கலாய்ப்பு திருவிழா-4 டெரர் SMS கள்.

குறிப்பு: சில SMS கள் ஓவர் டெரராக இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பெறுப்பேற்க்காது,
ரொம்ப நல்லவர்கள் படிக்க வேண்டாம்.
 எந்ந்ந்திரா
ரொம்ப நாளைக்கி முன்னாடி, நம்ம ரஜினிகாந்த்; மொபைல் வைபிரட் மோடுல வச்சுட்டு,கடலில் நீச்சல் அடிச்சிட்டு இருந்தபோது, அவருடைய மொபைல்-க்கு போன் வந்துச்சு.
அதனால உண்டானதுதான் 2006ல் வந்த சுனாமி.
(ரஜினினா சும்மாவா)


 "என்னோட ஓய்ப் திடீர்-னு ரயில்ல இருந்து விழுந்துட்டா"
"உடனே, செயின புடிச்சு இழுக்க வேண்டியது தானே"
"இழுத்தேனே, இருபது பவுன்ல அஞ்சு பவுன் தான் கெடச்சுது"

 ரபேல் நடால்: "எனக்கு டென்னிஸ்-ல எல்லா விஷயமும் தெரியும், எதாவது ட்வுட்-ன கேளுங்க"
ட்வுட் தங்க மணி: "டென்னிஸ் வலைல எத்தன ஹோல்ஸ் இருக்கும்னு சொல்லுங்க"

 டாஸ்மாக் டயலாக்:
(மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை, குடித்தே ஒழிக்க வேண்டும் என்று தவறாக புரிந்துக்கொண்டு களமிறங்கிய ஒரு குடிமகனின் புலம்பல்ஸ்)
"பத்து ரூபா கொடுத்து வாங்குற இட்லிக்கு, நாலு சட்னி சைட் டிஸ்ஸா கொடுக்குறாங்க, ஆனா 75 ரூபா கொடுத்து வாங்குற சரக்குக்கு ஒண்ணுமே தர மாட்டேங்குறாங்க"


 சிவன்: உலகில் சிறந்த உறவு தந்தை தான்.
பார்வதி: இல்லை இல்லை, உலகில் சிறந்த உறவு தாய் தான்.
நாரதர்: சண்டை வேண்டாம் , ஒரு கல்லை எடுத்து ஏறியலாம், அது யார் மீது படுகிறதோ, அவர் அப்பா என கத்தினால் தந்தையே சிறந்தவர், அம்மா என கத்தினால் தாயே சிறந்தவர். இதோ இப்போது கல்லை எறிகிறேன்.
பூலோகத்திலிருந்து வந்த குரல்: பேமானி.. யாருடா கல்ல வீசுனது, கபாலி டென்சனான அப்பால பேஜார் ஆயிடும்.

 "இந்த டீயில் நிறமில்லை, சுவையில்லை, திடமில்லை"
"டேய், உன்ன யாரு, கழுவ தண்ணி ஊத்தி வச்சிருந்த டீய குடிக்கச்சொன்னது"

100 கிலோ அரிசி மூட்டை வாங்கிறவனால அத தூக்க முடியல..
100கிலோ அரிசி  மூட்டை  தூக்கறவனால அத வாங்க முடியல...

 "எப்படி இருக்கு உங்க வாழ்க்கை"
"ம்ம்ம்.. என்னோட ஓய்ப் நல்லா இருக்கா"

 நம்ம பெரியவங்க இருந்தா "ராசா" மாதிரி இருக்கனும்-னு சொல்லுவாங்க, அதோட அர்த்தம் என்னனு இப்ப புரியுதா?

 நாராயணா, இந்த கொசு தொல்ல தாங்க முடியல என்பவர்களுக்கு,கொசுவை விரட்ட இரண்டு சிறந்த வழிகள்:
1.வீட்டு அட்ரஸ் தப்பா கொடுக்கலாம், கொசு கண்டுபிடிக்க முடியாம     வழிமாறி  போயிரும்.
2.வீட்ல லைட் எல்லாம் ஆப் பண்ணி வச்சுட்டா, வீட்ல யாரும் இல்லைனு கொசு போயிரும்.
அதையும் மீறி கொசு வீட்டிற்கு உள்ளே வந்தால் என்ன செய்வது என்பவர்களுக்காக கீழ்கண்ட செயல்முறைகள்.
1.கொசுவை அழைத்து வந்து டேபிளில் கிடத்தி வைக்கவும்.
2.கொசுவுக்கு கிச்சு கிச்சு மூட்டவும்.கொசு சிரிக்க வாயை திறக்கும் 3.போது, வாயில் பாய்சன் ஊற்றவும்.
4.அப்படியும் சாகவில்லை என்றால்... பாய்சனை உங்கள் வாயில் ஊற்றிக்கொள்ளவும். (சும்மா உல்லலாயிக்கு...)

ஹலோ...
 மாமூல் குடுக்காம  எங்க போறீங்க, அதாங்க ஓட்டும், பின்னூட்டமும் 

31 கருத்துரைகள்:

அமைதிச்சாரல் said...

சூப்பர் ஜோக்ஸ் :-))

தங்கமணியின் கேள்விதான் அசத்தல்..

சங்கவி said...

Super...

I like all Jokes...

விக்கி உலகம் said...

சூப்பருங்கோ

ம.தி.சுதா said...

அருமை.. அதிலும் குடிகாரன் மேட்டர் நியாயமான கேள்வி..

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

மாணவன் said...

அனைத்துமே செம்ம கலக்கல்...

கலாய்ப்பு திருவிழா தொடரட்டும்...

பகிர்வுக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100 கிலோ அரிசி மூட்டை வாங்கிறவனால அத தூக்க முடியல..
100கிலோ அரிசி மூட்டை தூக்கறவனால அத வாங்க முடியல...
//
Sema

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது மாமூல் கொடுக்கனுமா? எப்பவும் நாந்தான வாங்குவேன்

நாஞ்சில் பிரதாப்™ said...

ரஜீனியோட இன்னொரு ரகசியம் :

ஆப்பிள் கம்ப்யுட்டர் லோகோ-வில் இருக்கும் பாதி ஆப்பிளை சாப்பிட்டது ரஜீனிகாந்த்துன்னு உங்களுக்கு தெரியுமா?

NKS.ஹாஜா மைதீன் said...

ராசாவை பற்றிய கமெண்ட் சூப்பர்.....

நா.மணிவண்ணன் said...

//100 கிலோ அரிசி மூட்டை வாங்கிறவனால அத தூக்க முடியல..
100கிலோ அரிசி மூட்டை தூக்கறவனால அத வாங்க முடியல...///

அட அட என்ன ஒரு திங்கிங்

வினோ said...

திருவிழா நல்லா இருக்குங்க... கலக்குங்க...

Arun Prasath said...

நீங்களுமா?

இரவு வானம் said...

ella jokume asathala irukku

dineshkumar said...

எப்பா சாமி ஏனப்பா இப்படி கொள்கிறாய் அது சரி நானாதான் வந்து மாட்டிகிட்டனா

dineshkumar said...

100 கிலோ அரிசி மூட்டை வாங்கிறவனால அத தூக்க முடியல..
100கிலோ அரிசி மூட்டை தூக்கறவனால அத வாங்க முடியல...

காமிடியா சொன்னாலும் நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

கோமாளி செல்வா said...

///ரொம்ப நல்லவர்கள் படிக்க வேண்டாம்.//

சிரிப்பு போலீசா சொல்லுறீங்களா ..?

karthikkumar said...

(ரஜினினா சும்மாவா) ///
இது சூப்பர்.

வைகை said...

சில SMS கள் ஓவர் டெரராக இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பெறுப்பேற்க்காது,
ரொம்ப நல்லவர்கள் படிக்க வேண்டாம்./////


அப்ப நான் எப்பிடி படிக்கிறது?!!

வைகை said...

உங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

வாழ்த்துக்கள்!!

(டெம்ப்ளேட் உதவி - மாணவன்)

dineshkumar said...

வைகை said...
உங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

வாழ்த்துக்கள்!!


பங்கு கடைக்கு போய் பாத்தியா

dineshkumar said...

karthikkumar said...
(ரஜினினா சும்மாவா) ///
இது சூப்பர்.

ஏலே பங்கு என்ன இது சிறுபுள்ள தனமா சிறுசா கமன்ட் போட்டுக்கிட்டு உன் பேச்ச கேட்டுபுட்டு காதல் கவிதை எழுதினா அப்புடியே என் பக்கம் திருப்பிவிட்டுடியே நாயமா பங்கு

பிரஷா said...

கலக்கல்...தொடருங்கள்

நாய்க்குட்டி மனசு said...

பத்து ரூபா கொடுத்து வாங்குற இட்லிக்கு, நாலு சட்னி சைட் டிஸ்ஸா கொடுக்குறாங்க, ஆனா 75 ரூபா கொடுத்து வாங்குற சரக்குக்கு ஒண்ணுமே தர மாட்டேங்குறாங்க"//
இது பாயிண்ட்டு

ஆமினா said...

ஐய்யோ............

முடியல.............


ஆனாலும் செம கலக்கல்ஸ்.....

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"..இருபது பவுன்ல அஞ்சு பவுன் தான் கெடச்சுது"
இன்னும் சிரிப்பு ஓயவில்லை.

மனைவி இவருக்கு திடீரென என்னவாச்சு என மனநல மருத்துவமனை நம்பரைத் தேடுகிறாள்.

எப்பூடி.. said...

எல்லா ஜோக்சுமே சூப்பர். கொசுவை ஒழிக்க சொன்ன டிப்சை தஞ்சாவூர் கல்வெட்டில செதுக்கலாம் :-)

அன்பரசன் said...

ரஜினிய விடமாட்ரீங்களே!!

Anonymous said...

Tsunami attacked in 2004 or 2006?

Balaji saravana said...

:))

Anonymous said...

அண்ணாததே நன்னாவே சிரிக்க வைச்சுட்டிங்க.

ஐயையோ நான் தமிழன் said...

சூப்பர் கலக்குங்க

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்