skip to main |
skip to sidebar
கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை.
கோவை பெற்றோர்கள் பேட்டி:
குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர்.
இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது:
எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை.
இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.
கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம்.
இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
(இது தினமலர் செய்தி..)
அருகான்மை தோட்டங்கள்
-
தென்றலே என்னைத்தொடு 1985 - சினிமா விமர்சனம் ( மியூசிக்கல் மெகா ஹிட் மூவி )
-
கதை சரி இல்லைங்க சார் அதான் படம் ஓடலைனு யாராவது சொன்னா அதை
நம்பாதீங்க . கதையே இல்லாம சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள் பல உண்டு .
உதா= பருவ ...
5 hours ago
-
All about Krishna..
-
Excellent information about Bhagwan Shri Krishna
1) Krishna was born *5252 years ago*
2) Date of *Birth* : *18 th July,3228 B.C*
3) Month : *Shravan...
8 hours ago
-
கண்ணன் என்னும் ஆனந்தம்
-
கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம்தான்.
அது அனுபவித்தால்தான் புரியும்.
கிருஷ்ணா விழிப்புணர்வின்,கிருஷ்ணானுபவத்தின் ஆனந்தமே அலாதி
1993 என நினைவு.
மதுராவில் வங...
10 hours ago
-
"ஆனந்தவல்லி" - புத்தக மதிப்புரை
-
முடியாட்சி நடந்து வந்த காலத்தில், வென்றவர் தோற்ற மன்னரின் நாட்டிலுள்ள
செல்வங்களை அழித்ததையும், மகளிரைச் சூறையாடிப் பொசுக்கியதையும், கவர்ந்து
சென்று தம் ந...
2 weeks ago
-
சிறுபார்வை
-
எனக்கெனப் பொழிகிறது தனி மழை
டாக்டர் எஸ்.பிருந்தா இளங்கோவன்
கல்லூரிக்காலங்களில் கவிதையெழுதிப்பழகியவர்கள் கல்லூரி மலரில் ஒரு கவிதை
வெளிவந்தது...
1 month ago
-
Top 10 Worst Shampoo in India
-
Ironically, The worst shampoos' are the popular ones. Almost all the
shampoos in the list contains Sulfates, Paraben and Silicon. And some of
them either...
2 months ago
-
-
நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி
-
சின்ன ஒரு கிராமமாக இருந்தாலும் அங்கே கண்டிப்பாக, நல்லது கெட்டதுகளுக்கு உதவ,
அந்நிகழ்வுகளை நடத்தி வைக்க நாவிதரும், வண்ணாரும் இருப்பார்கள். அப்படிப்பட்ட
கு...
4 months ago
-
மழலையர்களுக்கான புதிய அரிச்சுவடி செயலி
-
பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின் பொதுவாகவே இணையவழிக் கற்றல்
அதிகரித்துள்ளது. குறிப்பாக பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் போலியான விளம்பரங்கள்
கொடுத்தாலும் நவீன க...
4 months ago
-
நீ நல்கிய வளனே
-
தனக்கு இருக்கும் பகை இன்னது இன்னது என்று
அடுக்கிக் காட்டிப் புலவர் தன் வறுமை நிலையை விளக்குகிறார்.
*யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப*
*இழை வலந்த பல் துன...
5 months ago
-
ஈழத்தின் வெந்து தணிந்தது காடு Poster இணையத்துக்கு வந்தது
-
ஈழத்தின் ”வெந்து தணிந்தது காடு” திரைப்பட சுவர்ப்படம் உங்கள் பார்வைக்கு
வெளியாகின்றது. எங்கட கதையை ஊர் உலகம் அறியட்டும். கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு
உதவுங...
8 months ago
-
-
இன்று "உலக உணவு
நாள்".
உணவைக் கையாளும் பணியாளர்களுக்கு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள...
10 months ago
-
இயக்குனர் திலகம் கே .பாக்யராஜ் அவர்களின் பொற்கரத்தால் /தாயைப்போலலொரு /...
