ரஜினி பள்ளிக்கூடத்த பன்க் அடிச்சாரு, அதைத்தான் எல்லோரும் ஞாயிற்றுக் கிழமைங்கிறாங்க!

சிநேகிதி said...

அருமையாக இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு வில்லத்தனம்....?

Abi said...

நன்றி

ஆமினா said...

செம லொல்லு

//யப்பா "தலைவருக்கு"க்கு இன்னொரு ஹீரோயின் ரெடியாகிடுச்சு # மீனாவுக்கு பெண் குழந்தை! # ரஜினி ராக்ஸ்!//

ரொம்ப சிரிச்சுட்டேன்

yeskha said...

இன்டெல் கம்பெனி எப்பயும் தங்களோட விளம்பரத்துல போடுவாங்க "கோர் டூ டியூவோ" ப்ராஸஸர் இன்சைடு... ன்னு.. இப்போ புதுசா வந்திருக்கிற ப்ராஸஸர் அதை விட ரொம்ப ஃபாஸ்டாம். ஸோ இப்போ அவுங்க விளம்பரத்துல "ரஜினிகாந்த்" இன்ஸைடு னு போடப்போறாங்களாம்.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்