கவிதைகள்...

பூமிக்கு அழகு இயற்கை வளங்கள்;

வானிற்கு அழகு நட்சத்திரங்கள்;

கடலுக்கு அழகு அலைகள்;

குழந்தைக்கு அழகு புன்னகை;

பெண்களுக்கு அழகு தாய்மை;

ஆண்களுக்கு அழகு பொறுமை;

கல்விக்கு அழகு ஆசிரியர்கள்;

கவிதைக்கு அழகு கற்பனை;

வாழ்க்கைக்கு அழகு சாதனை;

மானிடர்க்கு அழகு கல்வி.

- ஆயிஷா பர்வின்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வியும் விளக்கும் ஒன்றுதான்
ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் போதும்
அதிலிருந்து ஓராயிரம் விளக்குகளை
ஏற்றிவிடலாம்.
- நந்தினி.B.3 கருத்துரைகள்:

leela said...

Imaginative and very good

BHARATHBHARATHI said...

Spl thanks to Leela

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

ஆயிஷா பர்வீன் - நந்தினி - கவிதைகள் அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்