SMS-ல் கடுப்பேத்தறாங்க யுவர் ஆனர்..

இது கலாய்ப்பு சிறப்பிதழ்.


தமிழ் நாட்டுல 99.99% பேரு குளிக்கிறார்கள்..
நீங்க கொஞ்சம் மனசு வச்சா100% ஆகிடும்.
பிளீஸ், யோசிங்க...


எந்த பொருளின் மீது உனக்கு ஆசை அதிகமோ,
அந்தப்பொருளால் உனக்கு துன்பமும் அதிகம்..
- புத்தர்.


12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ கூட உன் புன்னகையை பார்த்துவிட்டால்.........................................................................................................................................................................................................................................................................................................................................................................
ஜென்மத்துக்கும் பூக்காது.


புதிர் வினா (புத்திசாலிகளுக்கு மட்டும்):
ஒரு யானையின் மீது கிளி உக்கார்ந்ததால், யானை இறந்து விட்டது. எப்படி? (விடை பின்னூட்டத்தில்)
பாஸ் என்கிற பாஸ்கரன் வசனம்:
"பேப்பர்ல பதில் எழுதறதுக்கு எவ்ளா கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு பாத்தியாடா?"
"விட்றா, திருத்துறதுக்கு அவங்க எவ்ளா கஷ்டப்படுவாங்கில"
நண்பேன்டா...


நிறுத்துங்க சார், பரீட்சைக்கு படிக்கிற பையனைப் போட்டு ஏன் இப்படி அடிக்கிறீங்க...
சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுட்டு இருக்கான்...


டவுட் தங்க மணி..
"தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் அடிச்சா உடம்பு குறையும்னு சொல்லறாங்க. ஆனா சுறா மீனு இறுபத்தி மணி நேரமும் நீச்சல் அடிக்குது ஆனா ஏன் குண்டா இருக்குது.


பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால்,
அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்கமுடியாது.
பாஸ் என்கிற பாஸ்கரன் வசனம்:
அவனவன் டிரைன் டிக்கெட், பஸ் டிக்கெட், பிளைட் டிக்கெட், சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வச்சுட்டு சந்தோஷமா இருக்கான், பரீட்சை ஹால் டிக்கெட் ஒண்ண வச்சுட்டு , நா படுற பாடு... நண்பேன்டா...

ஏன் இப்ப தமிழ் நாட்ல மழை கொட்டுதுனு தெரியுமா?
நேத்து நான் புக்க தொட்டேன்(டேபிள் சுத்தம் பண்ணறதுக்காக)....
நாங்க புக்க தொட்டதுக்கே மழை கொட்டுது, படிச்சா என்னாகும்னு யோசிச்சு பாருங்க...

"யோவ்.. கரண்ட் பியூஸ் போயி ஒரு மாசம் ஆச்சு, இப்ப வந்து சொல்லறியே?"
"அது வந்துங்க, நான் வழக்கமான மின்தடை-னு நெனைச்சங்க..."


பின்னூட்டம் மற்றும் இன்ட்லியில் வாக்களிக்க மறவாதீர்..தவறினால் உங்கள் பதிவில் ஆயிரம், காலி பின்னூட்டம் இடப்படும். (எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)

31 கருத்துரைகள்:

Unknown said...

யானை என்பது ஒரு கிளியின் பெயர்.
கிளி என்பது யானையின் பெயர்..

(பல்ப் வாங்கலையோ, பல்ப்)

Unknown said...

சில சமயம் சூழ்நிலை அன்புக்குரிய ஒருவரை வெறுக்க வைக்கும். அப்போது அந்த நபரை வெறுக்காதீர்கள். அந்த சூழ்நிலையை வெறுக்கவும்..

அருண் பிரசாத் said...

யப்பா... தத்துவம் வாங்கலியோ தத்துவம்....


மொக்கை வாங்கலியோ மொக்கை...

குறையொன்றுமில்லை. said...

ஐயோ, தாங்கலிப்பா கடி.

Unknown said...

செம காமடிங்க .அப்பறம் சாரிங்க முந்தைய பதிவு பின்னூட்டத்தில்நீங்கள் மாணவி என்று தெரியாமல் உங்களை நண்பான்னு விழித்துவிட்டேன் மன்னிக்கவும் .ஆண்களுக்கே நகைச்சுவை உணர்வு உரித்தானது என்ற என் அகந்தையை அழித்து விட்டீர்கள்

KANA VARO said...

