காங்கேயம் (தமிழ்நாடு)
அமிர்த மகால் (கர்நாடகா)
பச்சூர் (பிகார்)
பர்கூர் (தமிழ்நாடு)
தாங்கி ((மகாராஷ்டிரா)
தியோனி (மகாராஷ்டிரா)
கவொலாவோ (மகா)
கீர் (குஜராத்)
ஹல்லிகர் (கர்நாடகா)
ஹரியானா (ஹரியானா)
காங்ரெஜ் (ராஜஸ்தான்)
கேன்கதா (உத்திரப்பிரதேசம்)
கேரிகார்க் (உத்திரப்பிரதேசம்)
ஹில்லார் (மகாரஷ்டிரா)
கிருஷ்ணா வாலி (கர்நாடகா)
மால்வி (ராஜஸ்தான்)
மேவாதி (உத்திரபிரதேசம்)
நகோரி (ராஜஸ்தான்)
நிமாரி (மகா)
ஓங்கோல் (ஆந்திரா)
பொன்வார் (உத்திரபிரதேசம்)
புங்கனூர் (ஆந்திரா & தமிழ்நாடு)
ரதி (ராஜஸ்தான்)
சிவப்பு காந்தாரி (மகா, குஜராத்)
சிவப்பு சிந்தி (பஞ்சாப்)
சாஹிவால் (பஞ்சாப்)
சிறி (மேற்குவங்கம் & சிக்கிம்)
தார்பார்க்கர் (ராஜஸ்தான்)
உம்பளச்சேரி (தமிழ்நாடு)
வச்சூர் (கேரளா)
கங்காத்திரி ( உ.பி & பீகார்)
மல்நாட் ஹிடா (கர்நாடகா)
தோ தோ (நாகாலாந்த்)
பட்டியலில் உள்ள அனைத்து வகை மாட்டு இனங்களுக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
(விடுபட்ட இனங்களுக்கும் சேர்த்துத்தான் வாழ்த்துக்கள். பட்டியலில் பேர் வரலியேனு சாணியடிச்சுடாதீங்க... கோமாதாக்களே....)
***********************************************************************************
படங்கள் மற்றும் தகவல்கள்:
அருள்மிகு கூகுள் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர்.
24 கருத்துரைகள்:
படங்கள் மற்றும் தகவல்கள்:
அருள்மிகு கூகுள் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர்//
இவங்களுக்கும் பொங்கல் வெச்சிடீன்களா :)
(விடுபட்ட இனங்களுக்கும் சேர்த்துத்தான் வாழ்த்துக்கள். பட்டியலில் பேர் வரலியேனு சாணியடிச்சுடாதீங்க... ///
யப்பா சுற்றுலா விரும்பி அருண் உன் பேர போடலைன்னு வருத்தபடாதே....உனக்கு என்னோட மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்...
பதில் சொல்ல சுற்றுலா விரும்பி அருண் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..
புதுமையான வாழ்த்து. என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க.
மாட்டு பொங்கலுங்கோ.......
அசத்தல் பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்
இனிய பொங்கல் நல்வாத்துக்கள் சகோ
இதுல ஒங்க ஊரு எங்கிருக்கு?
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்! :)
//இதுல ஒங்க ஊரு எங்கிருக்கு?//
யாதும் ஊரே.. யாவரும் கேளீர்....
கக்கு சார்.. ஊர்ல இருக்குற எல்லார்க்கும் டாக்டர் பட்டம் கொடுத்தீங்க, எங்களுக்கும் ஒண்ணு கொடுத்த என்னவாம்?
எங்கள் பேர் போட்ட டாக்டர் பட்டத்தை கூரியர் மூலம் அனுப்பவும்.
உழவர் திருநாளாம் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரிகளே....
ம்ம்மா, ம்ம்மா, ம்ம்மா,ம்ம்மா.
இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர்திருநாள் நல்வாழ்த்துக்கள்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடு இனங்களின் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள்
இதுக்கு பின்னூட்டம் போட்டா மாடுகள் லிஸ்ட்ல சேர்த்திடுவாங்களோ!
ஏங்க செங்கோவி சார்.. பீதிய கிளப்புறீங்க...
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...
//விடுபட்ட இனங்களுக்கும் சேர்த்துத்தான் வாழ்த்துக்கள். பட்டியலில் பேர் வரலியேனு சாணியடிச்சுடாதீங்க... //
ஹா...ஹா...ஹா...!!
நல்லா இருக்கு...!
நானும் இனிமே ஆட்டத்துக்கு சேத்தி...!!
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..
உழவர் தின நல் வாழ்த்துகள்....
அனைத்து வகை ஆ விற்கும் காளைகளுக்கும் நல் வாழ்த்துகள்
//சாணியடிச்சுடாதீங்க... கோமாதாக்களே....)//
;))
பொங்கல் நல்வாழ்த்துக்கள் பாரதி
பொங்கல் வாழ்த்துக்கள்...
அருமை.. அனிதரில் கூட இத்தனை வகையிருக்காது
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
நீங்க பண்ற அலும்புக்கு அளவே இல்லை. அதுவும் கூகிள் நாச்சியார் உடனுறை கூகிள் ஆண்டவர், ரொம்பவே ஓவர்!
ஹாப்பி பொங்கல்! நமக்கெல்லாம் இன்னைக்குத் தானே பொங்கல்!
இந்தவாரம் தமிழ்மணத்தில் 5-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்
'கோமாதா எங்கள் குலமாதா' வித்தியாசமாயிருக்கிறது..
உங்களுக்கும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
-கலையன்பன்.
(இது பாடல் பற்றிய தேடல்!)
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்!!
!
நன்றிக்கான திருநாளாக இயற்கையினையும், ஐந்தறிவு ஜீவிகளுக்கும் மனிதம் மதிக்கும் உன்னதப்பண்பாடு நம்பண்பாடு. நினைக்ககையில் மகிழ்வாக இருக்கு இல்லையா?
தங்களுக்கும் பொங்கல் வாழத்துக்கள்.
புதுமையான வாழ்த்து.
இனிய பொங்கல் நல்வாத்துக்கள் சகோ.
Post a Comment