கலாய்க்கும் கலக்கல் ட்விட்டுக்கள்..

வஞ்சனையில்லாமல் எல்லோரையும் கலாய்க்கும் டிவிட்டுக்கள்... 
-பகிர்வுக்காக
கார்டூன் கண்டெடுத்த இடம்:
http://therthal.vikatan.com/index.php?eid=361


swamiomkar 
கட்சிக்கு இவ்வளவு சீட் வேணும் அவ்வளவு வேணும்னு சண்டை பிடிக்கிறதுக்கு பதில் இவங்களே ஆர்டர் குடுத்து செஞ்சுக்க வேண்டியது தானே? #யோசனை


am_englishkaran 
ஷாரூக்கானுக்கு மோசமான நடிகர் விருது # ஹாஹாஹா நாங்கெல்லாம் இதுக்கு பதிலா கலைமாமணி தருவோம்ல தலைவர் ஆல்வேஸ் ராக்ஸ்


baleprabu 
வெயில் ஆரம்பம் ஆயிடிச்சு இனிமே இந்த டாக்டர்கள் தொல்லைய தாங்க முடியாது. அத சாப்பிடு, இத சாப்பிடாதனு சொல்லுவாங்ககாங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் கே.வி.தங்கபாலு # ஜப்பானில் மேலும் இரண்டு அணு உலைகள் வெடிக்கும் அபாயம்


mayavarathaan
கடற்கொள்ளையர்கள் 61 பேர் சுற்றி வளைப்பு. இன்னும் 2 பேரு தப்பிச்சு ஓடிட்டாய்ங்களா?!#TNae11


iamkarki 
தோழ‌ர்க‌ளும், வைகோவும் சினிமாவுக்கு வ‌ராத‌ வ‌ரை ச‌ந்தான‌த்திற்கு கொண்டாட்ட‌ட்ட‌ம் தான்


araathu 
தேர்தல் ஒழுங்கா நடக்கணும்னா டாஸ்மாக்கை மூடணும். ஆட்சி ஒழுங்கா நடக்கணும்னா டாஸ்மாக்கை திறக்கணும்.


bharathbharathi 
ரூ.15கோடி வாகனசோதனையில் சிக்கியது # நாட்ல பணபுழக்கம் இல்லைனு யாரு சொன்னது? # சாமானியனின் மனப்புழுக்கம்.#tnfisherman


selvu 
சோம்பேறியாக தூங்கிக்கிட்டிருந்தா சோறு கிடைக்காது தம்பி- எம்.ஜி.ஆர்; அப்படின்னா கையை கால ஆட்டிட்டே சுறுசுறுப்பா தூங்கலாம்னு சொல்லுறீங்களா?


Aaryan66 
டி ஆரை எந்த கூட்டணியும் கண்டுகொள்ளாததை கண்டிக்க வேண்டியது வாக்காளர்களாகிய நம் கடமை.


thirumarant 
காங் நாடார்களுக்கு 4 இடம் ஒதுக்க வேண்டும்: பெ.ம.க கோரிக்கை # பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அத புடிங்கி தின்னானாம் அனுமாரு


araathu 
தலைமைப்பண்பை ,கலைஞரை பார்த்து தோனி கற்றுக்கொள்ள வேண்டும்.தன் அணியினரை அவர் பிரச்சனையின்போது விட்டுக்கொடுத்ததில்லை. # ராசா


isr_selva 
ஜப்பான் சுனாமியை விட சுனாமியை மைய்யமாக வைத்து வரபோகும் கோடம்பாக்க காதல் படங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது


kolaaru 
திமுகவுக்கு ஆதரவு:திராவிடக்கழக பொதுக்குழு தீர்மானம் # வீரமணிக்கு இன்னிக்கு பிரியாணி வித் லெக்பீஸ் கிடைக்கும் அறிவாலயத்துல


losangelesram 

ஜப்பானில் நடந்ததைப் பார்க்கும்போது நம் கல்பாக்கம், கூடங்குளம் எல்லாவற்றையும் நினைத்தாலே கதி கலங்குகிறது!