-
நடிகர் ,இயக்குனர் திலகம் .கே. பாக்கியராஜ் அவர்களின் பொற்கரத்தால்
வெளியிடப்பட்ட
தாயைப்போலொரு தந்தையைக் கண்டேன் பாடல்
இசை. இலக்கியன்
குரல் : Dr.நாராயணன் ...
10 months ago
-
சினிமாவின் பாசிச விமர்சகர்கள்...
-
திரைப்படத்தை விமர்சிக்கத் தகுதி தேவையா தேவையில்லையா... என்ற தலைப்பில் ஒரு
விவாதம் நடந்தது...
பொதுவாக அனைவரும் சொன்ன கருத்து என்னவென்றால்...
ஒரு திரைப்ப...
10 months ago
-
மறந்தமைக்கு மன்னிப்பாயா
-
உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் என...
11 months ago
-
TN Reduced Syllabus 2021-2022 || 10, 11, 12 STD
-
TN Reduced Syllabus 2021-2022
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள்
திறக்கப்பட உள்ளது .
1-ம் வகுப்பு முதல் 12-ம...
11 months ago
-
பாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...
-
மும்பைக்கு...... ஒரு டவல், ஒரு உள் பனியன் ஒரேயொரு ஜட்டி, ஒரு பேண்ட், ரெண்டு
சட்டை, இவைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு, பொங்கல் வீடு எனப்படும் ...
1 year ago
-
வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...
-
வணக்கம் நண்பர்களே...
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் 100
பாடல்கள் எழுதி தனது தயாரிப்பின் கீழ் வெளியிடும் திட்டத்தை ஆரம...
1 year ago
-
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
1 year ago
-
விமர்சனம்: “ஒரு சர்வீஸ் இன்ஜினியரின் வாக்குமூலம்”
-
புத்தகத்தின் பெயரைப் பார்த்ததுமே வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.
நானும் ஒரு இன்ஜினியர் என்பதும் (ம்க்கும்..), டெக்னிக்கல் விஷயங்கள்
வாசிப்பதில் (...
1 year ago
-
மாஸ்க்கிலாமணி
-
மாஸ்க்கிலாமணி
கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான
ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது...
1 year ago
-
மேற்குத் தொடர்ச்சி மலை – தமிழில் ஒரு உலக சினிமா
-
ஒரு படத்தின் கதாநாயகன் என்பவன் எதிலும் ஜெயிக்கும் அசகாய சூரன், படத்தின்
காட்சிகள் என்பவை கதாநாயகனின் சாகசங்களின் தொகுப்பு என்பதே வழக்கமான மைய
நீரோட்டப் ப...
1 year ago
-
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு !
-
புத்தம் புதிய அகவை காணும்
என் தாயுமானவரே
என் தோழனுமானவரே
எல்லாமுமாய் கலந்த
என் அன்புக்கணவரே !
முகிழ் உடைத்து
முகை விரித்து
இதழ் பரப்பி - உந்தன்
மண...
1 year ago
-
தொடர்பற்றவை
-
பேஸ்புக்கில், டிவிட்டரில் எழுதி எல்லோரும் இங்கிதம் இல்லாமல் சிரித்து வைத்த
பதிவுகளை அமேசான் நிறுவனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது பிறந்தநாளில்
கிண்டில் ...
2 years ago
-
-
மாஸ்க் மட்டுமே போதுமா?
-
நிறைய இடத்தில இப்ப போலீஸ்காரங்க என்ன பண்றாங்கன்னா வண்டியில் வர்றவங்கள
நிறுத்தி மாஸ்க் எங்க மாஸ்க் எங்கன்னு தான் கேக்குறாங்க.
இதனால நிறைய மக்கள் என்ன மாஸ்...
2 years ago
-
பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்
-
ஒரு மருத்துவ மாணவரின் தற்கொலையிலிருந்து நீளும் இந்த நாவல் இச்சமூகத்தின்
இடுக்களில் உள்ள அத்தனை நுழைவுகளிலும் உள் நுழைந்து பட்டவர்த்தனப்
படுத்தியிருக்கிறது...
2 years ago
-
கி. பி. 3553
-
நாடே விழாகோலம் பூண்டிருந்தது இந்திய நாட்டின் முக்கிய திருவிழாக்களில் ஓன்று
அது.
