சபதம் செய்யலாம் வாங்க...

2010 முடிந்து, 2011 வெற்றிகரமாக துவக்கவிருக்கும் தருணம் இது.
வழக்கமா ஒரு வருஷம் முடியும் போது சபதங்கள் செய்வது உலகவழக்கம்.

வரும் ஆண்டிற்க்கான உங்களுடைய சபதம்..., உறுதி மொழி என்னவாக இருக்கும்...,

(அந்த சபதத்தை தொடந்து கடைப்பிடிக்க, முயற்சி செய்து தான் பார்ப்போமே...ஒரு விஷயத்தை செய்யாமல் விட்டுவிட்டு வருத்தப்படுவதை விட, செய்ய ஆரம்பித்து விட்டு இயன்ற வரை தொடருவது சிறப்பு தானே)  


சென்ற வருடம் செய்த சபதங்கள்(ஒரு மீள்பார்வைக்காக) அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
யார் மனதையும் நோகடிக்கக்கூடாது
நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்
அதிகம் பேசக்கூடாது
உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

 
சரி உங்களுடைய சபதங்களை சொல்லுங்கள், .
நல்லவை இருந்தால் நாமும் பின்பற்றுவோமே....
,

28 கருத்துரைகள்:

karthikkumar said...

VADAI

karthikkumar said...

என்னோட சபதம் என்னான்னா மாசத்துக்கு ஒரு பதிவாவது போடலாம் அப்டின்னு சபதம் எடுக்கலாம்னு இருக்கேன்...

அருண் கோவை : டேய் எதுக்கு இந்த வேல? நீ ஆணியே புடுங்க வேணாம்.... நீ இப்படியே கமென்ட் மட்டும் போட்டுட்டு இரு...

karthikkumar said...

அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
யார் மனதையும் நோகடிக்கக்கூடாது
நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்
அதிகம் பேசக்கூடாது
உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.///
இதல்லாம் நல்லதுக்கில்ல....:)

கே.ஆர்.பி.செந்தில் said...

சபதம் எல்லாம் வேண்டாம்.. எப்போதும்போல் இயல்பாய் வாழ்வை பாருங்கள் ..

மாணவன் said...

//அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்
யார் மனதையும் நோகடிக்கக்கூடாது
நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்
அதிகம் பேசக்கூடாது
உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். //

நல்ல சபதங்கள்தான்...

இதேபோன்று இந்த வருடம் (2011) இருப்பதற்கு முயற்சி செய்றோம்...

மற்றபடி சபதங்கள் இதுவரையிலும் எடுத்ததில்லை...

“எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் வேளை வரும்போது சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்”
என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...

மாணவன் said...

இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.

மாணவன் said...

//இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவணாமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.//

இது எனது பதிவுலக ஆசான் நண்பர் ஜிஎஸ்ஆர் சொன்னது இந்த தகவலை உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.....

வைகை said...

மாணவன் said...
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..///////////

இந்த கமென்ட்ட இன்னும் எத்தன பேருக்கு போடறதா உத்தேசம்?!!!!!!

ஜீ... said...

புத்தாண்டு வாழ்த்துக்களை!! :-)

வைகை said...

உண்மைய சொன்னா நான் இதுவரை எந்த சபதமும் எடுத்ததில்லை! அது நம் இயல்பை மாற்றிவிடும்!

செங்கோவி said...

இதெல்லாம் வேலைக்காகாது...புடிங்க புத்தாண்டு வாழ்த்துகளை!

அமைதிச்சாரல் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ஹேமா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பாரத் !

ஆமினா said...

365 நாளில் 4 நாளாவது வாக்கிங் போகணும்னு சபதம் பண்றேன். ஆனா அதுவும் நடக்காதுன்னு தெரியும் (இன்த வருட அனுபவம் ;)

VELU.G said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிரஷா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

இதே சபதத்தை அடுத்த வருஷமும் மறக்கம எடுக்கனும்னு சபதம் எடுக்கலாம்

dineshkumar said...

ரோசாபூந்த்தோட்ட சொந்தங்கள் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனியவன் said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இளங்கோ said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ஆதிரா said...
This comment has been removed by the author.
ஆதிரா said...

இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி.

இந்த இனிமை தொடர இறையருளை வேண்டி புத்தாண்டில் தங்கள் மனம் போல எல்லா நலமும் குவியவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த

இரவு வானம் said...

எந்த சபதம் போட்டாலும் பாலோ பண்ணப்போறதில்லை அப்புறம் எதுக்கு சபதம் போடனும்னு விட்டுருவேன் :-) உங்களுக்கு என்னுடைய இனிய மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Lakshmi said...

ஹேப்பி ந்யூ இயர்.

சௌந்தர் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

விக்கி உலகம் said...

எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்