பிளஸ் டூ ஸ்டார் உடன் ஒரு சந்திப்பு…..


பெயர் & வகுப்பு: எஸ்.சண்முகப்பிரியா  12-

பொழுதுபோக்கு:பேசிக்கொண்டே இருத்தல்
               தோட்டவேலை  செய்தல்.

பிடித்தவிஷயங்கள்:வகுப்பறைநினைவுகள்,சகிப்புத்தன்மை, 
                  எதிர்கால  நினைவுகள்.



பிடித்தபுத்தகம்:பொன்னியின் செல்வன்,கல்கியின்  புத்தகங்கள்.



பிடித்தபாடல்:பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
             (செம்மொழி  மாநாட்டுப்  பாடல்)


பிடித்ததமிழ்வரிகள்:உன்னிடம்உண்டாதுணிவும்,துடிப்பும்
                  இருந்தால் எழுந்து வா...



பிடித்த தோழிகள்: என்னை நன்கு அறிந்த, என்னை 
                நன்கு புரிந்துக்கொண்ட தோழி "நான்"

எதிரிகள்: என்னுடைய  கோபம்,அலட்சியம்.



எதிர்கால லட்சியம்:சமுதாயத்தில்மதிக்கப்படுவர்களுக்குள்     
              நானும் ஒருவள் (அதுவும் முதலிடத்தில்)

PlusTwo-ல் லட்சியம்:நான் பார்த்து  ஆச்சரியப்பட்டவங்க
              என்ன  பாத்து  ஆச்சரியப்படனும்.



சமீபத்தியசந்தோஷம்: இயற்பியல் விடைத்தாளை கொடுத்து   
           விட்டு எங்களிடம் ஆசிரியர் கூறிய comment.


சமீபத்திய வருத்தம்:இலங்கை தமிழர்களை பற்றி அறிந்த 
                   உண்மைகள்.


வாழ்க்கை என்பது... அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்தது.



வகுப்பறை என்பது...வருங்கால சாதனையாளர்களை சிகரம் 
                  தொட  வைக்குமிடம்.



உங்களிடம்  உங்களுக்கு  பிடித்தது: நான் தப்பு  
 பண்ணுனா பயப்படுவேன்.மத்ததுக்கு பயப்பட மாட்டேன்.



உங்களிடம்  உங்களுக்கு  பிடிக்காதது:நா தப்பு  பண்னாம 
யாராவது திட்டுனா நா அத மறக்க மாட்டேன்.



உங்களைப்பற்றி ஒரு வரி: எனக்கு நான் உண்மையா  
                         இருப்பேன்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...

“ஊரார் வலைப்பதிவிற்கு ஓட்டுப்போட்டால், தன் வலைப்பதிவிற்கு ஓட்டுக்கள் தானே குவியும்” இது
வலைப்பதிவர்களுக்கான புதுமொழி.

இஸ்ரோ ரேஞ்சுக்கு ஒரு  பெரிய ஆராய்ச்சி செய்து, ஒரு வழியாக இன்ட்லி ஓட்டுப்பதிவை எங்கள் வலைப்பூவில் இணைத்துவிட்டோம்.

வாங்கய்யா  எங்க வலைப்பதிவிற்கு…, புதுசா ரெண்டு இடுகையை பதிவாக்கியிருக்கோம். புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க….(புடிக்கலனா-லும் ஓட்டுப்போடுங்க)  

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க அன்புடன் அழைக்கும்….  பாரத்...பாரதி.




14 கருத்துரைகள்:

செல்வா said...

//PlusTwo-ல் லட்சியம்:நான் பார்த்து ஆச்சரியப்பட்டவங்க,
என்ன பாத்து ஆச்சரியப்படனும்./

வாழ்த்துக்கள் ..

செல்வா said...

//புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க….(புடிக்கலனா-லும் ஓட்டுப்போடுங்க) /

ஓட்டுப் போட்டுட்டேன் ..

க.பாலாசி said...

//நான் தப்பு
பண்ணுனா பயப்படுவேன்.மத்ததுக்கு பயப்பட மாட்டேன். //

நல்ல பதில்... வாழ்க வளமுடன்.

nirmala said...

very good for it:பொன்னியின் செல்வன்,கல்கியின் புத்தகங்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

பதிவுகள் நன்றாக வந்துகொண்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்

Unknown said...

க.பாலாசி அவர்களுக்கு நன்றிகள்..

Unknown said...

பிடித்த வரிகளை குறிப்பிட்டுப் பாராட்டிய செல்வகுமார்,பாலாசி மற்றும் நிர்மலா ஆகிய அனைவருக்கும் நன்றிகள்....

வால்பையன் said...

இண்ட்ரெஸ்டிங்

Unknown said...

chanceless shanmuga priya...your answers were amazing...with your perseverance,you can surely reap the fruit of success..all d best...

Unknown said...

chanceless shanmuga priya...your answers were amazing...with your perseverance,you can surely reap the fruit of success..all d best...

Unknown said...

நன்றி. வைஷ் வருகைக்கும், வாழ்த்துக்கும்...

Unknown said...

அன்பின் சண்முகபிரியா,
நிகழ்கால வாழ்வின் எதார்த்தம் கொண்ட பதில்கள். உங்கள் வாழ்கை மிக சிறப்பாக அமையும். இது பொருளியல் உலகு எனவே கற்பனையாக தோன்றும் விசயங்களை நிஜமாக ஆக்க இயலுமா என யோசியுங்கள்.. எனகென்னவோ உங்களை வெற்றிக்கு மிக அருகே நிற்கும் நபராக உங்களைப்பார்க்கிறேன். சுலபமான சமரசங்கள் மூலம் வெற்றியை தொடுவீர்கள்...

வாழ்த்துக்கள் ....

மாணவன் said...

//உங்களைப்பற்றி ஒரு வரி: எனக்கு நான் உண்மையா
இருப்பேன். //

சூப்பரா சொன்னீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....

cheena (சீனா) said...

அன்பின் சண்முகப்பிரியா

அட்டகாசமான சிந்தனை - வாழ்வில் முன்னேற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்