வலைபாயுதே : ட்விட்டரில் அரசியல் கும்மிkolaaru 
காலைல டீகடைல ஒரு சிங் பார்த்தேன்,நீங்க பிரதமரானு கேட்டேன் அதுக்கு அவர் “i dont know"னு சொன்னாரு #கன்ஃபர்மா அவர் மன்மோகன்சிங்தான்


mayavarathaan 
எலெக்‌ஷன் அன்னைக்கும் கரண்ட் கட் பண்ணி பழி வாங்கிடுங்க ஆற்காட்டாரண்ணா. உங்களுக்கு சீட் கொடுக்காததை சும்மா விட்டுட வேண்டாம்.


jill_online 
பணக்காரனோடு பழகினால் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறது. ஏழையோடு பழகினால் ஏழையாகி விட மாட்டீர்கள் #பழகுங்கள்


vivaji 
@jill_online //பணக்காரனோடு பழகினால் /தற்கொலை கூட செய்ய வேண்டி வருமே பர்வாயில்லையா?


karaiyaan 
உங்கள் குழந்தைக்கு மரம் வளர்க்க கற்றுக் கொடுங்கள்! அது உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளும்#TNeco
soundar87 
இனி நான் இட்லி மாவு விக்க போறேன் அரிசி ப்ரீ கிரைண்டர் ப்ரீ கலைஞர் எனக்கு தொழில் கொடுத்துட்டார் வாழ்க கலைஞர்...


Pattapatti 
திமுக தேர்தல் அறிக்கையால் வாக்கு சதவீதம் கூடுகிறது: ராமதாஸ்#ஹி..ஹி ஆட்றா ராமா..ஆட்றா ராமா...எங்கே மக்களுக்கு சலாம் சொல்லு..!!


 g_for_guru 
நடிச்சா ஹீரோ தான் சார் ..நான் வெயிட் பண்ணுறேன் # வைகோ


selvu
கிரிக்கெட் லைவ்ல ஓடிட்டு இருக்கும்போது லைவ்னு போடுறாங்க , அப்படின்னா அது மறுஒளிபரப்பு பண்ணும்போது ஏன் டெட்னு போடுறது இல்ல.? # சந்தேகம்


Pattapatti 
விடுதலைச் சிறுத்தைகள் இன்று தேர்தல் அறிக்கை#அடங்கொன்னியா... Copy Paste பண்ண இவ்வளவு நாளா?.


LathaMagan 
வேலையில் சேருவதற்கே 16 வருடம் படிக்க வேண்டியிருக்கும்போது மற்றவர்களுக்கு பிடிக்குமாறு ‘எழுத’ எவ்வளவு வாசிக்கவேண்டும்?


Mind_Valley 
பார்க்கின்ற சீரியல்களைவிட ரியாலிட்டியில் டெரர் குறைவாக இருப்பதால் பெண்கள் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.


kolaaru 
நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் “கோன் பனேகா குரோர்பதி”ய ரிவர்ஸ்ல ஆடுறாங்க, முதல்ல கோடிகள அடிச்சுடுறாங்க அப்புறம் பதில் சொல்றாங்க


Pattapatti 
தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுகிறது.#தலீவா.. அறிக்கையோ தந்தியோ, வேஸ்ட். ஏர்கூலரோட உண்ணாவிரததுக்கு ரெடியாகுங்க..


Mind_Valley 
எங்கள் குடியிருப்பில் நிறுத்தப்படும் வாகனங்கள் எனக்குப் பரிச்சயமான அளவுக்கு அதன் மனிதர்களைப் பரிச்சயமில்லை. நகர வாழ்க்கை.


gpradeesh 
அழகிரிதான் டெண்டுல்கர், ஸ்டாலின் சேவாக்-பாப்பம்பட்டி கிரிக்கெட் அணி தலைவர் ஏகாதேசி! #யோவ் எந்திரியா, ஒன்னு தூங்குற, இல்ல தூர்வார்ர!


 kolaaru
தமிழக காங்கிரஸ் பட்டியலை நிராகரித்தார் சோனியா # வேட்பாளார் பட்டியல்ல திமுக கட்சிகாரங்க பேர எழுதிகொடுத்துட்டாராம் தங்கபாலு


VaanathiNadanam 
மழை "பற்றி" யோசிக்கும் பொழுதெல்லாம் கூடவே வருகிறது உனக்கான வரிகளும்.. #மழையோடு நீ..RajanLeaks
தலைவர் டீ ஆர் பாடிய ‘அரச்ச மாவ அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா’ என்பதையே கிரண்டர்,வாஷிங் மிசின் தருவதாக ஏனைய கட்சிகள் கூறுவது அபத்தம்!


