என்றஇன்றையஊடகஉலகின்எழுதப்படாதநடைமுறையைத்
தாண்டி,ஓராண்டினைநிறைவுச்செய்து சாதித்திருக்கிறது
புதிய தலைமுறை வார இதழ்.(puthiyathalaimurai.com)
வலியவன்வாழ்வான் என்பதைத் தாண்டி,
நல்லவன்வாழ்வான்என நிரூபித்திருக்கிறது
புதிய தலைமுறை.
எங்கள் வகுப்பறைக்கு தினதோறும் வந்து
ஆசிரியர்கள்அறிவூட்டுகிறார்கள். வாரம்தோறும்
எங்கள் வகுப்பறைக்கு வந்து வலுவூட்டுகிறது புதியதலைமுறை.
எங்கள்வகுப்பறைத்தோழியாகவே மாறிவிட்டபுதிய தலைமுறை
வார இதழுக்கு எங்கள் வகுப்பறையின் சார்பில்
முதலாம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
12-அ1,அ,மற்றும் ஆ பிரிவு மாணவிகள்.
நகரவைமகளிர்மேல் நிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்.
feedback@puthiyathalaimurai.com
19 கருத்துரைகள்:
வாழ்த்துக்கள்....வலையுலக வரவுக்கு வாழ்த்துக்கள்..வருக...வருக..மாணவிகளே...உங்கள் பார்வையில் கருத்துக்களைத் தெரிவியுங்கள்..
Thank you.. please follow us frequently..
தொடர்ந்து எழுதுங்கள்...
வலையுலகில் தங்களை தனித்தன்மையோடு நிலைநாட்டுங்கள்...
வாழ்த்துக்கள்
Word Verfication ஐ நீக்கிவிடுங்கள்!!
அன்புடன்
ஆதவா
follower ஆகி வாழ்த்தி இருக்கிறேன்.
வலைப்பூவை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துங்கள்.
வாழ்த்துகள்
நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்
இந்தக் குழுப் பதிவுக்கும் புதிய தலைமுறை இதழுக்கும் வாழ்த்துக்கள்.
[If possible please remove the Word verification for comment form]
//"திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,
நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.
அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)
தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...//"
நன்றிகள் , நம்மை நினைவில் வைத்து நம் வலைக்கு வந்ததற்கு. தங்கள் வலையமைப்பு பற்றிக் கேட்டதும், நண்பர்கள் குழுவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மகளிர் பள்ளி சார்பாக என்பது அறிந்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி இன்னும் சற்று கூடுதலே.மேலும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாமும் ஒரு படிக்கல்லாக அமைந்ததில் எங்களுக்குமேலும் ஒரு மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன்.
வாய்ப்பாடி குமார்.
வாழ்த்துகள் , உங்கள் தலை முறையினர் படிப்பதே மிகுந்த நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள். எல்லாவற்றையும் படியுங்கள். ஊடகம்(media)- இதனுள் திரைப்படம் , செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகிய எல்லாமும் அடங்கும். திரைப்படத்தை பற்றியும் படியுங்கள். திரைப்படத்தை மட்டும் அல்ல, எதைப்பற்றிய படிப்பும் கலந்துரையாடலும் கருத்துரையும் எதிர் விமர்சனமும் ஒரு நல்ல அனுபவத்தை தருவது மட்டுமில்லாமல் அதனை மேம்படுத்தவும் உதவும். மீண்டும் எனது வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்துகொள்கிறேன்.
I salute at your excellence.
"ungal PADAIPUZAGA ROJA THOTAM valara en vaalthukal"
நன்றிகள் சச்சி.
பார்வையிட்டதற்கும், கருத்து வழங்கியதற்கும்.
அடிக்கடி வாங்க....
Thanks velKannan,,
தரமான பதிவுகளை தர விரும்புகிறோம். எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை.இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..
Thanks vaaibaati kumar....
இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..
Neechalkaararukku நன்றிகள்.
வேர்ட்வெரிஃபிகேசனை நீக்கி விட்டோம்.(ஆலோசனை: வெயிலான் மற்றும் முரளி). சுட்டிகாட்டியதற்கு நன்றி. வேர்ட் வெரிஃபிகேசன் அப்படி-ன்னா என்னானு தெரியல என்பது தான் உண்மை.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
உங்கள் அன்புக்கு சிறப்பு நன்றிகள்.வருகைக்கும் , கருத்துரைக்கும் எக்ஸ்ட்ரா நன்றிகள்.
இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..
நிறைய தடைகளைத் தாண்டி வலையுலகத்திற்கு வந்திருக்கிறோம்.உங்கள்வாழ்த்துக்கள் எங்களுக்கு பூஸ்ட்....
kannaki, aathavaa, nikalkalaththil,Thirunavukkarasu palanisamy THANKS TO ALL....
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். அடிக்கடி வாங்க....
மிக்க மகிழ்ச்சி.....
நாங்கள் நண்பர்களுடன் "வலைப்பூக்களை அறிமுகம் செய்தல்" குறித்து விவாதம் செய்தபோது பள்ளிகளைக் காட்டிலும் கல்லூரிகளில் இதை அறிமுகம் செய்வதே சிறந்தது என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் சத்தமேயில்லாமல் உங்கள் பள்ளி மாணவிகளிடம் இதை அறிமுகம் செய்ததோடு மட்டுமில்லாமல் அவர்களைப் படைப்பாளிகளாகவும் ஆக்குவதற்கு நீங்கள் எடுத்து வரும் முயற்சி மிகவும் சிறந்தது.
குழந்தைகளின் படைப்புகள அனைத்தும் அருமை. அவர்களிடம் நிறைய எழுத சொல்லுங்கள்.அதற்கு முன் நிறைய படிக்கச் சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
செல்வம்
www.kadalaiyur.blogspot.com
ஆரம்ப கட்ட இடத்திலேயே இருக்கிறோம்.. ஆதரவு தாருங்கள் செல்வம். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
அன்பின் பாரதி
புதிய தலைமுறை - பிறந்த நாளில் வாழ்த்துக் கூறிய அனைத்து மாணவியர்க்கும் நன்றி. நல்ல செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் பாரதி
புதிய தலைமுறை - பிறந்த நாளில் வாழ்த்துக் கூறிய அனைத்து மாணவியர்க்கும் நன்றி. நல்ல செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment