விகடன் பாணியில் இது சிறப்பு வலைப்பாயுதே - கலக்கல் கலாய்ப்பு ட்விட்டுகளின் தொகுப்பு.

முஸ்கி:

இந்த வார வேட்டையில் சிக்கிய சிறந்த ட்விட்டுகளின் தொகுப்பு இது.
இதனில் சிறந்த ஒன்றினை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் தர முடியுமா உங்களால்...
 
தமிழகத்தில் 50 டுவீலர் வரிசையா ரோடு ஓரமா நின்னா அங்க ஒரு TASMAC இருக்குன்னு அர்த்தம்!! 

 
மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.!அப்படியே சரவண பவன்ஹோட்டலையும் ரெய்டு பண்ணுங்க சாமி # தோசை 90 ரூபா


 
பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? #லோக்பால் vs ஜன்லோக்பால்..,


 
முதலாளியை குறை கூறாத ஒரே தொழிலாளி பாரத பிரதமர் மட்டும்தான்.!
 
சுட்டால் பொன் சிவக்கும் என்பதற்கு துப்பாக்கியால் சுடுவதைப் போன்று ஆக்‌ஷன் செய்யும் எஸ்ஜே சூர்யாவை என்ன செய்யலாம் :-)


 
எமதர்மனுக்கு கருப்பு எருமையும், காமதேனுவுக்கு வெள்ளை பசுவும் கொடுத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது நமது வெள்ளை மோகம்.
நடிப்புதான் என்று தெரிந்து விடாமல் எல்லோரிடமும் நடிக்கிறேன்... ஆனால் என்னிடம் மட்டும் என்னால் நடிக்க முடியவில்லை ...

கூட்டுக்குடித்தனம்னா மனைவியுடன் வாழ்வது , தனிக்குடித்தனம்னா மனைவியைப்பிரிஞ்சு வாழ்வது # 2011

ஊழலை ஒழிக்க லோக்பாலோ அமலா பாலோ தேவையில்லை. நேர்மையான மனசாட்சி இருந்தால் போதும்.
arasu1691 
பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளில் கொடுமையானது ''ஆப்-பாயில்'' சாப்பிட வாய்ப்பு வழங்காதது #முனியாண்டிவிலாஸ்சிந்தனைகள்

22 கருத்துரைகள்:

விக்கியுலகம் said...

அடிச்சி ஆடி இருக்காங்க போல...பகிர்வுக்கு நன்றிங்கோ

vidivelli said...

மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.!/

hahahaaaa...

நல்ல பகிர்வு..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

Chitra said...

@jyovram
சுட்டால் பொன் சிவக்கும் என்பதற்கு துப்பாக்கியால் சுடுவதைப் போன்று ஆக்‌ஷன் செய்யும் எஸ்ஜே சூர்யாவை என்ன செய்யலாம் :-)..... :-))))

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

@drkvm
அப்படியே சரவண பவன்ஹோட்டலையும் ரெய்டு பண்ணுங்க சாமி # தோசை 90 ரூபா///
இதை கண்டிப்பா செய்யணும்..

middleclassmadhavi said...

எல்லாமே ஒவ்வொரு விதத்தில் அருமை! வாழ்த்துக்கள்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

தனித்து ஒன்றை காட்ட மனதில்...

எல்லாமும் சிந்திக்க, சிரிக்க, சிலாய்க்க, சிலிர்க்க, சிம்பிளாக ( சி-யில வேற என்னப்பா இருக்கு)
என அத்தனையும் அமர்க்களம்..

தொகுத்து கெர்டுத்ததற்க்கு மிக்க நன்றி..

ரசனையுடன்..

தமிழ்வாசி - Prakash said...

எல்லாமே சூப்பரு...

முனைவர்.இரா.குணசீலன் said...

பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? #லோக்பால் vs ஜன்லோக்பால்..,

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல தொகுப்பு

சிரிக்கவும்

சிந்திக்கவும்

சமூகத்தின் பிரதிபலிப்பாக அமைந்தது.

Priya said...

நல்ல பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ஆமினா said...

//புலி பூனையானதை நீங்க பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன். அவர் பெயர் விஜயகாந்த்.//
ஹி...ஹி...ஹி...
என்னமா யோசிக்கிறாங்க :)

சென்னை பித்தன் said...

//சுற்றியிருப்பவர்களிடம் நம் மீதான மரியாதை கூடும் போது தான் சட்டென புலப்படுகிறது நாம் இப்போ யூத் இல்லன்னு //

ஆகா!பொருந்தி வருதே!

Chinna Thambi said...

@ pisaasukutty
பெரிய திருடன் வீட்டில் தில்லாக திருடிய என் சங்க தோழர்களை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் !!!
இவன் ,
கபாலி , பொருளாளர் ,
ஆட்டையபோடுவோர் நல சங்கம் பதிவு . எண் : 420/1
#ப சிதம்பரம் வீட்டில் திருட்டு

மாய உலகம் said...

அனைத்தும் அருமை

Sameer said...

ellame superb...
:)

கடைக்குட்டி said...

@minimeens... :)

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?

நிரூபன் said...

என் தெரிவுகளில்,
@minimeens
மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.!//

இது சூப்பரா இருக்கு.

நிரூபன் said...

அடுத்தது இது,

//
@umakrishh
இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் இனத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக முடிகின்றது ஏனோ தமிழனுக்கு மட்டும் இன்னமும் விடியவில்லை
//

சிட்டுவேசன் பஞ்ச்..
இதுவும் நச்சென்று இருக்கு பாஸ்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லாமே செம கலக்கலா இருக்கு

இரவு வானம் said...

குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை, அனைத்துமே அருமை பாரதி

Faizal said...

இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் இனத்தில் இருந்து ஒரு பிரதமர் உருவாக முடிகின்றது ஏனோ தமிழனுக்கு மட்டும் இன்னமும் விடியவில்லை

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்