VaanathiNadanam 
சில விஷயங்களை நேரில் சொல்வதை விட இப்படி எழுத்துகளாக பொதுவில் சொல்வது எளிது ... #கெரகம் புரிய வேண்டியவர்களுக்கு வெளங்க வேண்டுமே


minimeens 
நான் எதையும் மறந்துவிடுவேனோ என்று மனைவி பயக்கிறாள். அவள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பாளே என்று நான் பயப்படுகிறேன்.


kolaaru 
ஸ்டாலின் சொத்துக்கணக்குப்படி அவர்வீட்டுக்கே மாவரைக்கிறதுனா பக்கத்துவீட்டு கிரைண்டர்தான் # கலைஞரே அவருக்கு ஓரு கிரைண்டர் கொடுங்கKrishKumarS 
வேட்பாளர் பட்டியல் வெளியானது ஜெயலலிதாவுக்கு "தெரியாது" என்கிறார்கள்/ஒரு வேளை அவருக்கும் பிரதமர் ஆகும் ஆசையோ ? #TNAE11

RajanLeaks
சோனியா:பஜ்ஜில எண்ணே ஜாஸ்தியா இருந்தா இப்பிடித்தான் அமுக்கணும்! தங்க பாலு: ஜி! அது பஜ்ஜி அமுத்தற பேப்பர் இல்ல!நம்ம வேட்பாளர் பட்டியல்!
bharathbharathi
ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு # கலைஞர் காலம் போலவே என் காலத்திலும் ஒதுங்கியே இருங்கள் # பாராட்டு விழாவுக்கு மட்டும் வாங்க

31 கருத்துரைகள்:

Anonymous said...

அரசியல் டிவிட்டர்
அரசியல்வாதிகளின் 'குவாட்டர்'

Speed Master said...

ஹி ஹி

Anonymous said...

கணவர்களுக்கு 'மனசே'ரீலாக்ஸ் ப்ளீஸ்

Speed Master said...

இன்னைக்கு நம்ம பதிவு

சொர்க்கம் கண்டவன்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_24.html

பாரத்... பாரதி... said...

kolaaru
வாசன் ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகள் # வாசன் ஐ கேர்,மத்தவங்கள டோண்ட் கேர்

narain
வடிவேலு - மாடர்ன் s.s.சந்திர அவதாரம் திமுக மேடைகளில் சந்திரன் ஜெ-வை பற்றி பேசி பின் அங்கேயே போய் சரண்டர் ஆன கதை வடிவேலுக்கு தெரியுமா?

araathu
உலகம் முழுக்க புகழ் பெற்று விட்டதை , "உலக புகழ் பெற்ற " என மீண்டும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

bharathbharathi
தங்கபாலு மனைவிக்கு சீட் #defeatCongress # இன்னும் கொஞ்ச நேரத்தில் சத்திய மூர்த்தி பவன் , சரவணபவனாக மாறக்கூடும் # தக்காளி சட்னி #tnfisherman

bharathbharathi
நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்: உன்னால முடியும் பாஸ்கர், நீ பெரிய ஆளா வருவா பாஸ்கர்.(பாஸ் எ பாஸ்கரன்) #tnfisherman

அறுவை சிகிச்சையில் புதிய முகம் உருவாக்கி டாக்டர்கள் சாதனை: FORWARDED TO ஆ.ராசா, திஹார். #tnfisherman

minimeens
இந்த தருணத்தில் உண்மையான தேசபக்தி என்பது ஆளும் அரசை எதிர்ப்பதாகவே இருக்கிறது.
sathm
மதிமுக தொண்டனின் மனசாட்சியே யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யும் - வைகோ

nchokkan
என் மனைவியின் கணக்கு: திமுக கூட்டணிக்கு 10+ சானல்கள், அதிமுகவுக்கு மூணே மூணு (ஜெயா, ஜெயாப்ளஸ், கேப்டன்). இது யாருக்கு ப்ளஸ்? #fb

கே.ஆர்.பி.செந்தில் said...