இதுவறை இதை கொண்டாடும் வசதி, வாய்ப்பு அவனுக்கு அமைந்ததில்ல.
ஆனால் இந்த முறை ...
2 years ago
-
-
Get Clearer Skin With These Clever Tips!
-
Most people think that acne is just a problem on your face, but it is often
a shoulder thing or a butt thing, on the buttocks. The below article can
provi...
3 years ago
-
எதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...
-
நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..
3 years ago
-
மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்! எது?
-
சர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.
'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்த...
3 years ago
-
விஸ்வாசம் - சினிமா விமர்சனம்
-
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார்
செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா
என...
3 years ago
-
குரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன்
-
குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச்
சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால்
பெரும்ப...
3 years ago
-
பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
-
பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும்
புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்
பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும்
பதவிபட்டம் பணமென்றே கொள்...
4 years ago
-
பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்!
-
தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த
பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற
வைத்தலுக...
4 years ago
-
ஆளுநர்கள் ஆடும் கூத்து! -பழ.கருப்பையா
-
Thanks nakeeran nov 26-28
NOVEMBER 27, 2017
ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை
அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...
4 years ago
-
உயிர் இருக்குது
-
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
4 years ago
-
-
விழுதாகி
-
விழுதாகி
விடியலுக்காய் காத்திருக்கிறோம்
விடிந்ததும்
புதுவருடம் கொண்டாட
5 years ago
-
வெண்டைக்காய் புளி குத்தின கறி!
-
வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல்
வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர்
சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...
5 years ago
-
புலன்
-
அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது.
இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா? எந்த நிகழ்வு? எந்த உலகம்?
சொல்கிறேன்.
உலகம் என்றால் நம் உலகம் அல்ல....
5 years ago
-
பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்
-
பைரவா... யார்ரா அவன்...?
அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில்
இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...
5 years ago
-
தொடரி- தடம் புரண்டதா?
-
டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே
ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே
ட்ரைனில் பயண...
5 years ago
-
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் பக...
6 years ago
-
நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.
-
💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:–
💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன்.
இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...
6 years ago
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்
-
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
ஆண்டாள்.. திருப்பாண...
6 years ago
-
அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!!
-
ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின்
தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை
விசுவாசிக்கி...
6 years ago
-
குறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி
-
நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை
கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில்
தோல்...
7 years ago
-
கணித புலிக்குட்டி..!!
-
" அப்பா கோகுல் Cheating பண்றான்பா..!! "
" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating
பண்றான்...!! "
நான் பெத்த கண்மணிகள் ரெண்டும்
கண்ணு மண்ணு தெரியாம சண்டை
போட்டுட்...
7 years ago
-
PG TRB ANSWER KEY (10-01-2014)
-
http://www.trbtnpsc.com/2014/11/pgtrb-2014-2015-notification-syllabus.html
7 years ago
-
-
[image: www.flex-tlm.blogspot.in]
7 years ago
-
கயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)
-
கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக்.
படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான்
எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...
7 years ago
-
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு
-
*நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்
தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது
வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...
7 years ago
-
தூக்கம்!
-
செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது.
நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை
வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்க...
8 years ago
-
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
-
ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள்,
பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக
நேரத்தை அ...
8 years ago
-
Dubai Health Authority Recruitment
-
Dubai Health Authority Recruitment :We'd like to extend our thanks and
appreciation to all our customers for their trust by applying in Dubai
Health Author...
8 years ago
-
உலகின் எடை 25 கிராம் ONLY
-
TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே,
“என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற
படகுழ...
8 years ago
-
ஓவரா பேசுவல்ல(!) வா...- ஹூவே!~
-
வணக்கம் நண்பர்களே....
இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...!
இரவு 12.30 மணி....
கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...
8 years ago
-
பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!
-
அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு
அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி
விடு...
8 years ago
-
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!!
-
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற
எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு
மட்டும்தான் ஹிட்ஸ்...
8 years ago
-
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1
-
*செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும்
இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். *
வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...
