காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு1. திருத்தணி- சதா சிவலிங்கம்
2. ஆவடி - ஆர். தாமோதரன்
3. திரு.வி.க.நகர் (தனி) - சி.நடேசன்
4. ராயபுரம் - ஆர். மனோ
5. அண்ணா நகர் - வி.கே. அறிவழகன்
6. தியாகராயநகர் - செல்வகுமார்
7. மைலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
8. ஆலந்தூர் - காயத்திரி தேவி
9. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா
10. மதுராந்தகம் (தனி) - ஜெயக்குமார்
11. சோளிங்கர் - அருள் அன்பரசு
12. வேலூர் - ஜான சேகரன்
13. ஆம்பூர் - ஜே. விஜய இளஞ்செழியன்
14. கிருஷ்ணகிரி - ஹெசினா சயித்
15. ஓசூர் - கோபிநாத்
 16. செங்கம் (தனி) - செல்வ பெருந்தொகை
17. கலசப்பாக்கம் - சி.எஸ். விஜய குமார்
18. செய்யார் -எம்.கே. விஷ்ணுபிரசாத்
19. ரிஷிவந்தியம் - சிவராஜ்
20. ஆத்தூர் (தனி) - அர்த்த நாரி
21. சேலம் வடக்கு - ஜெயபிரகாஷ்
 22. திருச்செங்கோடு - ஆர்.எம்.சுந்தரம்
 23. ஈரோடு மேற்கு - யுவராஜ்
24. மொடக்குறிச்சி - பழனிசாமி
25. காங்கேயம் - விடியல் எஸ். சேகர்
26. அவினாசி (தனி) - ஏ.ஆர். நடராஜன்
 27. உதகமண்டலம் - கணேசன்
28. தொண்டாமுத்தூர் -எம்.எஸ்.கந்தசாமி
29. சிங்காநல்லூர் -மயூரா  ஜெயகுமார்
30. வால்பாறை (தனி) - கோவை தங்கம்
31. நிலக்கோட்டை (தனி) - ராஜாங்கம்
32. வேடசந்தூர் - தண்டபானி
33. கரூர் - ஜோதி மணி
34. மணப்பாறை -டாகர். சுப. சோமு
35. முசிறி - எம். ராஜ சேகரன்
36. அரியலூர் - பாலை தீ அமரமூர்த்தி
 37. விருதாசலம் - நீதிராஜன் நாகை மாவட்டம்
38. மயிலாடுதுறை - எஸ். ராஜ்குமார்
39. திருத்துறைப்பூண்டி (தனி) - சி. செல்லத்துரை
40. பாபநாசம் - ராம்குமார்
41. பட்டுக்கோட்டை - என்.ஆர். ரங்கராஜன்
42. பேராவூரணி - கே. மகேந்திரன்
 43. திருமயம் - ராமசுப்புராவ்
44. அறந்தாங்கி - எஸ். திருநாவுக்கரசர்
45. காரைக்குடி - கே.ஆர். ராமசாமி
46. சிவகங்கை - வி.ராஜசேகரன்
47. மதுரை வடக்கு - ராஜேந்திரன்
48. மதுரை தெற்கு - எஸ்.பி.வரதராஜன்
49. திருப்பரங்குன்றம் - சி.ஆர்.சுந்தர ராஜன்
50. விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ராங்
51. பரமக்குடி (தனி) - ரா.பிரபு
52. விளாத்திகுளம் - பெருமாள்சாமி
53. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
54. வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.கணேசன்
55. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
56. நாங்குனேரி - வசந்தகுமார்
57. ராதாபுரம் - வேல்துரை
58. குளச்சல் - ராபர்ட்  புரூஸ்
59. விளவங்கோடு - விஜய தரணி
60. கிள்ளியூர் - ஜான் சேக்கப்.

11 கருத்துரைகள்:

Raja=Theking said...

இவனுகள முதல ஒழிசுகட்டனும்

Raja=Theking said...

visit : www.kingraja.co.nr

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விரைவான தகவலுக்கு நன்றி...

Anonymous said...

தலைப்பை மாற்றியிருக்கலாம்:
ஆண்டாளும் 63 நாயன்மார்களும்

# கவிதை வீதி # சௌந்தர் said...

தகவலுக்கு நன்றி..
ஆனா இன்னும் எங்க தொகுதிஜயான பூந்தமல்லி தொகுதியை காணமே..

Anonymous said...

நண்பர்களே முடிந்தவரையில் மேற்கானும் காங்கிரஸ் தொகுதிகளில் உங்கள் தொகுதியாகவோ(அ) உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தொகுதியாகவோ இருப்பின்
தயை கூர்ந்து காங்கிரஸுக்கு வாக்களிப்பதை தடுத்து நிறுத்துங்கள். இணைய எழுத்தாளர்கள் இதை ஒரு நற்பணியாக செய்யவேண்டுமென்று வேண்டிக்கேட்கிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா இன்னும் மூன்று பேர் எங்கேய்யா...????
அதுவா..?
ராஜபக்சே...
ஆர் கே நாராயணன்..
நிருபமா ராய்....

Anonymous said...

தங்கபாலு மனைவிக்கு சீட் #defeatCongress # இன்னும் கொஞ்ச நேரத்தில் சத்திய மூர்த்தி பவன் , சரவணபவனாக மாறக்கூடும் # தக்காளி சட்னி #tnfisherman

தங்கபாலு மனைவிக்கு சீட் #defeatCongress நல்லவேளை வெங்கலபாலுவுக்கு ஒரு பொண்டாட்டிதான் #tnfisherman # பொதுவா சொன்னேன்.

#defeatCongressமயிலாப்பூரில் தங்கபாலு மனைவி போட்டி# தங்கபாலு வீடு முன்பு இளைஞர் காங்கிரஸ் போராட்டம் #tnfisherman # அப்படி போடு

தங்கபாலு மனைவிக்கு சீட் #defeatCongress சம்பத் எங்கிருந்தாலும் வேட்டையாட மேடைக்கு வரவும் #tnfisherman # ஸ்டார்ட் மியூசிக்.

தங்கபாலு மனைவிக்கு சீட் #defeatCongress # தல (EVKS.E.) சீக்கிரம் வா தல # கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை. #tnfisherman

#defeatCongress காங்கிரஸ் பட்டியல் வெளியீடு # "ரத்த பூமி" சத்தியமூர்த்தி பவனிலிருந்து ஏதாவது நல்லசெய்திகள் உண்டா? #tnfisherman

ஆகாயமனிதன்.. said...

63 - 60 = balance 3 ?
tirupur south ?

ஆகாயமனிதன்.. said...

//47. மதுரை வடக்கு - ராஜேந்திரன்
48. மதுரை தெற்கு - எஸ்.பி.வரதராஜன்
49. திருப்பரங்குன்றம் - சி.ஆர்.சுந்தர ராஜன்// yellame 'N' la mudiyura names !!!

பூங்குழலி said...

ஜெயந்தி தங்கபாலு என்னும் விடுதலை போராட்ட தியாகியை நிறுத்தி பெருமை அடைந்திருக்கிறது காங்கிரஸ் .நேற்று வெளிப்படையாகவே சேகரும் கராத்தே தியாகராஜனும் தங்கபாலுவை திட்டிக் கொண்டிருந்தார்கள்

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்