கவிதைக்காரர்களுக்கு ஒரு சவால்...

"நான் இறந்து போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது

உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......

11 கருத்துரைகள்:

V.Radhakrishnan said...

Very simple ;)

V.Radhakrishnan said...

Congratulations

பாரத்... பாரதி... said...

THANK YOU...

பாரத்... பாரதி... said...

THANK YOU...

இஸ்ஸதீன் ரிழ்வான் said...

simple challange

இஸ்ஸதீன் ரிழ்வான் said...

simple chllange

பாரத்... பாரதி... said...

ok. waiting for your poem..

K.Veeramani said...

'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்ற வாக்கிற்கேற்ப, இந்த மாணவச்செல்வங்களின் முயற்சி, இவர்கள்தான் வருங்கால இந்தியாவின் தூண்கள் என்பதை எடுத்துரைக்கிறது!!! வாழ்க வளர்க!!!

பாரத்... பாரதி... said...

உண்மை வீரமணி அவர்களே... நல்ல படைப்பாற்றல் உள்ள இளைய தலைமுறைத் தானே இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல முடியும்.கருத்துரைக்கு நன்றி.

Mitr Friend - Bhushavali said...

First time coming across your blog through LK. Liked it in the first go!!!
There goes my little trial for this challenge - Naan Irandhu Poyirundhen!!!

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

சவாலுக்குப் பதில் ராதாகிருஷ்ணன் தந்து விட்டாரே ! நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்