அகரம் தொடங்கி சிகரம் வரை..

ன்பென்னும் பாலை ஊட்டி

சையாய் பிள்ளை வளர்த்து

ன்பமாய் இல்லம் நடத்தி

கையை செயலில் காட்டி

ண்மையாய் பாசம் செலுத்தி

மையாய் பொறுமை காத்து

ல்லாம் கற்றுக் கொடுத்து

ணியை போல் ஏற்றம் தந்து

யம் தீர்த்து நாகரீகம் பயில்வித்து

வ்வொரு நாளும் துயர் துடைத்து

டையைப் போல் ஓய்வின்றி ஓடி

டதம் போல் உதவுபவள்

து வேறு யாருமில்லை

அகரம் தொடங்கி சிகரம் தொட வழிகாட்டும்

அன்னை என்னும் அன்பு தெய்வம்.

-------வி.ஸ்டெல்லா.. 12-அ1

11 கருத்துரைகள்:

rvelkannan said...

ரொம்பவே நல்லாயிருக்கு.
//ஊமையாய் பொறுமை காத்து //
இதை மட்டும் மாற்றியிருக்கலாம் தானே
இப்படியாக
ஊராறிய பெருமை சொல்லி
அல்லது
ஊராறிய பெருமை பேசி
(கருத்துரைக்கு தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.
'ஊமை' இந்த சொல்லால் யாரும் பலவீன அடைய கூடாது அல்லவா ? )

Joelson said...

அருமை மேலும் நெறைய படையுங்கள் வாழ்த்துக்கள்

Unknown said...

ஜோயல்சன் அவர்களுக்கு நன்றி.. அடிக்கடி வாங்க..

Unknown said...

நன்றி. வேல் கண்ணன். தங்கள் சொன்னதன் அர்த்தம் புரிகிறது.நிகழ்ந்து விட்ட தவறால், இப்போது நான் பேச்சற்று...

Anonymous said...

HAI.....
PUNNAGAYE VAALKKAI
VERY NICE..VAALTHUKKAL

Unknown said...

நன்றி. தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும்... அடிக்கடி வாங்க...

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

ஸ்டெல்லாவின் அகரம் தொடங்கி சிகரம் தொட்ட உரை நன்று நன்று - நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Unknown said...

சீனா... அவர்களுக்கு,
முதலில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த வலைப்பூ-இல் உள்ள
அனைத்து பதிவுகளை படித்து,
மிகச் சரியான மதிப்பீடுகளை வழங்கியமைக்கு
நன்றிகள். எங்களுக்கு வேறு யாரும் வழங்கியிராத
ஆதரவு. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும்
தாய் அன்பு உங்களுடையது..
நன்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லாது தீர்ந்துப்போன உணர்வு...
தங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை
வெகு விரைவில் சரி செய்கிறோம்..
தொடர்ந்து வழிகாட்டுங்கள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..

Shathish Kumar said...

A new way of expressing AATHICHUDI is really fantastic

இளங்கோ said...

//அகரம் தொடங்கி சிகரம் தொட வழிகாட்டும்

அன்னை என்னும் அன்பு தெய்வம். //
Very nice.

முனைவர் இரா.குணசீலன் said...

நன்று

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்