முன்னம் ஒரு காலத்துல
இன்னும் பிறந்திராத
எனக்கும் சேர்த்து
அடிமை விலங்கொடிக்க
போராடிய,
உயிர் துறந்த,
சுயமான குடியரசுக்காக
வீரம் சிந்திய
அத்துணை
தியாக உள்ளங்களுக்காகவது
சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும்
நிகழ்கால சாக்கடைத்தலைவர்களை
மறந்துவிட்டு;
என் சமர்ப்பணத்தை
உறுதிப்படுத்த,
உணர்விலிருந்து,
உயிரிலிருந்து,
நரம்புகள் புடைக்க
கத்திச் சொல்வேன்
"தாய் மண்ணே வணக்கம்..".
- பாரதி.
இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது, நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?
30 கருத்துரைகள்:
உங்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
"இன்னும் பிறந்திராத எனக்கும் சேர்த்து
அடிமை விலங்கொடித்த..."
உங்கள் படைப்பில் வார்த்தைகள்
எளிமையாக ஆயினும் வலிமையாக
வந்து சேர்ந்து கொள்ளுகின்றன வாழ்த்துக்கள்
குடியரசு தின நல்வாழ்த்துகள்
இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது, நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?
super
வந்தே மாதரம்..
>>...
சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும்
நிகழ்கால சாக்கடைத்தலைவர்களை
மறந்துவிட்டு;
கலக்கல் சார்
"தாய் மண்ணே வணக்கம்.."
"தாய் மண்ணே வணக்கம்.."
"தாய் மண்ணே வணக்கம்.."
உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்...
//என் சமர்ப்பணத்தை
உறுதிப்படுத்த,
உணர்விலிருந்து,
உயிரிலிருந்து,
நரம்புகள் புடைக்க
கத்திச் சொல்வேன்
"தாய் மண்ணே வணக்கம்..".//
குடியரசு தினத்திற்கு உணர்ச்சி பிழம்பாய் சமர்ப்பணம் இந்த வரிகள்...
//இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது, நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?//
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது, நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?///இதுதான் உண்மையான நாட்டுபற்று...ஓரு இந்தியனாக தலைவணங்குகிறேன்...
///சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும்
நிகழ்கால சாக்கடைத்தலைவர்களை
மறந்துவிட்டு;//
சரியாய் சொல்லி இருக்குறீர்கள்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
//"தாய் மண்ணே வணக்கம்..".//
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
வந்தே மாதரம்....
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
அரசியல்வாதிகளுக்காக நாட்டை கேவலப்படுத்துவது தவறுதான்
நாடு என்ன செய்தது எனக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் நாட்டுக்கு என்பதே சரி
குடியரசு தின வாழ்த்துக்கள்
சில தூரநோக்கற்ற சுயநல மூடர்களின் அரசியல் பலத்தால் இன்றைய நிலை எனினும் தேசத்தை பழித்தல் முறையாகுமா? தங்கள் ஆதங்கம் புரிகிறது.
இனியொரு புதிய தேசம் ஊழல்கள் இன்றி, சுயநல தந்திரங்கள் இன்றி, நேர்மையான நாடாக இந்தியா முன்னேறட்டும்.
குடி அரசு (மக்களின் மக்களுக்கான அரசு!) வாழ்த்துக்கள்.
இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது, நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?//////////////
இன்றைய இந்தியாவே இந்த பொருக்கிகலால்தானே நிரம்பி வழிகிறது!
மாணவன் said...
//என் சமர்ப்பணத்தை
உறுதிப்படுத்த,
உணர்விலிருந்து,
உயிரிலிருந்து,
நரம்புகள் புடைக்க
கத்திச் சொல்வேன்
"தாய் மண்ணே வணக்கம்.."./////
வருஷம் ரெண்டு முறை வாழ்த்தும் வணக்கமும் சொன்னால்தான் இந்தியனா? இந்தியாவை சுத்தம் செய்ய நாம் என்ன செய்தோம்? வாக்குரிமையை கூட வாய்க்கரிசிக்கு விற்று விட்டோம்!
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
"நந்தலாலா இணய இதழி"ல் மாணவ, மாணவியரின் கவிதைகளையும் வெளியிட விரும்புகின்றேன்... தங்கள் பள்ளி மாணவியரின் படைப்புக்களை அனுப்பி உதவுவீர்களா?
அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
தாய் மண்ணே வணக்கம்!
Nice
ஜெய்ஹிந்த்
குடியரசு தின நல்வாழ்த்துகள்..
கடைசி வரிகள் நச்..
கலக்கீட்டீங்க...
//இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது, நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?// சூப்பர்...........! குடியரசு தின வாழ்த்துகள்.
” சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும் “
----------------------------
நேத்து தினத்தந்தி பேப்பர்ல, எதுனா போட்டோ நியூஸ் பாத்தீங்களா ?
//சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும்
நிகழ்கால சாக்கடைத்தலைவர்களை
மறந்துவிட்டு;
// அற்புதமான வரிகள்
Post a Comment