9 years ago
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'
-
நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள்
BB...
9 years ago
-
மீண்டும் விஸ்வரூபம்..
-
போஸ்ட் போட்டு நாளாச்சே..
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண
வந்தேன் சாமி..
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி
9 years ago
-
சிங்கப்பூர் 13
-
இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...
9 years ago
-
KLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints
-
இணைய நண்பர்களே,
கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின்
முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...
9 years ago
-
ஆணாதிக்கம்
-
*உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ
புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும்
குழந்தைகளும்தான்...
10 years ago
-
இந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்
-
கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு
தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள்
உள்ளது. ஒன்று...
10 years ago
-
ஹாய் பசங்களா . . .
-
ஹாய் பசங்களா . . .
நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . .
என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...
10 years ago
-
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....
-
இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து
பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று
கொட்ட வந்த...
10 years ago
-
-
11 கருத்துரைகள்:
கமிஷனர் சைலேந்திர பாபு அவர்களுக்கு வணக்கத்துடன் கூடிய நன்றிகள்......
காமக்கொடூரன் என்கவுன்டர்.. காவல்துறைக்கு வாழ்த்துக்கள் http://sangkavi.blogspot.com/2010/11/blog-post_08.html
இரண்டு குழந்தைகளை கொன்றவனுக்கு என்கவுண்டர் என்றால் தவறான கொள்கைகள் மூலம் சுமார் 2 லட்சம் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டிய அரசியல்வாதிகளுக்கு???
அன்பிற்குரியீர்,
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
http://www.luckylookonline.com/2010/11/blog-post_09.html
இதையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். உணர்ச்சி வேகத்தில் நீங்கள் இந்த இடுகை எழுதியது வருத்தத்தை அளிக்கிறது.
அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
எங்கள் வலைப்பூவின் முந்தைய பதிவான ''எத்தனை அசிங்கங்களைத்தான் கண்டும் காணாமல் செல்வது?''
என்பதிலிருந்து சில வரிகள்...
//ஆள் கடத்தல் இன்று குழந்தைகள் கடத்தல் என உரு மாறி, இதற்கு பாலியல் பலாத்கார பின் புலமும் சேர்ந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. விலங்குகள் தங்கள் குட்டிகளையே பசிக்கு இரையாக்குவதைப் போன்று, மனிதர்கள் தங்கள் அடுத்த தலைமுறையையே தங்களின் உடல், மன பசிக்கு இரையாக்குவது வெட்கக்கேடு.
எந்த வகையிலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நடைப்பெறக்கூடாது என்பது தான் இந்த பதிவின் விருப்பம், கோபம். (இந்த கோபம் நியாயமானதாகவே எமக்குத் தோன்றுகிறது). //
//மோகன்ராஜு என்கவுண்டரில் தண்டிக்கப்பட்டது நமக்கு எந்தவிதத்திலும் வருத்தத்தையோ, மகிழ்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை (அவனுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்ததாக படித்ததுதான் கொஞ்சம் வருத்தம் கொடுத்தது - இனிமேல் காலம் முழுக்க தண்டிக்கப்படப் போவது அக்குழந்தையின் எதிர்காலம்).//
எல்லோரும் சொல்லுறது மாதிரி கொஞ்சம் சந்தோசமாகவே இருக்குங்க..
We convey our Salute to CBE Commissioner Mr. Sailendra Babu.IPS and Team!
On behalf of all Tamilnadu peoples and Parents.,for his commitment to close this case within one month on last press meet.
Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.
So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)
So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.
சிறந்த தண்டனை. அப்பாவி குழந்தைகளைக் கொன்றவனுக்கு சரியான தண்டனை. வழக்கு விசாரணை நீதிமன்று என்று சொல்லி நாட்களை கடத்தாமல் கொடுதத தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
ஆரூரன் விசுவநாதன் said...
அன்பிற்குரியீர்,
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது
தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது.
சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும்.
அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?
இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?
என்னுடையக் கேள்வி ?
அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.
அந்நியனின் தீர்ப்பு :
கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.
அனுதாபம் மற்றும் வாழ்த்து :
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.
அந்நியன் :
ஆரூரன் விசுவநாதன் said...