கலக்கல் பதிவு

Arun Prasath said...

ஐயோ நான் வோட் போட்டுடேன்

தினேஷ்குமார் said...

ஹையோ அம்மா யாரவது

தினேஷ்குமார் said...

தமிழ் நாட்டுல 99.99% பேரு குளிக்கிறார்கள்..
நீங்க கொஞ்சம் மனசு வச்சா100% ஆகிடும்.
பிளீஸ், யோசிங்க...


ஓகே ட்ரை பண்றேன்

வைகை said...

வீட்ட விட்டு கெளம்பும்போதே ஆத்தா சொன்னுச்சு!!!! தம்பி இன்னிக்கு வீட்ட விட்டு வெளிய போகதன்னு!!! சொன்னபேச்சு கேட்டாதானே?!! இந்தா வாங்கிட்டன்ல!!!!!

sathishsangkavi.blogspot.com said...

//தமிழ் நாட்டுல 99.99% பேரு குளிக்கிறார்கள்..
நீங்க கொஞ்சம் மனசு வச்சா100% ஆகிடும்.
பிளீஸ், யோசிங்க...//

நீங்களும் மனசுவையுங்க...

வார்த்தை said...

//சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுட்டு இருக்கான்//

:)

எஸ்.கே said...

இன்னைக்கு பயங்கர காமெடி வாய்விட்டு சிரிச்சேன்!

Unknown said...

அடடா... கலக்கல்........

அன்பரசன் said...

கலக்கல் போங்க

ஆமினா said...

இப்படியா கடிக்குறது? பாருங்க ஹாஸ்பிட்டல்ல அட்மின் ஆகப்போயிட்டு இருக்கேன்!!!

செல்வா said...

//சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுட்டு இருக்கான்...
//

பரீட்சைக்குப் போகாட்டி என்ன ஆகிடப் போறது .,
படிப்புதான் முக்கியம் .!!

Chitra said...

ஏன் இப்ப தமிழ் நாட்ல மழை கொட்டுதுனு தெரியுமா?
நேத்து நான் புக்க தொட்டேன்(டேபிள் சுத்தம் பண்ணறதுக்காக)....
நாங்க புக்க தொட்டதுக்கே மழை கொட்டுது, படிச்சா என்னாகும்னு யோசிச்சு பாருங்க...

...Tsunami???? ha,ha,ha,ha....

வினோ said...

கலக்கல்...

சுந்தரா said...

சூப்பர் சிரிப்பு :)

R. Gopi said...

கலக்கல் !

சூப்பரா இருந்தது பதிவு

ஐயையோ நான் தமிழன் said...

பின்னீட்டிங்க போங்க..............

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Riyas said...

//யானை என்பது ஒரு கிளியின் பெயர்.
கிளி என்பது யானையின் பெயர்//

ஹா...ஹா...ஹா... சூப்பர்

துமிழ் said...

தமிழ் நாட்டுல 99.99% பேரு குளிக்கிறார்கள்..
நீங்க கொஞ்சம் மனசு வச்சா100% ஆகிடும்.
பிளீஸ், யோசிங்க...//

இந்த பொன்னுங்களிட்ட சிக்கிட்டாலே பெரிய பிரச்சினைதான் போங்க

மாணவன் said...

sms அனைத்துமே கலக்கல்,

//"பேப்பர்ல பதில் எழுதறதுக்கு எவ்ளா கஷ்டப்பட வேண்டியதாயிருக்கு பாத்தியாடா?"
"விட்றா, திருத்துறதுக்கு அவங்க எவ்ளா கஷ்டப்படுவாங்கில"
நண்பேன்டா...//

சூப்பர்

தொடரட்டும்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்கதானா. வந்துட்டேன். பாலோ பண்ணிட்டேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

ஹா ஹா ஹா!!

Butter_cutter said...

நல்லா இருக்கு . நிறையா எழுதுங்க !

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஹா ஹா ஹா!!நல்லா இருக்கு .

Unknown said...

Thanks for forwarding these SMS.
Really Funny

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்