கவிதைகள்...

உனக்கும் எனக்கும் வேண்டுமானால்

தாஜ்மகல் அதிசயமாக இருக்கலாம்.

ஏழை விவசாயிக்குத் தண்ணீர் தான்

உலக அதிசயம்.

------- படைப்பு---------


ஷாலினி.V. -


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எங்கள் தமிழ் மொழி.....

ன்னை என்று அழைக்கும்மொழி;
நிரைகளும் அழைக்கும் மொழி;
ன்பம் காண வைத்த மொழி;
தல் உணர்த்தும் மொழி;
ண்மை உணர வைத்த மொழி;
ரை வாழ வைத்த மொழி;
ங்கள் உயிர் மொழி;
ற்றம் காண வைத்த மொழி;
யம் கலைத்த மொழி;
ற்றுமை வளர்த்த மொழி;
ங்கும் பண்பை உயர்த்தும் மொழி;
வை புகழ்ந்த மொழி;
து எங்கள் தமிழ் மொழி.....
------- படைப்பு---------
ல.கௌசல்யா தேவி.9 கருத்துரைகள்:

Anonymous said...

very nice.congrats to the students...

leela said...

Inkey en parvaiyai nilai niruthiya arumai mozhi, shalini kowsalyavin kanni mozhi.. endrum valum engal tamil mozhi............ Best wishes

BHARATHBHARATHI said...

Thank you..

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

ஷாலினி மற்ரும் கொசல்யாவின் கவிதைகள் அருமை - மேன் மேலும் திறமை வளர நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

பாரத்... பாரதி... said...

சீனா... அவர்களுக்கு,
முதலில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த வலைப்பூ-இல் உள்ள
அனைத்து பதிவுகளை படித்து,
மிகச் சரியான மதிப்பீடுகளை வழங்கியமைக்கு
நன்றிகள். எங்களுக்கு வேறு யாரும் வழங்கியிராத
ஆதரவு. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும்
தாய் அன்பு உங்களுடையது..
நன்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லாது தீர்ந்துப்போன உணர்வு...
தங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை
வெகு விரைவில் சரி செய்கிறோம்..
தொடர்ந்து வழிகாட்டுங்கள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் பாரதி! தங்களுடைய மிக உன்னதமான பணி கண்டிப்பாக அதன் உச்ச நிலையை எய்தும்......குழந்தைகள் மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். தம் பள்ளி மீது அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்துள்ளது, தெரிகிறது..... அவர்கள் திறமை மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... said...

நன்றி.. எங்களுக்கு மேலும் நம்பிக்கையைத் தருகிறது உங்கள் வார்த்தைகள்...

க.பாலாசி said...

பாரத் பாரதி குழுவினருக்கு அன்பான வாழ்த்துக்கள். நல்ல தொடக்கமிது... தொடர்ந்து எழுதுங்கள்...

பாரத்... பாரதி... said...

நன்றி பாலாசி. தொடர்ந்து பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்..
வாழ்த்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி..

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்