அன்பிற்குரியீர்,
உங்களின் இந்த இடுகை எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.
குற்றங்களும், அதற்கான தண்டனைகளும்,சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமையவேண்டும். இந்த இடுகை பள்ளி குழந்தைகளாகிய உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
ஒருவனைக் கொல்வதன் மூலம் நம் இழப்பை ஈடுகட்டிவிட முடியுமா?
குழந்தைகளான நீங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
அப்போ தண்டனைகளை எப்படி வழங்குவது ? தண்டனைகளை வழங்கியவர்கள் பாதிக்கப் பட்ட அந்தப் பச்சிழந்த குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உறவினரோக் கிடையாது,சட்டத்தை பாதுகாக்கின்ற போலீசுதான் சுட்டுக் கொன்றுள்ளது.
சுட்டுக் கொல்லபட்டவனால் இந்த நாட்டிற்கோ அல்லது அவனின் வீட்டிற்கோ எந்த ஒரு பிரோயஜனமும் இல்லை அவனால் நம் சமுதாயத்திற்குத்தான் அழிவு அப்பேர்ப்பட்ட விசமிகள் இருந்தால் என்ன செத்தால் என்ன ?
போலீசார் அவசரப் பட்டு விட்டார்கள் ஈவு இரக்கமின்றி அந்தச் செல்வங்களைக் கொன்ற அந்தக் காமுகனுக்கு இவர்கள் அளித்த தண்டனைப் போதாது அந்நியனின் சட்டத்திட்டப் படி அவனின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவன் கண் முன்னாலேயே வெட்டி எடுக்க வேண்டும் முதலில் ஒருக் கையை வெட்டும் பொழுது அடுத்தது எதை வெட்டப் போகிறோம் என்று அவனிடம் சொல்லியே வெட்ட வேண்டும்.
அவன் இதை பார்த்து அணு அணுவாக துடி துடித்து சாக வேண்டும் அந்த அயோக்கியன் அந்த பச்சை மண்ணுவை கொல்லும்போது எவ்வளவு கஷ்ட்டப் பட்டு செத்திருக்கும் அந்த பிஞ்சுகள் ?
இதுபோல அநியாயம் செய்யும் அயோக்கியர்களை போலிசுமட்டும் இல்லாமல் பொது மக்களும் அடித்துக் கொல்லனும்.இதைப் பார்த்து அடுத்த குண்டர்களும் பயப்புடனும் சாதரணமாக வீட்டிற்குள் திருட வரும் திருடனையே அவன் நம்மைத் தாக்கித் திருட முற்ப்படும்பொழுது அவனையே கொல்லச் சொல்லுகிற இந்தியச் சட்டம் இரண்டு உயிர்களை அநியாயமா சித்ரவதை செய்து கொன்ற அந்த அயோக்கியனைக் கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லாமலா போய்விடும்?
என்னுடையக் கேள்வி ?
அந்தக் கொலைகாரன் போலிசை தாக்கி விட்டு ஒடும்பொழுதான் என் கௌண்டர் செய்யப்பட்டுள்ளான்.அவன் அப்படிபோலீசைத் தாக்காமல் சென்றிருந்தால் என்கௌண்டர் நடந்திருக்காது,இதுலேயும் சுயநலமா போலிசு நடந்துள்ளது.
அந்நியனின் தீர்ப்பு :
கொல்லப்பட்ட அந்த அயோக்கியனின் உடலிலிருந்து போஸ்ட்மார்டம் என்ற பெயரில் எந்த ஒரு விஷம் நிறைந்தப் பாகங்களை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தக் கூடாது.
அனுதாபம் மற்றும் வாழ்த்து :
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,வீரத்தோடு செயல் பட்ட போலீசாருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
உங்களை எவரேனும் கொன்று உங்கள் உடமைகளை திருட வந்தால் முடிந்த அளவுப் போராடிப் பாருங்கள்,முடியாதப் பட்ச்சத்திர்க்கு அவனைக் கொல்லுங்கள் இந்தியச் சட்டம் அதை வரவேற்று உங்களையும் பாராட்டுகிறது.
அந்நியன் :
Post a Comment