விகடன் பார்வைக்காக சில கலக்கல் கலாய்ப்பு டிவிட்டுகள். இந்த வார தெரிவுகள்...

 
 

சிறிய கரித்துண்டால் ஒருவருடைய மானத்தை தீர்மானித்துவிடுகிறோம்.

பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை. போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை.
 
 
விக்ரம் நன்றாக நடிப்பார். அஜித் நன்றாக நடப்பார். விஜய் நன்றாக பறப்பார்.
@pokkiris  Is this true? If so, Explosive information!!!!

டிஸ்கி:
இந்த வாரம் எமது கண்ணில் பட்ட ட்விட்டுகளில், சிறப்பான சில மட்டும் இங்கே. 
இவற்றில் மிக சிறந்த ஒன்றை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
இந்த பட்டியலில் விடுபட்ட சிறந்த ட்விட்டுகள் ஏதேனும் இருந்தாலும்
உங்கள் பரிந்துரையாக சொல்லலாம்.

26 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

>>@iParisal
பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை. போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை.


இது தான் டாப்பு

சி.பி.செந்தில்குமார் said...

விகடன்ல செலக்ட் ஆக

@minimeens
மனைவியை பிரிய அர்னால்ட் முடிவு.! #பாருங்கய்யா அவ்ளோ பெரிய பலசாலி, அவராலயே முடியல. சொம்மா எங்ககிட்ட வந்துக்கிட்டு.!!!

இதுக்கு வாய்ப்பு அதிகம்

நிரூபன் said...

வணக்கம் மச்சி,
என்ன அடிக்கடி காணாமற் போகிறீங்க.
திடீரென்று வாறீங்க.
நிறைய டுவிட்ஸ்களை, அதுவும் அருமையான டுவிட்ஸ்களைத் தந்து விட்டு, செலக்ட் பண்ணுங்க என்று சொன்னால் எப்படி?
இதோ மீண்டும் ஒரு தரம் படித்துச் சொல்கிறேன்.

நிரூபன் said...

@sheik007
சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு.. #ஆட்டை ஆப் தி இயரு..//

என் பார்வையில் இது ஓக்கே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆகா திரும்ப வந்துட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிறைய ட்வீட்ஸ் தேறும் போல.....

நவீன் said...

@young_singam
குழந்தை வைத்திருப்பவர்களை விட மற்ற அனைவருக்கும் அதை எப்படி அமைதியாக்குவது என்று தெரிந்திருக்கிறது
ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதை விட பசங்களுக்கு மகிழ்ச்சி தருவது இன்னமும் அவள் யாரையும் காதலிக்கவில்லை என்பது...!!!
அப்பா இறந்த பிறகு எதற்கும் சகுனம் பார்பதில்லை எதிரில் வருவோர் எல்லாம் அம்மவகவே தெரிகின்றனர் ----ச்சே என்ன வாழ்க்கடா நம்ம ட்விட்ட நாமளே விளம்பர படுத்த வேண்டி இருக்கு

பொ.முருகன் said...

"ஓடு கொசுவே ஓடு"னு தான் விளம்பரம் வருது,"சாவு கொசுவே சாவு", ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே.

சமுத்ரா said...

all are good..

ஆமினா said...

//@sheik007
சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு.. #ஆட்டை ஆப் தி இயரு..//
கலக்கல்

பயங்கர சிரிப்பை வர வச்சது ;)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

All twits are superAll twits are super

Chitra said...

ha,ha,ha,ha,ha...good.

பலே பிரபு said...

//சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு.. #ஆட்டை ஆப் தி இயரு..//

இது சூப்பர்.... ஆனா எல்லாமே அருமையான ட்வீட் தான்.


என்னோட தெரிவு:

//படு கலகலப்பாக வெளியில் தெ(தி)ரிபவர்களை, நிதானமாய் கிளறிப் பார்க்கையில், உள்ளுக்குள் பகிர முடியாத ஒரு வலி ஒளிந்திருப்பது தெரிகிறது #வாழ்க்கை
_kathirerode@twitter.com
//

//திருமணம் நிச்சயமானவர் விஷம் குடித்து சாவு # புத்திசாலி, ஒரேடியா போய்ட்டான்
_young_singam@twitter.com//

//தேசியமலர் - தாமரை, தேசிய விலங்கு - புலி, தேசிய மரம் - ஆலமரம், தேசியக் கனி:- மாம்பழம். தேசிய பொம்மை - மன்மோகன்!
_vaanmugil@twitter.com//

கடைசியா என்னோடது

//சென்னையில் நேற்று செல்லப் பிராணிகளின் திருவிழா. பல போட்டிகள் நடந்தது # நம்ம அமைச்சர்கள அனுப்பி இருந்தா எல்லா பரிசும் கிடைச்சுருக்கும்.
_baleprabu@twitter.com//

இது எப்புடி?

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃசென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டுஃஃஃஃஃஃ

ஹ...ஹ... செம காமடியா இருக்குப்பா.. ஹ...ஹ.


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒருவழிசாலையிலும் இரு பக்கமும் பார்த்து கடக்க நேரிடுகிறது நம்மூரில்!//

super

தினேஷ்குமார் said...

வணக்கம் சகோ .... என்னுடைய தேர்வு..
@krpthiru
நான் சற்று முன் பார்த்து முகம் சுளித்தவனின் மூச்சை இப்போது நான் சுவாசித்து கொண்டிருக்கலாம் ! # அன்பே கடவுள் !

NAAI-NAKKS said...

எல்லாமே சூப்பர்

செங்கோவி said...

கலக்கல் ட்வீட்ஸ்...

//@araathu
பிரச்சனைகளை சமாளிப்பவர் - கலைஞர் . பிரச்சனைகளை உருவாக்கி சமாளிப்பவர் - ப்ப்புரட்சித்தலைவி.//

இது சூப்பர்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆட்டை ஆப் தே இயர் தான் டாப்பு... ரொம்ப ரசிச்சி சிரிச்சேன்..

Priya said...

எல்லாமே நல்ல இருக்கு
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

Anonymous said...

Superb tweet from @Cheetha

பாலாஜி said...

// @cheethaa
சோம்பேறி என்பவன் செய்கிற வேலையை பாதியிலேயே //


இது தான் டாப்!

kiruba said...

நண்பனுக்கு தெரியாமல் அவனுடைய அழுக்கு சாக்ஸை குப்பைதொட்டியில் போட்டுவிட்டேன்"நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமேதப்பில்லை"

நன்றாக உள்ளது

Anonymous said...

Sooper twits.

Anonymous said...

பிடித்த ட்விட்
அறுவடை செய்த வயல்வெளியை விரைந்து கடக்கும் பறவைகள்.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்