Kaniyen 
16-ம் தேதி சரத்குமாருக்கு பாராட்டு விழா- நாடார்பேரவை# சிபிஐ விசாரணை பண்ணியதற்கெல்லாமா பாராட்டுவிழா நடத்துவாங்க? ஓ! இவரு நடிகர் சரத்குமாரா?


minimeens
வேலையாள் சச்சின் போல. வயதானாலும் ஓடணும். மேனேஜர் டோனி போல. தோத்தாலும் சச்சினோட செஞ்சுரி ராசின்னு புள்ளிவிவரம் 
சொல்லுவான் #வேலை விதிகள்

idlyvadai.blogspot.com

27 கருத்துரைகள்:

இளங்கோ said...

All are nice :)

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா ஹா டாப்பு டக்கரு....

drbalas said...

நல்லாத்தாய்யா யோசிக்கிறாய்ங்க!!!!!!!

shanmugavel said...

உண்மையாவே கலக்கல்

வினோ said...

பின்னி எடுக்கிறாங்க...

செங்கோவி said...

//எப்பவோ கடிக்கிற சிங்கம் புலியை கூண்டில் அடைக்க தெரிஞ்சவனுக்கு தெனமும் கடிக்கிற கொசுவை கூண்டில் அடைக்கத் தெரியலையே// கலக்குறாங்கப்பா!

வசந்தா நடேசன் said...

இனிவரும் காலத்தில் ட்விட்டரும் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கப்போகிறது, எகிப்தில் நடந்ததுபோல் என்பது எளிதில் விளங்குகிறது சில ட்விட்டுகளை பார்த்தால்..

நிரூபன் said...

iamkarki
தோழ‌ர்க‌ளும், வைகோவும் சினிமாவுக்கு வ‌ராத‌ வ‌ரை ச‌ந்தான‌த்திற்கு கொண்டாட்ட‌ட்ட‌ம் தான்//

என்ன அப்புடிச் சொல்லிப் புட்டீங்க..
அவங்க சினிமாவிற்கு வராமலே ஓவரால் ப்ஞ்ச் வசனப் பிலிம் காட்டுறாங்களே.

ரசித்தேன். எல்லோருமே நல்லாத்தான் கடிக்கிறாங்கள்.

வைகை said...

காலத்துக்கு தகுந்த டுவிட்கள்....
அனைத்துமே செம நக்கல்... :))

பாலா said...

எல்லா டூவிட்டர்களுமே அருமை.

பதிவுலகில் பாபு said...

ha ha ha... எல்லா ட்விட்டுகளுமே அசத்தல்..

சி.பி.செந்தில்குமார் said...

>>mayavarathaan
கடற்கொள்ளையர்கள் 61 பேர் சுற்றி வளைப்பு. இன்னும் 2 பேரு தப்பிச்சு ஓடிட்டாய்ங்களா?!#TNae11

இது செம

வேடந்தாங்கல் - கருன் said...

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

சங்கவி said...

நச்...

middleclassmadhavi said...

:))

# கவிதை வீதி # சௌந்தர் said...

கலக்கல் தொகுப்பு..

# கவிதை வீதி # சௌந்தர் said...

தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..


தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_15.html

FARHAN said...

கலக்குராங்காய நம்ம பசங்க ட்விடர்ல
ALL RR ROCKZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

அருண் பிரதீப் said...

அருமையான தொகுப்பு ! மீண்டும் உம் பணி தொடரட்டும் ! வாழ்த்துகள் !

ஜோன்ஸ் பிரபாகர் said...

"காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் கே.வி.தங்கபாலு # ஜப்பானில் மேலும் இரண்டு அணு உலைகள் வெடிக்கும் அபாயம்"

காங்கிரசின் நிலையை விளக்கும் சூப்பர் டுவிட்டர் !

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜப்பானில் மேலும் இரண்டு அணு உலைகள் வெடிக்கும் அபாயம்//
hahhaa

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லாமே செம கலக்கலா இருக்கு

சமுத்ரா said...

அருமை

Anonymous said...

:-)நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

ஆயிஷா said...

அருமை

எம் அப்துல் காதர் said...

எல்லா ட்விட்டுகளுமே நல்லாத்தாய்யா
இருக்கு.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்