http://twitter.com/araathu
தமிழ்நாட்டின் சாபக்கேடு- ஆன்மீகத்தின் அத்தாரிட்டி ரஜினி.நாத்திகத்தின் அத்தாரிட்டி கமல்.பெண்ணுரிமையின் அத்தாரிட்டி குஷ்பு.
http://twitter.com/LathaMagan
”2011ல நம்மகையில” னு சொன்னவங்கல்லாம் நியூ இயர் கேலண்டர் வாங்கிட்டாங்களான்னு செக் பண்ணுங்கப்பா!
http://twitter.com/araathu
நான் உன் அடிமை என்பவரிடமே அடிமையாகிவிடும் வினோத மனநிலை பெண்களிடம் ஆச்சரியமான ஒன்று.
http://twitter.com/mail2mesaru
எல்லோரிடமும் சொல்லுவதற்கு ஏதோ இருக்கத்தான் செய்கிறது அதேபோல் சொல்லாமல் மறைத்து வைப்பதற்கும் ஏதோ ஒன்று இருக்கிறது...
http://twitter.com/vivaji
பெட்ரோல் விலை ஏத்தியிருக்காங்களே போராட்டம் பண்ணலையா? வாரத்துக்கு நாலு தடவை ஏத்தினா எப்படிய்யா போராடுறது?
http://twitter.com/kolaaru
ஒரே சமயத்தில் 12 & 21ம் நூற்றாண்டுகளில் இருக்கிறேன்,காய்சலுக்கு அலோபதியும் எடுத்துக்கொண்டு,அம்மாவின் மத்திரிச்ச தாயத்தையும் கட்டிக்கொண்டு...
http://twitter.com/raghuji
சிலபேர் பெட்ரோல் விலையேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். சில பேர் ரோட்டை எப்படிக் கடப்பது என்று கவலைப்படுகிறார்கள்.
http://twitter.com/jill_online
கடைசி நிறுத்தம் வந்ததும் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிவிடும் சகபயணி, மனிதத்தின் வடிவம் தான்
http://twitter.com/navish_senthil
இந்த வாழ்க்கையை வாழ்வதைவிட, வாழ்வது போல நடிப்பதில்தான் நாட்கள் பல கழிகின்றன. #உண்மை.
http://twitter.com/swamiomkar
சிஷ்யன் : குருவே தினமும் ஏன் சத்து மாவு சாப்பிடுகிறீர்கள்? குரு : அப்பொழுது தானே நான் ‘சத் குரு’ ஆக முடியும்? #குருகதை.
http://twitter.com/Sangakavi
ராசா பெட்ரோல் மந்திரியாக ஆகியிருந்தால் முந்தைய ஆட்சியில் இருந்த விலைக்கே பெட்ரோல் கொடுத்திருப்பாரோ ## டவுட்டு
http://twitter.com/raghuji
விக்கிலீக்ஸ் வெளியிடப் போகும் சுவிஸ் வங்கி கணக்கு லிஸ்ட் பயமின்றி தரமணி சிக்னலில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சில பிச்சைக்காரர்ஸ்.
http://twitter.com/v4vetri
விட்டுக்கொடுப்பதுதான் காதல்..! அது என்றும் நீயாக இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பிக்கிறது மோதல்..!!
http://twitter.com/selvu
மொக்கை : பள்ளிக்கூடத்துலேயே பிறந்து வளர்ந்தாலும் பல்லிக்கு எழுதப் படிக்கத் தெரியாது;அதுமாதிரிதான் நாம எங்க பிறக்கிறோம்கறது முக்கியம் இல்ல.
http://twitter.com/vivaji
நம்ம குடும்பத்துக்குத்தானே உழைக்கிறேன் -குடும்பஸ்தான் சொன்னா பொறுப்பானவர். இதையே அரசியல்வாதி சொன்னா தப்பு. என்னாங்கடா டகால்டி உலகம் இது.
http://twitter.com/Thaamiraa
மானம், மரியாதை, சூடு, சுரணை இருப்பவர்கள் செய்யமுடியாத வேலை என்று ஒன்று இருக்கிறது. கணவனாகவோ, மனைவியாகவோ இருப்பதுதான் அது.
http://twitter.com/bharathbharathi
சைனிக் பள்ளி காலண்டரில் ராஜபக்ஷே படம் # எதுக்குடா இவ்வளவு விசுவாசமா இருக்கீங்க
http://twitter.com/vivaji
விஜயின் படம் "கண்டிப்பா தோல்விலிருந்து" , வெற்றியா தோல்வியாங்கிற நிலைக்கு வந்ததே வெற்றிதான். கொடைச்சல் sms கம்மியாகிரும்ல
http://twitter.com/sairam2000
வெறுமை படர்ந்த கண்களும் சலித்து கிடக்கும் இதழ்களுமாய் பெருங்கூட்டம் முண்டியடித்து மெல்ல மெல்ல நகர்கிறது. எங்கு என தெரியாமல் அவர்களுடன் நான்.
http://twitter.com/kolaaru
இருமல் இருக்கோ இல்லையோ,சிகரெட் பழக்கம் இருக்கோ இல்லையோ ஹால்ஸ் மிட்டாய் எப்பவும் பாக்கெட்ல்ல இருக்கு # 50 பைசா தட்டுப்பாடு
http://twitter.com/bharathbharathi
29 கருத்துரைகள்:
இன்னைக்கு தமிழ்மணத்தில் நான்தான் முதல் ஓட்டு
அஹா வடை போச்சே
ராசா பெட்ரோல் மந்திரியாக ஆகியிருந்தால் முந்தைய ஆட்சியில் இருந்த விலைக்கே பெட்ரோல் கொடுத்திருப்பாரோ ## டவுட்டு///
Super appu..
நான் ஓட்டு போட்டுட்டேன்..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/2.html
its nice
//விஜயின் படம் "கண்டிப்பா தோல்விலிருந்து" , வெற்றியா தோல்வியாங்கிற நிலைக்கு வந்ததே வெற்றிதான். கொடைச்சல் sms கம்மியாகிரும்ல///
அசத்தல்.....
ரொம்பவே ரசித்தேன்.
//http://twitter.com/vivaji
பெட்ரோல் விலை ஏத்தியிருக்காங்களே போராட்டம் பண்ணலையா? வாரத்துக்கு நாலு தடவை ஏத்தினா எப்படிய்யா போராடுறது?
///
//http://twitter.com/swamiomkar
சிஷ்யன் : குருவே தினமும் ஏன் சத்து மாவு சாப்பிடுகிறீர்கள்? குரு : அப்பொழுது தானே நான் ‘சத் குரு’ ஆக முடியும்? #குருகதை.
//
//http://twitter.com/kolaaru
இருமல் இருக்கோ இல்லையோ,சிகரெட் பழக்கம் இருக்கோ இல்லையோ ஹால்ஸ் மிட்டாய் எப்பவும் பாக்கெட்ல்ல இருக்கு # 50 பைசா தட்டுப்பாடு/
இதெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு , என்னோட ட்விட்டும் போட்டிருக்கீங்க ?! ஹி ஹி ..
அனைத்துமே ரசிக்க வைத்தது, பகிர்வுக்கு நன்றி..
எல்லாமே நல்லாருக்கு
பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல...
எல்லாமே அருமையான ட்வீட் தான் ...............
#நம்ம குடும்பத்துக்குத்தானே உழைக்கிறேன் -குடும்பஸ்தான் சொன்னா பொறுப்பானவர். இதையே அரசியல்வாதி சொன்னா தப்பு. என்னாங்கடா டகால்டி உலகம் இது.#
ஹி ஹி.....செம அடி..
எல்லாமே நல்லா இருந்தது...:))
சில டியூட்டுக்கள்..சிரிக்கவும், அதே அளவுக்கு சிந்திக்கவும் வைத்துவிட்டன.
ரசிக்க வைத்த தெரிவுகள் முக்கியமாக ராசா பெட்ரொலியம் மந்திரி பகிரப்படாத ரகசியங்களும்
எல்லாமே நல்லாருக்கு
araathu , kolaru ஆகியோரின் ட்விட்டுகள், ஆனந்த விகடனில் ரொம்பவே பிரபலம் .
அனைத்து ட்விட்டுகளும் அருமை .
பகிர்ந்தமைக்கு நன்றி !
எல்லாமே ரசித்தேன்
குறிப்பாக ஒரே சமயத்தில் 12 &21 ல் வாழ்கிறேன்
ட்வீட் ட்ரீட் . ஓகே
கலக்கல். அசத்துறீங்க
http://twitter.com/#!/vijaytwitts
ரொம்ப நல்லாயிருக்கு, சிலது இன்னும் டாப்பு, பகிர்வுக்கு நன்றி.
அருமையான பகிர்வு.நன்றீ.
அருமையான பகிர்வு.நன்றீ.
அருமையான பகிர்வு.நன்றீ.
சிந்திக்கக்கூடிய விசயம் . தொடருங்கள்
நெத்தியடி
அருமையான பகிர்வு
//எல்லோரிடமும் சொல்லுவதற்கு ஏதோ இருக்கத்தான் செய்கிறது அதேபோல் சொல்லாமல் மறைத்து வைப்பதற்கும் ஏதோ ஒன்று இருக்கிறது...”// மிக, மிக உண்மை.
தேவையில்லாத உரிமைகளை எடுத்துக்கொள்ளும்போது இருப்பவற்றையும் இழக்க நேரிடுகிறது.
சிந்தித்து கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்.
Post a Comment