தப்பா நினைக்காதீங்க தங்கபாலு சார், இன்னிக்கு ஊரெல்லாம் உங்க பேச்சுதான்..# தங்கபாலு ஜோக்ஸ்


saandah 
வெங்கலபாலுவின் பின்வாசல் வழியை நினைச்சு அழகிரி ரொம்ப பெருமைபடுறாராம். அட,இது நமக்கு தெரியாம போச்சுன்னு ஃபீல்பண்றாராம்!

Pattapatti 
பாவம்யா தங்கபாலு. இந்த மண்டைக்குள் எவ்வளவு போராட்டங்கள்? பாலு ராக்ஸ்

மையிலாப்பூரை கைப்பற்றிய பூரிப்பில் தங்கபாலுவின் தலை தகதகவென மின்னுது...

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம் வேட்பாளரானார் தங்கபாலு! #பாரேன்..இந்தப்பயனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு

மொஹாலி மைதானத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு # தங்கபாலு வீட்டுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு .

Sangakavi 
தமிழகத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த அரசியல்வாதி தங்கபாலுதான் சொந்தக்கட்சிக்காரனையே சுழட்டி சுழட்டி அடிக்கறான்யா...

look4reality 
சேலத்துல வாங்கின அடி போதாதுன்னு இப்போ மயிலாப்பூரா... ஹ்ம்ம் தங்கபாலு.. என்சாய்...

bharathbharathi 
சத்தியமூர்த்தி பவனில் அரசியல் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.# தங்கபாலுவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், ஆனா..

saandah 
மயிலாப்பூர்ல, எஸ்.வி.சேகர் யாருக்கு ஓட்டு போடுவார்ர்ர்ர்ர்ர்? 

ஜெயந்தி தங்கபாலு: உங்களுக்கு தினமும் சோறு போட்ட என்னையே விரட்டிடீங்களே மக்களுக்கு என்ன செய்வீங்க? தங்கபாலு: அதேதான் #அன்னை சொல்.

Sangakavi 
மயிலாப்பூர் அதிமுக வேட்பாளருக்கு கொண்டாட்டம்..

மயிலாப்பூருல தயிர்தான் ஃபேமஸ்னு சொல்லுவாய்ங்க,இப்ப வெண்ணையும் ஃபேமஸாயிடும் போலருக்கே. :) 


தற்போதுள்ள காங்கிரசில் காமராசரைத் தேடுவோர்க்கு மைசூர்பாகில் மைசூர் கிடைக்க கூடும்! நல்லாத் தேடுங்கடே! 

அய்யோ! அம்மா! ரூமுக்குள்ள விட்டு கைய மடக்கி நெஞ்சுல அந்த குத்து குத்தரா சகலை- தங்கபாலு.

நான்கு இடங்கள் போட்டியிடுகிற துண்டு துக்கடா கட்சிகள் கூட தேர்தல் அறிக்கை வெளியிட்டு மார்த்தட்டிக்கொள்ளுகிற போது காங்கிரஸ் மட்டும் ஙே!

@athisha 63வித தேர்தல்அறிக்கை டெல்லி போயிருக்கு, அதை மன்மோகனு கம்போஸ் பண்ணிட்டிருக்கார். சோனியா ப்ரூஃப் படிச்சதுக்கு அப்புறம் வெளிவரும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைதான் மறந்து போகுமா... சூடு சொரணை தமிழனுக்குத் தொலைஞ்சு போகுமா?- கவிஞர் காப்பிராயன் #DefeatCongress தமிழின விரோதி காங்கிரசை ஒழிப்பதே எம் நோக்கம்! மாற்றுக்கட்சிகளுக்கு ஆதரவு தேடுவதல்ல! - http://tl.gd/9hcak4


"ஏன் தம்பி என்னைய மட்டும் இப்படி அடிக்கிறாங்க" - என கதறும் கோல்ட் மில்க் அவர்களுக்கு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்... இன்னும் சில டிவிட்டுக்கள்....  

காமராஜ், அண்ணா போன்றோரின் பேச்சை கேட்டு வாக்களித்த தமிழர்கள் இன்று குஷ்பு, வடிவேலுவின் பேச்சைக் கேட்டு வாக்களிக்கும் அவலத்தில் உள்ளன

சனீஸ்வரர் கோயிலில் ராஜாத்தியம்மாள் சிறப்பு பூஜை # அப்பனே சனி கனிய விட்டுறு உனக்கு ஸ்பெக்ட்ரம் மணி கொஞ்சம் தாரேன்

அண்ணாவின் ஆவி கூறியதால்தான் கூட்டணி: விஜயகாந்த்:// தேமுதிமுக கொபசே ஆவியுலகம் அமுதாவா?

தேசிய கட்சியின் மாநில தலைவர் சீட்டு வாங்கிய லட்சணம் அபாரம்.


சாதனைகளைச் சொல்லிவிட்டேன், நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன்: கருணாநிதி # அப்போ நீங்க சிங்கள நாட்டில் தான் நிக்கனும்.

