மலச்சிக்கல், பல் வலி.
எலுமிச்சை-களைப்பு,வயிற்றுப்போக்கு
பித்தம்,நீர்ச்சுருக்கு.
திராட்சை-ரத்தக்குறைவு,நரம்புத்தளர்ச்சி,
ஒற்றைத்தலைவலி.
விளாம்பழம்-நெஞ்சுவலி,சொறிசிரங்கு.
தக்காளி-ரத்தக்குறைவு,கண்,வயிற்றுக்கோளாறுகள்.
பேரீச்சை-பித்தம்,மூளை,நரம்பு பலவீனம்,தாதுக்குறைவு.
நாவல்பழம்-ரத்தபேதி,உடல்சூடு,கண்எரிச்சல்.
பப்பாளி-குடல்பிணி, பல்நோய்,மூலம்.
பலாப்பழம்-உடல் பலவீனம்.
பேரிக்காய்-எலும்பு, பல்பலவீனம்,பசியின்மை.
முந்திரிப்பழம்-தாகம்,பல்-எலும்பு பலவீனம்.
தர்பூசணி-தாகம்,உடல் சூடு.
ஆரஞ்சு-தொண்டைப்புண்,பசியின்மை.
சாத்துக்குடி-காய்ச்சல்,அல்சர்.
மாதுளை-பித்தம்,குடல்புண்,சிறுநீரகக் கற்கள்,
எலும்பு, பல் பலவீனம்.
இலந்தை-ஜலதோசம்,உடல் சூடு,பல்பலவீனம்.
சீத்தப்பழம்-வயிற்று வலி,இதய பலவீனம்.
நெல்லிக்கனி-இதயகோளாறு,நீரிழிவு,கணைய
நோய்.
அன்னாசிப்பழம்-சிறுநீரகக் கற்கள்,பித்தம்,
இதய பலவீனம்.
வாழைப்பழம்-மலச்சிக்கல்,ரத்தசோகை,கண் கோளாறு,பித்தம்.
ஆப்பிள்-மூளைகோளாறு,வயிற்றுக்கோளாறு.
முலாம் பழம்-சொறிசிரங்கு,மலச்சிக்கல்.
மர நெல்லி-முடி உதிர்தல்..
தொகுப்பு--- கீர்த்தனா.அ. 12-அ.
8 கருத்துரைகள்:
Hello Bharath sir, all kavithai's are nice. Convey this to your students.
Excellent, best wishes
Excellent, best wishes
valai pinnali tamil kavithai thedi thedi kalaithavargaluku.... manavikalin azhakiya surabi... puthiya ennankalai amuthasurabhi pola alli alli melum valanga vazhthugal...........
Thank You to all...
அன்பின் பாரதி
கீர்த்தனாவின் பகிர்தலுணர்விற்கு பாராட்டுகள் - அருமையான கட்டுரை - பழங்களின் குணங்கள் பற்றிய கட்டுரை.
நல்வாழ்த்துகள் கீர்த்தனா
நட்புடன் சீனா
டியர் கீர்த்தனா..
பழங்களின் மருத்துவ குணங்களுக்கு நன்றி. ஆனால் ஒவ்வொரு பொருளிலும் ஏதாவது side effects இருக்கும். இதை யாரும் அதிகம் வெளி கொண்டு வந்ததில்லை. அந்த வகையில் முயற்சி செய்யுங்கள். நன்றி.
நல்ல யோசனை.முயற்சி செய்கிறேன். உங்கள் கருத்துக்கு
நன்றிகள்..
Post a Comment