போட்டு தாக்குங்க...

Chitra said...

கலகல தொகுப்பு.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ம்..ம்.. கலக்குங்க...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

காலைல டீகடைல ஒரு சிங் பார்த்தேன்,நீங்க பிரதமரானு கேட்டேன் அதுக்கு அவர் “i dont know"னு சொன்னாரு #கன்ஃபர்மா அவர் மன்மோகன்சிங்தான்

யோவ் பாவம்யா அந்தாளு! என்னதான் இருந்தாலும் ஒரு மனுஷன இப்படியா கலாய்க்கிறது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Pattapatti
விடுதலைச் சிறுத்தைகள் இன்று தேர்தல் அறிக்கை#அடங்கொன்னியா... Copy Paste பண்ண இவ்வளவு நாளா?.

ஹா.......ஹா......ஹா..... உண்மை உண்மை!!

பாலா said...

எல்லாமே சூப்பரப்பு...

பஜ்ஜி மேட்டர் டாப் கிளாஸ்.

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ட்விட்டர் பாரத் பாரதிக்கு ரொம்ப பிடிச்ச மேட்டர் ஆச்சே.. நான் பார்த்த வரையில் நம்ம செட்டுல பட்டா பட்டி,பாரத்பாரதி, சங்கவி இவங்க 3 பேருமே கலக்கராங்கப்பா..

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மண ஓட்டு தகராறு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விடுதலைச் சிறுத்தைகள் இன்று தேர்தல் அறிக்கை#அடங்கொன்னியா... Copy Paste பண்ண இவ்வளவு நாளா//
போட்டு தாக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம கலக்கல் டிவிட்டுகள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அள்ளிட்டு வந்துட்டீங்க போல

யோவ் said...

//எங்கள் குடியிருப்பில் நிறுத்தப்படும் வாகனங்கள் எனக்குப் பரிச்சயமான அளவுக்கு அதன் மனிதர்களைப் பரிச்சயமில்லை. நகர வாழ்க்கை//

அருமை... அனைத்தும் கலக்கல்!

சென்னை பித்தன் said...

கும்மி நல்லாருக்கு!

இராஜராஜேஸ்வரி said...

All are interesting.

அரசன் said...

மிக ரசிதேனுங்க .//

பலே பிரபு said...

எல்லாமே சூப்பரப்பு!!!!

Lakshmi said...

கும்மி நல்லாவெ அடீகிரீங்க.

பிரவின்குமார் said...

ஹி..ஹி..ஹி.. செம கலக்கலான கும்மிகளின் தொகுப்புங்க.. நண்பரே.!!

NIZAMUDEEN said...

அரசியல் கும்மி!
வெளுத்து கட்டிட்டீங்க.

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி

தேர்தல்சூடு பிடித்துவிட்டது#சென்னையில் வெயில்.

ஹி..ஹி

பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. தலைவருக்கு ஒரு ஹெல்மெட் மாட்டி போட்டோ எடுங்க..

இல்லாட்டி, 108 கொடுத்தவருக்கே..108-யை அழைக்கவேண்டி நிலமை வந்திடப்போகுது.. ஹி..ஹி

டக்கால்டி said...

மிக அருமை...ரசித்தேன்

விக்கி உலகம் said...

அரசியல் டிவிட்டர் ஹி ஹி!

கலக்குங்க

# கவிதை வீதி # சௌந்தர் said...

எல்லா திசையிலும் அரசியல் கலைக்கட்டுங்க..

கலக்குங்க..

சசிகுமார் said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

Anonymous said...

@ பட்டாபட்டி....

108 க்கு சொந்தகாரங்க டெல்லி காரங்கNakul

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்