அம்மையார் ஆட்சிக்கு வந்தால் நன்றிக்கடனாக சீமானை ஜெயிலுக்கு அனுப்பி அழகு பார்ப்பாரா?

ஏன் ஏரியாவுக்கு வா...ரோட்டுக்கு வா...வீட்டுக்கு வா என்று வடிவேலு நகரம் படத்தில் காட்டிய முறைப்பு இந்த தேர்தல் கூத்திலும் தெரிகின்றது

அதிமுக கூட்டணிக்கு 144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு # இத சன் -டிவி சொன்னதா அழகிரிகிட்ட போட்டுவிடுங்க


திமுககூட்டணி பெரும் வெற்றிபெறும் - வடிவேலு # ஒரு சாணு வயித்துக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன், இப்ப இங்க நிக்கிறேன், என் கதையை முடிக்கிறேன்


தேர்தல் ஆணையர் குரோஷி என்பதால் ஆரிய திராவிடர் பற்றி பேசவில்லை கருனாநிதி. கோபால்சாமியாக இருந்தால் கதையே வேற..15 கருத்துரைகள்:

தமிழ் 007 said...

டன்...டனா...டன்...

தமிழ் 007 said...

எல்லாமே செம சூப்பரு!

MANO நாஞ்சில் மனோ said...

அடடடா வடை போச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

தொங்கபாலு பக்கா காமெடி பீசு மக்கா...

தமிழ் 007 said...

///MANO நாஞ்சில் மனோ said...

அடடடா வடை போச்சே....///

இந்தாங்க வடைய நீங்களே வச்சுக்கோங்க! நண்பா!

Raja=Theking said...

Gold milk is now waste milk

தமிழ்வாசி - Prakash said...

தங்கபாலு....இப்ப தொங்கபாலு.. ஐயோ பாவம், அவரோட பொண்டாட்டியோட மனுவை நிராகரிச்சுட்டாங்க!


எனது வலைபூவில்: விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ

Anonymous said...

தமிழ்நாட்டினு மகா மட்டமான தலைவன்னா... அது நிச்சியம் கருணாநிதி.. நன்றியை எதிர்பார்த்து நிக்குறராம்.... ஒரு வேளை நாம் நன்றியை காட்டவில்லையென்றால் நன்றி கெட்ட நாய்கள் என்று பொருள் படும்படி பேசுகிறார்... இதை கண்டிக்க யாருக்கும் இங்கு துப்பிலை... ..(யோவ் நீ எப்பய்யா.. கிளம்புவா... நிரந்தரமாத்தான்....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழுக்குப்பாறைல அடி பலமா விழுகுதே....?

பட்டாபட்டி.... said...

எங்கள் தானைத்தலைவர் தங்கபாலு.. மாபெரும் வெற்றி பெறுவார்.. ஹி..ஹி
(அண்ணாச்சி.. சொல்லிட்டேன்.. இனியாவது வெளிய வாங்க....)

jill_raja said...

இப்போது தங்கபாலுவின் நடவடிக்கை ... இளமைக்கால கருணாநிதியை ஞாபகபடுத்துகிறது # என்ன ஒரு வில்லத்தனம் ..

வைகை said...

அண்ணே..அடி பலமா? அண்ணிய ஒத்தடம் கொடுக்க சொல்லுங்க..
என்ன?... அடிச்சதே அண்ணிதானா?.......சங்குதான்...

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வழுக்குப்பாறைல அடி பலமா விழுகுதே....?//

என்னதான் வழு வழுன்னு இருந்தாலும்...இப்பிடியா சறுக்கி வெள்ளாட்றது?

சி.பி.செந்தில்குமார் said...

>>காமராஜ், அண்ணா போன்றோரின் பேச்சை கேட்டு வாக்களித்த தமிழர்கள் இன்று குஷ்பு, வடிவேலுவின் பேச்சைக் கேட்டு வாக்களிக்கும் அவலத்தில் உள்ளன

மிகத்தவறான வாதம்.. நம் தமிழர்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே கூடுகிறார்கள்...கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறி விடாது..

சசிகுமார் said...

தங்கபாலு எதுக்குய்யா உனக்கு இதெல்லாம் இது வரை கொள்ளை அடிச்சத வெச்சு காலத்த தல்லாம இப்படி இவுங்க கிட்ட வந்து மாட்டிகிட்டு டம்மி பீசு ஆயிட்டியே, இனி தேர்தல் முடியும் வரை தமிழ் த்விட்டர்களில் உன் புகழ் தான் பரவும். (சரி நேற்று மயிலாப்பூரில் தேர்தல் அலுவலகத்தில் ஒரு பொம்பள கிட்ட செருப்பால அடி வாங்கியத யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் ரகசியமா வச்சிக்குறேன், அட இது பாரதிக்கும் தெரிஞ்சி போச்சே பாரதி நீங்களும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க ப்ளீஸ்)

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்