பெயர் & வகுப்பு: என்.சுகன்யா 12-அ.
பட்டப்பெயர்: பிளாக்கி, லிட்டில் ஹார்ட், சுகா, சுகன், சுகுமா,சுக்கு
பிடித்த விஷயம் : நன்றாக சாப்பிடுதல்.
பொழுதுபோக்கு: தடயவியல் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை
சேகரித்தல்.
பிடித்தபுத்தகம்: அன்பு செய்வதே அழகு, விவேகானந்தர் மற்றும்
சிவானந்தர் புத்தகங்கள்.
பிடித்தபாடல்: சின்ன தாயவள் (தளபதி), ஆடாத ஆட்டமெல்லாம்
(மௌனம் பேசியதே)
பிடித்த தமிழ்வரிகள்: வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது
நாமாக இருப்போம்.
பிடித்த தோழிகள்: பத்மா, வினோதினி, பினோலா மெர்சி, அனிதா.
எதிரிகள்: குறிப்பிட விரும்பவில்லை.
எதிர்கால லட்சியம்: இன்ஜீனிரிங்.
PlusTwo-ல் லட்சியம்: நல்ல மதிப்பெண்கள் எடுப்பது.
சமீபத்தியசந்தோஷம்: என் தோழிகளிடம் பேசியது.
சமீபத்திய வருத்தம்: எதுவுமில்லை.
வாழ்க்கை என்பது... தோல்வியும், வெற்றியும்
நிறைந்த சுவாரஸியமான பயணம்.
வகுப்பறை என்பது... வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத்தருவது.
உங்களிடம் உங்களுக்கு பிடித்தது: மற்றவர்களைப் பற்றி புரிந்து
கொள்ளுதல்.
உங்களிடம் உங்களுக்கு பிடிக்காதது: யார் மீதும் சீக்கிரம்
அன்புக்கொள்ளாமல் இருப்பது.
உங்களைப்பற்றி ஒரு வரி: எல்லோரிடமும் சரியாக
நடந்துக்கொள்ளுவது.
****************************************************************************
எல்லோருக்கும் மனசு இருக்கிறது, அதில் எல்லோருக்கும் கனவுகள் இருக்கிறது. கனவுகளை பட்டியல் இட்டு வைப்போம், சிகரத்தை நோக்கிய பயணத்தில் அது முதல் காலடியாக இருக்கட்டும்.
****************************************************************************
நந்தினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளின் பேட்டி இந்த வலைப்பதிவில் உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும்.
22 கருத்துரைகள்:
1st
எல்லோருக்கும் மனசு இருக்கிறது, அதில் எல்லோருக்கும் கனவுகள் இருக்கிறது. கனவுகளை பட்டியல் இட்டு வைப்போம், சிகரத்தை நோக்கிய பயணத்தில் அது முதல் காலடியாக இருக்கட்டும்.
Waaw...இது நல்லாயிருக்கே!!!
நன்றாக உள்ளது, அது சரி +2 மாணவிக்கு யார் எதிரியாக இருக்க முடியும்? அவ்வாறெனில் அதை தீர்த்து வையுங்கள் :-) அப்பாடி வாத்தியாருக்கு ஒரு வேலை கொடுத்தாச்சு ...
super..,
see,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html
Nice
all the best for ur successful life
ம்ம்ம்ம் அருமையா இருக்குது...........
நல்லா இருக்குங்க...
மாணவியின் பேட்டி அருமையாக இருந்தது! அத்துடன் மனசு பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்ததும் சூப்பர்! வாழ்த்துக்கள்!!
இனிமையான சந்திப்பை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க பாரதி
மாணவி சுகன்யாவுக்கும் மற்றும் ரோஜாபூந்தோட்டம் மாணவியர் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...
//எல்லோருக்கும் மனசு இருக்கிறது, அதில் எல்லோருக்கும் கனவுகள் இருக்கிறது. கனவுகளை பட்டியல் இட்டு வைப்போம், சிகரத்தை நோக்கிய பயணத்தில் அது முதல் காலடியாக இருக்கட்டும்.///
யதார்த்தம் கலந்த உணர்வுகளுடன் அழகாக சொல்லியிருக்கீங்க நன்றிங்க...
முழுக்க வாசித்தேன் அருமை அருமை அருமை
பள்ளி மாணவிகளின் ஏக்கம் உங்கள் பதி வில் தெரிகிறது..
நல்ல பேட்டி..
இதையும் படிங்க..
http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html
#பிடித்த தமிழ்வரிகள்: வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது
நாமாக இருப்போம்.#
அருமை...
என் வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி.திரு.பாரதி அவர்களே..
நல்ல பேட்டி... பிடித்த பாடல்கள்..
மாணவி சுகன்யா எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன்.
பேட்டி நல்லாயிருக்கு.... சுகு சாதிக்க வாழ்த்துக்கள்
மாணவன் said...
இனிமையான சந்திப்பை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க பாரதி
மாணவி சுகன்யாவுக்கும் மற்றும் ரோஜாபூந்தோட்டம் மாணவியர் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..//////
இதயம் கனிந்த என்ன வாழ்த்துங்க? ஹி ஹி :-)
அனைவருமே சாதிப்பதற்கு வாழ்த்துக்கள்! நல்ல உள்ளங்கள் அரசியலுக்கும் வாங்க....சுத்தப்படுத்தலாம்!
kut குட் பேட்டி
வாழ்த்துக்கள்!
உங்கள் லட்சியம் நிறைவேற இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் ..!
Post a Comment